Jump to content

பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இந்த விடயம் இரு தனிநபர்களின் பாலியல்சார்ந்த விருப்பு வெறுப்பைப் பற்றியது. அதைப்பற்றிக் கதைப்பதற்கு நாங்கள் யார்? எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? 

இதே விதமான சம்பவங்கள் காலங்காலமாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லையே நாங்கள் கதைப்பதற்கு? 

 

உங்கள் விருப்பங்களை 

உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை 

உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பஸ் பிள்ளை கனடா மாமாவை விரும்பியிட்டுது. மாமாவுடன் குடும்பம் நடாத்துது. குட்டி பபாவும் அவைக்கு கிடைக்கப்போகுது. இங்க கருத்து எழுதின ஆட்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா குழந்தைக்கு துடக்கு கழிக்கும்போது மொய் எழுதிபோட்டுவிடுங்கோ. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

உங்கள் விருப்பங்களை 

உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை 

உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி 

இதற்கும் மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லையா? 

விசுகருக்கு தான்  இப்பவும் சின்னப்பிள்ளை என்று நினைப்பு. பொறுப்பில்லாமல் எழுதுகிறார். விளையாட்டுக்காறப் பிள்ளை,.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இதற்கும் மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லையா? 

விசுகருக்கு தான்  இப்பவும் சின்னப்பிள்ளை என்று நினைப்பு. பொறுப்பில்லாமல் எழுதுகிறார். விளையாட்டுக்காறப் பிள்ளை,.....😁

நீங்களும் கனடா என்பதால்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இதற்கும் மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லையா? 

விசுகருக்கு தான்  இப்பவும் சின்னப்பிள்ளை என்று நினைப்பு. பொறுப்பில்லாமல் எழுதுகிறார். விளையாட்டுக்காறப் பிள்ளை,.....😁

கவனித்தேன். ஒரு விடயத்தை காரணம் சொல்லி தவறு என்றால், காரணத்தைப் பார்க்காமல் "செய்தியை வேஸ்ற் என்றவன் இந்த வேலைகள் செய்ய விரும்புவன்" என்று நாசூக்காக எழுதுகிறார்!  இந்த நாசூக்காக எழுதும் அளவுக்கு இயலுமை இல்லாததால் நேற்று ஒருவர் வெளிப்படையாக எழுதிய கருத்தை நீக்கினார்கள், விசுகரின் கருத்து நீக்கப் படாது!

தலைகளாக இருப்பவர்கள் எல்லோரும் இப்படித் தான் இருப்பார்கள் போல😂!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நீங்களும் கனடா என்பதால்....?

உங்களுக்கு ஒன்று புரியவில்லை போலுள்ளது விசுகர்,..?

அடுத்தவன் வீட்டுக் கட்டிலறையில் நடப்பதை உற்று உற்றுக் கவனிப்பது நாகரீகமற்ற செயல் என்பது நானுட்பட பலரின்  நிலைப்பாடு. தாங்களோ இல்லை, எட்டிப் பார்க்கலாம் என்கிறீர்கள். அவ்வளவு தான் இந்த இரு பகுதியினருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு. 

இங்கே கூறப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் ஒரு Minor சிறுமியுடன் இதே விடயத்தை நடாத்தியிருந்தால் நான் அவரை Saudi Arabia வுக்கு அனுப்பும்படி கூறியிருப்பேன். ஆனால் இங்கே தொடர்புபட்டவர்கள் இருவரும் வளர்ந்தவர்கள். அத்துடன் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் முடியாது. 

இல்லை, நான்  சொல்வதுதான் சரிதான் என்று தாங்கள் சொல்வீர்களானால்,....  உங்களுக்குப் புரிகின்ற மொழியில் தங்களுக்குக் கூறுவதானால்,...." அந்தச் சம்பவத்தையிட்டுத் தங்களுக்கு வயித்தெரிச்சல் "" என்றுதான் என்னால் கூற முடியும். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

இன்றைய உலகில் எது முக்கியமான செய்தி என நீங்களே சொல்லிவிடுங்கள்.

10 hours ago, Justin said:

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் "

எந்த கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடினேன்? சும்மா விதண்டாவாத நியாயமில்லாத குப்பை கருத்துக்களுக்கெல்லாம் நான் பதில் எழுதுவதில்லை.😎
 

10 hours ago, Justin said:

பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂?

குழுவும் கட்சியும் உருவாகுவது கொள்கைகளை வைத்தே. திரிக்கு திரி கருத்து வைப்பவர்களிடையே நட்பும் வேற்றுமைகளும் வருவதை கவனித்தால் சகலதும் சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவர் பிரச்சனையை எம் வீட்டு பிரச்சனையாக நினைத்து எமது சமூகமும் ஊடகங்களும் 100% பொங்கியெழுவது, ஆண் பெண் காதல் கல்யாணம் ஓட்டம் விவகாரங்களில் மட்டும்தான்.

ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறையில் உண்மையான  அக்கறை கொண்டவர்கள் அந்த சமூகத்தின் வறுமை, கல்வி வேலை வாய்ப்பு, கவனிப்பாரற்ற குடும்பங்கள், விதவைகள், பெண் தலைமைத்துவத்தில் மட்டும் வாழ்க்கையோடு போராடும் குழந்தைகள், மருத்துவம், மாற்றுதிறனாளிகள், தகர கொட்டைகைகளில்  வெயில்காலத்தில் நெருப்புடனும், மழைகாலத்தில் வெள்ளத்துடனும்  பாம்பு பூச்சிகளுடனும் குழந்தைகளுடன் அல்லாடும் ஏழைகள்  என  அனைத்து விடயங்களுக்காகவும் இதே வேகத்தில் அக்கறை செலுத்தினால்   இந்த அஞ்சலோட்டங்கள் பற்றியும் பேச அருகதை கொண்டுள்ளோம்.

சிறுமி அல்லது சிறுவன் வயதில் உள்ளவர்கள்மீது தவறான காதல் , தனித்து அழைத்து சென்று குடும்பம் நடத்துதல் என்றால் மட்டும் எம்மில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற செய்திகள் பற்றி பேச உரிமை கொண்டுள்ளோம் , மற்றும்படி இது விவாதத்துக்குரிய ஒரு விஷயமல்ல அது அவரவர் மனமொத்த விஷயம்.

தம்மை சுற்றியவர்கள்பற்றி எந்த கவலையும் கொள்ளாது தமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் பற்றி சுற்றியிருப்பவர்கள் எதற்கு மனம் நொந்து சாவணூம்?

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மேலைநாடுகளில்  அடுத்தவர் வாழ்க்கைமுறையை விமர்சிப்பது மூக்கை நுழைப்பது விவாத பொருளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:


 

குழுவும் கட்சியும் உருவாகுவது கொள்கைகளை வைத்தே. திரிக்கு திரி கருத்து வைப்பவர்களிடையே நட்பும் வேற்றுமைகளும் வருவதை கவனித்தால் சகலதும் சுபம்.

அப்படியாக நீங்கள் பெருமாள் போன்றோர் நடந்து கொண்டால் சுபம் தான். சும்மா தனிப் பட்ட வெறுப்பை வைத்துக் கொண்டு பெருமாள் (இதை அவர் செய்யா விட்டால் தான் அதிசயம், அது தான் அவர் நிலை!😎) ஒரு கீழத்தரமான தாக்குதல் செய்கிறார். அதை எடுத்துக் கொண்டு நீங்க ஏதோ "ஊர் நலத்தில் அக்கறை கொண்ட பெரியவாள்" போல என்னைக் குறித்து நக்கல் செய்கிறீர்கள். ஏதோ இதற்கு முன் ஜீவன் சிவா போன்றோரை நீங்கள் நடத்திய விதங்கள் ஏனையோருக்குத் தெரியாது என்ற நினைப்பு உங்களுக்கு.

நீங்களெல்லாம் "தாத்தா" என்று வேசம் போட்டுக் கொண்டு இப்படியாக இங்கே நடந்து கொள்ளும் போது, ஊரில் வயசாளி செய்தியில் இருப்பது போல நடந்து கொள்வதில் என்ன அதிசயம் இருக்கிறது? இரண்டு வகை செயல்களும் ஒரே குட்டையில் ஊறியதால் வந்த நாற்றங்கள் தான்😂!

3 minutes ago, உடையார் said:

உங்களுக்கு அட்வைஸ, நீங்கள் தானே அதி மேதிவியாச்சே, உங்கள் வேலையையும் கவனாமக பருங்கள், என் வேலையை பார்க்க எனக்கும் தெரியும், உங்கள் அட்வைஸை உங்களுடன் பொத்தி வைத்து கொள்ளுங்கள் 

😅🤣

வேலை தெரிஞ்சால் ஏன் இங்க நிண்டு முக்குறீங்கள்! போய் அதைச் செய்யுங்கோ! ஏதோ நான் மெனக்கெட்டு உரையாடலை ஆரம்பித்த மாதிரி தோற்றம் வேற.

கூட்டுகளுக்கு - அவர்கள் என்ன நாற்றத்தை யாழுக்கு எடுத்து வந்தாலும் - முக்கி முட்டுக் கொடுக்கும் உங்கள் இயல்பால், நீங்கள் தான் என்னை நோக்கி தேவையற்ற கருத்தை நேற்று வைத்தீர்கள்! அது கூட மறந்து விடும் மூளையா உங்களுக்கு😎?

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
    • முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.