Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nochchi said:

இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாடேக்கை ரொய்லெற் ஊடகங்கமாத் தெரியவில்லை.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாட வேண்டுமென்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஊடகங்கள் என்றால் நிருபர்கள், சம்பவங்களை அறிந்தோர், ஆய்வாளர்கள் என்று சிலரை வைத்து எழுத வேண்டும். இவர்கள் ஒருவர் அல்லது இருவர், காலமை எழும்பி கொமட்டில் முக்கிக் கொண்டிருக்கும் போது வரும் எண்ணங்களை எழுதி விட்டு "ஊடகங்கள்" என்றால் விபரமானவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. விசிலடிச்சான் குஞ்சுகள் அப்படியே சாப்பிடுவர்😎, தாயக மக்கள் விசில் குறூப் அல்லவே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா  எல்லா திரியிலும்  பார்ததாலும்  சுமந்திரன், சுமந்திரன்  என்று சுமந்தரனை பற்றியே பேச்சு. போதாக்குறைக்கு யுத்தகுற்றங்களை விசாரிக்க வந்த  அமெரிக்காவே சுமந்திரனைக்  கண்டு பயந்து பின்வாங்கி யுத்த குற்றங்களை விசாரிக்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு சுமந்திரன்  மேற்குலக நாடுகளை விட பலம் நிறைந்தவரா? 

சுமந்திரனை விட கஜே நல்ல திடகாத்திரமாக தானே இருக்கிறார் சுமந்திரனிடமிருத்து  கஜே அமெரிக்காவை காப்பாற்றலாமே!   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/10/2024 at 11:16, Kapithan said:

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா? 

முடிந்தால் அங்கு போய் ஏதாவது குற்றம் செய்கிறீகள் என்று ஆதாரம் ஆதாரம் என்று கேட்பவர் நீங்க  செய்து பாருங்க அங்கு நான் வந்து 6௦ வயதுக்கு பின்னரான இலங்கை jana நாயக குடியரசு மகன் சாட்சி கையழுத்து போட்டு உங்களை ஜெயிலில் இருந்து உங்களை பரோல்  எடுக்க முடியாது இதை எத்தனை முறை இங்கு விளக்குவது ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/10/2024 at 20:53, பெருமாள் said:

முடிந்தால் அங்கு போய் ஏதாவது குற்றம் செய்கிறீகள் என்று ஆதாரம் ஆதாரம் என்று கேட்பவர் நீங்க  செய்து பாருங்க அங்கு நான் வந்து 6௦ வயதுக்கு பின்னரான இலங்கை jana நாயக குடியரசு மகன் சாட்சி கையழுத்து போட்டு உங்களை ஜெயிலில் இருந்து உங்களை பரோல்  எடுக்க முடியாது இதை எத்தனை முறை இங்கு விளக்குவது ?

பெருசு 

உங்கள் கூற்று பிழை என்பது என் உறுதியான நம்பிக்கை.  🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

பெருசு 

உங்கள் கூற்று பிழை என்பது என் உறுதியான நம்பிக்கை.  🤨

இங்கு என்னுடைய நண்பர் ஒருத்தர் ஊர் போய் மோட்டார் சைக்கிள் ஓடியுள்ளார் 2௦௦5ல் அது என்னுடைய பெயரில் வாங்கி ஓடினேன் விக்க மனமில்லாமல் கிடந்ததை அவர் ஓட போலிஸ் பிடிக்க கோர்ட் கேசாகி விட்டது சிங்கனின் கொலிடே முடிந்து இங்கு ஆள் இருக்கணும் எனவே இன்னுமொரு ஆளை அனுப்பி அவரை வாய்தா வாங்க சாட்சி கையெழுத்து போட அனுப்பினேன் அப்போதுதான் தெரிந்தது 6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாது என்னும் சட்டம் . அதன் பின் 3௦ வயது ஆளை அனுப்பி பிரச்சனையை முடித்து கொண்டேன் .போதுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பெருமாள் said:

ChatGPT யிடம் கேட்டபோது கிடைக்கப்பெற்ற பதில். 👉

இலங்கையின் Evidence Ordinance (சான்றிதழ் ஒழுங்குமுறைச் சட்டம்) மற்றும் Notaries Ordinance (நோட்டரிகள் சட்டம்) ஆகிய சட்டங்களின் கீழ், சாட்சிகள் (witnesses) குறித்த நிபந்தனைகள் பொதுவாக விவாதிக்கப்படுகின்றன. வயது மட்டும் ஒரு சாட்சியின் தகுதிக்கு தடையாக இருக்காது, ஆனால் சாட்சியின் அறிவாற்றல் (mental competence) மற்றும் அவர் கையெழுத்து வைக்கும் தருணத்தில் தனது செயலை புரிந்துகொள்வது முக்கியமாக கருதப்படும்.

மேலும், Section 118 of the Evidence Ordinance இல் சாட்சிகளின் தகுதி குறித்து குறிப்பிட்டுள்ளதால், அது உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/10/2024 at 15:22, Justin said:

இதற்கெல்லாம் ஆதாரம் எதிர்பார்க்கிறீர்களே😂? வரும், பொறுத்திருங்கள்😎!

என் அனுபவத்தில் நடந்ததை சொல்ல நேரம்  வேணும் உங்களை போல் வெட்டியாய் இருப்பவன் நான் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, பெருமாள் said:

என் அனுபவத்தில் நடந்ததை சொல்ல நேரம்  வேணும் உங்களை போல் வெட்டியாய் இருப்பவன் நான் அல்ல .

பெருசு, 

உங்களுக்கு நடைபெற்றதை நான் மறுக்கவில்லையே, உங்கள் சூழ்நிலை தொடர்பாகவும்  எதுவும் எனக்குத் தெரியாது. அதற்காக Logic இல்லை என நான்  நம்பும் ஒரு விடயத்தை கேள்விக்குள்ளாக்குவதையோ அல்லது அது தொடர்பான உண்மையை அறிவதில் எனக்கிருக்கும் ஆர்வத்தைத்  தாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது,.😉

Edited by Kapithan
Posted

ரொய்லட் ஆசனத்தில் அமராமலே சுமந்திரன் ஒரு திருகுதாளி  என உணர முடியும். ஒரு தந்தை செல்வாவுக்கோ அல்லது அமிருக்கோ இல்லாத எதிர்ப்பு அலை ஏன் உருவாக வேண்டும்? ஒரு பொது அறிவு கேள்வி. இதற்கு  ரொய்லட் ஆய்வாளர்களின் கருத்து அவசியமற்றது.
என்னை பொறுத்த அளவில் தமிழரசு கட்சி ஒரு தேவை இல்லாத  ஆணி. வேறொரு பெயருடன் இன வேதை கொண்டவர்கள் ஒரு பொது கட்டியை உருவாக்கி எல்லோரையயும் உள் வாங்கினால் மிக்க மகிழ்ச்சி. அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, பெருமாள் said:

என் அனுபவத்தில் நடந்ததை சொல்ல நேரம்  வேணும் உங்களை போல் வெட்டியாய் இருப்பவன் நான் அல்ல .

அவ்வளவு நேரமில்லாத பிசியென்றால் உண்மையென்று தெரியாத விடயங்களைக் குப்பை போல கொண்டு வந்து யாழில் கொட்டாமல் இருக்கலாமே? பொறுக்கியெறிய சும்மா நாம இருக்கிறோம் என்ற துணிச்சல் போல😎!

12 hours ago, Kapithan said:

ChatGPT யிடம் கேட்டபோது கிடைக்கப்பெற்ற பதில். 👉

இலங்கையின் Evidence Ordinance (சான்றிதழ் ஒழுங்குமுறைச் சட்டம்) மற்றும் Notaries Ordinance (நோட்டரிகள் சட்டம்) ஆகிய சட்டங்களின் கீழ், சாட்சிகள் (witnesses) குறித்த நிபந்தனைகள் பொதுவாக விவாதிக்கப்படுகின்றன. வயது மட்டும் ஒரு சாட்சியின் தகுதிக்கு தடையாக இருக்காது, ஆனால் சாட்சியின் அறிவாற்றல் (mental competence) மற்றும் அவர் கையெழுத்து வைக்கும் தருணத்தில் தனது செயலை புரிந்துகொள்வது முக்கியமாக கருதப்படும்.

மேலும், Section 118 of the Evidence Ordinance இல் சாட்சிகளின் தகுதி குறித்து குறிப்பிட்டுள்ளதால், அது உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

நேராக இலங்கையின் நீதியமைச்சின் தளத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது: வயது 21 இற்கு மேல் இருக்க வேண்டும் சாட்சிக் கையெழுத்து வைப்பதற்கு. இதை விட வயது தகுதிகள் இல்லை.

ஆனால், சிலர் சாட்சிக் கையெழுத்து வைக்க தடைகளை நீதிமன்றம் ஏற்படுத்தலாம். ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு வெளியே பிணையில் இருப்பவர் சாட்சியாக வரமுடியாமல் இருக்கும். அனுபவம் இதுவாக இருக்கக் கூடும், அதை வெளியே சொல்லத் தயக்கத்தில் "என் வயது 61 என்பதால் என்னை சாட்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை" என்று யாராவது பெருமாளுக்கு சொல்லி வைக்க, அதை அவர் நம்பி விட்டார். இது அதிசயமில்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Justin said:

உந்த சொத்த சொதப்பல் உங்களை போல ஆட்கள் நம்பலாம் நான் நம்புவதில்லை அங்கு அரசுக்கு சேவகம் செய்யும் அரசு அதிகாரிகளை போன் போட்டு கேட்டேன் அதே பதிலையே சொல்கிறார்கள் .

முடிந்தால் இலங்கையில் 6௦ வயதுக்கு மேல் உள்ளவரும் சாட்சி கையெழுத்து வைக்கலாம் என்ற வரியை இங்கு கொண்டு வந்து காட்டுங்க அதை விட்டு யாழில் எல்லோரிடமும் கொள்ளுபடுவதை போல் என்னிடம் சேட்டை விட வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

உந்த சொத்த சொதப்பல் உங்களை போல ஆட்கள் நம்பலாம் நான் நம்புவதில்லை அங்கு அரசுக்கு சேவகம் செய்யும் அரசு அதிகாரிகளை போன் போட்டு கேட்டேன் அதே பதிலையே சொல்கிறார்கள் .

முடிந்தால் இலங்கையில் 6௦ வயதுக்கு மேல் உள்ளவரும் சாட்சி கையெழுத்து வைக்கலாம் என்ற வரியை இங்கு கொண்டு வந்து காட்டுங்க அதை விட்டு யாழில் எல்லோரிடமும் கொள்ளுபடுவதை போல் என்னிடம் சேட்டை விட வேண்டாம் .

வாத்தியாரம்மா பிள்ளை😎, 21 இற்குப் பிறகு தான் 60 வரும் என்பது சாதாரண கணக்கு, உயர்கணிதமெல்லாம் கிடையாது!

முடிந்தால் "60 வயதுக்கு மேற்பட்டோர் சாட்சிக் கையெழுத்து வைக்க முடியாது" என்று இருக்கும் வரியைக் காட்டுங்கள் பார்க்கலாம்😂?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.