Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

அப்பேக்க‌ த‌மிழ‌க‌த்தில்

தொகுதிக்கு 300 பேரும் இருந்து இருக்க‌ மாட்டார்க‌ள் ச‌ங்கி கூட்ட‌ம் 

ச‌ங்கிய‌ த‌மிழ‌க‌த்தில் வ‌ள‌த்து விட்ட‌தே கொலைஞ‌ர் என்ர‌ க‌ருணாநிதி

க‌ருணாநிதியின்  செய‌லால் இப்போது ச‌ங்கி கூட்ட‌ம் 10ச‌த‌ வீத‌த்தை தொடும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்டார்க‌ள்........................

த‌மிழ் நாட்டின் அனைத்து நாச‌கார திட்ட‌த்துக்கு துணை போன‌தே திமுக்கா தான் 

பிற‌க்கு தாங்க‌ள் தெரியாம‌ செய்து விட்டோம் என்று மான‌ம் ரோச‌ம் இல்லாம‌ ம‌க்க‌ள் இட‌த்தில் ம‌ன்னிப்பு கேக்கிற‌து..............................

மான ரோசம் கெட்ட திமுகதான் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு என இருந்தது உண்மைதான்.

இதே போலத்தான் மானம் கெட்ட சீமான் மஹராஸ்டிரா வரை போய் மோடியை ஆதரித்து பிஜேபி க்கு வாக்கு கேட்டார்.

அண்ணணின், மோடி குஜராத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி ஆறாயிரம் கோடியை வங்கியில் இட்டார் என்ற மோடி ஆதரவு பேச்சும் இலகுவில் மறக்க கூடியதல்ல.

திமுக பதவிக்கக சங்கிளிடம் கூட்டு.

அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ்.

இரெண்டும் ஒன்றேதான்.

இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார்.

இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

island

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

பாலபத்ர ஓணாண்டி

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதக்காக பிஜேபி புகழ்.

உங்க‌ட‌ ஆதார‌ம் இல்லா க‌ற்ப‌னை க‌ட்டு க‌தைக்கு எல்லாம் ப‌தில் அளித்து என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

முடிந்தால் ஆதார‌த்தை காட்ட‌வும்..........................

சீமானை பிடிக்காத‌ சில‌ குருப் இணைய‌த்தில் இப்ப‌டியான‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்புது.................திராவிட‌ அத‌ர்ம‌ம் ம‌னோஜ்.......... யூ2 பூருட‌ஸ் மிஸ்ர‌ர் மைன‌ர் போல் சில‌ர் ப‌ர‌ப்பும் அவ‌தூறு......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானால் தான் ப‌ல‌ யூடுப்ப‌ர் வீட்டில் க‌றி சோறு ந‌ல்லா சாப்பிடுகின‌ம்.....................முக்தார் என்ர‌ அரைவேக்காடுக்கு இர‌ண்டு காவ‌ல்துறை பாதுகாப்பு கார‌ண‌ம் சீமானின் பெய‌ரை க‌ல‌ங்க‌டிக்க‌னும் அது தான் காசை கொட்டி கொடுத்து திமுக்கா அவ‌ருக்கு பாதுகாப்பும் கொடுக்குது..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ ஆதார‌ம் இல்லா க‌ற்ப‌னை க‌ட்டு க‌தைக்கு எல்லாம் ப‌தில் அளித்து என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

முடிந்தால் ஆதார‌த்தை காட்ட‌வும்..........................

சீமானை பிடிக்காத‌ சில‌ குருப் இணைய‌த்தில் இப்ப‌டியான‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்புது.................திராவிட‌ அத‌ர்ம‌ம் ம‌னோஜ்.......... யூ2 பூருட‌ஸ் மிஸ்ர‌ர் மைன‌ர் போல் சில‌ர் ப‌ர‌ப்பும் அவ‌தூறு......................

அவதூறும் இல்லை, இவதூறும் இல்லை.

இதோ அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு, மோடியை வாயாரப்புகழ்ந்த காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

பிகு

இந்த இரு காணொளிகளும் இதே யாழில் பலதடவை முன்பே பதியப்பட்டவை. அந்த திரிகளில் நீங்களும் பன்கெடுத்திருந்தீர்கள்.

இப்போ அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆதாரம் கேட்கிறீர்கள்.

மறதியா?

இல்லை வாசகர் மறதி மேல் அசரா நம்பிக்கையா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இதெல்லாம் ஏற்க்க‌ன‌வே பார்த்த‌ காணொளி

திமுக்கா க‌ள்ள‌ உற‌வு பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் வைச்சு இருப்ப‌து தெரியாம‌ 

எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள்😁.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

இதெல்லாம் ஏற்க்க‌ன‌வே பார்த்த‌ காணொளி

திமுக்கா க‌ள்ள‌ உற‌வு பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் வைச்சு இருப்ப‌து தெரியாம‌ 

எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள்😁.......................

🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣.

அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது.

திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே.

திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம்.

அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள்.

ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இவ்வளவு ஏன் அண்ணனின் யாழ்கள தம்பி ஒருவர் “சீமான் பிஜேபி கூட்டணி வைத்தால் நீங்கள் சீமானை எதிர்பீர்களா” என்ற என் கேள்விக்கு 2 வருடமா பதில் சொல்லாமல் இருக்கிறார்.

இதில், திமுக, சீமான், யாழ்கள தம்பி எவரும் யோக்கியம் இல்லை

 பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்.

விஜய் மோடி சந்திப்பு

https://www.vikatan.com/government-and-politics/26950-

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

விஜய் மோடி சந்திப்புhttps://www.vikatan.com/government-and-politics/26950- இது விஜயின் மோடி மஸதான்  அரசியல்

சீமானவது மும்பையில் ஒரு தமிழ்வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து இருந்தார். மோடி ஆரமபத்தில் இருந்தே பிளவுவாதக் கட்சித் தலைவர். அவரோடு என்ன பேசியிருப்பார். மேலும் கடநத பாராளுமன்றத் தேர்தலில் சமானின் சின்னத்தை திடமிட்டுப் பறித்தததே பாஜகதான்.எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣

விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. 

நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣.

அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது.

திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே.

திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம்.

அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள்.

ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.

சீமான் இத‌ற்க்கு விள‌க்க‌ம் கொடுத்து ப‌ல‌ வ‌ருட‌ம் ஆகுது பிரோ

நீங்க‌ள் ஏன் ப‌ழைய‌ குப்பைய‌ நோண்டி எடுக்கிறீங்க‌ள்...................

உதாவாநிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து.  ப‌ய‌த்தில் ப‌த‌றி போன‌த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா

மோடிக்கு போய் உதாவ‌நிதி பிள்ளையார் சிலை கொடுத்து மோடியோடு ந‌ல் உற‌வு வைத்து விட்டு

வெளியில் மோடி எதிர்ப்பை கையில் எடுத்து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து தான் திமுக்கா😁..................

எங்க‌ளுக்கும் ப‌ல‌தை எழுத‌ தெரியும்😁..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣

விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. 

நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.

அது வேறு ஒன்றும் இல்லை தாத்தா 8ச‌த‌ வீத‌ம் பெற்று அங்கிக‌ரிப்ப‌ட்ட‌ க‌ட்சியா வ‌ள‌ந்து விட்ட‌தே அந்த‌ வ‌ள‌ர்ச்சியை பொறுத்து கொள்ள‌ முடியாத‌வ‌ர்க‌ள்...................சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டுக்கு இப்ப‌வும் விஸ்வாச‌மாய் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம் சீமானை எதிர்க்கின‌ம்

நீங்க‌ள் சொல்வ‌து போல் அர‌சிய‌ல் விம‌ர்ச‌ன‌ம் என்றால் பொதுவாய் எல்லார் மேலையும் வைக்க‌னும் அதை விடுத்து தொட‌ர்ந்து சீமானை கேலியும் கிண்ட‌ல் செய்வ‌து ஏற்று கொள்ள‌ முடியாது............................

இந்த‌ நூற்றாண்டில் நான் க‌ண்ட‌ அர‌சிய‌ல் கோமாளி  நிறைய‌ பேர் திருமாள‌வ‌ன் ம‌ட்டும் இல்லை

அறிவால‌ய‌ கொத்த‌டிமைக‌ள் நிறைய பேர் இருக்கின‌ம்

பேய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை தாத்தா.........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

 பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம்  உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்.

விஜய் மோடி சந்திப்பு

https://www.vikatan.com/government-and-politics/26950-

நான் சொன்ன தம்பி நீங்கள் அல்ல. 

உங்களிடம் இந்த கேள்வி கேட்ட அன்றே நீங்கள் இதே பதிலை சொல்லி விட்டீர்கள்.

நாதம் தான் பிஜேபி யை நேரடியாகவே ஆதரிக்கிறேன் என ஒத்து கொண்டார்.

கள்ள மெளனம் காப்பது வேறு ஒருவர். இந்த திரியிலும் எழுதுகிறார்.

——————-

1. விஜை- மோடி உறவு பற்றி @ வாலி முன்னர் திண்ணையில் எழுதினார். அதே போல் @ரசோதரன் இதே திரியில் ஆனந்தின் பிஜேபி தொடர்பு பற்றி எழுதியுள்ளார். நிச்சயம் அவதானிக்க வேண்டிய விடயம்.

கூட்டணி வைக்க மாட்டார் என நினைக்கிறேன். 

2. கூட்டணி வைத்தால் சீமானை எதிர்ப்பதை போலவே எதிர்ப்பேன்

உங்கள் சிதறட்டும், சிறக்கட்டும் கோஷங்கள் கொஞ்சம் சிரிப்பை தருகிறது.

5 மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

காலத்துகேற்ப கூர்ப்படைந்த திராவிட கொள்கைதான் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

ஒன்று வீழ்ந்து இன்னொன்று வாழும் என்பது மாயக்கணக்கு, செயற்கையான பிரிப்பு, false dichotomy. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி எல்லாம் த‌மிழ் தேசிய‌ம் சிறு வ‌ட்ட‌த்துக்கை இருந்த‌து இப்போது அது வ‌ள‌ந்து விட்ட‌து

திராவிட‌ம் திராவிட‌ம் என்று சொல்லி அவ‌ர்க‌ள் ஊழ‌ல் முறைகேடு செய்ய‌ தான் லாய்க்கு.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் இத‌ற்க்கு விள‌க்க‌ம் கொடுத்து ப‌ல‌ வ‌ருட‌ம் ஆகுது பிரோ

நீங்க‌ள் ஏன் ப‌ழைய‌ குப்பைய‌ நோண்டி எடுக்கிறீங்க‌ள்...................

உதாவாநிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து.  ப‌ய‌த்தில் ப‌த‌றி போன‌த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா

மோடிக்கு போய் உதாவ‌நிதி பிள்ளையார் சிலை கொடுத்து மோடியோடு ந‌ல் உற‌வு வைத்து விட்டு

வெளியில் மோடி எதிர்ப்பை கையில் எடுத்து த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து தான் திமுக்கா😁..................

எங்க‌ளுக்கும் ப‌ல‌தை எழுத‌ தெரியும்😁..........................

இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான்.

நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள்.

மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது.

திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும்.

பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்க‌ள் ர‌ணிலையும் விம‌ர்சியுங்கோ ம‌கிந்தாவையும் விம‌ர்சியுங்கோ
இப்ப‌ இருக்கும் அனுராவையும் விம‌ர்சியுங்கோ

அதுக்குள் நானோ தாத்தாவோ மூக்கை  நுழைக்க‌ போவ‌து கிடையாது.....................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான்.

நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள்.

மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது.

திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும்.

பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣

என‌க்கு தெரிந்து இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி நான் உங்க‌ளுட‌ன் ஒரு போதும் க‌ருத்தாடின‌து கிடையாது

2009போர் தாக்க‌த்தில் இருந்து இன்னும் எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் முன்னாள் போராளிக‌ள் மீண்டு வ‌ர‌ வில்லை அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ளை க‌ண்டு ம‌ன‌ம் உடைந்து போனான்

அது தான் யாழில் சில‌ திரிக‌ளில் வெளிப்ப‌டையா எழுதினான் இன்னொரு போர் அந்த‌ நாட்டில் வேண்டாம் அந்த‌ ம‌க்க‌ள் நின்ம‌தியாக‌ வாழ‌ட்டும்

க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அடைந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்

எல்லாம் அவ‌ன் கையில்🙏................வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ ஈழ‌ம் இது தான் என‌து கொள்கை.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.

நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திராவிட மரபணுவில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றே.  2009 வரை இந்த வரலாற்று புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் இருந்தது .  யாழ்பாணம் நவீன சந்தை கட்டடம் கட்டப்பட்ட போது அது  எமது திராவிட கட்டட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அன்றைய பத்திரிகைகளில் சிலாகிக்கப்பட்டது.  

தமிழர்கள் திராவிடர்களே என்ற புரிதல் விடுதலைப்புலிகளுக்கும் இருந்தது.  திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூலில்,  இலங்கை தீவில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுவும் திராவிட குடியிருப்புக்கள் என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தமிழ் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியுள்ளார். ஒருவேளை அன்ரன் பாலசிங்கமும் ஒரு வந்தேறி யோ? 

large.IMG_7908.jpeg.0958f8ef79438de99f9aa3d4fca72636.jpeg

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன.

இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது.

ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல்.

தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.    

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.    

உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா?  உலகின் மற்றைய மனிதர்களை போல  ஹோமோ சேப்பியன்ஸ்  இன மக்கள் இல்லையா? 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா?  உலகின் மற்றைய மனிதர்களை போல  ஹோமோ சேப்பியன்ஸ்  இன மக்கள் இல்லையா? 

🤣...............

'என் பாட்டன், முப்பாட்டன், பாண்டியன்............' என்ற இன்னொரு பொறி பறக்கும் பேச்சு முந்தாநாளிலிருந்து ஓடித் திரிகின்றதே............ அது தான் தேசியம் பேசும் சிலர் சொல்லும் அடிப்படை. பரம்பரையை, முன்னோர்களை பின்னோக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

'இங்கு யாரும் வாழலாம்.............ஆனால் ஆளக் கூடாது..........' என்று சீமான் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போனார்.

நான் இவற்றுடன் உடன்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

குருநாதா

உங்க‌ளிட‌ம் ஒரே ஒரு கேள்வி த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை 2008க‌ளில் ஆட்சி செய்து இருந்தால் 2009க‌ளில் எம் இன‌ம் ஈழ‌த்தில் அழிந்து இருக்குமா

என‌க்கு த‌மிழ் நாட்டில் இரு த‌ர‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இருக்கின‌ம்

திராவிட‌ ஆத‌ர‌வாள‌ ந‌ண்ப‌ன் 2012க‌ளில் என‌க்கு சொன்ன‌து க‌ருணாநிதி 2ஜீ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து காங்கிர‌ஸ்சிட‌ம் ம‌ண்டியிட்டார்..................திமுக்கா மீண்டும் ஆட்சிய‌ பிடிச்ச‌து 2006க‌ளில் அப்போது த‌மிழீழ‌ம் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து

அப்பேக்க‌ த‌மிழீழ‌ம் அமைய‌ சிறு ஆத‌ர‌வும் த‌ராத‌ க‌ருணாநிதி

2011க‌ளில் ஆட்சி இழ‌ந்து எதிர் க‌ட்சி அந்தேஸ்த‌ கூட‌ இழ‌ந்த‌ பிற‌க்கு

2012க‌ளில் த‌மிழீழ‌ம் அமைய‌ டொசோ மானாநாடு போட்டார் க‌ருணாநிதி............ க‌ருணாநிதியின் இந்த‌ இர‌ட்டை வேட‌ கூத்தை தான் முற்றிலும் வெறுக்கிறேன்😛😁...................அக்கா க‌னிமொழி 2012க‌ளில் எம‌க்கு ஆத‌ர‌வாய் பேசின‌தெல்லாம் த‌ங்க‌ளின் அர‌சிய‌ல் லாப‌த்துக்காக‌ ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ஈழ‌ த‌மிழ‌ர் அழிந்தாலும் ச‌ரி பாடேல‌ போனாலும் ச‌ரி அவ‌ர்க‌ளுக்கு அதை ப‌ற்றி க‌வ‌லை இல்லை😢

எம‌க்காக‌ ஒருக்கா தான் உண்மையா ஆட்சிய‌ இழ‌ந்த‌வை இது என‌க்கு த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் சொன்ன‌து

இன்னொரு முறை வேறு கார‌ண‌ம் அதை ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ இழ‌ந்தோம் என்று சோடிச்ச‌வையாம்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம்.

நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா  கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும்  கத்திப் பேசுவமதும் நியாயமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.