Jump to content

ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kim Jong Un meets Vladimir Putin in Russia

ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!

வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.

இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பியோங்யாங் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், அது சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.

https://athavannews.com/2024/1406382

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது.

https://x.com/BowesChay/status/1851136170752663681

இப்படியொரு செய்தியும் உண்டு.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

https://x.com/BowesChay/status/1851136170752663681

இப்படியொரு செய்தியும் உண்டு.

அமெரிக்கர் என்றவுடன் எக்ஸ் தளம் அதை எடுத்து விட்டது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

https://x.com/BowesChay/status/1851136170752663681

இப்படியொரு செய்தியும் உண்டு.

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு  
அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... 
தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான  நிலைமை. 😂
"ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣

8 hours ago, nunavilan said:

அமெரிக்கர் என்றவுடன் எக்ஸ் தளம் அதை எடுத்து விட்டது போல்.

ஜேர்மனியில் காணொளி தெரிகின்றது நுணா. 
ஒலி மட்டும் கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு  
அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... 
தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான  நிலைமை. 😂
"ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣

மேற்குலகு எப்பதான் உண்மையை சொல்லியிருக்கு? 😎
எப்ப பாத்தாலும் பொய்யும் பிரட்டும்...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகு எப்பதான் உண்மையை சொல்லியிருக்கு? 😎
எப்ப பாத்தாலும் பொய்யும் பிரட்டும்...😂

நீங்க‌ள் சொல்வ‌து நூற்றுக்கு / நூறு உண்மை👍.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் சொல்வ‌து நூற்றுக்கு / நூறு உண்மை👍.........................

புட்டினின் கருத்து என்னவென்றால்.....👇

நேட்டோ எனும் அமைப்பு உக்ரேன் எனும் பெயரில் ரஷ்யாவுடன் மோதுகின்றது. அதில் நூறு வீதம் உண்மையுள்ளது. ரஷ்யாவிற்கு ஐரோப்பாவை கையகப்படுத்தும் அவசியம் இல்லை.ரஷ்யா தன்னை உலகமயமாக்குதலுக்கும் முயற்சிக்கவில்லை.  ஆனால் அமெரிக்காவிற்கு அதாவது பிரித்தானிய  வம்சங்களுக்கு அவசியம் என்றால் அது எக்கச்சக்கம்.

கொள்ளையை கொள்கையாக கொண்ட நாடுகள்.👆

ரஷ்யா அப்படியில்லை. 🤝

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இதை தான் நேற்று இன்னொரு திரியில் வ‌ல்ல‌வ‌ன் அண்ணாவுக்கு மேல் கொள் காட்டி எழுதினேன்

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி தாத்தா இதை தான் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் சொல்லுகின‌ம்

உந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ வாதி கூட்ட‌ம் வெளியிடும் காணொளியிலே உண்மை பொய்ய‌ க‌ண்டு பிடித்து விட‌லாம் சிம்பிலா 

நேற்று ந‌ட‌ந்த‌ உக்கிரேன் ர‌ஸ்சியா ச‌ண்டையில் அமெரிக்க‌ வீர‌ர் கொல்ல‌ ப‌ட்டார் அவ‌ரின் உட‌லை ர‌ஸ்சிய‌  இராணுவ‌ம் கைப‌ற்றி ஆர‌ச்சி செய்து இருக்கின‌ம் அதில் ப‌ல‌ திடுக்கிடும் த‌க‌வ‌ல்க‌ள் கிடைச்சு இருக்கு🫡.....................

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு  
அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... 
தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான  நிலைமை. 😂
"ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣

ஜேர்மனியில் காணொளி தெரிகின்றது நுணா. 
ஒலி மட்டும் கேட்கவில்லை.

நான் நேற்று பார்த்து விட்டேன். கு.மா அண்ணாவின் இணைப்பில் அது தெரியவில்லை. எடுத்து விட்டார்கள்(இங்கு) என  நினைத்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

புட்டினின் கருத்து என்னவென்றால்.....👇

நேட்டோ எனும் அமைப்பு உக்ரேன் எனும் பெயரில் ரஷ்யாவுடன் மோதுகின்றது. அதில் நூறு வீதம் உண்மையுள்ளது. ரஷ்யாவிற்கு ஐரோப்பாவை கையகப்படுத்தும் அவசியம் இல்லை.ரஷ்யா தன்னை உலகமயமாக்குதலுக்கும் முயற்சிக்கவில்லை.  ஆனால் அமெரிக்காவிற்கு அதாவது பிரித்தானிய  வம்சங்களுக்கு அவசியம் என்றால் அது எக்கச்சக்கம்.

கொள்ளையை கொள்கையாக கொண்ட நாடுகள்.👆

ரஷ்யா அப்படியில்லை. 🤝

இந்த‌ இர‌ண்டு நாடுக‌ளும் தான் ம‌ற்ற‌ நாட்டு இய‌ற்க்கை வ‌ள‌ங்க‌ளை  சுரண்டி கொழுத்த நாடுக‌ள் , இங்லாந்த‌ விட‌ அமெரிக்கா கூட‌ ஈராக்கில் எத்த‌ன‌ வில்லிய‌ன‌ கொள்ளை அடிச்சு இருப்பாங்க‌ள்

ஆபிரிக்கா நாட்டு ம‌க்க‌ள் ப‌டிப்பில் அறிவில் பின்த‌ங்கிய‌ ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளின் அறியாமைய பய‌ன் ப‌டுத்தி நிறைய‌வே கொள்ளை அடிச்ச‌ நாடு தான் அமெரிக்கா......................புட்டின் இப்ப‌ அந்த‌ நாட்டு த‌லைவ‌ர்க‌ளுக்கு அறிவுரை சொல்லி அந்த‌ நாட்டு இய‌ற்க்கை வ‌ள‌ங்க‌ளை அவ‌ர்க‌ளே ஏற்றும‌திக‌ள் செய்கின‌ம்👍.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வீரப் பையன்26 said:

நேற்று ந‌ட‌ந்த‌ உக்கிரேன் ர‌ஸ்சியா ச‌ண்டையில் அமெரிக்க‌ வீர‌ர் கொல்ல‌ ப‌ட்டார் அவ‌ரின் உட‌லை ர‌ஸ்சிய‌  இராணுவ‌ம் கைப‌ற்றி ஆர‌ச்சி செய்து இருக்கின‌ம் அதில் ப‌ல‌ திடுக்கிடும் த‌க‌வ‌ல்க‌ள் கிடைச்சு இருக்கு🫡.....................

 அது என்ன தகவலாக இருக்கும்!🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

 அது என்ன தகவலாக இருக்கும்!🤔

வெளி உல‌கிற்க்கு அண்ணா

இவ‌ர்க‌ள் சொல்வ‌து உக்கிரேன் இராணுவ‌ம் தான் ர‌ஸ்சிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போர் செய்கின‌ம் என்று க‌ள‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை நேட்டோ ப‌டைக‌ளும் உக்கிரேன் ப‌டைக‌ளுட‌ன் சேர்ந்து ர‌ஸ்சியா மீது தாக்குத‌ல் ந‌ட‌த்துகின‌ம்......................இற‌ந்த‌ அமெரிக்க‌ வீர‌ரின் உட‌லில் ப‌ச்சை குத்த‌ ப‌ட்டு இருந்த‌து...............பிற‌க்கு அவ‌ர் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ தொழிநுட்ப‌ க‌ருவிக‌ளை வைத்து இவ‌ர் அமெரிக்கா இராணுவ‌த்தை சேர்ந்தவ‌ர் என்று க‌ண்டு பிடித்து விட்டின‌ம் ர‌ஸ்சிய‌ ப‌டை......................புட்டின‌ போர்க‌ள‌த்தில் வெல்ல‌ முடியாது

அமெரிக்கா தேர்த‌லில் ர‌ம் வென்றால் உக்கிரேன் ர‌ஸ்சியா போர் முடிவுக்கு வ‌ரும் என்று அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லுகின‌ம்........................ந‌ட‌ந்தால் ம‌கிழ்ச்சி இந்த‌ போர் தொட‌ங்கி மூன்று வ‌ருட‌ம் ஆக‌ போகுது...................அமெரிக்கான்ட‌ உத‌வி இல்லாம‌ உக்கிரேனால் இந்த‌ போரை தாக்கி பிடிக்க‌ முடியாது........................Zelenskyyய‌ பார்த்து ம‌ற்ற‌ நாட்ட‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் செய்யின‌ம் அமெரிக்கா போடுகிற‌ விஸ்கேட்டை தானே தொட‌ர்ந்து நீ சாப்பிடுகிறாய்

இந்த‌ அவ‌மான‌ம் இவ‌ருக்கு தேவை தானா ஹா ஹா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது, ஒருவருக்காக மற்றவர் தேவை ஏற்படும் போது போரில் ஈடுபட ஆனால் உக்கிரேன் நேட்டோவில் கூட இல்லை பாதுகாப்பு ஒப்பந்தமும் இல்லாமையால் நேரடியாக போரில் ஈடுபட முடியாது என நினைக்கிறேன்.

ஆனால் உக்கிரேனியர்கள்தான் இந்த போரினால் இழப்பினை சந்திக்கிறார்கள் என செலன்ஸ்கி வருத்தப்பட்டுள்ளார், அதற்கு காரணம் மேற்கு உக்கிரேனினை நம்ப வைத்து கடைசியில் கைவிட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

இரஸ்சியாவிற்கும் உக்கிரேனுக்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது, ஒருவருக்காக மற்றவர் தேவை ஏற்படும் போது போரில் ஈடுபட ஆனால் உக்கிரேன் நேட்டோவில் கூட இல்லை பாதுகாப்பு ஒப்பந்தமும் இல்லாமையால் நேரடியாக போரில் ஈடுபட முடியாது என நினைக்கிறேன்.

ஆனால் உக்கிரேனியர்கள்தான் இந்த போரினால் இழப்பினை சந்திக்கிறார்கள் என செலன்ஸ்கி வருத்தப்பட்டுள்ளார், அதற்கு காரணம் மேற்கு உக்கிரேனினை நம்ப வைத்து கடைசியில் கைவிட்டு விட்டது.

ஜ நா சபை கூட‌ ம‌திக்காம‌ போர் செய்யும் இந்த‌ உல‌கில் இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் எல்லாம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு ஏமாற்ற‌ ந‌ட‌த்தும்ம் நாட‌க‌ம் 

நேட்டோ ப‌டை உக்கிரேனுக்குள் போன‌து உண்மை அமெரிக்கா கொடுத்த‌ ஆயுதங்க‌ள் போர் விமான‌ங்க‌ள் எல்லாம் உக்கிரேன் போர் விமான‌ ப‌டையின‌ரால‌ ஓட்ட‌த் தெரியாது அவைக்கு ப‌யிற்ச்சி கொடுத்த‌தே அமெரிக்கா தான்.............................

டென்மார்க் நோர்வே சுவிட‌ன் 
இந்த‌ மூன்று நாடுக‌ள் உக்கிரேனுக்கு அள‌வுக்கு அதிக‌மான‌ உத‌விக‌ளை செய்தார்க‌ள் க‌ட‌சியில் எல்லாம் வீனா போன‌து.................உக்கிரேனுக்கான‌ உத‌விக‌ளை இப்போது ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் குறைத்து விட்டின‌ம்😁....................

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.