Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள ஆணை அமோகமானது.  வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.  பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாதமற்ற ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் உண்டு. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன.

பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்துக்கும் உண்டு.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வெகுவிரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/199434

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.  பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு அரசியல் அறிவு பூச்சியம். 🙃

சுமந்திரன்... எப்போ,  பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டவர்?
அவர் ஒற்றை ஆட்சியை ஆதரித்தும், 
சிங்கள மக்களுடன் வாழ்வது பெரும் பேறு என்றும்,
இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை என்றும், 
ஸ்ரீலங்காவில் நடந்த இனப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை இல்லை, 
உள்ளூரிலேயே விசாரிக்கலாம் என்றும்,  
போர்க்குற்ற விசாரணையில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும்... 
சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்ததுடன்... 
மேலும் தான் இருந்த கட்சியையே  சிதைக்கும்.. 
பல உளறுவாய்  வேலைகளை செய்தபடியால் தான்...  
சுமந்திரன் தோற்கடிக்கப் பட்டார் என்பதை,  
அந்த சிங்கள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவு படுத்தி விடுங்கள். 😂

விட்டால்... வரலாறை திரித்து, சுமந்திரனை மாவீரன் நெப்போலியன் ஆக்கி விடுவார்கள் போலுள்ளது. 🤣  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

சார்..இதை கனடாவில் உள்ள ஆளுக்கு அனுப்பிவிடுங்க.. அவர் உடனேயே கொடுத்திடுவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

சார்..இதை கனடாவில் உள்ள ஆளுக்கு அனுப்பிவிடுங்க.. அவர் உடனேயே கொடுத்திடுவார்🤣

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

May be an image of ‎2 people and ‎text that says '‎18:34 Visitharan Tharshan -သတ25 EDIT Suy 고리하터8주u 4025 דצינוש வி நதலைம் ဖုလ် புலிகளால் கொண்ரு செல்லப்பட் எல்லோருமே உயிருடன் திரும்பவில்லை "இராணுவத்தால் மட் மட்டுமல்லசகல டமல்ல சகல விதத்திலும் காணாமல் போனவர்களின் जं விபரா கள் கண் நபிய நபிடிக்கப்பட வே ண் டும் நங்கள வன் போடுற டுற எலும்பு ண்டுக்கு கருணா கள ஸ் கூட இவ்வளவு் நேர்மையா வாலாட்டினது து கிடையாது.. து.. நீ ஒருத்தன் தான் தின்ட எலும்புத் துண் துண்டுக்கு ஓவர்டைம்" ட்யூட்டி பார்க்கிறே.. பார்க்கிறே..பிரகாம் காம் மவனே..! More Add to story‎'‎‎

May be an image of 1 person and text

May be an image of text

465679515_122149210568297440_70314322739

No photo description available.

465894674_122149209674297440_83852435748

466040364_122149209398297440_54306521449

May be an image of 2 people and text

May be an image of 2 people and text

இது, போதுமா... இன்னும் வேணுமா... அல்வாயன்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இதை தேர்தலுக்கு. முன்னர் வெளியிட்டுயிருந்தால்.  சுமத்திரனுக்கு.   15 000 வாக்குகள்.  விழுந்து இருக்காது    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

இனவாதத்துக்கும் மத வாதத்துக்கும் இடமில்லையென்று அநுர சொல்லி வருவதால், இதுநாள்வரை இனவாதம் மதவாதத்தை வைத்து அரசியல் செய்த சிங்கள இனவெறியர்களுக்கு  தமிழர்களுக்கு அநுர ஏதாவது கொடுத்துவிடுவானோ எனும் பயம் வருகிறது.

இலங்கை முழுவதும் வெற்றிபெற்றவனுக்கு ஏதோ ஒன்று இரண்டு தொகுதிகளில் வென்றவனும், எந்த தொகுதிகளிலும் வெல்லாதவனும் ஆலோசனை சொல்ல ஓடி வருகிறார்களென்றால் அடிமனதில் அங்கே தலைவிரித்தாடுகிறது இனவெறி.

அத்தனை எதிர்கட்சிகளும் கூட்டணி சேர்ந்தாலும் அடுத்த ஐந்துவருடம் வெறும் அறிக்கைகளை தவிர அநுர ஆட்சியை எந்த வகையிலும் அசைத்து பார்க்க முடியாது என்ற விரக்தியில் அனைத்து இனவெறி கட்சிகளும் எதை வைத்து இனி அரசியல் செய்வதென்று இடிந்துபோயிருக்கின்றன.

. மஹிந்த மகன் என்னடான்னா ராணுவ முகாம்களை நீக்கபோகிறார்கள் தேசிய பாதுகாப்பு கெட போகுது எண்டு அலறுகிறான், இவர் என்னடாண்டால் கனடா தமிழர் பேச்சை கேட்டு நாட்டை பிரிக்க போறாங்கள் எண்டு புலம்புறார்.

புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தில் யாரினால் தேசிய பாதுகாப்பு கெடபோகிறதென்று கேட்டால் சொல்லமாட்டார்கள். 

சிங்கள அதிரடிபடை பாதுகாப்பிலேயே வலம் வந்த சிங்கள ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எப்படி சிங்கள தேசத்தை பிரிக்க முயற்சி செய்திருப்பார் என்று கேட்டால் அதுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கள்.

வடக்கின் மக்கள் அநுரவுக்கு வாக்களித்ததால் இனவாதம் இல்லையென்று சொல்லி ஏதாவது தமிழர்களுக்கு கொடுத்துவிடுவார்களோ என்று முழுசிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறிகூட்டம்,

ஆனால் பரிதாபம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை ஆட்சியை கைப்பற்றிய அநுரவை இவர்கள் கூச்சல் செண்டிமீற்றருக்குகூட அசைத்து பார்க்காது என்பதே கள நிலவரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனால் இங்கே குற்றச்சாட்டு புலம்பெயர் அமைப்புகள் நோக்கி, சார்ந்து. 

இதன் நோக்கம் மிக மிக ஆபத்தானது. ஆனால் நாமும் கடந்து சென்று விடுகிறோம்,???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

May be an image of ‎2 people and ‎text that says '‎18:34 Visitharan Tharshan -သတ25 EDIT Suy 고리하터8주u 4025 דצינוש வி நதலைம் ဖုလ် புலிகளால் கொண்ரு செல்லப்பட் எல்லோருமே உயிருடன் திரும்பவில்லை "இராணுவத்தால் மட் மட்டுமல்லசகல டமல்ல சகல விதத்திலும் காணாமல் போனவர்களின் जं விபரா கள் கண் நபிய நபிடிக்கப்பட வே ண் டும் நங்கள வன் போடுற டுற எலும்பு ண்டுக்கு கருணா கள ஸ் கூட இவ்வளவு் நேர்மையா வாலாட்டினது து கிடையாது.. து.. நீ ஒருத்தன் தான் தின்ட எலும்புத் துண் துண்டுக்கு ஓவர்டைம்" ட்யூட்டி பார்க்கிறே.. பார்க்கிறே..பிரகாம் காம் மவனே..! More Add to story‎'‎‎

May be an image of 1 person and text

May be an image of text

465679515_122149210568297440_70314322739

No photo description available.

465894674_122149209674297440_83852435748

466040364_122149209398297440_54306521449

May be an image of 2 people and text

May be an image of 2 people and text

இது, போதுமா... இன்னும் வேணுமா... அல்வாயன்.  😂

அய்யா..காணும் ..திருப்தி...சின்ன சும்மர் வாசித்து முடித்து பதில் எழுத டைம் கொடுக்கணும் சார்...நன்றி ..சிறியர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.