Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று  சொல்கிறார், தயிர் பிரதானமாக  பயன்படுத்துகிறாராம்.

வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’

 

 

 

 

மல்லிதழை 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, valavan said:

கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று  சொல்கிறார், தயிர் பிரதானமாக  பயன்படுத்துகிறாராம்.

👍..............

இங்கு தென் கலிஃபோர்னியாவில் சில நகரங்களில் வீடுகளில் கறிவேப்பிலை வளர்க்கக்கூடாது என்று ஒரு ஒழுங்குமுறை கொண்டு வந்துவிட்டார்கள். நான் இருக்கும் ஊரில் இந்தச் சட்டம் இன்னும் வரவில்லை, ஆதலால் வீட்டில் சில கறிவேப்பிலை மரங்கள் நிற்கின்றன.

கறிவேப்பிலை மரத்தில் ஒரு சிறு பூச்சி வளர்ந்து பெருகுகின்றது என்றும், அவை அப்படியே ஆரஞ்சு மரங்களுக்கு தாவி ஆரஞ்சு மரங்களை நாசப்படுத்துகின்றன என்றும் கண்டிபிடித்து இருக்கின்றார்களாம்.

இலங்கையில் வீட்டின் முன்பக்கம் கறிவேப்பிலை மரங்களை பொதுவாக வைக்கமாட்டார்கள். வீட்டின் பின்பக்கமே இவை நிற்கும். வேர் ஓடி வீட்டிற்குள் போய் விடும் என்பது போல ஏதோ சொல்வார்கள். அமெரிக்கர்களுக்கு இந்த விசயம் இன்னும் தெரிய வரவில்லை..................🤣.

  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னதான் விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்தாலும் நேரடி சூரிய ஒளியில் வளரும் இலை செடி கொடிகளுக்கு இணையாக  வீட்டு மறைப்பில் வளரும் வாழும் எந்தவொரு மரக்கறிகளோ இறைச்சி உணவுகளோ கிட்டவும் வராது.வரவும் மாட்டாது.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.