Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனக்கு உண்மையில் திறமை இருந்ததா என்பதும் இன்றுவரை ஐயமே. அப்போதே ஆறடியை நெருங்கி விட்டேன் ஆகவே கோச்கள் டீமில் எடுப்பது இலகுவாக இருந்தது.

இலண்டன் வந்து முதல் 6 வருடம் - மூச்சு விட நேரமில்லாத காலம். பிறகு இங்கே ஒரு கிராமபுற அணியின் 1st XI இல் 4 சீசன் ஆடினேன். அதே போல் எனது வேலையிடத்தில் ஒரு 6 a side அணியை உருவாக்கி, எமது வருடாந்த போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் சிப் வென்றோம். தமிழர் விளையாட்டு விழாவில் என் நண்பர்கள் தமது பள்ளியில் என் பெயரை பதிந்து ரெண்டு அல்லது மூன்று வருடம் ஆடியுள்ளேன். அதே போல் தமிழ் லீக் என ஒண்டை தொடங்கினார்கள் அதிலும் ஒரு அணிக்காக பெயரை கொடுத்தேன், இரெண்டு சீசன் சில ஆட்டங்கள்.

கடந்த 6/7 வருடமாக எதுவும் இல்லை. எனது சகாக்கள் 3 + மகன்கள் -இணைந்து நெட்ஸ் புக் பண்ணி பிராக்டிஸ் பண்ணுவது மட்டுமே. மகன்களுக்கு தான் பிராக்டிக்ஸ். எங்களுக்கு எக்சசைஸ் 😂.

இந்தப் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.

"இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே"

டில்கார பெனான்டோ 6 அடிக்கு மேலே. மிகவேகப் பந்து வீச்சாளர். நீங்கள் 6 அடி என்று சொன்னவுடன் அவர்தான் ஞாபகம் வந்தார். அப்ப, கோசானும் பந்துடன் ஓடிவரும்போது, டில்கார போலவே இருத்திருப்பாரே என்று கற்பனை பறக்குது. நீங்கள் ஓடுவது கண்முன்னே விரிகிறது.

அதுசரி, நீங்களும் வேகப்பந்து வீச்சாளர்தானே. உயரத்தைவைத்து அப்பிடித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டேன்.

1 hour ago, goshan_che said:

சதீசனின் தலமையில் நடந்த பிக் மேட்சில்தான் சுரேன்குமார் 132 அடித்தாரா?

குகன் இப்போ இலண்டனில் இருப்பவர் எனில் - தெரியும்.

புரூடி நிச்சயமாக தெரியும்.

தெரியும் எண்டால் - அவர்களை எனக்கு தெரியும், அவர்களுக்கு என்னை நினைவிராது (விவேக்கின் எனக்கு ஐஜியை தெரியும் ஜோக் போல😀).

இன்று வரை அதில் யார் பக்கம் நியாயம் என்பதில் எனக்கு தெளிவில்லைத்தான்.

ஆனால் வயசு போக போக, அப்பாவின் பக்கம் தராசு மேலும் தாழ்கிறது என்பது உண்மை.

சுரேனின் மகள் இப்போது இங்கிலாந்து அணியில் விளையாடுகின்றா. தெரியும் தானே.

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

இந்தப் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது.

"இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே"

டில்கார பெனான்டோ 6 அடிக்கு மேலே. மிகவேகப் பந்து வீச்சாளர். நீங்கள் 6 அடி என்று சொன்னவுடன் அவர்தான் ஞாபகம் வந்தார். அப்ப, கோசானும் பந்துடன் ஓடிவரும்போது, டில்கார போலவே இருத்திருப்பாரே என்று கற்பனை பறக்குது. நீங்கள் ஓடுவது கண்முன்னே விரிகிறது.

அதுசரி, நீங்களும் வேகப்பந்து வீச்சாளர்தானே. உயரத்தைவைத்து அப்பிடித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டேன்.

😀 ஓம் வலதுகை வேக(மித) பந்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இன்னும் வயது போகப் போக, அப்பாக்கள் மீது பெரிய அபிமானமே பிறக்கும் என்கின்றார்கள்.

'என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே தெரியும்.......' என்ற ஒரு சிறுபராயம்,

பின்னர் 'அவருக்கு ஒன்றுமே தெரியாது..........' என்ற இளையபராயம்,

கடைசியில் 'அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருந்தது........' என்று ஒரு சுற்று சுற்றி வந்து விடுவோம் போல.........

ஆனாலும், ஊரிலேயே மட்டுமே வாழ்ந்த என்னைப் போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் வேறுபட்டும் இருந்தது. நான் விளையாடுவேன் என்றே வீட்டில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் எந்நேரமும் கிரவுண்டிலேயே இருந்தேன். வீட்டில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர், உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் ஒரு தகராறு வந்து, வீடு வரை விசயம் போன பின் தான், 'அட................. இவனும் விளையாடுகின்றானா...........' என்று முழித்தார்கள்................

அந்தப் பிரச்சனையிலும் 'என்னவோ................... உன் இஷ்டம்..........' என்று விட்டுவிட்டார், அப்பா......... அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருக்கின்றது............🤣.

அப்பா அப்பாதான் இல்லையா. நீங்கள் குடுத்து வைத்தவர். அந்த வயதிலேயே, உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அது ஒரு பாக்கியம்.

நான் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்கு, ஒருநாள் விட்டார் அடி. அடி என்டா அப்பிடி ஒரு அடி. அப்போ ஒரு பத்து வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். அதன்பின், ஒருதடவை கூட குரலை உயர்த்தியே ஏசியதில்லை. நானும் கரைச்சல் குடுத்ததில்லை.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா மைச்சை பாப்போம் என்றால் ம‌ழை விளையாட்டை த‌டுத்து விட்ட‌து......................

இங்லாந் அப்கானிஸ்தான் மைச் பெரிய‌ விறுவிறுப்பு இருக்காது அப்பாகிஸ்தானிட‌ம் இங்லாந் தோத்தால் இங்லாந் வீட்டை தான் போக‌னும்

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவும் , அவுஸ்ரேலியாவும் சிமி பின‌லுக்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா மைச்சை பாப்போம் என்றால் ம‌ழை விளையாட்டை த‌டுத்து விட்ட‌து......................

யாழ் களமே 12 - 12 ஆகப் பிரிந்து நின்றபடியால், கலவரம் வந்தாலும் வரலாம் என்று மழை அதுவாக வந்துவிட்டது......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, செம்பாட்டான் said:

அப்பா அப்பாதான் இல்லையா. நீங்கள் குடுத்து வைத்தவர். அந்த வயதிலேயே, உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அது ஒரு பாக்கியம்.

நான் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்கு, ஒருநாள் விட்டார் அடி. அடி என்டா அப்பிடி ஒரு அடி. அப்போ ஒரு பத்து வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். அதன்பின், ஒருதடவை கூட குரலை உயர்த்தியே ஏசியதில்லை. நானும் கரைச்சல் குடுத்ததில்லை.

பல வருடங்களின் முன், இங்கு ஒரு வீடில்லாமல் வாழ்ந்த (homeless and then foster homes) பிள்ளை ஒன்று Princeton பல்கலைக்கு தெரிவானது. இங்கு Princeton போன்ற சில பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விசயம். ஆனால் இந்தப் பிள்ளைக்கு கிடைத்தது.

உங்களின் அப்பா, அம்மா மேல் எந்தக் கோபமும் இல்லையா என்பது போல ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் இடையில் பிரிந்து போக, இந்தப் பிள்ளை தெருவிற்கு வந்திருந்தது.

'அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள்.......' என்று சுருக்கமான ஒரு பதிலை இந்தப் பிள்ளை சொன்னது.

நாங்கள் ஊரில் வளர்ந்த காலகட்டமும் ஒரு நிலையில்லாத காலம் தானே....... எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் சிரமப்பட்டுப் போனார்கள் பல பெற்றோர்கள். பல விடயங்களில் எங்களை அப்படியே விட்டுவிட்டார்கள்...................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

யாழ் களமே 12 - 12 ஆகப் பிரிந்து நின்றபடியால், கலவரம் வந்தாலும் வரலாம் என்று மழை அதுவாக வந்துவிட்டது......................🤣.

ம‌ழை வா என்றால் வ‌ராது ம‌ழை வேண்டாம் என்றால் ம‌ழை வ‌ருது

உண்மையில் இன்று ந‌ட‌க்க‌ இருந்த‌ விளையாட்டு , ப‌ல‌ர் எதிர் பார்த்து கார்த்து இருந்த‌ன‌ர் ஆனால் அது ம‌ழை கார‌ன‌மாய் ந‌ட‌க்க‌ வில்லை.................

இத‌னால் இங்லாந் அணிக்கு தான் பாதிப்பு , இங்லாந் அணி இனி வ‌ரும் இர‌ண்டு ம‌ச்சை வென்றாலும் 4 புள்ளி தான் கிடைக்கும் , ஆனால் அவுஸ்ரேலியா அப்பாகிஸ்தானை வென்றால் 5புள்ளியுட‌ன் நிக்கும்....................இங்லாந்தின் ப‌ந்து வீச்சை பார்க்க‌ , இவ‌ர்க‌ள் தென் ஆபிரிக்காவிட‌மும் தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.....................தென் ஆபிரிக்கா அணியில் 10 வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியும் , ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர‌ தென் ஆபிரிக்கா அணி வைச்சு இருக்கு ,

தென் ஆபிரிக்காவின் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ ஏலாது , வெற்றி அதிக‌ம் தென் ஆபிரிக்காவுக்கு தான்................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது.

spacer.pngspacer.png

எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):

image.png

தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

நாளைக்கு எத்தை பேர் அப்பாகிஸ்தானை தெரிவு செய்து இருக்கின‌ம் என்ற‌தை பார்க்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் பெரிய‌ப்பு.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (26 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர்

AFG எதிர் ENG

08 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 16 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் 

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • நீர்வேலியான்

இங்கிலாந்து

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • நிலாமதி

  • ரசோதரன்

  • வசீ

  • வாத்தியார்

  • குமாரசாமி

  • நியாயம்

  • சுவைப்பிரியன்

  • புலவர்

  • கந்தப்பு

  • பிரபா

  • கிருபன்

இப்போட்டியில் யார் புள்ளிகளை எடுப்பார்கள்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது.

spacer.pngspacer.png

எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):

image.png

தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!

அல்வாயன் காட்டிலை மழை. அதிர்ஷ்டக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

@alvayan மீண்டும் முதலமைச்சராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்.

நன்றி பிரியன் சார்...எப்ப விழுவான் என்று காத்திட்டிருக்காப்போல..😆

5 hours ago, கிருபன் said:

அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣

மச்சம் உண்மையாக இருக்குத்தான்...அந்த இந்த்ப் போட்டிக்குத்தான் வேலை செய்கிறது...மனிசிக்கு இந்தமச்சத்தைப்பற்றி..முன்னமேபுழுகித்தள்ளீனபடியால் இன்றுவரை நக்கல்.நின்ற பாடில்லை.. இப்ப நீங்க சொன்னதை மனிசியிடம் சொன்னால்...இன்ர நெட்டே ..கட்டாயிடும்

20 minutes ago, கிருபன் said:

அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது.

எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):

image.png

தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!

நன்றி கிருபன் ஜீ..

On 24/2/2025 at 10:07, ரசோதரன் said:

அவர் போக வைப்பார்.................... ஆனால் பரிசுப் பணத்தில் பாதிக்கு மேலேயே கேட்பார்......

🤣.......

உங்க தலீவருக்கு அவ்வளவு..காசுத்தட்டுப்பாடா....இது அவருக்கு ..மக்டோனால்ட்..ஒரு நேர பிறேக்பஸ்ட் ..காசுதானே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (26 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர்

AFG எதிர் ENG

08 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 16 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் 

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • நீர்வேலியான்

இங்கிலாந்து

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • நிலாமதி

  • ரசோதரன்

  • வசீ

  • வாத்தியார்

  • குமாரசாமி

  • நியாயம்

  • சுவைப்பிரியன்

  • புலவர்

  • கந்தப்பு

  • பிரபா

  • கிருபன்

இப்போட்டியில் யார் புள்ளிகளை எடுப்பார்கள்?

spacer.png

அப்கானிஸ்தான் தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

அப்கானிஸ்தான் அணியில் மூன்று ந‌ம்பிக்கை சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்

இங்லாந் ஒரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ நீக்கி விட்டு இன்னொரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ஆன‌ Rehan Ahmed அணியில் சேர்க்க‌னும்....................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (26 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர்

AFG எதிர் ENG

08 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 16 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் 

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • நீர்வேலியான்

இங்கிலாந்து

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • நிலாமதி

  • ரசோதரன்

  • வசீ

  • வாத்தியார்

  • குமாரசாமி

  • நியாயம்

  • சுவைப்பிரியன்

  • புலவர்

  • கந்தப்பு

  • பிரபா

  • கிருபன்

இப்போட்டியில் யார் புள்ளிகளை எடுப்பார்கள்?

spacer.png

நாளைக்கு இங்கிலாந்து வென்றால்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். ஆனால் நான் தெரிவு செய்தது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து அடுத்த கட்டத்திற்குப் போகும் என்றும் நான் தெரிவு செய்துள்ளேன்.

ஐயகோ என் செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

என் ஆசைக்கிளி ஆப்கானிஸ்தான் எதிர் என்னை வாழவைத்த தெய்வம் இங்கிலாந்து.

டைலமா…டைலமா…டைல..டைல…dilemma 😂.

ஆனாலும் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனவே கணித்துள்ளேன்.

ஒவ்வொரு தொடரிலும் ஒரு banana skin போட்டி இருக்கும். இப்படி ஒரு போட்டியில் வழுக்கி விழுவதில் இங்கிலாந்தை அடிக்க ஆள் இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம் 😂.

6 minutes ago, செம்பாட்டான் said:

நாளைக்கு இங்கிலாந்து வென்றால்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். ஆனால் நான் தெரிவு செய்தது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து அடுத்த கட்டத்திற்குப் போகும் என்றும் நான் தெரிவு செய்துள்ளேன்.

ஐயகோ என் செய்வேன்.

இந்த நிலையைத்தான் ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள்.

தமிழில் ஆப்பிழுத்த சிங்கம் (😂) எனலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என் ஆசைக்கிளி ஆப்கானிஸ்தான் எதிர் என்னை வாழவைத்த தெய்வம் இங்கிலாந்து.

டைலமா…டைலமா…டைல..டைல…dilemma 😂.

ஆனாலும் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனவே கணித்துள்ளேன்.

ஒவ்வொரு தொடரிலும் ஒரு banana skin போட்டி இருக்கும். இப்படி ஒரு போட்டியில் வழுக்கி விழுவதில் இங்கிலாந்தை அடிக்க ஆள் இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம் 😂.

இந்த நிலையைத்தான் ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள்.

தமிழில் ஆப்பிழுத்த சிங்கம் (😂) எனலாம்.

சிங்கம் என்று சொல்லி மானத்தைக் காப்பாற்றி விட்டியல். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

நன்றி பிரியன் சார்...எப்ப விழுவான் என்று காத்திட்டிருக்காப்போல

பொதுவாக என் மனது தங்கம்

ஒரு போட்டி என்று வந்துவிட்டா சிங்கம்.

4 hours ago, alvayan said:

அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣

மச்சம் உண்மையாக இருக்குத்தான்...அந்த இந்த்ப் போட்டிக்குத்தான் வேலை செய்கிறது...மனிசிக்கு இந்தமச்சத்தைப்பற்றி..முன்னமேபுழுகித்தள்ளீனபடியால் இன்றுவரை நக்கல்.நின்ற பாடில்லை.. இப்ப நீங்க சொன்னதை மனிசியிடம் சொன்னால்...இன்ர நெட்டே ..கட்டாயிடும்

மச்சம் இருக்க வேணும்

ஆனால் கண்காணாத இடத்தில் இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

சுரேனின் மகள் இப்போது இங்கிலாந்து அணியில் விளையாடுகின்றா. தெரியும் தானே

ஓம். யாழில் ஒரு திரியாக இந்த செய்தியை பகிர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது, மட்டினில் வீசி விட்டு, முதன் முதலாக டிரெர்பில் ஒரே ஷோர்ட் போலாக போட்டு அடிவாங்கியது.

மட்டினில் பந்து சறுக்கி வருவதனால் பந்து உயரம் குறைவாக வரும், ஆடுகளத்தில் பிடிமானம் கூட (Grip) அதனால் பந்து உயர்ந்து வருகிறது, மட் அளவினை விட பந்தை முன்னால் போடலாம்தானே? (வேக பந்து வீசின அனுபவமில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மச்சம் இருக்க வேணும்

ஆனால் கண்காணாத இடத்தில் இருக்கணும்.

நீங்கள் சொன்னமாதிரியே இருக்கு...அதிர்ஸ்டத்தை காணவில்லை...ஆனால் யாழ் களத்தில் மட்டும் ...இப்ப விளையாட்டுப் போட்டியில் ஏறுமுகமாகக் கிடக்கு😅

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மட்டினில் பந்து சறுக்கி வருவதனால் பந்து உயரம் குறைவாக வரும், ஆடுகளத்தில் பிடிமானம் கூட (Grip) அதனால் பந்து உயர்ந்து வருகிறது, மட் அளவினை விட பந்தை முன்னால் போடலாம்தானே? (வேக பந்து வீசின அனுபவமில்லை)

சறுக்குவதா காரணம். நான் நினைத்தேன், விரிப்பின் மெதுமை பந்தை எழும்ப விடாது என்று. எவ்வளவு குத்திப் போட்டாலும் விரிப்பு கொஞ்ச சக்தியை எடுத்துவிடும், பந்து அவ்வளவு எழும்பாது.

சுழல் பந்துக்கு எப்பிடி. சுழல் எடுபடுமா.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, செம்பாட்டான் said:

சறுக்குவதா காரணம். நான் நினைத்தேன், விரிப்பின் மெதுமை பந்தை எழும்ப விடாது என்று. எவ்வளவு குத்திப் போட்டாலும் விரிப்பு கொஞ்ச சக்தியை எடுத்துவிடும், பந்து அவ்வளவு எழும்பாது.

சுழல் பந்துக்கு எப்பிடி. சுழல் எடுபடுமா.

சுழல் பந்துவீச்சிற்கு காய்ந்து போன ஆடுகளம் மிக சிறப்பாக இருக்கும், மட்டில் சுழல் பந்திற்கு பிடிமானம் குறைவு அதனால் அதிகமாக திரும்பாது.

எனக்கு பெரிதாகா அனுபவம் உங்களை போல இல்லை, மிக சொற்பமான காலமே விளையாடிய அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுழல் பந்து வீச்சாளருக்கு மட்டில் போடுவது மிக கடினம் அதனோடு ஒப்பீடு செய்யும் போது வேக பந்து வீச்சாளருக்குத்தான் மட் சாதகமானது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவுப்செய்து இருக்கினம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுழ‌ல் ப‌ந்தோட‌ மீண்டும் க‌ள‌ம் இற‌ங்கி இருக்கு இங்லாந்

போன‌ விளையாட்டில் அதிக‌ ரன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ நீக்கி விட்டு இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் அணியில் சேர்த்து இருக்கின‌ம்.................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.