Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரே ஒரு அறிக்கையை வச்சுக்கொண்டு பெரியாரை தலைவராகவோ அல்லது பெரியாரிசத்தை தமது ஒரேகொள்கையாகவோ புலிகள் ஏற்றுக்கொண்டதாக உருட்டவேண்டாம்..

இந்த கட்டுரையும் 1978 இல் அன்ரன் பாலசிங்கம் எழுதியது.. பின்னாட்களில் எந்த இடத்திலும் புலிகள் திராவிட இயக்க கொள்கையை பின்பற்றுவதாக சொல்லவில்லை.. நாங்களும் சிறுவயதில் இருந்து புலிகள் இயக்கம் வளர அவர்களோடு நாங்களும் வளர்ந்தவர்கதான்.. அன்ரன் பாலசிங்கமும் திராவிடம் என்பதை மரபினம் என்ற புரிதலிலேயே பயன்படுத்தி இருக்கிறார் இந்த கட்டுரையில்.. இதற்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கார்ல் மாக்ஸ்,ஸ்டாலின், லெனின் போல பெரியாரையும் அன்ரன்பாலசிங்கமும் அரசியல் துறையினரும் படித்திருக்கலாம்.. அவற்றில் இருக்கும் முற்போக்குகொள்கைகளை எடுத்திருக்கலாம்..

ஆரம்பிச்ச காலத்தில இயக்கத்தில சில சித்தார்ந்தங்கள் உள்வாங்கப்பட்டும் இருந்தது… மாக்சிசம் உட்பட... ஆரம்பகால இயக்கப் பெயர்கள் கம்யூனிச பெயர்களாக இருக்கும்... பிறகு தான் தமிழ் தேசியம் எண்ட வீச்சு பெருமெடுப்பில ஆரம்பிச்சா பிறகு " தமிழ் தேசிய அரசியல் " முழு வீச்சானது... இந்த அறிக்கை அடையாளமற்று இருந்த நேரத்தில ஆர் எண்டு பிரதேச குறிப்பு காட்டுறதுக்காக " தென்னிந்திய மொழிக்குடும்பம் " என்கிற பதத்தை சுட்ட பயன்படுத்தப்பட்டது... எங்க, விடுதலைப் புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட இன்னொரு  உத்தியேகபூர்வ கடிதத்திலோ, அல்லது தலைவரோ தம்மை திராவிடர் எண்டு சொன்னதை காட்டுங்க பாப்பம்..?

புலிகள் தங்களை தமிழ் தேசிய இனமாகத்தான் முன்னிறுத்தினார்கள்... திராவிடர்களாக அல்ல... ஈழத்தில் இப்போது எஞ்சியிருக்கும் ஒருவருக்கும் இது தெரியும்....

இதில சுந்தரவள்ளி வேற ஒரு உருட்டு ஒண்டு உருட்டுது.. அதாவது புலிகள் தமிழர்கள் என்று போட்டுவிட்டு அடைப்புக்குறிக்குள் திராவிடர்கள் என்று போடுபவர்களாம்..

தமிழ்நாட்டில இப்ப நடந்துகொண்டிருக்கிற பிரச்சினை இரண்டு கட்சிக்கு இடையானது.. ஆனா, சந்தடி சாக்குல எம்மாம் பெரிசா காதில செஞ்சுவிட்டிருக்கு இந்தம்மா ! புலிகள் பிராக்கெட்ல திராவிடர்கள் எண்டு போடுவாங்களாம்ல... பனியா அவங்களுக்கு.. ?

தட் நாங்க எதுக்குடா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போறோம் மொமண்டுகள் இதெல்லாம்..

நாம வேற ஏதோ புலிகள்ட ஆட்சில இருந்திருக்கிறம் போல எண்டு டவுட்டா இருக்கு..

பக்கத்துல உசிரோட நாங்க இருக்கத்தக்கதாவே சொந்த ஆதாயத்துக்கு எவளோ manipulation பண்றாங்க..

இங்கே புலிகள் திராவிட அரசியல் செய்தார்கள் என யாரும் உருட்டவில்லை.

உங்களை போலவே நாமும் போராட்டத்தோடு வளர்ந்த பிள்ளைகள்தான்.

ஆனால் இந்த ஆவணங்கள் உங்களினதும் செக்ஸ் சைக்கோ சீமானினதும்

தமிழ் தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்ற பொய்சமன்பாட்டை தூள், தூள் ஆக்குகிறது.

புலிகள் தமிழ்நாட்டின் சூழமைவுக்கு அமைய அங்கே திராவிடமும், ஈழத்தில் தமிழ்தேசியமும் என்ற நிலைப்பாடிலேயே இருந்தார்கள்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றியவாழிகள் என்ற கொள்கை தெளிவில் இருந்தார்கள்.

இரெண்டும் நட்பு சக்திகள் என நடந்தார்கள்.

தனியே கருணாநிதியை, ஒற்றை மனிதனின் நடவடிக்கையை முன்னிறுத்தி, இந்த ஆத்மார்த்த கொள்கை உறவை உடைத்த நீங்கள்தான் உலக மகா உருட்டுக்காரர்கள்.

உங்களின் இந்த உருட்டில் விழுந்த சம்மட்டி அடிதான் இந்த ஆவணங்கள்.

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தமிழ் தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்ற பொய்சமன்பாட்டை தூள், தூள் ஆக்குகிறது.

தமிழ்தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்று ஈழத்தமிழர்கள் உருட்டவில்லையே..

10 minutes ago, goshan_che said:

புலிகள் தமிழ்நாட்டின் சூழமைவுக்கு அமைய அங்கே திராவிடமும், ஈழத்தில் தமிழ்தேசியமும் என்ற நிலைப்பாடிலேயே இருந்தார்கள்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றியவாழிகள் என்ற கொள்கை தெளிவில் இருந்தார்கள்.

இரெண்டும் நட்பு சக்திகள் என நடந்தார்கள்.

இப்பவும் ஈழத்தமிழர்களுக்கு அதே நிலைப்பாடுதான்.. திராவிடக்கொள்கைகஉடன் ஈழத்தமிழர்களுக்கு என்ன வாய்க்கால் தகராறா..? எல்லாக்கொள்கைகளிலும் இருக்கிற நல்லவற்றை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. 

தமிழ்நாட்டில் அவர்கள் நிலப்பரப்பு சமூகபிரச்சினைகள் சார்ந்து இரண்டு வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை.. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

இங்கே புலிகள் திராவிட அரசியல் செய்தார்கள் என யாரும் உருட்டவில்லை.

இங்க உருட்டவில்லை.. இந்த அறிக்கைய வச்சு தமிழ்நாட்டில் அப்படித்தான் உருட்டுகிறார்கள்..கலைஞர் ரீவிக்காறரால் எழுதப்பட்ட இந்தக்கட்டுரையின் தலைப்பும் அப்படித்தான் உருட்டுகிறது..”திராவிடப் புலிகள்”..அப்படிஎந்த இசத்துல்குள்ளும் அவர்கள் தங்களை அடைக்கவில்லை.. அதே காலப்பகுதியில் இணைத்திருப்பதால் அதன் நீட்சியாக கிருபன் இணைத்திருக்கிறார் என்று நினைக்கிறன்.. பொதுவான பதில் அது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ திராவிடத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதபோது தமிழ் காட்சிகள் மாத்திரம் ஏன் திராவிடத்தை காவித்திருக்கிறார்கள்?

முதல் கேள்வி உலகளாவிய லீதியில் உள்ள எல்லா மரபு இனங்கள் தேசிய இனங்களுடன. தொடர்புபட்டதால் விளக்கம் தந்தேன். இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் கூற முடியும்?   அது தற்போதைய நடைமுறை அரசியல் சார்ந்தது. அவர்களது சமூக நீதி அரசியல் சர்ந்தது.  இதற்கு தமிழ் நாட்டு மக்கள் தான் பதில் கூறவேண்டும்.  

உலக அரசியலை புரிந்து கொள்ள முடியாத கத்துக்குட்டிகளாக,  மோசமான  உலக அரசியலை செய்ததன் மூலம்  ஏறகனவே இருந்ததையும் இழந்து  படு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் அதிலிருந்து சற்றும் பாடம் கற்காமல் இன்று பல கட்சிகளாகவும்  பல புலம்பெயர் அமைப்புகளாக  பிரிந்து நின்று அடிபடும் கிணற்று தவளை அரசியல் செய்யும்  ஈழத்தேச இனமக்களாகிய நாம் அயல் தேசத்து  தமிழ  நாட்டு தேசிய இன மக்களுக்கு வகுப்பெடுக்க முடியாது. எது நல்லது என்று அந்த தேசிய இன மக்கள்  தேர்தெடுத்து வருகிறார்ரகள்.   இப்போது இருப்பதை விட மேம்பட்ட சமூகநீதி அரசியல் உருவானால் அதை தேர்தெடுப்பார்கள். அது அவர்கள் பிரச்சனை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரே ஒரு அறிக்கையை வச்சுக்கொண்டு பெரியாரை தலைவராகவோ அல்லது பெரியாரிசத்தை தமது ஒரேகொள்கையாகவோ புலிகள் ஏற்றுக்கொண்டதாக உருட்டவேண்டாம்..

"பிரபாகரன் திராவிட மாயையை தன்னிடம் உடைத்தார்" என்று சீமான் உருட்டியதற்கு எதிர்வினையாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.

1978 இல் இருந்து 1990 கள் வரையான பகுதிகளின் பல்வேறு பிரபாகரனின் மேற்கோள்களும், விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் கட்டுரைகளும் ஆதாரங்களாகக் காட்டுவது, பிரபாகரன் பெரியாரைத் தலைவராக வரித்துக் கொண்டார் என்று அல்ல. பிரபாகரனும், புலிகளும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளில் திராவிடத்தின் முற்போக்கான அம்சங்கள் இருந்தன என்று மட்டும் தான்.

மேலதிகமாக, 2008 வரை புலிகளின் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். திராவிடத்தை எதிர்த்து புலிகள் எதுவும் தங்கள் செய்திக் குறிப்புகளில், உள்ளூர் உரைகளில் கூட எதுவும் சொல்லவில்லை.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், உங்களுக்கு சீமானின் பொய்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரே நோக்கத்தில், இதையெல்லாம் "வுட்ரா வுட்ரா" என்று ஒதுக்கி விட்டீர்கள் என நினைக்கிறேன்😂.

நீங்களே இப்படி இருந்தால், பதின்ம வயதில் "எனக்கு போராட வயசு வரவில்லை"  என்று வெளியேறி வந்து சீமானின் முகாமில் சிக்கிக் கொண்டோரின் நிலை என்ன என்று யோசிக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

"பிரபாகரன் திராவிட மாயையை தன்னிடம் உடைத்தார்" என்று சீமான் உருட்டியதற்கு எதிர்வினையாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.

யார் என்ன எழுதினாலும் அது சீமானுக்கு எதிராக அல்லது சீமான் கூறியதற்கு எதிராக எழுதப்பட்டிருக்கு என்பதால் மட்டும் அது தவறு என்றாலும் சரியாகி விடுமா அல்லது கண்டும் காணாமல் விடலாமா..?

சீமானுடனான பிரச்சினைக்கு எந்த இசத்துக்குள்ளும் தம்மை வரிந்துகொள்ளாமல் தாமே ரத்தம்சிந்தி போராடி உருவாக்கிய தமிழ்தேசிய பாதையில் பயணித்த புலிகளை திராவிடப்புலிகள் என்றால் அதற்கு ஈழத்தமிழர்கள் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமான் சில மிகைப்படுத்தல்களை புலிகள் குறித்து கூறியபோது எதிர்வினையாற்றியது போல் இதற்கும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமானுக்கு எதிர்வினை ஆற்ற யாழில் பலர் இருக்கிறார்கள்.. ஆனால் யாழில் இதற்கு சீமான் எதிர்ப்பாளர்கள் யாரும் எழுதாதால் சீமான் ஆதரவாளர் நான் எழுதி இருக்கிறன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்று ஈழத்தமிழர்கள் உருட்டவில்லையே..

இப்பவும் ஈழத்தமிழர்களுக்கு அதே நிலைப்பாடுதான்.. திராவிடக்கொள்கைகஉடன் ஈழத்தமிழர்களுக்கு என்ன வாய்க்கால் தகராறா..? எல்லாக்கொள்கைகளிலும் இருக்கிற நல்லவற்றை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. 

தமிழ்நாட்டில் அவர்கள் நிலப்பரப்பு சமூகபிரச்சினைகள் சார்ந்து இரண்டு வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை.. 

எங்கள் இருவருக்கும் தெரிகிற யாழ் களம் ஒன்றா வெவ்வேறா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது, மேல் கருத்தைப் பார்க்கும் பொழுது😂.

முழுமையான திரிப்புகளாலும் அரை உண்மைகளாலும், பிரபாகரன் விசுவாசிகளையும் பல ஈழத் தமிழர்களையும் திராவிட எதிர்ப்பு அடியாட்களாக மாற்றி விட்டிருப்பது சீமான் என்கிற கொள்ளிக்கட்டை மட்டுமே. ட்ரம்ப் "எப்பிடியும் வெல்ல வேண்டும்" என்பதற்காக பெண் வெறுப்பாளர்கள், இன, நிறவாதிகள், குடியேற்ற எதிர்ப்பாளர்கள், தீவிர கிறிஸ்தவர்கள், மோடி இந்துக்கள், முக்காடு போட்ட முஸ்லிம்கள் என்று எல்லோரையும் "வெறுப்பினால்" ஒன்றாக்கியது போல, சீமானும் திராவிட வெறுப்பை மட்டும் வைத்தே ஒரு தொகுதி ஈழத்தமிழர்களையும், கொஞ்ச தமிழக தமிழர்களையும் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

1978 இல் இருந்து 1990 கள் வரையான பகுதிகளின் பல்வேறு பிரபாகரனின் மேற்கோள்களும், விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் கட்டுரைகளும் ஆதாரங்களாகக் காட்டுவது, பிரபாகரன் பெரியாரைத் தலைவராக வரித்துக் கொண்டார் என்று அல்ல. பிரபாகரனும், புலிகளும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளில் திராவிடத்தின் முற்போக்கான அம்சங்கள் இருந்தன என்று மட்டும் தான்.

மேலதிகமாக, 2008 வரை புலிகளின் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். திராவிடத்தை எதிர்த்து புலிகள் எதுவும் தங்கள் செய்திக் குறிப்புகளில், உள்ளூர் உரைகளில் கூட எதுவும் சொல்லவில்லை.

திராவிடத்தை எதிர்த்து மட்டுமல்ல திராவிடத்தை ஆதரித்தும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.. சிவனே என்று அவர்கள் பாட்டுக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டு விடயங்களில் நியூட்றல் கொள்கைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பார்ப்பனியத்தை எதிர்க்க பெரியார் கையிலெடுத்த ஆயுதமே திராவிடம் என்பது. புலிகளோ, இலங்கை தமிழர்களோ திரவிடத்தை பற்றி கதைத்ததே கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யார் என்ன எழுதினாலும் அது சீமானுக்கு எதிராக எழுதப்பட்டிருக்கு என்பதால் சரியாகி விடுமா அல்லது கண்டும் காணாமல் விடலாமா..?

சீமானுடனான பிரச்சினைக்கு எந்த இசத்துக்குள்ளும் தம்மை வரிந்துகொள்ளாமல் தாமே ரத்தம்சிந்தி போராடி உருவாக்கிய தமிழ்தேசிய பாதையில் பயணித்த புலிகளை திராவிடப்புலிகள் என்றால் அதற்கு ஈழத்தமிழர்கள் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமான் சில மிகைப்படுத்தல்களை புலிகள் குறித்து கூறியபோது எதிர்வினையாற்றியது போல் இதற்கும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. சீமானுக்கு எதிர்வினை ஆற்ற யாழில் பலர் இருக்கிறார்கள்.. ஆனால் யாழில் இதற்கு சீமான் எதிர்ப்பாளர்கள் யாரும் எழுதாதால் சீமான் ஆதரவாளர் நான் எழுதி இருக்கிறன்..

சீமானின் ஒரு உருட்டை ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை சுட்டிக் காட்டும் இடத்தில், சீமானுக்கு ஆதரவாக எவரும் எழுதாவிட்டால், ஒருவராவது வந்து "எதையாவது" எழுத வேண்டும் என்பது என்ன மாதிரியான "கொள்கை" என்று எனக்குப் புரியவில்லை.

"எங்களுக்குத் தெரிந்த புலிகளைப் பற்றி சீமான் பொய்யாக ஒரு திரிப்பை எங்களிடமே உருவாக்கி எங்களை தன் இலாபத்திற்காக திராவிடக் கட்சிகளோடு மோத விடுகிறார்" என்று பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்வது ஏன் இன்னும் கடினமாக இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே புலிகளை பற்றிய திரிப்பைக்காட்டுவது சீமான் இல்லையே! ஒரு DMK ஊதுகுழல்தானே!! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கே புலிகளை பற்றிய திரிப்பைக்காட்டுவது சீமான் இல்லையே! ஒரு DMK ஊதுகுழல்தானே!! 

இதை தான் நான் ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ திரியில் எழுத‌ யாழில் தான் முன்னாள் போராளி என்று ஒருத‌ர் வ‌ட்ட‌ம் இட்டு கொண்டு இருப்ப‌வ‌ர் தொட்டு அவ‌ரின் குழுக்க‌ள் ம‌ட்ட‌ம் த‌ட்டினார்க‌ள் ந‌ண்பா.................தான் முன்னாள் போராளி..என‌து யாழ் அனுப‌வ‌த்தில் அவ‌ர் எம் போராட்ட‌ம் ப‌ற்றி சிறு ப‌திவு கூட‌ எழுதின‌து கிடையாது யாழ்க‌ள‌த்தில்  ..................யாழ் க‌ள‌த்தில் க‌ம்பு சுத்த‌ ந‌ல்லாத் தெரியும்😁....................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழ் பார்ப்பனியத்தை எதிர்க்க பெரியார் கையிலெடுத்த ஆயுதமே திராவிடம் என்பது. புலிகளோ, இலங்கை தமிழர்களோ திரவிடத்தை பற்றி கதைத்ததே கிடையாது!

க‌ருணாநிதி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பெரியாரை எவ‌ள‌வு ம‌ட்ட‌ம் த‌ட்டி கேலி சித்திர‌ம் வ‌ரைந்து முர‌சொலியில் எழுதினார்

பெரியாருக்கு என்று உண்மையும் நேர்மையுமான‌ கொள்கை இருந்த‌தில்லை...............த‌மிழ் நாட்டில் இப்ப‌வும் வ‌ய‌தான‌ உண்மையை தெரிந்த‌ நேர்மையாள‌ர்க‌ள் இருக்கின‌ம்..............அவ‌ர்க‌ள் தான் இத‌ற்கெல்லாம் சாட்ச்சி..................வெள்ளைக்கார‌ன் இந்தியாவை விட்டு போவ‌தை பெரியார் விரும்ப‌ வில்லை

த‌மிழில் (வ‌ண‌க்க‌ம்) இப்ப‌டி எழுதுவ‌திலும் பார்க்க‌ ஆங்கில‌ எழுத்தில் Vanakkam இப்ப‌டி எழுத‌னுன் என்று சொன்ன‌ கோமாளி தான் பெரியார்👎👎👎👎👎👎👎

ந‌ண்பா பெரியார் ஜாதிக்காக‌ போராடினார் பெண்ணிய‌ விடுத‌லைக்காக‌ போராடினார் என்று சொல்லுகின‌ம் த‌மிழ் நாட்டில் எத்த‌னை ஜாதி க‌ட்சிக‌ள் இருக்கு.................பெரியாரின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள் செய்யும் அசிங்க‌மான‌ செய‌லா அண்ணா பல்கலைக்கழக விவ‌கார‌ம்.................இப்ப‌டி எழுத‌ ப‌ல‌ இருக்கு...................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திராவிடம் / தமிழர் என்ற சண்டைக்குள் எனக்கு வேறு சில தெளிவுகள் தேவைப்படுகிறது. இங்கே கேட்பது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 

அதற்கு முன்னர் புலிகள் தங்களை திராவிடர்களாக கருத்தினார்களா என்றால் கருத்தியிருப்பார்கள் அல்லது கருதினார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். ஏன் எங்களில் பலர் 2009ற்கு முன்னர் எங்களை திராவிடர் என்று தான் வரையறை செய்திருப்போம். இப்பொழுது புலிகள் இருந்தால் ஒரு வேளை அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். சரி அதை விடலாம். 

என்னுடைய கேள்வி:
cardwell எழுதிய புத்தகத்தின் பெயர் Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages
ஆனால் ஏன் தமிழ் மொழிபெயர்ப்பு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று மட்டுமே இருக்கிறது? அதில் அல்லது தென்னிந்திய மொழிகள் என்பதை ஏன் தவறவிட வேண்டும்? இது திருட்டுத்தனம் இல்லையா? 

இதை விமர்சனமாக வைக்கவில்லை. சந்தேகமாகவே வைக்கின்றேன். இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை கண்டு அந்த கேள்விகளை வைப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திராவிடத்தை எதிர்த்து மட்டுமல்ல திராவிடத்தை ஆதரித்தும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.. சிவனே என்று அவர்கள் பாட்டுக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டு விடயங்களில் நியூட்றல் கொள்கைதான்..

வ‌ண‌க்க‌ம் ஓணாண்டி நீங்க‌ள் என‌க்கு பிற‌க்கு தான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ நீங்க‌ள்

என்னை விட‌ உங்க‌ளுக்கு போராட்ட‌ அனுப‌வ‌ம் கூட‌த் தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு போராளிக‌ளை சேர்க்கும் போது திராவிட‌ ச‌ம்முக‌மே எழுந்து வாருங்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போராட‌ என‌ எங்கையாவ‌து பிர‌ச்சார‌ம் செய்து இருக்கின‌மா....................

ம‌றைந்த‌ ஈழ‌த்து பாட‌க‌ர் சாந்த‌ன் ஈழ‌ பாட‌ல்க‌ளை பாடி போராட்ட‌த்துக்கு ஆட்க‌ளை 1995ம் ஆண்டு மீசாலையில் சேர்த்த‌வ‌ர் அவ‌ர் பாடுவ‌தை பார்த்து விட்டு அப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தேன்......................

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கே புலிகளை பற்றிய திரிப்பைக்காட்டுவது சீமான் இல்லையே! ஒரு DMK ஊதுகுழல்தானே!! 

ஓம், புலிகள் பற்றிய திரிப்பிற்கு திமுக ஊதுகுழல் ஆதாரமாகக் காட்டியிருக்கும் அனேகமானவை புலிகளின் வெளியீடுகள்.

எனவே "திரிப்பிற்கு ஆதாரமான வெளிப்படுத்தல்களும் திரிப்பே!"  என்று மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😎!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வீரப் பையன்26 said:

திருக்குறள என்ன‌த்தோடு ஒப்பிட்டார் தெரியுமா...................

மலத்துடன் ஒப்பிடத்தக்க சொல்கிறார்கள். ஆனால் நான் தேடிய வரையில் ஆதாரம் அகப்படவில்லை. இருந்தால் இணைத்துவிடுங்கள். ஜெர்மனில் ஒரு பெரியாரிஸ்ட் திருவள்ளுவருக்கு சிலைவைத்துள்ளார். அவரிடம் கருத்துக்கேட்கலாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

சீமானின் ஒரு உருட்டை ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை சுட்டிக் காட்டும் இடத்தில்,

சீமானுக்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதல்ல நான் கருதி எழுதிய பிரச்சினை..

புலிகளுக்கு திராவிட பெயின்ட் அடிப்பதுதான் இங்கு எனக்கு பிரச்சினை.. 

நீங்கள் தலைக்குள் இருந்து சீமானை எடுத்துவிட்டு இந்த கட்டுரையில் புலிகளுடன் திராவிட சித்தாந்தத்தை இணைத்து எழுதப்பட்டதை மட்டும் பாருங்கள்..

மீண்டும் சொல்கிறேன் இந்த கட்டுரையாளர் சொலவதுபோல் திராவிடப்புலிகள் அல்ல அவர்கள்.. 

அவர்கள் முற்போக்கு சிந்தனைகளுடன் தமக்கு என்று ஒரு பாதையை வைத்து போராடியவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஊர்க்காவலன் said:

மலத்துடன் ஒப்பிடத்தக்க சொல்கிறார்கள். ஆனால் நான் தேடிய வரையில் ஆதாரம் அகப்படவில்லை. இருந்தால் இணைத்துவிடுங்கள். ஜெர்மனில் ஒரு பெரியாரிஸ்ட் திருவள்ளுவருக்கு சிலைவைத்துள்ளார். அவரிடம் கருத்துக்கேட்கலாம் 😁

ஆதார‌ங்க‌ள் ப‌ல‌ த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் வைச்சு இருக்கிறாங்க‌ள்

ப‌ழைய‌ செய்தி பேப்ப‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ள் ப‌ல‌ மாரிதாஸ்சிட‌ம் உள்ள‌து................ 

பெரியாரை அதிக‌ம் தூக்கி பிடிக்கும் வீர‌ம‌ணியிட‌ம் முழு ஆதார‌மும் இருக்கு...................வீர‌ ம‌ணிய‌ பிடிச்சு இர‌ண்டு ஊமைக் குத்து விட்டால் எல்லா உண்மைக‌ளையும் அவ‌ரே க‌க்குவார் ஹா ஹா😁........................ 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் ஓணாண்டி நீங்க‌ள் என‌க்கு பிற‌க்கு தான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ நீங்க‌ள்

என்னை விட‌ உங்க‌ளுக்கு போராட்ட‌ அனுப‌வ‌ம் கூட‌த் தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு போராளிக‌ளை சேர்க்கும் போது திராவிட‌ ச‌ம்முக‌மே எழுந்து வாருங்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போராட‌ என‌ எங்கையாவ‌து பிர‌ச்சார‌ம் செய்து இருக்கின‌மா....................

ம‌றைந்த‌ ஈழ‌த்து பாட‌க‌ர் சாந்த‌ன் ஈழ‌ பாட‌ல்க‌ளை பாடி போராட்ட‌த்துக்கு ஆட்க‌ளை 1995ம் ஆண்டு மீசாலையில் சேர்த்த‌வ‌ர் அவ‌ர் பாடுவ‌தை பார்த்து விட்டு அப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தேன்......................

தம்பி இயக்கத்துக்கு ஆள்சேர்த்துகுடுத்ததுக்கு 2006 ஆம் ஆண்டு இயக்கம் எனக்கு ஒரு புது லுமாலா சைக்கிள் தந்தது😁.. ஆனா அதில மண்டைய கழுவி சேர்த்த ஒரு பொடியன் 2009 ல வீரச்சாவு.. ஊர்ப்பொடியந்தான்.. அதை இனைச்சா இண்டு வரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல.. ஏன் இந்த பாவம் செய்தன் எண்டு இண்டு வரைக்கும் யோசிப்பன்..😢 அவன் தமையன் 5 பேர் எல்லாரும் பொறியியலாளர் எக்கவுண்டன் ஆகி லண்டன் கனடா எண்டு செட்டில்.. தகப்பன் மட்டும் ஊரில தனிய இருந்து போனவருசம் செத்துப்போனார்.. அந்த வீடு இப்ப இருண்டுபோய் கிடக்கு யாரும் இல்லாமல்.. அந்த வீட்ட கடக்கும்போதெல்லாம் துயரமும் குற்ற உணர்ச்சியும் நெஞ்சை அடைக்கும்.. அவன் கடைசிப்பொடியன்.. அவன் இருந்திருந்தால் தகப்பனை பாத்திருப்பான் ஊரில இருந்திருப்பான்.. சில தப்புக்கள் வாழ்நாளில் மீண்டு வரமுடியாத பாவச்செயல்கள்..😢😢

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானுக்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதல்ல நான் கருதி எழுதிய பிரச்சினை..

புலிகளுக்கு திராவிட பெயின்ட் அடிப்பதுதான் இங்கு எனக்கு பிரச்சினை.. 

நீங்கள் தலைக்குள் இருந்து சீமானை எடுத்துவிட்டு இந்த கட்டுரையில் புலிகளுடன் திராவிட சித்தாந்தத்தை இணைத்து எழுதப்பட்டதை மட்டும் பாருங்கள்..

மீண்டும் சொல்கிறேன் இந்த கட்டுரையாளர் சொலவதுபோல் திராவிடப்புலிகள் அல்ல அவர்கள்.. 

அவர்கள் முற்போக்கு சிந்தனைகளுடன் தமக்கு என்று ஒரு பாதையை வைத்து போராடியவர்கள்..

சூப்ப‌ர் ஓணாண்டி இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மை👍..................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ஆதார‌ங்க‌ள் ப‌ல‌ த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் வைச்சு இருக்கிறாங்க‌ள்

ப‌ழைய‌ செய்தி பேப்ப‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ள் ப‌ல‌ மாரிதாஸ்சிட‌ம் உள்ள‌து................ 

பெரியாரை அதிக‌ம் தூக்கி பிடிக்கும் வீர‌ம‌ணியிட‌ம் முழு ஆதார‌மும் இருக்கு...................வீர‌ ம‌ணிய‌ பிடிச்சு இர‌ண்டு ஊமைக் குத்து விட்டால் எல்லா உண்மைக‌ளையும் அவ‌ரே க‌க்குவார் ஹா ஹா😁........................ 

ஆதாரம் கேட்டல் அவர்களிடம் இருக்கிறது இவர்களிடம் இறக்கிறது என்று சொல்வது தான் இங்கே பிரச்சனையே. சரி அவர்களிடம் ரகசியமாக இருந்தது உங்களிற்கு எப்படி தெரியவந்தது?  
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தம்பி இயக்கத்துக்கு ஆள்சேர்த்துகுடுத்ததுக்கு 2006 ஆம் ஆண்டு இயக்கம் எனக்கு ஒரு புது லுமாலா சைக்கிள் தந்தது😁.. ஆனா அதில ஒரு பொடியன் 2009 ல வீரச்சாவு.. ஊர்ப்பொடியந்தான்.. அதை இனைச்சா இண்டு வரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல.. ஏன் இந்த பாவம் செய்தன் எண்டு இண்டு வரைக்கும் யோசிப்பன்..😢 அவன் தமையன் 5 பேர் எல்லாரும் பொறியியலாளர் எக்கவுண்டன் ஆகி லண்டன் கனடா எண்டு செட்டில்.. தகப்பன் மட்டும் ஊரில தனிய இருந்து போனவருசம் செத்துப்போனார்.. அந்த வீடு இப்ப இருண்டுபோய் கிடக்கு யாரும் இல்லாமல்.. அந்த வீட்ட கடக்கும்போதெல்லாம் துயரமும் குற்ற உணர்ச்சியும் நெஞ்சை அடைக்குக்.. அவன் கடைசிப்பொடியன்.. அவன் இருந்திருந்தால் தகப்பனை பாத்திருப்பான் ஊரில இருந்திருப்பான்.. சில தப்புக்கள் வாழ்நாளில் மீண்டு வரமுடியாத பாவச்செயல்கள்..😢😢

இதை விட‌ ப‌ல‌தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் செய்து இருக்கின‌ம் ஓணாண்டி நீங்க‌ள் இத‌ற்க்கு போய் அதிக‌ம் பீல் ப‌ண்ண‌ வேண்டாம்🙏.............

என்ர‌ சித்தின்ட‌ ம‌க‌ள‌ கூட‌ வலுக்கட்டாயமாகத் தான் போராட்ட‌த்தில் சேர்த்த‌வை வ‌ய‌துக்கும் போராட்ட‌த்துக்கும் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லை என்ன‌ செய்வ‌து........2007ம் ஆண்டு 17வ‌ய‌தில் வீர‌ச்சாவு

சின்ன‌னில் அவ‌ளும் நானும் ஒரு பாயில் தான் ப‌டுப்போம் இப்ப‌டி என்ர‌ ம‌ன‌சிலும் ப‌ல‌ வ‌லிக‌ள் இருக்கு ஓணாண்டி😞...........................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானுக்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதல்ல நான் கருதி எழுதிய பிரச்சினை..

புலிகளுக்கு திராவிட பெயின்ட் அடிப்பதுதான் இங்கு எனக்கு பிரச்சினை.. 

நீங்கள் தலைக்குள் இருந்து சீமானை எடுத்துவிட்டு இந்த கட்டுரையில் புலிகளுடன் திராவிட சித்தாந்தத்தை இணைத்து எழுதப்பட்டதை மட்டும் பாருங்கள்..

மீண்டும் சொல்கிறேன் இந்த கட்டுரையாளர் சொலவதுபோல் திராவிடப்புலிகள் அல்ல அவர்கள்.. 

அவர்கள் முற்போக்கு சிந்தனைகளுடன் தமக்கு என்று ஒரு பாதையை வைத்து போராடியவர்கள்..

😂🤣 ஏன் சீமானின் புலிகள் பற்றிய உருட்டைப் புறக்கணித்து விட்டு இதை வாசிக்க வேண்டும்? அத்தோடு சேர்த்து வாசித்தால் தான் கட்டுரையின் நோக்கமே விளங்கும்.

சீமானின் உருட்டுக்கு, "அப்படியாக புலிகள் திராவிடத்தை எதிர்த்தோர் அல்ல!" என்று ஆதாரம் தந்திருக்கிறார்கள்.

ஒரிஜினல் உருட்டல் காரர் சீமானை அப்படியே "இருட்டு பக்றவுண்டில்" தள்ளி விட்டு கட்டுரையாளர் திராவிட பெயின்ற் அடிக்கிறார் என்று நிறுவ இவ்வளவு குத்தி முறிவா ஐயா?

இப்படியெல்லாமா றூம் போட்டு யோசிப்பீங்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஊர்க்காவலன் said:

ஆதாரம் கேட்டல் அவர்களிடம் இருக்கிறது இவர்களிடம் இறக்கிறது என்று சொல்வது தான் இங்கே பிரச்சனையே. சரி அவர்களிடம் ரகசியமாக இருந்தது உங்களிற்கு எப்படி தெரியவந்தது?  
 
நான் மாரிதாஸ்சின் யூடுப்பை பார்த்தேன் அவ‌ன் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் போட்டு காட்டுகிறார்...............அவ‌ன் மீது ஏன் இந்த‌ பெரியாரிஸ்சுக‌ள் அவ‌தூறு வ‌ழ‌க்கு போட‌ வில்லை..............அவ‌ன் பேசுவ‌தெல்லாம் ஆதார‌த்தோடு .................அத‌னால் அவ‌னை இவ‌ர்க‌ளால் ஒன்றும் செய்ய‌ முடிய‌ வில்லை.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.