Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க..🤣

தல ஏதோ பெரிய reference ல ஜோக் அடிக்குது, எனக்குத்தான் விளங்கேல்ல🤔

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் நேர்காணல் கொடுக்கும் நிஷா என்பவர் கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்தே போஸ்கோவின் அமைப்பான Global Tamil Movement என்ற அமைப்பிலிருந்து வெளியேற்றுவதாக அவர்களுடைய முகநூலில் அறிவித்திருந்தார்கள். நிஷாவின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளிற்கும் தங்களிற்கும் சம்மந்தம் இல்லை என்பதையும் அறிவித்திருந்தார்கள்.

அதன் பின்னர் இப்பொழுது போஸ்கோ கைது செய்யப்படுகிறார். நிஷா போஸ்கோவிற்காக பேசுகிறார், வெளிச்சத்திற்கு வருகிறார். அவருடைய அமைப்போ அல்லது அவருடன் சேர்ந்து வேலைசெய்தவர்களின் முகநூலிலோ கூட இந்த செய்தி பகிரப்படவில்லை. ஒன்றுமே புரியவில்லை.

https://www.facebook.com/photo/?fbid=813556027616050&set=a.553001930338129&locale=de_DE

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஊர்க்காவலன் said:

இந்தப் பிரச்சினை பல அமைப்புகளில் இருக்கும் போல தெரிகிறது. உலகத் தமிழர் அமைப்பின் இணையத்தளத்தில் பொஸ்கோ மட்டும் தான் பிரான்சில். அவரை விட ஏனைய இருவர் சுவிசிலேயே இருக்கிறார்கள் என்று இருக்கிறது. அந்தத் தளம், 2022 இன் பின்னர் புதுப்பிக்கப் படவில்லை. அமைப்புகளை இப்படி ஒழுங்காக ஒரு பொறுப்பான தளம் கூட இல்லாமல் முகநூலில் நடத்துவது சரியான வழியாகத் தெரியவில்லை.

இன்னொரு விடயம்: ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு அமைப்பாக செயல்படும் தனிமைப் படுத்தப் பட்ட (compartmentalized) மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். உலகத் தமிழர் இயக்கம், தனித் தமிழீழம் என்பது பற்றியும் பேசுகிறது. அதன் உறுப்பினரான பொஸ்கோ மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற அடையாளத்தையும் சுமக்கிறார். தமிழர்கள் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், தமிழர்களின் பிரச்சினை தெரியாத ஐரோப்பியருக்கு இது எப்படியான தோற்றப் பாட்டை அளிக்கும் என்பது இரகசியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் ஆண்டின் பின்னர் இந்த கும்பல் எல்லாம் பல பிரிவுகளாக, கிட்ட தட்ட ஒரு பாதாள உலக கோஷ்டிகள் போலவே செயற்பட்டு வருகின்றன. யார் யார் எந்த குறூப் என்று கூட கண்டு பிடிக்க முடியாத நிலை.

மக்களிடம் இருந்து திட்டமிட்டு கொள்ளையடித்த பணம், அதன் முதலீடுகள் எல்லாம் இவர்களை பல பிரிவுகளாக ஆக்கியுள்ளன போலும். நேர்மை சிறிதளவு இருந்திருந்தால் ஒரு நியாயமான கூட்டிணைவுடன் வெளிப்படை தன்மையுடன் இயங்கி மககளுக்கு பதில் கூறி ஒரு அறக்கட்டளையை உருவாக்கி மக்களின் நன்மைக்காக செயற்பட்டிருப்பர். இப்படி பாதாள உலக கோஷ்டி போல் ஒருவரை ஒருவர் போட்டு கொடுக்கும் வேலைகளை செய்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இது தான்

உங்களைப் போன்ற கோடரிக்காம்புகள் தான் இத்தனை அழிவுகள் பிரிவுகள் பிளவுகளுக்கும் முதற் காரணம்.

உங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு தேவையில்லை உண்மையை தேட விருப்பமில்லை. புலிகளின் நேர்மை வீரம் செயல்திறன் கறைபடியாத சேவைகள் உங்கள் புலி வாந்திக்கு உங்கள் பிறப்பில் இருந்தே தலையிடி. என்ன செய்தும் உங்கள் பிதட்டல்கள் இந்த புலிகளின் செயலாகளால் மக்களிடம் எடுபடல்ல.

2009 புலிகளின் தோல்வி உங்களுக்கு கிடைத்த பெரிய தடி. அதை வைத்து புலிகளின் நேர்மையை உடைப்பதனூடாக உங்கள் புலி வாந்திக்கு ஒரு சில காதுகள் கிடைத்தன.

ஆனால் நீங்கள் இங்கே எடுக்கும் வாந்தி எதுவும் உண்மை இல்லை. வெறும் வாந்தி மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

உங்களிடம் இந்த முரண்பாட்டை அடிக்கடி காண்கிறேன், எனவே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு பிழையைச் சுட்டிக் காட்டுவது எப்படி அழிவுக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுக்கும் என எனக்கு விளங்கவில்லை!

புலிகள் பற்றி ஐலண்ட் எழுதவில்லை, புலிகளுக்கு பணம் சேகரித்த ஆட்கள் பின்னர் வழி தவறிப் போயிருப்பதைச் சொல்கிறார் (இதையே மேலே நானும் அமைப்புகளை உடைப்போருள் ஒரு தரப்பாகச் சுட்டியிருக்கிறேன்). இதற்கு, இல்லாத புலிகள் அமைப்பு ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், நீங்கள் ஐலண்ட் போன்றவர்களிடம் காட்டும் ஆத்திரத்தில் ஒரு துளியைத் தன்னும் உங்களுக்குத் தெரிந்த நேர்மையற்ற சேகரிப்பாளர்களிடம் காட்டுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

எனக்கு தெரிந்தவரை புலத்தில் அதிகளவில் பிளவுகளையும் பிரிவுகளையும் எங்கெல்லாம் ஓட்டைகளை உண்டாக்கலாம் சிதைக்கலாம் என்று அலைந்து திரிந்து எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிப்பதே வேலையாக செய்தவர்கள் இவர் போன்ற புலி வாந்திகளே.

இங்கே நாம் சிறிதளவேனும் ஆராய்வோம் என்று தொடங்கியவுடன் இவர் போன்றவர்களுக்கு பொறுக்காது எல்லாம் கள்ளர் அது இது என்று வந்து அனைத்தையும் குட்டிச் சுவராக்கி விடுவதே இந்த வாந்தியர்களின் வாடிக்கை.

நான் எழுதும் அனைத்து திரி களிலும் இந்த .... என்னை கள்ளர் லிஸ்டில் சேர்க்காமல் விட்டதில்லை. ஆனால் இன்று கூட ஒரு இடத்தில் இந்த ..... ஊக்குவிக்க நன்றி செலுத்தி வாக்களித்தேன். எனக்கு எல்லோரும் வேண்டும் அது தான் இலக்குக்கு தேவை. ஆனால்......?????

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இது தான்

உங்களைப் போன்ற கோடரிக்காம்புகள் தான் இத்தனை அழிவுகள் பிரிவுகள் பிளவுகளுக்கும் முதற் காரணம்.

உங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு தேவையில்லை உண்மையை தேட விருப்பமில்லை. புலிகளின் நேர்மை வீரம் செயல்திறன் கறைபடியாத சேவைகள் உங்கள் புலி வாந்திக்கு உங்கள் பிறப்பில் இருந்தே தலையிடி. என்ன செய்தும் உங்கள் பிதட்டல்கள் இந்த புலிகளின் செயலாகளால் மக்களிடம் எடுபடல்ல.

2009 புலிகளின் தோல்வி உங்களுக்கு கிடைத்த பெரிய தடி. அதை வைத்து புலிகளின் நேர்மையை உடைப்பதனூடாக உங்கள் புலி வாந்திக்கு ஒரு சில காதுகள் கிடைத்தன.

ஆனால் நீங்கள் இங்கே எடுக்கும் வாந்தி எதுவும் உண்மை இல்லை. வெறும் வாந்தி மட்டுமே.

நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.

மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே.

தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே!

போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர்.

துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள்.

இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

நீங்கள் மேலே குறிப்பிட்ட எதையும் நான் மறுக்கப்போவதில்லை. இவை நடந்தவை தான்.

ஆனால் நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டு அனைவரிலும். உங்களுக்கு அந்த நாலு பேரைத்தெரிவதும் எனக்கு மிச்ச நாலாயிரம் பேரை எனக்கு தெரிந்திருப்பதும் தான் வித்தியாசம். தம் வாழ்வையே அர்ப்பணித்து இன்றும் விசா இல்லாமல் வீடில்லாமல் வேலை கிடைக்காமல் எம்மவராலையே வேலை தடுக்கப்பட்டு பிள்ளைகளுக்கு கூட உயர் கல்வி மறுக்கப்பட்ட (பெற்றோர் சிவப்புக்குறி) இருக்கும் நாடுகளில் கூட அடுத்த நகரங்களுக்கு செல்லமுடியாமல் பக்கத்து நாடுகளுக்கு கூட குடும்பத்துடன் செல்ல முடியாமல் கணவன் ஒரு நாட்டிலும் மனைவி பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்ந்தபடி...... இப்படி பல நூறு பேர் இன்றும். வேண்டும் என்றால் வாருங்கள். சந்திக்க செய்கிறேன்.

இப்படியானவர்களின் தொடர்பில் நான் இருக்க இங்கே வந்து நாலு பேரை வைத்து அவ்வளவு பைரையும் நாறடிக்கும் போது என்ன பேச வரும்?

கிட்டத்தட்ட உங்கள் செயல் முரளிதரன் தவறு செய்தது கிழக்கு மாகாணமே ஊத்தவாளிகள் என்று எழுதுவதற்கு சமன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

நியாயமான

யோசிக்க வேண்டிய கருத்து.

நன்றி விசுகு அய்யா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.