Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரசோதரன் அண்ண, வீரபையன் உறவே

ஓய்வூதியமே இந்தியாவில் 3000 டொலர் என்றால் மாதாந்த ஊதியம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும். ஆன்மிகம் நிறைந்த நாடு அல்லவா கடவுள் அள்ளி அள்ளி சம்பளம் வழங்குகின்றார்.

பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்ச‌வ‌ர்க‌ளே இந்தியா காசுக்கு 50ஆயிர‌ம் தான் மாத‌ம் எடுக்கின‌ம் அவுஸ் டொல‌ருக்கு பார்க்க‌ போனால் 1000டொல‌ர் உற‌வே

வ‌சி அண்ணாவுக்கு சொன்ன‌ ந‌ப‌ர் என்ன‌ வேலை பார்த்தார் தெரிய‌ல‌...............அது வ‌சி அண்ணாவின் த‌வ‌று கேக்காம‌ விட்ட‌து...................

இந்தியா நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சில‌ர் டென்மார்க்கில் ந‌ல்ல‌ காசு உழைக்கின‌ம் வீட்டில் இருந்த‌ ப‌டியே வேலை செய்ய‌லாம்..............அவுஸ் டொல‌ருக்கு மாத‌ம் 10000 ஆயிர‌ம் டொல‌ர்🙏👍...............இதே வேலைய‌ இந்தியாவில் அவ‌ர்க‌ள் செய்யிவில் 2000அவுஸ் டொல‌ர‌ தாண்டி இருக்க‌ மாட்டின‌ம் என நினைக்கிறேன்............................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலையும் கொடுக்கின்றார்கள் இல்லை, இதுவரை செய்த வேலைகளுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை என்று போன வாரமும் தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்தது...

இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது.

21 minutes ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்ச‌வ‌ர்க‌ளே இந்தியா காசுக்கு 50ஆயிர‌ம் தான் மாத‌ம் எடுக்கின‌ம் அவுஸ் டொல‌ருக்கு பார்க்க‌ போனால் 1000டொல‌ர் உற‌வே

இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது.

இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே

பெய‌ருக்கு தான் இந்தியா

அகிம்சை

பார‌த‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி ஊழ‌லில் ஊறிப் போன‌ பிக்காலி நாடு...............எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ம் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூக்க‌ போகின‌ம் என‌ இந்திய‌ தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்யின‌ம் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உன‌வு கொடுக்க‌ சிறு ப‌ங்க‌ளிப்பு செய்ய‌ சொல்லி...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

வ‌சி அண்ணாவுக்கு சொன்ன‌ ந‌ப‌ர் என்ன‌ வேலை பார்த்தார் தெரிய‌ல‌...............அது வ‌சி அண்ணாவின் த‌வ‌று கேக்காம‌ விட்ட‌து...................

நானும் நம்பவில்லை அதனால், உறுதிப்படுத்துவதற்காக வருடத்திற்கா? மாதத்திற்கா? என கேட்டேன் அவர் மாதம் என்றார்.

இந்தியர்கள் என்று இல்லை, இலஙையர்களும் (பெரும்பான்மை இனத்தவர்களும்) அப்ப்டித்தான்.

நான் குறிப்பிட்ட கண்டி பெண்மணி வீட்டில் வேலைக்கு பலர் இருந்ததாகவும், காரிற்கு சாரதி இருந்ததாகவும், இலங்கை துப்பரவான நாடு, இலவச மருத்துவம் (இங்கு மருத்துக்கு பணம் கொடுக்கவேண்டும்), இலவச கல்வி என பல விடயங்களை கூறினார் (எனக்கே அப்படிப்பட்ட இலங்கை புதிதாக இருந்தது😁) , அவர் டொயோட்டா காரினை curry people car என அழைப்பார்.

இங்கே வந்து அனைத்து வேலைகளையும் தானே செய்யவேண்டியுள்ளது என கூறி, நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார்.

பின்னாளில் நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது, வேலை செய்ய மாட்டார், சில வேளை இலங்கையில் அவ்வாறு வசதியாக இருந்திருப்பாரோ என எண்ணம் வருவதுண்டு (வேலை செய்யாமல் கதைத்துக்கொண்டு (பெருமைகள்) இருப்பார்.

இவற்றை சீரியசாக நினைத்து விசாரித்தால் நான் தான் முட்டாளாகவேண்டும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மை சில‌துக‌ளுக்கு பொய் சொல்லுற‌து சின்ன‌ மேட்ட‌ர்

யாழிலும் அது இருக்கு..............கால‌ சூழ‌லுக்கு ஏற்ற‌ போல் யாழில் ஒவ்வொரு பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதுவ‌து

ச‌த்திய‌மாய் இது தான் உங்க‌ட‌ யாழின் முத‌ல் பெய‌ரா என்று கேட்டால் மெள‌வுன‌த்தை க‌டை பிடிக்கிற‌து ச‌த்திய‌த்துக்கு ப‌ய‌ந்து.................விட்டால் த‌ங்க‌ளை விட‌ இந்த‌ உல‌கில் நேர்மையாள‌ர்க‌ள் இல்லை என‌ பீத்தி கொள்ளுவின‌ம் ஹா ஹா...............................

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2025 at 14:34, ஈழப்பிரியன் said:

எமது தபால்சேவையை எண்ணியும் பெருமைப் படணும்.

கொழும்பு தபால் கந்தோரில் வேலைசெய்யும் ஒரு ஊழியர் தபால்களைப் பிரித்து அனுப்பும் போது கனமாக உள்ளவற்றைக் கிலிக்கிப் பார்த்து உள்ளே காசு பணம் பெறுமதியான பொருட்கள் இருந்தால் ஆட்டையைப் போடுவது வழக்கமாம்.

ஒருமுறை கனதியான சரை ஒன்று இந்தியாவுக்கு அனுப்பும் தபாலில் இருக்க ஆவலோடு பிரித்துப் பார்க்க, அது வீபூதி நிறைந்த சரையாக இருந்தது கண்டு சிவ சிவா என்று அள்ளி நெற்றியிலிட்டு, வாயிலும் போட்டுப் பின்பு அத்துடன் இருந்த கடிதம் ஒன்றையும் பிரித்துப் பார்த்தாராம்.

“அன்புள்ள மாமா அறிவது! இத்துடன் இருக்கும் எங்கள் தாத்தாவின் அஸ்தியை கங்கையில் கரைத்து அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளவும்”.😂🥵

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2025 at 12:37, vasee said:

அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

வசி உங்களுக்கு நான் இதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை (Direct income) சம்பளத்திற்க்காக வேலை செய்யும் மனநிலையை முதலில் துடைக்கவேண்டும் ( நாங்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை எனக்கு அது கொஞ்சம் கஸ்ட்ரம்) அடுத்த தலைமுறைக்கு மிக எளிது ..... Passive Income முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் இப்போ அண்ணளவாக உலகம் பூராக செலவு ஒரே அளவாகவே இருக்கிறது

மத்திய கிழக்கு நாடுகளில் ரியல் ஸ்டாட்ட்டில் ( Real estate) முதலீடு செய்வது என்பது இன்றைய சூழலில் ஒவ்வரு புலம்பெயர் தமிழனும் செய்யவேண்டிய விடயம்

எதனை பேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இப்போதும் சம்மதியவீடு கலியாணவீடு செய்வதில் பெருமை காண்கிறார்கள் பலர்.

கொழும்பில் சராசரி புது அப்பார்ட்மெண்ட் மாத வாடகை $1000 - $2௦௦௦ வரை இருக்கு ....... இரண்டு வீடை சொந்தமாக வைத்திருப்பவன் வருமானம் என்ன? சுலபமாகவே ௪௩௦௦ பார்க்கலாம். நிறைய இந்தியர்கள் துபாய் அபுதாவியில் வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள்

https://www.lankapropertyweb.com/rentals/lease-all-Apartment.html

  • கருத்துக்கள உறவுகள்

தாயே சாமுண்டேஸ்வரி நல்ல புத்திய கொடும்மா..

fkfk.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.