Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2025 at 12:22, goshan_che said:

இல்லை.

வழக்கை விசாரிக்குக் நீதிபதி அல்லது ஜூரி - ஒட்டுமொத்தமாக குற்றசாட்டை ஆம் இல்லை என முடிவு செய்யும் போது, ஒவ்வொரு defence புள்ளியையும் துறை போக ஆராய தேவையில்லை. அதை நம்புவதா இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்வார்கள்.

இந்த பையன் எந்த corroborating evidence ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு அதிகாரி எனக்கு சொன்னார் என சொன்னால் - அதை நம்பாமல் விடுவார்கலே ஒழிய பையன் சொல்லுவதற்கு ஆதாரம் தேடுவது நீதிமன்றின் வேலை அல்ல.

அதை பற்றி வியாக்கியானம் செய்வதும் நீதிபதியின் வேலை அல்ல.

சட்டப்புள்ளி.

(இது வேறு விடயம் ஆயினும், இப்படியான வாக்குமூலங்களில், வெள்ளை ஆங்கிலேயரே சொல்கின்றனர், court system, judges தாம் சொல்வதை நம்புவதில்லை, police , cps சொல்லுவது யதார்த்த்த்தில் இருந்து பாரதூரமாக விலத்தி இருப்பினும், அவர்களேயே நம்புகிறார்கள் என்று. அனால், இது பொதுவாக ஆங்கில சட்டம், court வழிவந்த அநேகமான எல்லா நாடுகளிலும் இருக்கிறது).

அனால், மறுவளவமாக, நம்பினால் கூடி, அவர் செய்ததுக்கு அது defence அல்ல (செய்ததை அவர் மறுக்கவில்லை).

எனவே நம்பியது, நம்பாதது, யதார்த்தத்தில் எந்த மாற்றதையும் உருவாக்காது.

எது எவ்வாறாயினும், இந்த விடயத்தில், இப்படியான அமைக்களில் இருக்கும் வாய்ப்புகளை (வேலை மட்டும் அல்ல) அடைவது தொடர்பான உங்களின் பார்வை, புரிதல், மிகவும் குறுகிய, தனித்த உதாரணங்கள் (அப்படியான ஒருவர் இப்போதும் இருக்கிறார்) போன்றவை வழியாக, நிறுவல் என்கிறீர்கள் (மற்றவர்களுக்கு அரை குறை புரிதல் என்று சொல்லிக் கொண்டு, அது பறவாயில்லை).

அதில் கூட அடிப்படை முழுமை இல்லை. இருக்க முடியாது, ஆக குறைந்தது அந்த அமைப்புக்களும், அரசும் வெளியே தெரியக்கூடாது என்று தடுப்பதால். மற்றது, அந்த பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள் அந்த அமைப்புகளையோ, அரசையோ எந்த விதத்திலும் பிணைக்கவில்லை. கருத்தில் எடுக்கப்படும் என்பதற்கும், எல்லாம் தாண்டி வேலை (அல்லது வேலை அல்லாத வாய்ப்புகள்) கொடுக்கப்படும் என்பதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. எங்காவது அது அறுதி, இறுதியான தகைமைகள் என்று இருக்கிறதா? அவை ஆக குறைந்த நிபந்தனைகள்.

மேலும், நான் ஒரு போதும் குறித்த விடயம் மட்டும் (பெற்றோர் பிறந்தது, அவர்களின் பிரசவுரிமை போன்றவை) தீர்மானிக்கும் என்றோ அல்லது அந்த கருத்திலோ சொல்லவில்லை. அது, தீர்மானிக்கும் காரணியாக கருத்தில் எடுக்கப்படும் தகைமையில் இருந்து இருக்க( வாய்ப்பின் உணர்த்திறன் முக்கியத்துவம் கூடும் போதே இவை குறுக்கிடும்.)

இவற்றை சொல்வது, civil service இன் பல பகுதிகள், அனாமதேய விண்ணப்பங்களை கோரியே வேலை வாய்ப்புகளில் முதல் தெரிவு செய்வதை கருத்தில் கொண்டும், மற்றும் civil service சிறுபான்மை மொத்த பிரதிநித்துவத்தின் வீதத்தை கொண்டும்.

அத்துடன், windrush, police இல் (எத்தனை சுயாதீன விசாரணை அறிக்கைகள், Stephen Lawrence இல் இருந்து) நடப்வற்றை கொண்டு நீங்கள் சொல்லுவதை இலகுவாக மறுத்து விட முடியும் என்றாலும் அப்படியான பக்கத்துக்கும் நான் செல்வதில்லை

அனால் நான் அறிந்தவரையில், இளம் சந்ததி உங்களின் அல்லது அதை போன்ற பார்வை, புரிதலை கொண்டு இருக்கவில்லை. சமநிலை பார்வையும், அணுகுமுறையும், (அவர்களின் வெள்ளை ஆங்கில நண்பர்களுடன் கூட அலசி, விவாதித்து, அவர்களும் நிலையை அறிந்து ஏற்றுக்கொண்டு) யதார்த்தை கருத்தில் கொண்டு.

எனவே, இது என்னைப்பொறுத்தவரை முடிவுக்கு வந்து விட்டது.

  • Replies 56
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை. இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை. அண்மையில் உ

  • விளங்க நினைப்பவன்
    விளங்க நினைப்பவன்

    செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங

  • goshan_che
    goshan_che

    பிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577. மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

சட்டப்புள்ளி.

(இது வேறு விடயம் ஆயினும், இப்படியான வாக்குமூலங்களில், வெள்ளை ஆங்கிலேயரே சொல்கின்றனர், court system, judges தாம் சொல்வதை நம்புவதில்லை, police , cps சொல்லுவது யதார்த்த்த்தில் இருந்து பாரதூரமாக விலத்தி இருப்பினும், அவர்களேயே நம்புகிறார்கள் என்று. அனால், இது பொதுவாக ஆங்கில சட்டம், court வழிவந்த அநேகமான எல்லா நாடுகளிலும் இருக்கிறது).

அனால், மறுவளவமாக, நம்பினால் கூடி, அவர் செய்ததுக்கு அது defence அல்ல (செய்ததை அவர் மறுக்கவில்லை).

எனவே நம்பியது, நம்பாதது, யதார்த்தத்தில் எந்த மாற்றதையும் உருவாக்காது.

எது எவ்வாறாயினும், இந்த விடயத்தில், இப்படியான அமைக்களில் இருக்கும் வாய்ப்புகளை (வேலை மட்டும் அல்ல) அடைவது தொடர்பான உங்களின் பார்வை, புரிதல், மிகவும் குறுகிய, தனித்த உதாரணங்கள் (அப்படியான ஒருவர் இப்போதும் இருக்கிறார்) போன்றவை வழியாக, நிறுவல் என்கிறீர்கள் (மற்றவர்களுக்கு அரை குறை புரிதல் என்று சொல்லிக் கொண்டு, அது பறவாயில்லை).

அதில் கூட அடிப்படை முழுமை இல்லை. இருக்க முடியாது, ஆக குறைந்தது அந்த அமைப்புக்களும், அரசும் வெளியே தெரியக்கூடாது என்று தடுப்பதால். மற்றது, அந்த பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள் அந்த அமைப்புகளையோ, அரசையோ எந்த விதத்திலும் பிணைக்கவில்லை. கருத்தில் எடுக்கப்படும் என்பதற்கும், எல்லாம் தாண்டி வேலை (அல்லது வேலை அல்லாத வாய்ப்புகள்) கொடுக்கப்படும் என்பதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. எங்காவது அது அறுதி, இறுதியான தகைமைகள் என்று இருக்கிறதா? அவை ஆக குறைந்த நிபந்தனைகள்.

மேலும், நான் ஒரு போதும் குறித்த விடயம் மட்டும் (பெற்றோர் பிறந்தது, அவர்களின் பிரசவுரிமை போன்றவை) தீர்மானிக்கும் என்றோ அல்லது அந்த கருத்திலோ சொல்லவில்லை. அது, தீர்மானிக்கும் காரணியாக கருத்தில் எடுக்கப்படும் தகைமையில் இருந்து இருக்க( வாய்ப்பின் உணர்த்திறன் முக்கியத்துவம் கூடும் போதே இவை குறுக்கிடும்.)

இவற்றை சொல்வது, civil service இன் பல பகுதிகள், அனாமதேய விண்ணப்பங்களை கோரியே வேலை வாய்ப்புகளில் முதல் தெரிவு செய்வதை கருத்தில் கொண்டும், மற்றும் civil service சிறுபான்மை மொத்த பிரதிநித்துவத்தின் வீதத்தை கொண்டும்.

அத்துடன், windrush, police இல் (எத்தனை சுயாதீன விசாரணை அறிக்கைகள், Stephen Lawrence இல் இருந்து) நடப்வற்றை கொண்டு நீங்கள் சொல்லுவதை இலகுவாக மறுத்து விட முடியும் என்றாலும் அப்படியான பக்கத்துக்கும் நான் செல்வதில்லை

அனால் நான் அறிந்தவரையில், இளம் சந்ததி உங்களின் அல்லது அதை போன்ற பார்வை, புரிதலை கொண்டு இருக்கவில்லை. சமநிலை பார்வையும், அணுகுமுறையும், (அவர்களின் வெள்ளை ஆங்கில நண்பர்களுடன் கூட அலசி, விவாதித்து, அவர்களும் நிலையை அறிந்து ஏற்றுக்கொண்டு) யதார்த்தை கருத்தில் கொண்டு.

எனவே, இது என்னைப்பொறுத்தவரை முடிவுக்கு வந்து விட்டது.

என்னை பொறுத்தவரை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது.

  1. நீங்கள் ஆரம்பித்தது சகல பிரிதானிய பிரஜைகளும் ஒன்றல்ல என - அதை நான் ஆதாரபூர்வமாக ஒன்றே என நிறுவியுள்ளேன்.

  2. அதன் பின் வேலை தருவதில் வித்தியாசம் காட்டப்படும் என்றீர்கள். இல்லை, செக்யூரிட்டி செக் செய்யும் போது பெற்றார் செக்யூரிட்டி செக் பாஸ்பண்ணாது போக வாய்புண்டு - ஆனால் பெற்றார் மட்டும் அல்ல விண்ணப்பதாரி வெளியே பிறந்தது என்பதை காட்டி வேலை நிராகரிக்கபடாது என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவிஉள்ளேன்.

  3. பின் DV ஐ தூக்கி கொண்டு வந்தீர்கள் அதற்கும் எனது தனிப்பட்ட மற்றும் DV பற்றிய பொலிசிகள் என்பனவற்றை ஆதராம் காட்டி அப்படி இல்லை என நிறுவி உள்ளேன்.

  4. நான் மேலே நிறுவியவை எல்லாம் உண்மைகள். Objective, verifiable facts.

  5. நீங்கள் கூறியவை? எல்லாமுமே உங்கள் மட்டுபட்ட விளக்கத்தின் விளைவு, ஊகம், வாய்வழி கதை (subjective (mis)understating, speculations, presumptions and hearsay).

  6. நான் அறிந்த வரை எமது அடுத்த சந்ததி பலர் இப்படி வேலைக்கு அப்பிளை பண்ணுகிறார்கள். சிலருக்கு கிடைத்தது. போன கிழமை பிரிதானியவின் உயிரியல் கூடத்தில் வேலை செய்யும் ஒருவரை சந்தித்தேன் (நட்பு வட்டம் மூலம்). உங்களை போல தவறான வழிகாட்டிகள் இன்னும் சிலரின் career இல் மண்ணை அள்ளியும் போட்டிருக்கலாம். இங்கே நான் இவ்வளவு மினகெட்டு எழுதியதன் நோக்கமே இதை தடுப்பதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களை போல தவறான வழிகாட்டிகள் இன்னும் சிலரின் career இல் மண்ணை அள்ளியும் போட்டிருக்கலாம். இங்கே நான் இவ்வளவு மினகெட்டு எழுதியதன் நோக்கமே இதை தடுப்பதே.

Cuckooland இல், தியரி தான் யதார்த்தம் என்றும், தனி உதாரண ங்களை பொதுமைப்படுத்துவது, நிறுவல் என்பது, policy சொல்லும் தியரி தான் யதார்த்தம் என்ற நம்பிக்கை, இவைஎல்லாம் பரந்த யதார்த்தங்களை புறக்கணித்து என்று வாழ்ந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதில் மூழ்கி இருங்கள். முடி சூடியும் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அரைகுறை, hearsay போன்றவற்றை சொல்லி.

ஆனால், உங்களை விட இளம் சமூகம் யதார்த்த பிரக்ஞையும், அதை அணுகுவது, வாய்ப்புகளை அடைவதன் யதார்த்தத்தை எப்படி லாவகமாக கடப்பது என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

அவர்கள் , நீங்கள் சொல்லுவது போல கண்ணை மூடி கொண்டு வாய்ப்புக் கதவுகளை தட்டுவதில்லை.

இளம் சந்ததியின் பார்வையில் இருந்து பார்க்கும் போது கூட உங்கள் அறிவுரை ஆக குறைந்தது முழுமை அல்ல, அத்துடன் அது யதார்த்ததுடன் ஒத்து வராத , Cuckooland புரிதல் என்றே கருதுவார்கள் என்று நினைக்கிறன் (அவர்கள் வாய்ப்பு தேடும் முறையை பொதுவாக கண்டதில், அவர்கள் நீங்கள் நிறுவ முற்பட்டவை போன்றவைக்கு, policy vs reality உட்பட, நிறுவனத்துக்கு ஏற்ப, score கொடுக்கிறார்கள், வாய்ப்பு தேடலில்).

அதை போலவே, எனது அறிவுரையும், தியரி, யதார்த்தங்களை சொல்லி, அது தடுப்பதற்கு அல்ல என்று சொல்லியும். ஆய்ந்து அணுகுமாறும். ஆனால், அது அவர்களின் போக்கில் திருப்திப்படுத்த அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

இதில் கருத்து எதுவும் இல்லை.

தானாக உருவகித்து கொண்ட ஒரு விடயத்தை, ஆதாரம் கொண்டு நிறுவ முடியாத ஒருவர்…

தக்க சான்றுகளுடன், ஆதாரபூர்வமாக அதன் எதிர் நிலை நிறுவபட்ட பின்னும்…

நான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என எழுதிய வரிகள் இவை.

இதில் பதில் கூறத்தக்கதாக எதுவும் இல்லை.

ஆனால் இந்த தர்க்கதின் புள்ளி எது எனப்பார்போமாயின் அது கீழே உள்ளதே.

6 hours ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது.

  1. நீங்கள் ஆரம்பித்தது சகல பிரிதானிய பிரஜைகளும் ஒன்றல்ல என - அதை நான் ஆதாரபூர்வமாக ஒன்றே என நிறுவியுள்ளேன்.

  2. அதன் பின் வேலை தருவதில் வித்தியாசம் காட்டப்படும் என்றீர்கள். இல்லை, செக்யூரிட்டி செக் செய்யும் போது பெற்றார் செக்யூரிட்டி செக் பாஸ்பண்ணாது போக வாய்புண்டு - ஆனால் பெற்றார் மட்டும் அல்ல விண்ணப்பதாரி வெளியே பிறந்தது என்பதை காட்டி வேலை நிராகரிக்கபடாது என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவிஉள்ளேன்.

  3. பின் DV ஐ தூக்கி கொண்டு வந்தீர்கள் அதற்கும் எனது தனிப்பட்ட மற்றும் DV பற்றிய பொலிசிகள் என்பனவற்றை ஆதராம் காட்டி அப்படி இல்லை என நிறுவி உள்ளேன்.

  4. நான் மேலே நிறுவியவை எல்லாம் உண்மைகள். Objective, verifiable facts.

  5. நீங்கள் கூறியவை? எல்லாமுமே உங்கள் மட்டுபட்ட விளக்கத்தின் விளைவு, ஊகம், வாய்வழி கதை (subjective (mis)understating, speculations, presumptions and hearsay).

  6. நான் அறிந்த வரை எமது அடுத்த சந்ததி பலர் இப்படி வேலைக்கு அப்பிளை பண்ணுகிறார்கள். சிலருக்கு கிடைத்தது. போன கிழமை பிரிதானியவின் உயிரியல் கூடத்தில் வேலை செய்யும் ஒருவரை சந்தித்தேன் (நட்பு வட்டம் மூலம்). உங்களை போல தவறான வழிகாட்டிகள் இன்னும் சிலரின் career இல் மண்ணை அள்ளியும் போட்டிருக்கலாம். இங்கே நான் இவ்வளவு மினகெட்டு எழுதியதன் நோக்கமே இதை தடுப்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவான பதிவு.

இளம் சமூகம் முதலில் சொல்வதே, உங்களுடைய எல்லா தனிப்பட்ட அனுபங்களை எங்களுக்கு சரிவராது.

அதை எவரும் செவிமடுக்க வேண்டும்.

அனால், இளம் சமூகம் உங்களிடம் நிறுவனம் / வேலை பற்றிய அறிவுரை கேட்டால், உங்கள் எந்த புரிதலை சொன்னாலும்.

இளம் சமுகம் சமூகம் இப்பொது ஓர் நிறுவனம் / வேலையை எவ்வாறு அணுகுவது என்ற முறையை வைத்து இருக்கிறது. அநேகமாக எல்லோருக்கும் அது கிடைத்தாலும், கிடைக்காத சந்தர்ப்பங்களும் இருக்கிறது.

ஆகவே அப்படி ஒன்று இருக்கிறது, அநேகமாக முதல் தர பல்கலைக்கழகம் (அதனால் அவர்களின் பாடசாலைகளுக்கும்) கிடைக்கிறது.

(எல்லா பல்கலை கழகத்திலும் இது கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.)

இந்த முறை அவர்களாக அவர்களின் அனுபவத்தில் கூர்ப்பு அடைந்தது. இந்த முறையில், நிறுவன சகிப்பு தன்மை ( சிறுபான்மையினருக்கு, வெளியில் பிறந்தது போன்றவையும்), (சிறுபான்மையின) முன்னேற்ற சகிப்பு தன்மை, வேகம் போன்றவை உட்பட பல்வேறு சுட்டிகளும் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

அது, இப்பொது இளம் சமூகம் எதிர்நோக்கும் job market இல், எவ்வாறு மிக விரைவாக, பிடித்த துறை இல்லாவிட்டாலும், அவர்களின் 2ம், 3ம் விரும்பிய பட்ச துரையில் ஆவது, கிட்டத்தட்ட அவர்களுக்கு பிடித்த வேலையை இயலுமானவரை விரைவாக அடைவது. இதை பற்றி விளக்கம் விரிவானது, அனால் நேரம் இல்லை.

அதாவது, மிகவும் target (marketing போன்ற) படுத்திய தேடுதல். இதில் அரச நிறுவங்களும் உள்ளடக்கம்.

இப்படி வடிகட்டாமல் தேடினால், ஏமாற்றமும், விரக்தி போன்றவையும், ஆக பிந்தி, எல்லா நல்ல வாய்ப்புக்களும், தகமை இருந்தும், கைநழுவி போக கூடிய சாத்திய கூறுகள் அதிகம்)

இதில் முக்கியம், எல்லா நிறுவங்கள் / வேலைகள் தவிர்க்கப்படாது, அனால் பல காரணிகளையும் கருத்தில் கிடைக்க கூடிய, விரும்ப கூடிய (வேலை தேடும் இளம் சமூகம்) சத்திய கூறுகளின் புள்ளிவிவரம் வகுக்கப்படும்.

சுருக்காகமாக, வேலை கொடுக்கும் நிறுவனமும் வேலை தேடுபவரை விரும்ப வேண்டும், வேலை தேடுபவரும் விரும்ப வேண்டும்.

அனால், எல்லோருக்கும் விரும்பிய அளவு கிடைக்காது என்பதும் உண்மை, யதார்த்தம்.

இளம் சமூகம் சரியான வழியிலே செல்கிறது

எவரினதும் தனது யதார்த்தம் தவிர்த்த புரிதல், நிறுவல் பரிசோதனைளையில் (இளம் சமூகம் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை என்ற நோக்கில்) இளம் சமூகம் அகப்பட வேண்டும் என்பதை தடுக்கவே, , இந்த பதிவு

Edited by Kadancha
add info.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2025 at 16:23, goshan_che said:

6/3/2025 at 16:00, Kadancha said:

நாலாவது மாதம் முடிந்து விட்டதா. ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

நாலாவது மாதம் முடிந்து விட்டதா. ???

ஆண்டு திவசம் கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.