Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ்கோவில் நீல முட்டை

எமது மகன் குடும்பம் கொஸ்கோவுக்கு போனால் தேவையில்லாததுகள் வாங்கிவிடுவோம் என்று ஓடர் கொடுத்தே கொஸ்கோவில் சாமான் வாங்குவார்கள்.

நேற்று ஓடர் சாமான்கள் வந்தபோது நீலநிற முட்டை பெட்டியும் வந்தது.எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

ஒம்பிலேற் போடுவம் என்று இரண்டு முட்டையை உடைத்தால் வழமையில் கரு மஞ்சல் அல்லது விகப்பாக இருக்கும்.

இது கடும் தோடம்பழ நிறமாக இருந்தது.சுவையும் வித்தியாசமாக ஊர் முட்டை மாதிரி இருந்தது.

சரி இதைப்பற்றி கூகிள் ஆண்டவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால்

அடித்து சத்தியம் பண்ணுறார் இது கோழி இட்ட முட்டை தான்.அடைத்து வைக்காமல் வெளியே உலாவவிடுகிறோம் அது இது என்று கோழியை புகழ்கிறார்கள்.

Crack open the possibilities of True Blues. On the outside, these blue beauties are striking thanks to their distinct blue shells. Not only do these eggs look beautiful, but the hens who lay them are raised with respect and care on family farms. All our pasture-raised eggs are laid by hens that are free to roam on healthy pasture, with at least 108 sqft. each, and plenty of fresh air and sunshine. This outdoor access gives the girls a lifestyle they deserve with freedom to forage through rotated pastures, feasting on a natural buffet of grasses.

Vital Farms
No image preview

True Blues Heirloom Eggs

True Blues Heirloom Eggs from Vital Farms. We specialize in pasture-raised eggs & butter. Find Vital Farms Pasture-Raised Eggs near you.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-1737.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.நான் எங்கு இவை வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை..ஆனால் கொஸ்கோ வாடிக்கையாளர்கள்.சகோதரர் ஒருவர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டோடு இரண்டு மஞ்சள் கருக்களை கொண்ட முட்டையும் வரும்.சாப்பாட்டை பார்த்து சைக் என்று சொல்லக் கூடாது.ஆனாலும் இயற்கைக்கு முரணானது என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்.😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.

ஆமாம் சில முட்டைகளில் இரண்டு கரு வருகிறது.

இதற்காகவே இப்போது சிகப்பு முட்டை வாங்குகிறார்கள்.

இரண்டுக்கும் விலை பெரிய வித்தியாசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்போது வாழ்கிறது விஞ்ஞான + தொழில்நுட்ப யுகம் . ........ எதிர்காலங்களில் நீங்கள் விரும்பிய நிறங்களில் முட்டைகள் கிடைக்கலாம் . .......!

இப்பவே பூசணிக்காயை சதுரங்களாகவும், சுரைக்காயை பலவித உருவங்களிலும் விளைவிக்கிறார்கள் .........! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நாங்கள் இப்போது வாழ்கிறது விஞ்ஞான + தொழில்நுட்ப யுகம் . ........ எதிர்காலங்களில் நீங்கள் விரும்பிய நிறங்களில் முட்டைகள் கிடைக்கலாம் . .......!

இப்பவே பூசணிக்காயை சதுரங்களாகவும், சுரைக்காயை பலவித உருவங்களிலும் விளைவிக்கிறார்கள் .........! 😁

கடைசியில் கலோவினுக்கு விற்கும் முட்டைக்கும் சாதாரண முட்டைக்கும் வித்தியாசமே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளிப் பழமும் பல நிறங்களில் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2025 at 09:54, யாயினி said:

கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.நான் எங்கு இவை வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை..ஆனால் கொஸ்கோ வாடிக்கையாளர்கள்.சகோதரர் ஒருவர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டோடு இரண்டு மஞ்சள் கருக்களை கொண்ட முட்டையும் வரும்.சாப்பாட்டை பார்த்து சைக் என்று சொல்லக் கூடாது.ஆனாலும் இயற்கைக்கு முரணானது என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்.😆

இதில் இயற்கைக்கு மாறாக என்ன இருக்கிறது? பறவையின் முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு தான் பறவையின் நிஜமான முட்டை (ovum). சில சமயங்களில், இரண்டு முட்டைகள் (ova) ஒரே நேரத்தில் வெளியிடப் பட்டு, பலோப்பியன் குழாயினூடாகச் சென்று, முட்டைக் கோதுக்குள் அடைபட்டு நாம் சாதாரண பேச்சு வழக்கில் அழைக்கும் முட்டையாக (egg) வெளிவரும். இது இளம் கோழிகளில் சாதாரணம். இயற்கைக்கு மாறாக எதுவும் இதில் இல்லை. Enjoy the double yolk😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.