Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

491399483_1101334735120415_1167815983047

  • Replies 3.3k
  • Views 98.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கந்தப்பு said:

மொயின் அலி சூழல் பந்துக்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறார் போல இருக்குது. இதுவரை நடந்த 6 போட்டியில் 3 போட்டியில் விளையாடினார். அதிலும் 2 போட்டியில்தான் பந்து வீசினார்

அடிக்கிற‌ அடிய‌ பார்க்க‌ இது வேக‌ப் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் மாதிரி தெரிய‌ வில்லை க‌ந்த‌ப்பு அண்ணா........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அடிக்கிற‌ அடிய‌ பார்க்க‌ இது வேக‌ப் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் மாதிரி தெரிய‌ வில்லை க‌ந்த‌ப்பு அண்ணா........................

இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் விளையாடிய அணிகள் முறையே 205/4, 219/6 ஓட்டங்கள் எடுத்தன. 2 வது போட்டியில் இரண்டாவது விளையாடிய சென்னை 201/5 ஓட்டங்கள் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அமையவில்லை. ஆனால் இன்று ராணா விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கந்தப்பு said:

இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் விளையாடிய அணிகள் முறையே 205/4, 219/6 ஓட்டங்கள் எடுத்தன. 2 வது போட்டியில் இரண்டாவது விளையாடிய சென்னை 201/5 ஓட்டங்கள் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அமையவில்லை. ஆனால் இன்று ராணா விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்

வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி முத‌லாவ‌து ஓவ‌ரில் 1விக்கேட் எடுத்து விட்டார்..............................

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs KKR, 31st Match at Mohali, IPL, Apr 15 2025 - Live Cricket Score

Live

31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(7/20 ov) 58/4

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

PBKS chose to bat.Stats view

Current RR: 8.28

 • Last 5 ov (RR): 45/4 (9.00)

forecasterLive Forecast:PBKS 173

Even T20 need some cricketing common sense!!

எல்லோரும் கண்டபடி அடித்தாட வெளிக்கிட்டால் இதுதான் நிலை!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

PBKS vs KKR, 31st Match at Mohali, IPL, Apr 15 2025 - Live Cricket Score

Live

31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(7/20 ov) 58/4

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

PBKS chose to bat.Stats view

Current RR: 8.28

 • Last 5 ov (RR): 45/4 (9.00)

forecasterLive Forecast:PBKS 173

Even T20 need some cricketing common sense!!

எல்லோரும் கண்டபடி அடித்தாட வெளிக்கிட்டால் இதுதான் நிலை!

ப‌ஞ்சாப் கொச் ரிக்கி பொயின்டிங்க‌ பார்க‌ பாவ‌மாய் இருக்கு

அவ‌ரின் இள‌மைக் கால‌த்தில் எப்ப‌டி விளையாடின‌வ‌ர் நான் சொல்ல‌ வ‌ருவ‌து 2005 , 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில் ரிக்கி தொட‌ர்ந்து நிறைய‌ செஞ்சேரி அடிச்ச‌வ‌ர்..................

ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் எல்லா ப‌ந்துக்கும் அடிக்க‌னும் என்று நினைத்தால் , நில‌மை இப்ப‌டி தான் இருக்கும் ந‌ண்பா.....................................

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ஞ்சாப் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அடிச்ச‌ அடிய‌ பார்க்க‌ இண்டைக்கும் வான‌ வேடிக்கை காட்ட‌ போகின‌ம் என‌ நினைத்தேன்

போர‌ போக்கை பார்த்தால் , கே கே ஆர் அணி , ப‌ஞ்சாப்ப‌ 130க்குள் ம‌ட‌க்கி போடுவின‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்

கே கே ஆர் குறைந்த‌ ஓவ‌ரில் ப‌ஞ்சாப்ப‌ வென்று விடுவின‌ம்👍............................

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League

PBKS chose to bat.

Punjab Kings FlagPunjab Kings (15.3/20 ov) 111

Current RR: 7.16  • Last 5 ov (RR): 30/3 (6.00)

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

Win Probability:PBKS 15.02% • KKR 84.98%

  • கருத்துக்கள உறவுகள்

SRH மைதான‌த்தில் அடிச்ச‌து போல் இந்த‌ மைதான‌த்திலும் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிக்க‌லாம் என‌ நினைச்சு இருப்பின‌ம் 11வீர‌ர்க‌ள் சேர்ந்து அடிச்ச‌ ர‌ன்ஸ் 111

கே கே ஆர் இதை 15ஓவ‌ருக்குள் வென்று விடுவின‌ம்......................

சென்னைய‌ 103க்கை ம‌ட‌க்கின‌வை

ப‌ஞ்சாப்ப‌ 111

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு முட்டை............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு முட்டை............................

முட்டைக் கோப்பி வெறுத்தே போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்திச்சு. இப்பத்தான் கடையைத் திறந்தா, பெரிய சம்பவமா எல்லோ பண்ணி வைச்சிருக்கினம். பஞ்சாப் பஞ்சாகப் பறந்துதா.

அடுத்த முட்டையுமா. தொடர் முட்டைத்தாக்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League

Punjab Kings FlagPunjab Kings 111/10

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders (2/20 ov, T:112) 12/2

KKR need 100 runs in 108 balls.

Current RR: 6.00 • Required RR: 5.55

Win Probability:KKR 86.63% • PBKS 13.37%

  • கருத்துக்கள உறவுகள்

Punjab Kings FlagPunjab Kings 111

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders (11.3/20 ov, T:112) 76/6

KKR need 36 runs in 51 balls.

Current RR: 6.60

 • Required RR: 4.23 • Last 5 ov (RR): 19/4 (3.80)

Win Probability:KKR 73.23% • PBKS 26.77

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

(11.4/20 ov, T:112) 76/7

KKR need 36 runs in 50 balls.

அடுத்தடுத்து விக்கெட் போகுதே!

  • கருத்துக்கள உறவுகள்

வரே வா. என்ன ஒரு சம்பவம். பஞ்சாப் ஆபார வெற்றி.

Thriller in Mullanpor

@ஈழப்பிரியன் என்ன சொல்றேல்

குறைந்த ஓட்டங்களுடன் KKR.

எப்பவுமே சொல்வது. விளையாட்டில், முடியும் வரை அது முடியவில்லை. மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.

சாகலின் உருட்டலில் உருண்ட கொல்கத்தா. வாவ்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

Pitch and conditions

Both games played in Mullanpur this season have seen 200-plus scores batting first. Each time, the team batting first went on to successfully defend it. Don't rule out a big total on Tuesday, when temperatures are expected to slide to 27 degrees Celsius in the evening after rising to 38 degrees in the morning.

இன்றைய போடியில் 200 ஓட்டங்கள் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது இந்த கிரிகின்போ தள கணிப்பின் மூலம் தெரிகிறது, அத்துடன் மைதான பனிப்பொழிவு அதிகம் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பது அவர்களது அறிக்கையில் மறைமுகமாக கூறப்படுவதாக கருதுகிறேன்.

சில அணிகள் ஆரம்பத்தில் மைக் மோகன் மாதிரி இருந்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள், இந்த வருடம் பஞ்சாப் அணியின் நிலை அப்படி வரும் போல இருக்கிறது.

KKR ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியினை முடித்துவிடுவார்கள் போல் இருக்கிறது, பஞ்சாப் அணி இங்கிலிஸினை அணியில் இணைக்கவேண்டும் என பரவலான கருத்து நிலவுகிறது, மக்ஸ்வெல்லின் நிலை பரிதாபமாக இருக்கிறது, ஸ்ரோனிஸ் கூட இந்த போட்டியில் சிரமப்படுவார் எனவே தோன்றுகிறது.

கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியின் 219 ஓட்டங்களை துரத்த முயன்று 201 ஓட்டங்களை எடுத்தது இந்த மைதானத்தில்.

கடைசியாக KKR இனை முடிச்சுவிட்டார்கள், பஞ்சாப் அணியினை மைக்மோகன் என கூறியதை மீளப்பெற்றுக்கொள்கிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாவே இருந்தது.................

20/20 இல் இப்படியும் நடக்குமா.................👍.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

கடைசியாக KKR இனை முடிச்சுவிட்டார்கள், பஞ்சாப் அணியினை மைக்மோகன் என கூறியதை மீளப்பெற்றுக்கொள்கிறேன்.🤣

என்ன வசி.... இதுக்குப் போய். வாங்க இனி ஆராயாலாம்.

என்ன களத்தில் உள்ள "விற்பன்னர்கள்" பாடுதான் இப்போ கரைச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமான விளையாட்டு ...... சொல்லி வேல இல்ல ......... சென்னையின் மானத்தைக் கல்கத்தா காப்பாற்றி விட்டார்கள் ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதே பிரச்சனை.

ஆனபடியாலேயே முதல்நாள் போட்டியில் நான் எந்த அணியை பதிந்தேன் என்று தெரியாமல் நீங்கள் தான் வெற்றியாளர் என்று வாழ்த்தியிருந்தேன்.

உங்கள் பதிவு மறந்தாலும் பரவாயில்லை எனது தவறான பதிலுக்கு மதிப்பெண்குடுத்தது மன்னிக்க முடியாதது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

பார்க்க நல்லாவே இருந்தது.................

20/20 இல் இப்படியும் நடக்குமா.................👍.

பந்து வீச்சின் உச்சம். சாகலை அவர்களால் தொடவே முடியவில்லை. ரசல் அந்த கடைசிப் பரிமாற்றத்தில் அடிச்சது மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

என்ன வசி.... இதுக்குப் போய். வாங்க இனி ஆராயாலாம்.

என்ன களத்தில் உள்ள "விற்பன்னர்கள்" பாடுதான் இப்போ கரைச்சல்.

ஆனால் நல்ல எதிர்பாரா விருவிருப்பான முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை என்ன‌த்த‌ எழுதுவ‌து என்று குழ‌ப்ப‌த்தில் இருக்கிறேன்

கைவ‌ச‌ம் ப‌ந்து நிறைய‌ இருக்க‌ ஏன் கே கே ஆர் வீர‌ர்க‌ள் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு ஆடி தோத்தார்க‌ள் தெரிய‌ல‌😁........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும்தான் 20 ஓட்டங்களுக்கு மேல் வேகமாக அடித்தாடி எடுத்திருந்தனர். எனினும் எல்லோரும் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தமையால் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களும் குறைந்த இலக்கை அடைய நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு இருந்தும் சகல விக்கெட்டுகளையும் 15.1 ஓவர்களிலேயே 95 ஓட்டங்களுக்கு இழந்து வாய்ப்பைத் தவறவிட்டனர். 95 ஓட்டங்கள் தொடரின் மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. யுவேந்திரா சாஹல் 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜன்சென் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @செம்பாட்டான் க்கும் @ஈழப்பிரியன் க்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0640.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

மோன் அலிய‌ நீக்கி விட்டு தென் ஆபிரிக்கா வீர‌ரை சேர்க்கும் போது நினைச்சேன் சுத‌ப்ப‌க் கூடும் என‌ அதே மாதிரி சுத‌ப்பி விட்டின‌ம்..................ரிங்கு சிங் வேக‌ ப‌ந்துக்கு ந‌ல்லா அடிப்பார் ஏன் சுழ‌ல் ப‌ந்துக்கு முன்னுக்கு கால் வைச்சு அடிக்க‌ பார்த்தார்............ப‌ந்து கூட‌ ர‌ன்ஸ் குரைய‌ இருக்கும் போது அவ‌ச‌ரப் ப‌ட‌க் கூடாது.......................

சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மா மைதான‌த்துக்கு வேக‌ ப‌ந்து வீர‌ரை தெரிவு செய்த‌ கே கே ஆர் க‌ப்ட‌னும் கொச்சை ப‌ற்றி என்ன‌ சொல்ல‌

மோன் அலி ம‌ட்டையால் அடிக்கும் வீர‌ர் அதோட‌ 4ஓவ‌ரும் போட‌க் கூடிய‌வ‌ர்...................................

Edited by வீரப் பையன்26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.