Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அட என்னை ஒரு இடத்தில் நிக்க விடாமல் மேலையும் கீளையும் துக்கி போடுறாங்களப்பா.

உங்களை மேலேயும் கீழேயும் தூக்கிப்போடுவது நீங்கள்தான்! தெரிவுகள் அப்படி!😜

  • Replies 3.3k
  • Views 95.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

492153680_1060112596149363_8671763261211

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

அப்ப உங்கள் வீழ்ச்சியும் எப்போதும் தமிழனின் எழுச்சியும் ஒரு நாளிலா. நாம பதுங்க வேண்டியதுதான் போல

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பேயில்லை!

CSK, SRH, KKR இப்படி விளையாடுமட்டும் வாய்ப்பேயில்லை!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

492153680_1060112596149363_8671763261211

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁

இந்த வருடத்திற்கான ஏலத்தில் சென்னை அணி 14 கோடி வரை ராகுலினை எடுப்பதற்காக டெல்லியுடன் போட்டி போட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் , ராகுல் தப்பித் பிழைத்து சாதனைகள் செய்துள்ளார் ......... ! 😂

நன்றி கந்தப்பு ...... !

  • கருத்துக்கள உறவுகள்

RCB அணித்தலைவர்: எந்தப் பந்தை எப்பிடி அடிப்பது முக்கியம் என்று சொல்லியிருக்கிறார். சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகள் விளையாடி மூன்றையும் தோள்றிருக்கினம். மூன்றிலும் நாணயச் சுழற்சிலும் தோல்வி. மற்ற அணி வேகப் பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆரம்பகட்ட துடுப்பாளர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கினம். அதுதான் பந்துகளைப் பார்த்து அடியுங்கள் என்று அணித் தலைவர் சொல்லி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நாணயச் சுழற்சியில் தோல்வி. அதன்பின் பத்திடார் தேமே என்று அணிப் பயிற்சியாளர் அன்டி பிளவரைப் பார்த்தாராம்.

மீண்டும் முதலாவதாகத் துடுப்பாடப் போறார்கள். முதல் இருவரும் நின்று நிதானித்து ஆடினால் பெரிய ஒரு ஓட்ட எண்ணிக்கையை அடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆரம்பம். அவர்களின் அதிர்ஷ்டம் நன்றாக வேலை செய்கிறது. மட்டையின் கரைகளில் படும் பந்துகள் கூட, பட்டு தெறித்து எல்லைக்கோட்டை நோக்கி செல்கின்றன. ஐந்தாவது பரிமாற்றத்திலேயே 50 ஓட்டங்களை கடந்து விட்டார்கள்.

8 hours ago, கிருபன் said:

உங்களை மேலேயும் கீழேயும் தூக்கிப்போடுவது நீங்கள்தான்! தெரிவுகள் அப்படி!😜

நல்லாச் சொல்லுறீங்கள் போங்க. கிருபனின் தத்துவங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

பில் சோல்ட் அடித்து ஆட முயன்று, ஆட்டமிழந்தார். எவ்வளவு அதிஸ்டத்தைத்தான்டா உனக்குத் தாறது என்று அதிஸ்ட தேவதையே நினைச்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

15வது பரிமாற்றங்களில் 150 ஓட்டங்களைக் கடந்தாலும், கோலி ஆட்டமிழந்துவிட்டார். முக்கியமான நேரம். இனி வாறவங்கள் இதே மாதிரி தொடர்வார்களா. ஒரு 220 அடிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டுக் கட்டு நேரம். சீட்டுக் கட்டுகள் போல் சரிவார்களா அல்லது கம்மாரிசு அடிப்பார்களா.

  • கருத்துக்கள உறவுகள்

ரோமாறியோ ஷெப்பர்டை எதற்காக வைத்திருக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பேயில்லை!

CSK, SRH, KKR இப்படி விளையாடுமட்டும் வாய்ப்பேயில்லை!

இன்று உங்கள் நேரம். RCBயின் உறுதியான ஆட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

ரோமாறியோ ஷெப்பர்டை எதற்காக வைத்திருக்கிறார்கள்!

கடைசியா நான் பார்த்ததின் படி, இரண்டு துடுப்பர்கள்தான் ஒரே நேரத்தில் துடுப்பாடலாம் 😁.

அவரை விட ஜிதேஸ் வந்தது நல்லது என்டுதான் நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பொங்களூர் 205 /20 .......... நல்ல எண்ணிக்கை .......... பார்க்கலாம் ........ ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

492827283_535703656251183_24098527436312

காவ்யா மாறன் .........! 😁

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

205/5

Rajasthan Royals FlagRajasthan Royals

(4.6/20 ov, T:206) 58/1

RR need 148 runs in 90 balls.

Current RR: 11.60 • Required RR: 9.86

Win Probability: RR 55.15% • RCB 44.85%

RR 2வது விக்கெட் போயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்

அடி அடி என்று அடித்த ஜேஸ்வால் ஆட்டமிழந்தார். டேய் RCB விட்டுடாதேங்கடா

  • கருத்துக்கள உறவுகள்

STRATEGIC TIMEOUT

42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

205/5

Rajasthan Royals FlagRajasthan Royals

(8/20 ov, T:206) 99/2

RR need 107 runs in 72 balls.

Current RR: 12.37

 • Required RR: 8.91 • Last 5 ov (RR): 65/2 (13.00)

Win Probability: RR 69.72% • RCB 30.28%

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

உங்களை மேலேயும் கீழேயும் தூக்கிப்போடுவது நீங்கள்தான்! தெரிவுகள் அப்படி!😜

எனது மகள் ஒரு சி ஸ் கே பைத்தியம் அது கானுமே நான் மிதிபட☹️

  • கருத்துக்கள உறவுகள்

STRATEGIC TIMEOUT

42nd Match (N), Bengaluru, April 24, 2025, Indian Premier League

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

205/5

Rajasthan Royals FlagRajasthan Royals

(13.6/20 ov, T:206) 140/4

RR need 66 runs in 36 balls.

Current RR: 10.00

 • Required RR: 11.00 • Last 5 ov (RR): 30/2 (6.00)

Win Probability: RR 46.86% • RCB 53.14%

Edited by ஏராளன்
STRATEGIC TIMEOUT

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்க. மூச்செடுத்துட்டு வாறன். யப்பா....ஏன்டா இப்பிடி பண்ணுறியல்..

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு பொங்கி வென்று விட்டது ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............

  • கருத்துக்கள உறவுகள்

ஹேசுல்வூட். என்ன செய்து வச்சிருக்கறாய் என்று பார்த்தியடா. நீ சூரன்டா.

Thriller in Bangalore

13 minutes ago, ரசோதரன் said:

விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............

ஹா ஹா.., உங்கள் கிளிக்கும் இன்றைக்கு ஆப்பா.

இது @Eppothum Thamizhanன் தணியாத கோபம் தணிந்த தருணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.