Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

film : utharavinri ullE vA
singers : SB, PS
lyric : Kannadasan
music : MSV
actors : Ravichandran, Kanchana

 

 

 

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன..
தானன தானன Tஆனன தானன நா...
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன...
ஏக்கம் தீர்ந்ததென்ன...

(மாதமோ)

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்
சிவந்தது என்ன பிறந்தது என்ன
னடந்தது என்ன
தானன தானன Tஆனன தானன நா...
கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல
கூட வந்ததென்ன..
கூட வந்ததென்ன..

(மாதமோ)

http://music.cooltoad.com/music/download.php?id=129865


http://www.mediafire.com/?zjm53jgiyym

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்று

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வந்தாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

 

 

Link to comment
Share on other sites

இசை: ஏ ஆர் ரகுமான்
பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
குரல்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

 

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

(பூவுக்குள்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

(கல்தோன்றி)
(பூவுக்குள்)

பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

(கல்தோன்றி)
(பூவுக்குள்)

Link to comment
Share on other sites

பாடல்: பொன்மகள் வந்தாள்
Album: Azhagiya Thamizh Magan
Music: A.R. Rahman
Lyrics: Alangudi Somu

 

 

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..

பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே.

பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..

You Are My Diamond Girl My
Diamond Diamond Diamond Girl
I Love To See You Smiling Girl Yo!
Smiling Smiling Smiling Girl
You Are My Honey Girl My
Honey Honey Honey Girl My
Diamond Diamond Diamond Girl Yo!
Smiling Smiling Smiling Girl..

Everytime I Look Into Your Eyes I Get Butterflies,
I'm So Glad She With Me On my over thighs
I Like To See Her In The Bride As She's My Wife
Yeah Yeah I'm Living A High Life

த்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் - பாவை நீ வா..
சொர்கத்தின் வனப்பை ரசிக்கும் திட்டாட்த்தில் மயக்கும் மரக்கும் - யோகமே நீ வா..

வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்!!!
பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்..
பூமேடை வாசல் பொங்கும் தேனாக..
கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே......

Let Me Break It Down - I'm Taking To "TopSpot"
She Doesn't Know Why "But I Have Gotta SoftSpot"
I Gonna Love For The Money
And The Force!! Hmmmmm....
Well I Gonna Love For My Honey
She's So Cute, I Can't Wait To Hit Town
I'm Gonna Throw A Party and Invite Everyone Around.
To See My Wife... To See The Life That I'm Gonna Live,
Think Of The View Of A Kiss That She's Gonna Give..

She's So Fine In Diamond
Now Either Hit Their Club She's Crying
She's Now Mine, So Fine In Diamond
Now Either Hit Their Club And She's Crying
She's My Wife .. Gonna Get Her Money Money Money
Wish Her Honey Honey Honey...
Gonna Get Her Money Money Money...
Reach Her Honey Honey Honey...

She's My LIFE..
 

 

Link to comment
Share on other sites

படம் : சென்னை 600028

பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு

இசை : யுவன்ஷங்கர்ராஜா

இயக்கம் : வெங்கட்பிரபு

பல்லவி

=======

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

 

Link to comment
Share on other sites

Movie Name: Karna (1995)

Singer: Balasubramanyam S P, Janaki S

Music Director: Vidya Sagar

Lyrics : Vairamuthu

மலரே மௌனமா மௌனமே வஎதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ

அதேசுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கன்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்லலே

(மலரே)

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

நல்லா இருக்கு உங்களது பாடல்கள். நுணாவிளான் அதேன் தலைப்பு இபப்டி வைத்தீர்கள்?

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு உங்களது பாடல்கள். நுணாவிளான் அதேன் தலைப்பு இபப்டி வைத்தீர்கள்?

தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.

ஓ. அபப்டின்னா சரியுங்கோ.

Link to comment
Share on other sites

பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை

படம் : வல்லவன் ஒருவன்

பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி

இசை : வேதா

வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950௬0) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா.

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

இருப்பதோ ஒரு நாடக மேடை

இரவு நேரத்தில் மல்லிகை வாடை

திறப்பதோ ஒரு சிந்தனை கதவு

தேடி எடுத்தால் ஆனந்த உறவு

உறவு...உறவு..உறவு..உறவு..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

நாளை வருவது யாருக்கு தெரியும்

நடந்து பார்த்தால் நாடகம் புரியும்

காலை பொழுது ஊருக்கு விடியும்

கன்னி நினைக்கும் காரியம் முடியும்

முடியும்....முடியும்...முடியும்.

..முடியும்..

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் மணி மண்டபம்

உயரத்தில் ஒரு கோபுரம்

உன்னை அழைக்குது வா

http://www.youtube.com/watch?v=_c740hqKM2g

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்து ஒரு நாட்டிய பாடல்

 

 

Link to comment
Share on other sites

பாடல்:பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

 

Link to comment
Share on other sites

பாடல்: என்னை விட்டால் யாருமில்லை

படம்: நாளை நமதே

Edited by nunavilan
Link to comment
Share on other sites

படம்: தம்பி

இசை: வித்தியாசாகர்

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு (தம்பி)

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டு புட்டாய்

அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

ஆண்:சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன ம் எட்டிப்போறதென்ன

வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம்

எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பெண்: பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம்

எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம்

ஆண்: நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா

பெண:சொத்தவாலு மீனு சுலபத்தில் சிக்குமா

ஆண்: பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா

பெண்:விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா (??)

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

ஆண்:அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன

பெண்:கொத்த வருவதென்ன

பெண்: கண்ணில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில(??) கண் திறப்பு

எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு

ஆண்:உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு

எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு

பெண் : கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது

ஆண்:சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது

பெண்:வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது

ஆண்:குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது

ஆண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

பெண:அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய்

பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

Link to comment
Share on other sites

Movie: Pokkiri (2006)

Cast: "TamilScreen.Net Hero" Vijay. Asin, Prakash Raj, Vadivelu

Music: Mani Sharma

Director: Prabhu Deva

Producer: Ramesh Babu

Banner: Kanagarathna Movies

Scheduled: Pongal 2007

Official Site: www.pokkirithefilm.com

Song: Maambhamaam -மாம்பழமாம்

Written by Thambi

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

அழகாய் பறிச்சு...

அப்படியே நான் தான் திங்க போறேன்...

[பெண்]

உசர இருக்கு என்னை எப்படிடா

நீ தான் பறிக்க போறாய்....

[ஆண்]

அணிலாக மாறி நான்

அழகாக தாவி நான்

அங்கங்க கடிக்க போறேன்..

[பெண்]

திர்மானம் பண்ணி நீ

திர்த்து கட்ட துணிஞ்ச நீ

என்னை சுத்தி வாராய்

தாறேன் தாறேன்

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

உதட்டோறம் இனிப்பியோ...

களுத்தோரம் புளிப்பியோ.....

இடுப்போரம் துவர்ப்பியோ...

சொல்லிப் பிடிடி......

[பெண்]

என்னோட தேகத்தில அறுசுவையும் இருக்குடா..

எங்க எங்க ருசி இருக்கோ டெஸ்ட் பண்ணி சொல்லுடா...

[ஆண்]

எங்க நான் தொடங்கணும்....

எங்க நான் மடங்கணும்...

எங்க நான் அடங்கணும்..

சொல்லிக்குடுடி.....

[பெண்]

மீசா உன் மூளை எல்லாம் எங்கிட்ட தான் இல்லைடா...

என்க நீ நினைக்கிறியோ அங்க பூந்து விளையாடுடா...

[ஆண்]

கிராமத்து பால் காறி வாடி..

பால் எல்லாம் அதில போட்டு தாடி...

[பெண்]

சாமத்து கொலைக்காரன் வாடா...

என்னை நீ கொண்டு போட்டு போடா...

[ஆண்]

எய்....... மாம்பழமாம்.............

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

கறுப்பூறு வெத்தில ...

கட வாய்க்கு பத்தல...

உங்கிட்ட ஒத்தல....

பறிச்சுக்க வாடி...

[பெண்]

பச்ச தேகத்தை நீ எச்சில் வய்ச்சு ஒறிஞ்சிக்கோ...

உடம்பு மச்சத்தை எல்லாம் பிச்சு பிச்சு வறுத்துக்கோ....

[ஆண்]

பச்சை நான் குத்துவேன்..

அப்பா என்னு கத்துவாய்...

வாய்யை நான் பொத்துவேன்...

றோம்ப தொல்லை டி....

[பெண்]

உடம்பு ரெகை எல்லாம் ..

உதடுகளால் எண்ணுடா...

உப்பு போட்டு என்னை ஊறுகாயய் தின்னுடா...

[ஆண்]

புயலுக்கும் பூவைக்கும் ஆலு...

என்னோட அவதாரம் ஏழு...

[பெண்]

உங்கிட்ட வித்தைகள் இருக்கு...

கொண்டந்து என்கிட்ட இறக்கு...

[ஆண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நீதானடி........

[பெண்]

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம் நான் தானடா...

[ஆண்]

அழகாய் பறிச்சு...

அப்படியே நான் தான் திங்க போறேன்...

[பெண்]

உசர இருக்கு என்னை எப்படிடா

நீ தான் பறிக்க போறாய்....

[ஆண்]

அணிலாக மாறி நான்

அழகாக தாவி நான்

அங்கங்க கடிக்க போறேன்..

[பெண்]

திர்மானம் பண்ணி நீ

திர்த்து கட்ட துணிஞ்ச நீ

என்னை சுத்தி வாராய்

தாறேன் தாறேன்

[ஆண்]

மாம்பழம்.................. காய் மாம்பழம்..

 

 

Link to comment
Share on other sites

படம் :அழகிய தமிழ் மகன்

பாடல்:வளையபட்டி தவிலே தவிலே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

வரிகள்: நா. முத்துக்குமார்

Chorus,Madhumitha,Naresh Iyer,Ujjayinee

 

Link to comment
Share on other sites

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?

நிழல் போல் வராதா?

அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..

உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..

சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..

உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது

யமுனை உனை அழைக்கிறது

இமயம் உனை அழைக்கிறது

பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..

சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..

தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..

கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..

நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

பால் போல் உள்ள வெண்ணிலவு..

பார்த்தால் சிறு கறையிருக்கும்..

மலர் போல் உள்ள தாய்மண்ணில்..

மாறாத சில வலி இருக்கும்..

கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..

அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..

இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..

மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..

அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

படம் : தேசம்(2004)

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்

பாடலாசிரியர்:வாலி

இசை : ஏ.ஆர்.ரகுமான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்று. தொடருங்கள் வாழ்த்துக்கள். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய்

பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

சப்போஸ் இதை இங்கால திரியுற பூனைக்குட்டி கேட்டுபுட்டா என்னாகிறது..! :lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.