Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எங்கேயும் காதல்

படம்:எங்கேயும் காதல்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=a2scBSikPUU&feature=related

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்னமோ ஏதோ

படம்:கோ

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=S1tqZb9QGcw&feature=related

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையிது விழியில்

அன்டி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ சிக்கி தவிக்கிது மனதில்

இறக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

நீயும் நானும் எந்திரமாய்

யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்

அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும்

சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய்

யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ

your looking so black

மறக்க முடியலையே என் மனம் அன்று

உம்மனம் so lovley இப்படியே இப்ப

உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா

Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா

Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ

சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ

காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ

வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ

நிழலை திருடும் மழலை நானோ

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை வரும்

படம்:வெப்பம்

இசை:ஜோஸ்வா சிறிதர்

http://www.youtube.com/watch?v=7bO0-rdV2A0&feature=related

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:யாத்தே யாத்தே

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

(யாத்தே.....)

மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா

உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா

தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே நானே

(யாத்தே.....)

உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்

நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்

உனைத்தேடியே மனம் சுத்துதே

ராக்கோழியாய் தினம் சுத்துதே

உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்

நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

(யாத்தே.....)

அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற

கண்ணில் ஏதும் இல்லாமலே

உசுரையேக் கோர்க்குற

எனை ஏனடி வதம் செய்கிறாய்

எனை நாடிடும் உடல் வைக்கிறாய்

கடவாயிலே இடை மேய்கிறாய்

கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்

(யாத்தே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு நிலா

படம்:சிக்கு புக்கு

இசை:வித்தியாசாகர்

பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோசல்

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

ஒரு கழல்.. திரைஇதை

ஒரு நிழல்.. இரு படம்

நீ நான் போகும்.. ஒரு தவம்

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

காற்றில் ஒட்டிய முன் பனி நீ.. பணியை ஒற்றிய ஒழி விரல் நான்..

மேகம் மின்னிய மின்னல் நீ.. மின்னல் தூறிய தாழை நான்..

சந்தம் கொஞ்சிய செய்யுள் நீ.. செய்யுள் சிந்திய சந்தம் நான்..

வெட்கம் கவ்விய வெப்பம் நீ.. வெப்பம் தணிகிற நுட்பம் நான்..

நீ நான் கூடும் முதல் தனிமை..

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

மஞ்சள் கொஞ்சிய மன்மதம் நீ.. கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்..

மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ.. மௌனம் மலர்கிற கவிதை நான்..

ஓவிய எழுதும் அழகியல் நீ.. உன்னை வரைகிற தூரிகை நான்..

விரல் நீட்டிய வீழ்விசை நீ.. உன்னில் பூட்டிய இதழிசை நான்..

நீ நான் கோதும் புது உலகம்..

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

ஒரு கழல்.. திரைஇதை

ஒரு நிழல்.. இரு படம்

நீ நான் போகும்.. ஒரு தவம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சொல்பேச்சு கேட்காத சுந்தரியே

படம்:தில்லாலங்கடி

இசை:யுவன்

பாடியவர்கள்:யுவன், சித்திரா,ஸெரியா கோஸல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என் இதயம் இப்போ

படம்:சிங்கம்

http://www.youtube.com/watch?v=0zUNRIeDBaY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஊலலாலி

படம்:அரிது அரிது

இசை:தமன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மின்னலைப் பிடித்து

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து

மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து

வீதியில் விட்டு விட்டார்

இப்படி இங்கொரு பெண்மையை படைக்க

தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்

பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

(மின்னலைப்..)

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று

உயிரை தடவி திரும்பும் போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து

மார்பு கடந்து இறங்கும் பொழுது

முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

(மின்னலைப்..)

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து

பாலில் நனைத்து பாலில் நனைத்து

கன்னங்கள் செய்து விட்டாய்

உலக மலர்கள் பறித்து பறித்து

இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து

பெண்ணை சமைத்து விட்டார்

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா

என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது

அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா

ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்

என்றொரு கருத்தும் இன்று உடைந்தது

கவிதை என்பது கன்னி வடிவமடா

(மின்னலைப்..)

மின் மினி பிடித்து மின் மினி பிடித்து

கண்களில் பறித்து கண்களில் பறித்து

கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து

மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து

ஜீவனை ஏன் எடுத்தாள்

காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்

பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட

மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட

ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

(மின்னலைப்..)

படம்: ஷாஜஹான்

இசை: மணிஷர்மா

பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மெக்ஸி மெக்சிக்கன்

படம்:மகாராஜா

பாடியவர்:ஹரிகரன்

http://www.youtube.com/watch?v=OiqN8i1yA4E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

படம்:ஆனந்த மழை

பாடியவர்:ஹரிகரன்

http://www.youtube.com/watch?v=dT7OfVupBfI

http://www.sensongs.com/UNDG/Tamil/Vennilave - Loveable Songs - Melodies Of Hariharan/06 Orunaal Unnai.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சொல்லாயோ சோலைக்கிளி

பாடியவர்கள்:பாலு& சுவர்ணலதா

http://www.youtube.com/watch?v=xpBgsrJEJ6g

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நங்கை

படம்:எங்கேயும் காதல்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கடலோரம்

படம்:குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்

இசையமைத்து பாடியவர்:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சின்னஞ்சிறிசு

படம்:குங்குமபூவும் குஞ்சுப்புறாவும்

இசை:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை உதிர் காலம்

படம்:எத்தன்

இசை:தாஜ்நூர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:விழியும் விழியும்

படம்:சதுரங்கம் (புதிது)

இசை:வித்தியாசாகர்

பாடல்கள்;அறிவுமதி

பாடியவர்கள்:பொனி , மதுபாலகிருஸ்ணன் ,ஹரிணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ராசாத்தி போல

படம்:அவன் இவன்

இசை:யுவன்

பாடியவர்: ஹரிசரண்

http://www.youtube.com/watch?v=MF20Yk_XTmw&feature=related

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தீயில்லை

படம்:எங்கேயும் காதல்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=i5n5NINNlDE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நங்கை

படம்:எங்கேயும் காதல்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=b9IMG6p0Gck&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:முதல் கனவு கனவு

படம்:மஜ்னு

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

முதல் கனவு முதல் கனவு

மூச்சுல்ல வரையில் வருமல்லவா

கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா

கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா

சத்தியத்தில் உடைத்து காதல் சாகாது அல்லவா

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே நீ எங்கே என்று

காடு மேடு தேடி ஓடி

இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்

இங்கே இங்கே நீ வருவாய் என்று

சின்ன கண்கள் சிந்துகின்ற

துளிகளில் துளிகளில் உயிர் வளர்பேன்

தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்

கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்

இதயத்தாய் பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்

ஓசையொடு நாதம் போல

உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்

ஆறு மாத பிள்ளை போல

மடியிலே மடியிலே உறங்கிவிடு

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை

நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை

வரசொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே

நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை

விண்ணில் நீயும் இருந்துகொண்டே விரல் நீட்டி திறக்கிராய்

மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்

உள்ளதுக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எட்டடுக்கு சோலை

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எனக்கு ஒரு தேவதை

இசை:Chakri

பாடியவர்கள்:ஹரிகரன், கௌசல்யா

http://www.youtube.com/watch?v=F8JCYOEfVG0

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தஞ்சாவூர் ஜில்லாக்காரி

படம்:சுறா

http://www.youtube.com/watch?v=EI3ZHAFhXd0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.