Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: போ இன்று நீயாக
படம்:வேலை இல்லா பட்டதாரி
இசை: அனுருத்
பாடியவர்கள்:அனுருத் , தனுஸ்
 
போ இன்று நீயாக வா நாளை நாமாக

உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே

ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

லலலா ... ஓஓ ..  ம்ம் ...  ரரரர  ... ரே

லலலா ... ஓஓ ..  நெஞ்சு  ம்ம்  ... 

பொண்ணு நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு

நீ வந்ததால என் சோகம் போச்சு

பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு

உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது

சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து

எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து

லலலலா ... ஓஓ ....ம்ம் .... ரரர ரே

லலலலா  ...ஓஓ ... ம்ம் .... ரரர ரே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே

ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

லலலலா ..

 

Edited by nunavilan

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: காத்து காத்து வீசுது
படம்:குட்டி புலி
இசை: ஜிப்ரன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கதைகளை பேசும்
படம்: அங்காடி தெரு
இசை: ஜி.வி பிரகாஸ்
பாடியவர்கள்: பென்னி தயால், ஹம்ஷிகா
வரிகள்: நா. முத்துக்குமார்
 
 
கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
 
(கதைகளை..)
 
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
 
(கதைகளை..)
 
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
 
(கதைகளை..)
 
உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
 
(கதைகளை..)
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: மௌனம் பேசும்
படம்: அமரகாவியம்
இசை:ஜிப்ரன்
பாடியவர்கள்:சித்ரா
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: காளை காளை 
படம்: காளை
இசை:ஜி.வி.பிரகாஸ்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: காகித  கப்பல்
படம்: மெற்றாஸ்
இசை: சந்தோஸ் நாரயணன்
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: என் வியூசும்(Fuse) போச்சு
படம்: ஆரம்பம்
இசை: யுவன்
பாடியவர்கள்:கார்த்திக், ரம்யா
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: ஐதானே ஐதானே
படம்:முதல் இடம்
இசை: டி.இமான்
பாடியவர்கள்: டி.இமான், சின்மயி
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: சில்லென்ற சில்லென்ற
படம்: திருமணம் எனும் நிக்கா
இசை: ஜிப்ரான்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: all your duty
படம்: கோலி சோடா
பாடியவர்: கானா பாலா
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Movie: Thegidi

Starcast: Ashok Selvan, Janani Iyer

Director: P.Ramesh

Composer: Nivas K Prasanna

Singer: Abhay Jodhpurkar, Saindhavi Prakash

Lyricist: Kabilan

Mixed & Mastered by Manoj Kumar 

Guitar: Keba Jeremiah

Flute: Navin iyer

Bass guitar: V.Manikandan

Violin: B.V.Ragavendra rao

Recording Engineer: Lawrence 

Producer: C. Senthil Kumar

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: யார் இந்த சாலை ஓரம்
படம்: தலைவா
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: மனசுலே சூர காத்தே
படம்: குக்கூ
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சந்தோஸ் நாரயணன் &
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: எனை சாய்த்தாளே
படம்: என்றென்றும் புன்னகை
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிகரன் &
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நையாண்டி படத்தில் இருந்து பாடல்

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: முன்னாடி போற புள்ள
படம்:நையாண்டி
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: வை வை களாச்சி வை
படம்:பாண்டியநாடு
இசை: டி.இமான்
பாடியவர்: ரம்யா நம்பீசன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
பாடல்: ஒருத்தி மேலே
படம்:ஜீவா
இசை: டி.இமான்
பாடியவர்கள்: Abhay Jodhpurkar & El Fé Choir
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: அம்மாடி அம்மாடி
படம்:தேசிங்கு ராஜா
இசை: டி.இமான்
பாடியவர்:ஸெரியா கோசல்
 
 
 
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: வெரசா போகையிலே
படம்: ஜில்லா
இசை அமைத்து பாடியவர்:  டி.இமான்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: பழங்கள்ளா
படம்:இரண்டாம் உலகம்
இசை;ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: தனுஸ்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: எனை சாய்த்தாளே
படம்: என்றென்றும் புன்னகை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரியா கோஷல்
 
ஆண்:
என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
 
இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்
 
ஆண்:
நேற்று போலே வானம் அட இன்றும் கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
பெண்:
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
ஆண்:
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பெண்:
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்
 
ஆண்:
என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
 
ஆண்:
மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
பெண்:
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
ஆண்:
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
பெண்:
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்
 
ஆண்:
என்னை சாய்த்தாளே
ரரரரர
இனி வாழ்வேனோ இனிதாக
பெண்:
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
 
ஆண்:
இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
பெண்:
ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாய்
ஆண்:
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒசக்க ஒசக்க
படம்: வணக்கம் சென்னை
இசை: அனுருத்
பாடியவர்கள்: அனுருத் & பிரகதி
 
 

http://youtu.be/ah_7bhI2yCI

Edited by nunavilan

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மோனா கசோலினா
இசை: இசைப்புயல்.
 

 

remix

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நான் நீ
படம்: மெட்றாஸ்
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.