Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த முடிவால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொடர்புடைய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2025/1440631

  • கருத்துக்கள உறவுகள்

விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகள் இதோ!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. 

இதற்கு முன்னர், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு விசா கட்டணத்தை அறவிடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்தத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படலாம். 

விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகளின் பட்டியல்:

1.United Kingdom of Great Britain and Northern Ireland 
2.Federal Republic of Germany
3.Kingdom of the Netherlands
4.The Kingdom of Belgium
5.The Kingdom of Spain
6.The Commonwealth of Australia
7.Republic of Poland
8.The Republic of Kazakhstan
9.The Kingdom of Saudi Arabia
10.The United Arab Emirates
11.Federal Democratic Republic of Nepal 
12.People's Republic of China
13.The Republic of India

14.The Republic of Indonesia
15.The Russian Federation

16.The Kingdom of Thailand
17.The Federation of Malaya

18.Japan *
19.Republic of France
20.United States of America
21.Canada
22.Czech Republic (Czechia)
23.Republic of Italy
24.Swiss Confederation (Switzerland)
25.Republic of Austria
26.State of Israel
27.Republic of Belarus
28.Islamic Republic of Iran
29.Kingdom of Sweden
30.Republic of Finland
31.Kingdom of Denmark
32.Republic of Korea
33.State of Qatar
34.Sultanate of Oman
35.Kingdom of Bahrain
36.New Zealand
37.State of Kuwait
38.Kingdom of Norway
39.Republic of Türkiye
40.Pakistan

https://adaderanatamil.lk/news/cmdiu1leu01n9qp4k4gh5shwc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகள் இதோ!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. 

இதற்கு முன்னர், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு விசா கட்டணத்தை அறவிடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்தத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படலாம். 

விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகளின் பட்டியல்:

1.United Kingdom of Great Britain and Northern Ireland 
2.Federal Republic of Germany
3.Kingdom of the Netherlands
4.The Kingdom of Belgium
5.The Kingdom of Spain
6.The Commonwealth of Australia
7.Republic of Poland
8.The Republic of Kazakhstan
9.The Kingdom of Saudi Arabia
10.The United Arab Emirates
11.Federal Democratic Republic of Nepal 
12.People's Republic of China
13.The Republic of India

14.The Republic of Indonesia
15.The Russian Federation

16.The Kingdom of Thailand
17.The Federation of Malaya

18.Japan *
19.Republic of France
20.United States of America
21.Canada
22.Czech Republic (Czechia)
23.Republic of Italy
24.Swiss Confederation (Switzerland)
25.Republic of Austria
26.State of Israel
27.Republic of Belarus
28.Islamic Republic of Iran
29.Kingdom of Sweden
30.Republic of Finland
31.Kingdom of Denmark
32.Republic of Korea
33.State of Qatar
34.Sultanate of Oman
35.Kingdom of Bahrain
36.New Zealand
37.State of Kuwait
38.Kingdom of Norway
39.Republic of Türkiye
40.Pakistan

https://adaderanatamil.lk/news/cmdiu1leu01n9qp4k4gh5shwc

இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும்.

இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂

தகவலுக்கு நன்றி ஏராளன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்தியா,பாக்கிஸ்தானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இந்தியா,பாக்கிஸ்தானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....

இந்தியர்கள் அதிகம் செலவு செய்யாவிட்டாலும் சுற்றுலா செய்வதில் விருப்பம் உடையவர்கள். ஆனால்…. பாகிஸ்தான்காரர் சுத்துமாத்து வியாபார புத்தி உடையவர்கள். என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் மேலும் பணத்தை உருவவே விசா எடுக்கத் தேவை இல்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

523929384_1196224069187116_6838389527644

மாலைதீவு பிரஜைகள் இனி இலங்கையில் ஒரே உள்வருகை விசாவில் 1 வருடம் தங்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே...

இனி எந்த நாடு தான் பாக்கி???

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே...

இனி எந்த நாடு தான் பாக்கி???

அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே?

இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே...

இனி எந்த நாடு தான் பாக்கி???

ஆபிரிக்கர்கள் இலங்கை விசாவுக்கு காசு கட்டித்தான் வரவேண்டும். 😂

அப்படி வந்தாலும்…. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கர்கள் இலங்கை விசாவுக்கு காசு கட்டித்தான் வரவேண்டும். 😂

அப்படி வந்தாலும்…. 🤣

பல்லின கலாச்சாரம் வேணும் எண்டால் ஆபிரிக்க பிரதர்ஸ்ச காசு குடுத்து எண்டாலும் கூட்டிக்கொண்டு வரத்தான் வேணும் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.