Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கந்தப்பு said:

வினா 19)

10 விக்கெட்டுகளினால் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை தோற்கடித்தது.

10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் ( 95%)

2) ரசோதரன் - 36 புள்ளிகள் ( 90%)

3) ஏராளன் - 34 புள்ளிகள் (85%)

4) ஆல்வாயன் - 34 புள்ளிகள்

5) கிருபன் - 32 புள்ளிகள்

6) புலவர் - 32 புள்ளிகள்

7) நியூபலன்ஸ் - 32 புள்ளிகள்

8) வீரப்பையன் - 32 புள்ளிகள்

9) சுவி - 31 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 28 புள்ளிகள்

11) வாதவூரான் - 28 புள்ளிகள்

12) கறுப்பி - 28 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் - 28 புள்ளிகள்

14) வசி - 26 புள்ளிகள்

15) வாத்தியார் - 24 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 19, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 40)

ஒன்றுமே தெரியாது என்று, இரண்டாவதாக நிற்பதெல்லாம்..... அவ்வளவு அவையடக்கமா.😉

  • Replies 977
  • Views 27k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்

1) அகஸ்தியன் - 38 புள்ளிகள்

முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

@ரசோதரன் னும் தாவித் தாவி 2 ஆவதாக வந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, செம்பாட்டான் said:

ஒன்றுமே தெரியாது என்று, இரண்டாவதாக நிற்பதெல்லாம்..... அவ்வளவு அவையடக்கமா.😉

33 minutes ago, ஈழப்பிரியன் said:

1) அகஸ்தியன் - 38 புள்ளிகள்

முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

@ரசோதரன் னும் தாவித் தாவி 2 ஆவதாக வந்துவிட்டார்.

🤣...........

அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣.

எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

நன்றாக விளையாடினம், சொதப்பினம், அடிக்கத் தெரியாது, கூட ஓட்டத்தை குடுக்கினம், அவர் சரியில்லை, இவர் சரிவர மாட்டார்...... இதுதானே இங்கே சொல்லப்படும் விடயங்கள். நீங்கள் என்ன என்டா, களத்தடுப்பு, அது இது என்டு கேட்கிறியல். 😁

5 hours ago, ஈழப்பிரியன் said:

அட அது மட்டுமா?

களம் கறுப்பா? சிகப்பா?வெள்ளையா?

இப்படி ஐயாவின் ஆராச்சி வேற லெவல்.

3 hours ago, ரசோதரன் said:

👍..............

இந்த களத்தடுப்பு விபரங்களை வாசிக்கும் போது, நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடாதது மட்டும் இல்லாமல், கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா என்று கிரிக்கெட்டை ஏளனப்படுத்தியதிற்கு இப்பொழுது கிரிக்கெட் என்னைப் பழிதீர்ப்பது போல இருக்கின்றது..................🤣.

எனக்கும் தெரியாது (சும்மா அடிச்சு விட்டது), சும்மா சொல்றதுதானே அதுக்கேன் இவ்வளவு பந்தா காட்டுகீறீர்கள், இது ஒரு விளையாட்டு பொழுது போக்கு திரி நீங்களும் தாராளாமாக அடிச்சு விடுங்கோ, ஒரே மாதிரி எழுதினா சலிப்பு ஏற்படும்.🤣

32 minutes ago, ரசோதரன் said:

🤣...........

அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣.

எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.

இலங்கை அணியினை வெல்லும் அணி என ஏன் தெரிவு செய்தேன் என தெரியவில்லை, பரீட்சை பல தெரிவு வினா கேள்விக்கு மாறி மாறி குத்துவது போல இலங்கை அணியினையும் குத்தியுள்ளேன் என்பது தெரிகிறது, அடுத்த போட்டியில் கவனமாக இலங்கை அணியினை ஓரமாக வைத்து விட்டு குத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'CricketMood IMAGE IMAGECREDITS:ESPINCRICNFO CREDITS: ESPNCRICNFO BREAKING NEWS PAKISTAN HAS DECIDED NOT To TAKE THE TROPHY FROM ICC CHAIRMAN JAY SHAH AFTER WINNING 2025 WOMEN'S WC Follow พร uson www.cricketmood.com'

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

🤣...........

அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣.

எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.

அண்ண‌ இன்னும் போட்டி முடிய‌ல‌

ந‌ம‌ப்ப‌ர் 2பாருங்கோ எவ‌ள‌வு மாற்ற‌ம் என்று லொள்........................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

எனக்கும் தெரியாது (சும்மா அடிச்சு விட்டது), சும்மா சொல்றதுதானே அதுக்கேன் இவ்வளவு பந்தா காட்டுகீறீர்கள், இது ஒரு விளையாட்டு பொழுது போக்கு திரி நீங்களும் தாராளாமாக அடிச்சு விடுங்கோ, ஒரே மாதிரி எழுதினா சலிப்பு ஏற்படும்.🤣

இலங்கை அணியினை வெல்லும் அணி என ஏன் தெரிவு செய்தேன் என தெரியவில்லை, பரீட்சை பல தெரிவு வினா கேள்விக்கு மாறி மாறி குத்துவது போல இலங்கை அணியினையும் குத்தியுள்ளேன் என்பது தெரிகிறது, அடுத்த போட்டியில் கவனமாக இலங்கை அணியினை ஓரமாக வைத்து விட்டு குத்தவேண்டும்.

இனி வ‌ரும் போட்டிக‌ளில் நான் இல‌ங்கை அணிய‌ தெரிவு செய்ய‌ல‌

இந்தியா இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்றால் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போகும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

செம்பாட்ட‌ன் அண்ணாவும் நானும் இல‌ங்கை ம‌ற்றும் இந்தியா ம‌க‌ளிர‌ ந‌ம்பி ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் ஏமாந்து விட்டோம்

நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் பாக்ஸ்தானை வெல்ல‌ க‌டுமையா முய‌லுவினம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி க‌ட‌சி இட‌த்தை பிடிக்கா விட்டால் ம‌கிழ்ச்சி.......................

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையான் விளையாட்டிலும் மழை.......................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

அண்ண‌ இன்னும் போட்டி முடிய‌ல‌

🤣................

நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 20)

மழை காரணமாக பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது.

1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் (95.24%)

2) ரசோதரன் - 38 புள்ளிகள் (90.48%)

3) ஏராளன் - 36 புள்ளிகள் (85.71%)

4) ஆல்வாயன் - 36 புள்ளிகள்

5) கிருபன் - 34 புள்ளிகள்

6) புலவர் - 34 புள்ளிகள்

7) நியூபலன்ஸ் - 34 புள்ளிகள்

8) வீரப்பையன் - 34 புள்ளிகள்

9) சுவி - 33 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 30 புள்ளிகள்

11) வாதவூரான் - 30 புள்ளிகள்

12) கறுப்பி - 30 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள்

14) வசி - 28 புள்ளிகள்

15) வாத்தியார் - 26 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 20, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 42)

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

1) அகஸ்தியன் - 40 புள்ளிகள்

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரசோதரன் said:

🤣................

நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.

இல‌ங்கை ம‌க‌ளிர் சொந்த‌ மைதான‌ங்க‌ளில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா விளையாடின‌வை அதை வைச்சு தான் இல‌ங்கையை தெரிவு செய்தேன் , இந்தியா இப்ப‌டி சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடும் என‌ நான் எதிர் பார்க்க‌ வில்லை

பின‌லில் இந்தியா வ‌ந்தால் அவ‌ர்க‌ள் நேர்மையான‌ முறையில் கோப்பை வெல்ல‌னும்

ந‌டுவ‌ர் மார் இந்தியா ம‌க‌ளிருக்கு ஆத‌ர‌வ‌ய் செய‌ல் ப‌ட‌ முடியாது அப்ப‌டி செய்தால் இந்த‌ உல‌க‌ கோப்பை அசிங்க‌ கோப்பையாய் தான் இருக்கும் அண்ணா..............................

  • கருத்துக்கள உறவுகள்

செம்பாட்ட‌ன் அண்ணா இல‌ங்கை ம‌க‌ளிர் சிமி பின‌லுக்கு போவின‌ம் என‌ எழுதி இருந்தார்.................இல‌ங்கை ம‌க‌ளிரின் விளையாட்டு இந்த‌ உல‌க‌ கோப்பையில் எடுப‌ட‌ வில்லை

வ‌ய‌தான‌ ம‌க‌ளிர‌ இல‌ங்கை அணியில் இருந்து நீக்கி விட்டு திற‌மையாக‌ விளையாடும் இள‌ம் ம‌க‌ளிர‌ அணியில் சேர்க்க‌னும்

ச‌ம‌ரி அட்த‌ப‌த்து தான் இல‌ங்கை அணியின் பெரிய‌ ப‌ல‌ம்

ஆனால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவான்ட‌ விளையாட்டும் பாராட்டும் ப‌டி இல்லை..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்றால் நியூசிலாந்து 3 வெற்றிகளுடனும் 2 வெற்றி தோல்வியுடன் 8 புள்ளிகள் கிடைக்கும். தென்னாபிரிக்கா இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளிலும் தோல்வியூற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் எந்த அணி அதிக வென்றது என்ற கணக்கில் தென்னாபிரிக்கா ( 4 போட்டிகள்) இரு அணிகளுக்கும் இடையில் முதல் இடம் பிடிக்கும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை விட ஆரம்ப சுற்று போட்டியில் முன்னிலை பெற முடியும். தென்னாப்பிரிக்கா ஆரம்ப சுற்று போட்டி முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் என்பதினால் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு தெரிவான 2 அணியாகும். (ஏற்கனவே அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகியுள்ளதற்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்).

வினா 32 - அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது நாடு

தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லும் 7 என போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 41 புள்ளிகள்

2) ரசோதரன் - 38 புள்ளிகள்

3) ஏராளன் - 36 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 36 புள்ளிகள்

5) புலவர் - 35 புள்ளிகள்

6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள்

7) வீரப்பையன் - 35 புள்ளிகள்

8) சுவி - 34 புள்ளிகள்

9) கிருபன் - 34 புள்ளிகள்

10) கறுப்பி - 31 புள்ளிகள்

11) ஈழப்பிரியன் - 31 புள்ளிகள்

12) செம்பாட்டன் - 30 புள்ளிகள்

13) வாதவூரான் - 30 புள்ளிகள்

14) வசி - 28 புள்ளிகள்

15) வாத்தியார் - 26 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 20, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 43)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றாவ‌து இந்தியா வெல்லுமா😁.................

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20251019-115649-ESPNCricinfo.

இவான்ட‌ ப‌ந்து வீச்சு தான் இந்தியா க‌ட‌ந்த‌ இர‌ண்டு போட்டியில் தோக்க‌ கார‌ண‌ம்

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 8ச‌ர்வ‌தேச‌ போட்டி தான் விளையாடி இருக்கிரா

இந்த‌ ஆண்டு தான் இந்தியா அணியில் இட‌ம் பிடித்து இருக்கிரா................எப்ப‌டித் தான் அனுபவ‌ம் இல்லா ம‌க‌ளிர‌ உல‌க‌ கோப்பையில் சேர்த்திச்சின‌மோ தெரியாது☹️....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20251019-115649-ESPNCricinfo.

இவான்ட‌ ப‌ந்து வீச்சு தான் இந்தியா க‌ட‌ந்த‌ இர‌ண்டு போட்டியில் தோக்க‌ கார‌ண‌ம்

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 8ச‌ர்வ‌தேச‌ போட்டி தான் விளையாடி இருக்கிரா

இந்த‌ ஆண்டு தான் இந்தியா அணியில் இட‌ம் பிடித்து இருக்கிரா................எப்ப‌டித் தான் அனுபவ‌ம் இல்லா ம‌க‌ளிர‌ உல‌க‌ கோப்பையில் சேர்த்திச்சின‌மோ தெரியாது☹️....................

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கேற்றுகள் எடுத்திருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஓட்டங்களை நிதானமாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 பரிமாற்றங்களில் 96 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

வெற்றி அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Live

20th Match (D/N), Indore, October 19, 2025, ICC Women's World Cup

England Women FlagEngland Women

288/8

India Women FlagIndia Women

(41.2/50 ov, T:289) 234/4

IND Women need 55 runs in 52 balls.

Current RR: 5.66

 • Required RR: 6.34

 • Last 5 ov (RR): 32/1 (6.40)

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மிரிதியின் ஆட்டமிழப்பு, அதுவும் இந்த நேரத்தில். என்ன நடக்கப் போகின்றது. திக் திக் திக்....

48 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெறவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

30 பந்துகளில் 36 ஓட்டங்கள் பெறவேண்டும்.

தீப்தியும் ரிச்சாவும் முடித்து வைப்பார்களா.

போட்டி எப்பக்கமும் சாயலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.