Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......

  • Replies 69
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின்

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372Vb

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நேரத்தோடு பதிந்தால் அவருக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

ஆனால் நமக்கு நஷ்டமே

எதுக்கும் வரட்டும் கேட்டுப் பார்க்கலாம் 😇

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

போட்டியில் கலந்து கொண்டவர்களில் கீழே உள்ளவர்களின் பதில்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ளது.

1

செம்பாட்டான்

2

ஏராளன்

3

வசீ

@புலவர் ஐயா, பல கேள்விகளுக்குப் பதில்கள் சரியாக இல்லை! உங்கள் பதில்களை திரும்பச் சரிபார்த்து புதிய பதிவாக பதில்களைப் போட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

@vasee வசி உள்ளார். மகிழ்ச்சி வசி. ஓடப் பார்த்தீர்கள் பிடிச்சு உக்கார வைச்சாச்சு. இனி ஓடவும் முடியாது. ஒழியும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......

அந்த ஜந்து பவுண் வரவில்லையா.....நீங்கள் போட்ட போடு அப்பிடி இருந்துதே.

ஜயகோ 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......

அதுக்குள்ள அந்த எறும்பை கண்டுபிடித்துவிடுவீர்களா அண்ணை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......

தாரளமாக வரலாம். கடைசித் திகதி பெப் 06. ஆனால் பதில்கள் பக்காவாக இருக்கவேண்டும்😁

அஞ்சு பவுண் காசோலையை தபால்காரன் தூக்கிட்டான் போலிருக்கு🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2025 at 09:26, புலவர் said:

@கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?

@புலவர் , 41 வது கேள்வியில் இருந்து 69 வது கேள்விவரையான பதில்களைத் திரும்பத் தரவேண்டும். உங்கள் பதில்கள் என்ன என்றே புரியவில்லை! அல்லது முதலில் இருந்தே தரலாம். எனவே மீள ஒருதடவை முயற்சியுங்கள்..
@வீரப் பையன்26 , @செம்பாட்டான் , ஐயாவுக்கு உதவி செய்யுங்கோ 😬

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அதுக்குள்ள அந்த எறும்பை கண்டுபிடித்துவிடுவீர்களா அண்ணை?!

அவர் ஏற்கனவே சில எறும்புகளைப் கண்காணிக்கிறார்.

அதற்குள் திறமையானதை தெரிவு செய்வார்.

ஆள் புலனாய்வு பிரிவு தெரியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

@புலவர் , 41 வது கேள்வியில் இருந்து 69 வது கேள்விவரையான பதில்களைத் திரும்பத் தரவேண்டும். உங்கள் பதில்கள் என்ன என்றே புரியவில்லை! அல்லது முதலில் இருந்தே தரலாம். எனவே மீள ஒருதடவை முயற்சியுங்கள்..
@வீரப் பையன்26 , @செம்பாட்டான் , ஐயாவுக்கு உதவி செய்யுங்கோ 😬

அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா.

வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும்.

@புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, செம்பாட்டான் said:

ஓ இப்போ வாடகைக்கும் ஆட்களைப் பிடிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, செம்பாட்டான் said:

@vasee வசி உள்ளார். மகிழ்ச்சி வசி. ஓடப் பார்த்தீர்கள் பிடிச்சு உக்கார வைச்சாச்சு. இனி ஓடவும் முடியாது. ஒழியும் முடியாது.

நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே, யாழ்கள போட்டியில் கலந்து கொள்ளும்போதுதான் போட்டி சுவாரசியமாகிறது (போட்டியினை மைதானத்தில் இருந்து பார்ப்பது போல கள உறவுகளுடன் போட்டியினை பார்க்கும் ஒரு அனுபவம்).

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, vasee said:

நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே,

நாங்க இருக்கிறமல்ல

ஒரு சத்தியாகிரகமே நடத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஓ இப்போ வாடகைக்கும் ஆட்களைப் பிடிக்கலாமா?

உதவிதான் செய்யலாம். வாடகை என்றால், அது வேறமாதிரி ஆகிடும்😁😜

கிருபனுக்காக இதுகூடச் செய்யாவிட்டால்.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா.

வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும்.

@புலவர்

Come on @நிலாமதி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Come on @நிலாமதி அக்கா.

என்ன இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களா. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

என்ன இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களா. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்கிறதே.

எங்களின் ஆய்க்கினை தாங்க இயலாமல் தட்டுத்தடுமாறி போட்டியில் கலந்து கொள்ளுவா?

கிரிக்கட் பற்றி எதுவுமே தெரியாதலால் அப்பப்ப உதவி தேவைப்படும்.

நீங்களே கடையை விரிக்கும் போது இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்களின் ஆய்க்கினை தாங்க இயலாமல் தட்டுத்தடுமாறி போட்டியில் கலந்து கொள்ளுவா?

கிரிக்கட் பற்றி எதுவுமே தெரியாதலால் அப்பப்ப உதவி தேவைப்படும்.

நீங்களே கடையை விரிக்கும் போது இலகுவாக இருக்கும்.

அதுக்கென்ன. கல்லா கட்டினாப் போச்சு. 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, செம்பாட்டான் said:

அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா.

@புலவர் ஐயா ஓமெண்டால் சரி! ஐயாவை இந்தப் பக்கம் காணோம்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

@புலவர் ஐயா ஓமெண்டால் சரி! ஐயாவை இந்தப் பக்கம் காணோம்!

சரிபண்ணுங்கோ நான் சரிபண்ணிறதென்றால் 1ம திகிதிக்கு பிறகுதான் நேரம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Oman: Jatinder Singh (c), Vinayak Shukla, Mohammad Nadeem, Shakeel Ahmad, Hammad Mirza, Wasim Ali, Karan Sonavale, Shah Faisal, Nadeem Khan, Sufyan Mehmood, Jay Odedra, Shafiq Jan, Ashish Odedara, Jiten Ramanandi, Hasnain Ali Shah.

England [Provisional Squad]: Harry Brook (c), Rehan Ahmed, Jofra Archer, Tom Banton, Jacob Bethell, Jos Buttler, Sam Curran, Liam Dawson, Ben Duckett, Will Jacks, Jamie Overton, Adil Rashid, Phil Salt, Josh Tongue, Luke Wood

icc
No image preview

All the squads for ICC Men's T20 World Cup 2026 | ICC Men...

The 20 teams set to feature in the ICC Men's T20 World Cup 2026 have started announcing their squads for the mega-event.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.