Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, செம்பாட்டான் said:

உலகக் கிண்ணம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் நிலைமைதான் திரிசங்கு நிலை. "புறக்கணிப்பது எங்கள் முடிவு அல்ல. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அணித்தலைவர் சால்மன் ஆக்கா பேட்டியில் சொல்லியுள்ளார். கேட்கும் போது கவலையாக உள்ளது.

இன்று முதல் பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.

அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).

  • Replies 1.1k
  • Views 35.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).

அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம்.

பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி அணியில்

தென் ஆபிரிக்கா வீர‌ர் ஒருவ‌ர் விளையாடுகிறார

இங்லாந் நாட்டை சேர்ந்த‌ வீர‌ரும் இத்தாலி அணியில் விளையாடுகிறார்................

இத்தாலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌க் கூடும்...................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

மன்னிக்கவேண்டும். வயது போயிட்டுது. 😄

அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம்.

பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁

இது என்ன‌ கொடுமை லொள்

நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன்...........

இந்த‌ முறை ஜ‌க்க‌ம்மாவை கைவிட்டு

அல்லா அக்ப‌ட் சொல்ல‌ வேண்டிய‌து தான் ஹா ஹா😁........................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).

பாக்கிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு இப்போது ந‌ல்ல‌ நிலையில் இருக்கு..............சிறந்த‌ வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தெரிவு செய்து இருக்கின‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌த்தை த‌விற‌ ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள் இல‌ங்கை மைதான‌ங்க‌ள்...................

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga

தமிழர்கள் இல்லாத இலங்கை அணி.

ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

இத்தாலி அணியில்

தென் ஆபிரிக்கா வீர‌ர் ஒருவ‌ர் விளையாடுகிறார

இங்லாந் நாட்டை சேர்ந்த‌ வீர‌ரும் இத்தாலி அணியில் விளையாடுகிறார்................

இத்தாலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌க் கூடும்...................

அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, vasee said:

அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.

இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ விக்வாஸ் மேல் ஓட்ட‌மாய் பார்த்தேன்...............நீங்க‌ள் சொல்லும் வீர‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்...............

Screenshot-20260202-210524-ESPNCricinfo.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வீரப் பையன்26 said:

84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? IND

பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26

13 hours ago, வாதவூரான் said:
  1. CAN,52. SCOT,67. WI and 73. PAK உங்கடை கூகிள் சீற் தான் சொதப்பிப்போட்டுது


@வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 13 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  1. செம்பாட்டான்

  2. ஏராளன்

  3. வசீ

  4. புலவர்

  5. சுவைப்பிரியன்

  6. அல்வாயன்

  7. ஈழப்பிரியன்

  8. நியூ பலன்ஸ்

  9. வாத்தியார்

  10. கறுப்பி

  11. வாதவூரான்

  12. வீரப் பையன்26

  13. சுவி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26


abhishek sharma

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?

அது திறந்தால்தானே?அதுக்கிடையில் எத்தனை தேர்தலை வைக்க வேண்டும். அந்த மாயமானைக்காட்டித்தான் வடக்கின் வாக்குகளை அள்ள வேண்டும்.

On 1/2/2026 at 21:48, வீரப் பையன்26 said:

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED எதிர் PAK

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCOT எதிர் WI

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND எதிர் USA

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG எதிர் NZ

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG எதிர் NEP

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL எதிர் IRE

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT எதிர் ITA

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA எதிர் ZIM

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

CAN எதிர் SA

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM எதிர் NED

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ எதிர் UAE

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK எதிர் USA

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG எதிர் SA

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS எதிர் IRE

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG எதிர் WI

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL எதிர் OMA

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA எதிர் NEP

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND எதிர் NAM

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS எதிர் ZIM

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN எதிர் UAE

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED எதிர் USA

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE எதிர் OMA

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

SCOT எதிர் ENG

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

NZ எதிர் SA

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

NEP எதிர் WI

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM எதிர் USA

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND எதிர் PAK

இர‌ண்டு அணிக‌ளும் விளையாட‌ வில்லை................

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG எதிர் UAE

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG எதிர் ITA

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS எதிர் SL

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN எதிர் NZ

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE எதிர் ZIM

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT எதிர் NEP

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA எதிர் UAE

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM எதிர் PAK

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND எதிர் NED

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA எதிர் WI

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL எதிர் ZIM

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG எதிர் CAN

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS எதிர் OMA

முதல் சுற்று குழு A:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND ??

PAK ??

USA ??

NED ??

NAM ??

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NAM

முதல் சுற்று குழு B:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS ??

SL ??

IRE ??

ZIM ??

OMA ??

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

SL

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? OMA

முதல் சுற்று குழு C :

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

WI??

ENG ??

SCOT ??

NEP ??

ITA ??

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

WI

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

ENG

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? ITA

முதல் சுற்று குழு D :

50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ ??

SA ??

AFG ??

CAN ??

UAE ??

51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

NZ

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

SA

52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? UAF

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

X1 IND USA NED NAM

X2 AUS IRE ZIM OMA

X3 WI SCOT NEP ITA

X4 SA AFG CAN UAE

Y1 ENG BAN NEP ITA

Y2 NZ AFG CAN UAE

Y3 PAK USA NED NAM

Y4 SL IRE ZIM OMA

53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

NZ எதிர் PAK

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல,

WI எதிர் SL

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத்

IND எதிர் X SA

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே,

AUS எதிர் WI

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல

ENG எதிர் PAK

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

NZ எதிர் SL

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத்

WI எதிர் X4 SA

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை,

IND எதிர் AUS

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

ENG எதிர் NZ

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல,

PAK எதிர் SL

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி,

AUS எதிர் SA

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்

IND எதிர் WI

சுப்பர் 8 குழு 1:

65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

X1 IND

X2 AUS

X3 WI

X4 SA

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்)

IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்)

AUS

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? SA

சுப்பர் 8 குழு 2:

68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

Y1 ?? PAK

Y2 ?? NZ

Y3 ?? ENG

Y4 ?? SL

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்)

PAK

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்)

NZ

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? SL

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

NZ

அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

PAK

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND

அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)

PAK

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? PAK

75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? OMA

76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? abhishek sharma

77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? bumrah

79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்? Quinton de Kock

81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? bumrah

83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? IND

85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

ஆகா பையன் வந்துட்டான்யா! வந்துட்டான்! இனி இந்தத்திரி பட்டாசுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இது என்ன‌ கொடுமை லொள்

நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன்...........

இந்த‌ முறை ஜ‌க்க‌ம்மாவை கைவிட்டு

அல்லா அக்ப‌ட் சொல்ல‌ வேண்டிய‌து தான் ஹா ஹா😁........................

பாபர்தான் உங்களை காக்க வேணும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga

தமிழர்கள் இல்லாத இலங்கை அணி.

ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?

வியாஸ்காந்த் மட்டும்தான் இப்போ இருக்கிற ஒரே ஆள். ஆனால் அவரின் பெறுபேறுகள் அவ்வளவாய் இல்லை. அவர் இலங்கை அணிக்காக இரு போட்டிகளில் சமீபத்தில் விளையாடியிருந்தார். அவரை அணியில் சேர்க்காதது ஆச்சரியமில்லை.

தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில், மூன்று தமிழ் வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.

இதென்ன புதுசா. என்னிய வச்சு காமடி கீமடி பண்ணேல தானே. 😊

வாங்க சேர்ந்தே போவம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ விக்வாஸ் மேல் ஓட்ட‌மாய் பார்த்தேன்...............நீங்க‌ள் சொல்லும் வீர‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்...............

Screenshot-20260202-210524-ESPNCricinfo.

இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார்.

43 minutes ago, செம்பாட்டான் said:

பாபர்தான் உங்களை காக்க வேணும் 🤣

பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார்.

பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.

ஓம் இர‌ண்டு பேரும் விக்வாஸ் தொட‌ரில் விளையாடின‌வை..............இத்தாலி அணி இந்த‌ முறை சில‌ மாஜிக் காட்ட‌க் கூடும்...................

இங்லாந் வீர‌ர் அவ‌ருக்கு இங்லாந் அணியில் வாய்ப்பு கொடுக்க‌ வில்லை...............இப்போது இத்தாலிக்கு விளையாடுகிறார்...........ந‌ல்ல‌ வீர‌ர் இவ‌ரால் இத்தாலி அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார்.

பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.

ஸ்டீவ் சிமித்தோட என்னமோ வாய்க்கால் தகராறு போல. இருவரும் ஒற்றுமையாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வீரர்கள் அறையிலும் ஏதோ உரசல் என்று கதை. பாபரின் விளையாட்டை பாதித்திருக்கக்கூடும்.

பாபரே, மீண்டு வா. உன் ஆட்டங்காண காத்திருக்கிறோம.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

ஸ்டீவ் சிமித்தோட என்னமோ வாய்க்கால் தகராறு போல. இருவரும் ஒற்றுமையாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வீரர்கள் அறையிலும் ஏதோ உரசல் என்று கதை. பாபரின் விளையாட்டை பாதித்திருக்கக்கூடும்.

பாபரே, மீண்டு வா. உன் ஆட்டங்காண காத்திருக்கிறோம.

பாபர் மிக மெதுவாக இந்த தொடர் முழுவதும் ஆடினார், குறித்த போட்டியில் பவர் சேர்ச் இன் முதலாவது பந்தினை தான் எதிர்கொள்வதற்காக சிமித் ஓட்டத்தினை மறுத்து விட்டார் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம்.

சிமித் சிறப்பாக இந்த போட்டி தொடரில் விளையாடினார் ஏனோ அவுஸ்ரேலிய அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை.

புதிய தலைமுறை ரி20 வீரர்கள் முதலாவது பந்திலேயே அடித்தாடுகிறார்கள் பாகிஸ்தான் அணியினர் சிலர் ஆடியிருந்தார்கள் பெரிதாக ஒருவரும் சோபிக்கவில்லை, ஸாகின் சா அப்ரிடி கூட ஆரம்பத்தில் பந்து வீச்சில் தடுமாறினார் பின்னர் சிறப்பாக செயற்பட்டார், சிறப்பாக செயற்படவேண்டும் என நினைத்து மேலதிக அழுத்தத்தினை தாமாக உருவாக்கினார்களா என தெரியவில்லை.

அந்த போட்டியின் பின்னர் சிட்னி சிக்ஸர் அணித்தலைவர் கூறினார் தாம் கலாச்சார இடைவெளியினை புரிந்து கொண்டோம் எனவும், பாபரினை பற்றி நல்ல விதமாகவே கூறினார், அதனை போலவே சிமித்தும் கூறியிருந்தார், பாபரின் ஈகோவினை பாதித்திருக்க கூடும் அதற்கான எதிர் வினையினை இந்திய யுரிப்கள் மிகைப்படுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன்.

பாகிஸ்தான் வீரர்கள் பாபர் உள்ளடங்கலாக களத்தடுப்பில் மிக உற்சாகமாக இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து அணி இந்தியணியினை ஒருநாள் போட்டி தொடரினை வென்றதற்கு பின்னர் ரி 20 போட்டியில் நியுசிலாந்து அணியினை இந்தியணி துவம்சம் செய்திருந்தது, இந்த இந்தியணியினை பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவிற்குத்தான் கோப்பை போல இருக்கின்றது, நான் வளமை போல இந்தியணியினை தெரிவு செய்யவில்லை அந்த அதிர்ஸ்டமும் இந்தியணிக்கு சாதகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணித்தெரிவு பற்றிய சர்ச்சைகள் உள்ளது, 2 இடது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், கோனலி அனைத்துறை ஆட்டக்காரராக இருந்தாலும் அவரரது துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை ஏற்கனவே கூனமன் இடது கை சுழல் வீசுகின்ற நிலையில் இன்னொரு பந்து வீச்சாளர் அதுவும் பகுதி நேர பந்து வீச்சாளர் தேவையா? மக்ஸ்வல் கோனலி போலவே பி பி எல் தொடரில் மோசமான போர்மில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

Enter a Team என்றால் நீங்கள்தான் ரைப் பண்ணவேண்டும்😀

அடச்சே எனக்கு இவ்வளவுநாளும் இது தெரியாமல் போட்டுது

11 hours ago, கிருபன் said:

பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26


@வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄

11 hours ago, கிருபன் said:

பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26


@வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄

IND மாத்திவிடுங்கோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.