Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பிரபா said:

பயத்தை காட்டிட்டான் பரமா :)

பாப‌ர் பாக்கிஸ்தான் அணிக்கு தேவையே இல்லை..............ப‌ந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவ‌து தான் இவ‌ரின் செய‌ல்......................

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்துடன் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதி இரு ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. 19 வது ஓவரில் ஃவகீம் மூன்று சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களை எடுத்ததால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய இருவருக்கும் புள்ளிகள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!

அரும் பொட்டுக்கை த‌ப்பிட்டோம் இல்லையேன் 21 முட்டை குடிச்சு இருப்போம்😛....................

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந் வாங்கி க‌ட்ட‌ப் போகின‌ம்...............வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அடிச்சு ஆடின‌ மாதிரி

மீண்டும் அடிச்சு ஆட‌த் தொட‌ங்கிட்டின‌ம் 200ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ப்பின‌ம் இன்று💪...........................

  • கருத்துக்கள உறவுகள்

கொல்க‌ட்டா பிச்சில் மாற்ற‌ம் தெரியுது ப‌க‌ல் போட்டி என்ப‌தால்

ஜ‌பிஎல்ல‌ கே கே ஆர் வீர‌ர்க‌ள் உந்த‌ மைதான‌த்தில் ர‌ன்ஸ்ச‌ வேக‌மாக‌ கூட்டுவின‌ம் ...................

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ஆமை வேக‌த்தில் விளையாடின‌ ப‌டியால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை

182 ந‌ல்ல‌ ஸ்கோர்

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி தெரியும்......................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ஆமை வேக‌த்தில் விளையாடின‌ ப‌டியால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை

182 ந‌ல்ல‌ ஸ்கோர்

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி தெரியும்......................

பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊

நான் கைபேசியில் ஒரு ஆப் மூல‌ம் விளையாட்டை பார்க்கிறேன்

இணைய‌த்தில் பார்க்க‌ முடியாது.............அதிக‌ வியூருஸ் ம‌ற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்க‌ள் வ‌ரும்................

உங்க‌ட‌ கைபேசியில் இருந்து இந்த‌ ஆப்பை ட‌வுன்லூட் செய்யுங்கோ.......................

Screenshot-20260207-124201-One-UI-Home.j

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

நான் கைபேசியில் ஒரு ஆப் மூல‌ம் விளையாட்டை பார்க்கிறேன்

இணைய‌த்தில் பார்க்க‌ முடியாது.............அதிக‌ வியூருஸ் ம‌ற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்க‌ள் வ‌ரும்................

உங்க‌ட‌ கைபேசியில் இருந்து இந்த‌ ஆப்பை ட‌வுன்லூட் செய்யுங்கோ.......................

Screenshot-20260207-124201-One-UI-Home.j

நன்றி பையா சுடச்சுட பதில் தந்ததற்கு ........! 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட்

வெஸ்சின்டீச் வெற்றிய‌ உறுதி செய்து விட்ட‌து........................

  • கருத்துக்கள உறவுகள்

ரொம‌ரியோ காட்டிக் விக்கேட்...........ஒரு ஓவ‌ரில் மூன்று விக்கேட் ச‌க‌ வீர‌ர்க‌ள் அவ‌ரை உற்சாக‌ ப‌டுத்தின‌ வித‌ம் த‌னி அழ‌கு......................அதே ஓவ‌ரில் இன்னொரு விக்கேட் மொத்த‌ம் ஒரு ஓவ‌ரில் 4விக்கேட் வேட்டை..................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு ஏதாவது Link இருந்தால் போட்டு விடுங்கப்பா!

1 hour ago, suvy said:

பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊

https://kickstream.ru/2026/02/07/scotland-vs-west-indies/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நன்றி பையா சுடச்சுட பதில் தந்ததற்கு .......இதில‌ போய் பாருங்கோ

www.smartcric.is

இதில‌ ந‌ல்ல‌ ப‌டியா பார்க்க‌ கூடிய‌தாக‌ இருக்கு...................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டி இந்தியா வெல்லும் என்று கணித்திருந்தாலும் இந்தியா தோற்றால் மகிழ்ச்சி!

https://live.footybite.to/

  • கருத்துக்கள உறவுகள்

பையா நீங்கள் முதல் தந்த லிங்க் நல்லா வேலை செய்யுது . ........!

  • கருத்துக்கள உறவுகள்

வும்ரா இன்று விளையாட‌ வில்லை😛

அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் யார் என்ர‌ கேள்விக்கு இவ‌ரை தெரிவு செய்தேன் முத‌ல் விளையாட்டில் விளையாட‌ வில்லை............அடுத்த‌ மைச்சிலும் விளையாடுவாரோ தெரியாது........................

  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக் சர்மா ஓட்டம் எதுவும் எடுக்காமல் பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட அலிகானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊

https://v1.crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1

Touchcric

TouchCric | T20 World Cup 2026 Live Cricket Streaming | I...

Touchcric.com a Live Cricket Streaming mobile website. Watch live cricket streaming on your Smartphone. You can watch all the live international and domestic cricket games on Android, iPhone and Table

சுவி இதில் முயற்சி பண்ணுங்கள்.

போனில் முயற்சி பண்ணாமல் லப்ரொப்பில் முயற்சி பண்ணுங்கள்.

Crictime - Free Live Cricket Streaming

Enjoy live cricket streaming for free on Crictime.Com.

இந்தத் தளத்திலே எதுவித பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

https://new.crictime.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 46-3

இந்தியா 46-4. ஒரு ஓவரில் 3 விக்கெட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

இந்தியா 46-3

இந்தியா தோற்கப் போகுதோ?

4 போட்டுது.

இன்று சந்தோசமான நாளாக அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அச‌த்தின‌ம்....................

4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தோற்கப் போகுதோ?

4 போட்டுது.

இன்று சந்தோசமான நாளாக அமையட்டும்.

தோக்க‌ வாய்ப்பில்லை

ஆனால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ மாட்டின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

https://v1.crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1

Touchcric

TouchCric | T20 World Cup 2026 Live Cricket Streaming | I...

Touchcric.com a Live Cricket Streaming mobile website. Watch live cricket streaming on your Smartphone. You can watch all the live international and domestic cricket games on Android, iPhone and Table

சுவி இதில் முயற்சி பண்ணுங்கள்.

போனில் முயற்சி பண்ணாமல் லப்ரொப்பில் முயற்சி பண்ணுங்கள்.

Crictime - Free Live Cricket Streaming

Enjoy live cricket streaming for free on Crictime.Com.

இந்தத் தளத்திலே எதுவித பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் willow tv channel இல் பார்க்கலாமே. இங்கு அவுஸ்திரேலியாவில் prime (Amazon) பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தோற்கப் போகுதோ?

4 போட்டுது.

இன்று சந்தோசமான நாளாக அமையட்டும்.

தோக்க‌ வாய்ப்பில்லை

ஆனால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ மாட்டின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அச‌த்தின‌ம்....................

எனக்கு புள்ளி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்கா வென்றால் மகிழ்ச்சி

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

எனக்கு புள்ளி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்கா வென்றால் மகிழ்ச்சி

இலங்கை இந்தியா தோற்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

15 minutes ago, வீரப் பையன்26 said:

தோக்க‌ வாய்ப்பில்லை

ஆனால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ மாட்டின‌ம்.....................

உறுதியாக சொல்ல முடியாது.

தோற்க வாய்ப்புள்ளது பையா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.