Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

vadivelu-life-comedy-status.jpg

ஒரு மாட்சிலாவது புள்ளி எடுக்கவேணுமே . .........! 😇

முதல் நாளேவா. பொறுங்க இன்னும் கனக்க இருக்கு

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

நாம ..இன்று தப்பிச்சம் ...இன்றைய பரீட்சையில் 100/100 ...கடவுள் இருக்கிறான் குமாரு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

பாப‌ர் இருக்கிறான் ப‌ந்தை வீன் அடிக்க‌ ஹா ஹா...............

நீங்க‌ள் க‌வ‌னிக்க‌ வில்லையா பாப‌ர் 20ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து போன‌ வ‌ருட‌ம் ஓர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌வ‌ர்😁😛................

ஏன் பாபரைத் திரும்பக் கொண்டு வந்தவை என்று நினைக்கிறீர்கள். இது புரிஞ்சா, இப்பிடி கதைக்க மாட்டியல். எவ்வளவோ கிரிக்கட் பார்க்கிற நீங்கள் இப்பிடிக் கதைப்பது வினோதமாய் இருக்கு. எல்லாரும் அடி அடி என்று அடிக்கறதென்டால் ஏன் இன்று தடுமாறினார்கள்.

ஒரு அணியில் எல்லாம் கலந்துதான் இருக்கணும். இன்றைய இந்திய அணியைப் பாருங்கள். 90 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்திருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

பாக்கிஸ்தானிலும் அர‌சிய‌ல்

விளையாட்டில் இருக்கு

அதோட‌ ப‌ழைய‌ பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் பாப‌ருக்கு ஆத‌ர‌வு

பாப‌ர் ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் டெஸ்ட் போட்டிக்கு சிற‌ந்த‌ வீர‌ர்...............

இங்லாந் உள்ளூர் கில‌ப் ச‌ம‌ர்செட் பாப்ப‌ர‌ இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒப்ப‌த்த‌ம் செய்து.............ஏமாற்ற‌ம் தான் மிஞ்சிய‌து........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

நாம ..இன்று தப்பிச்சம் ...இன்றைய பரீட்சையில் 100/100 ...கடவுள் இருக்கிறான் குமாரு

பாக்கிஸ்தான் சிம்பிலா வென்று இருக்க‌ வேண்டிய‌ விளையாட்டை..............க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை போன‌ பின்பு தான் வென்ற‌வை...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நாம ..இன்று தப்பிச்சம் ...இன்றைய பரீட்சையில் 100/100 ...கடவுள் இருக்கிறான் குமாரு

@suvy என்ர‌ த‌லைவ‌ர் முத‌ல் ப‌ரிட்சையில் பிழை எடுத்து விட்டார்😁😛..........................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செம்பாட்டான் said:

இன்று மைதானத்திற்கு இலவச அனுமதி. SSC மைதானம் நிரம்பி வழியப் போகுது.

பாபர் போன்ற ஒரு வீரரை எப்பிடி அப்பிடி சொல்ல முடிகிறது. பாகிஸ்தான் அணியிலேயே சிறந்த பெறுபேறு உள்ள வீரர்.

பாபர் சிறந்த விளையாட்டு வீரர்தான், தெரியாத்தனமாக நான் தொடங்கினாலும் வீரப்பையன் தான் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்னை விடுங்கோ அவரை பிடியுங்கோ.

பி பி எல் போட்டியில் பாபர் ஓட்டம் அடிக்க முடியாமல் தினறும் போது பந்தை நேராக அடித்து விட்டு ஆபத்தான ஓட்டம் எடுப்பார், அவருக்கு இணையாக விளையாடுபவரும் பந்து தனக்கு பின்னே போவதால் முறைப்படி பாபரின் அழைப்பு என்பதாலும் ஆபத்தான பக்கத்திற்கு வருவது பாபர் என்பதாலும் பந்தை பாராமல் ஓடுவார்கள், பந்தை பெறுபவர்கள் பாபரை விட்டு விட்டு பாதுகாப்பான பக்கத்திற்கு செல்லும் வீரரை இலக்கு வைப்பார்கள்.

இதனை போட்டி திட்டமிடலிலேயே செய்வார்கள் போலுள்ளது, இன்றைய போட்டியிலும் பஃர்கம்; பாபரின் ஆபத்தான ஓட்டத்திற்கு ஓடிய போது நெதர்லாந்து வீரர்கள் பாபரை விட்டு விட்டு பஃர்கத்தின இலக்கு வைத்தார்கள், தப்பிவிட்டார்.

பி பி எல் இல் விளையாடிதுடன் ஒப்பிடும் போது இன்றைய விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது போட்டி தொடரும் போது இவர் சிறப்பாக செயற்பட வாய்ப்புள்ளது, அத்துடன் இந்த ஆரம்ப போட்டிகளில் சிறிய அணியுடன் விளையாடுவது அவருக்கான கால அளவினை கொடுக்கும் என நினைக்கிறேன்.

ஆனாலும் அக்ரம் பாபரின் ஆட்டம் பற்றி குறிப்பிட்ட விடயம்: பாபர் மைதானத்திற்குள் வந்த போது 2 விக்கெட் மட்டும் இழந்த நிலையில் ஏறத்தாழ 10 ஓட்ட விகிதத்தில் இருந்த போதே கூறினார், பாபர் அடிக்க தொடங்க வேண்டும் இல்லாவிட்டால் தீடீரென 2 விக்கெட்டுக்கள் இழந்தால் எடுக்க வேண்டிய ஓட்ட விகிதம் 8 ஆகிவிடும் என கூறினார், அபோது பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ஓட்ட விகிதம் 6 களில் இருந்தது.

பாபர் சிறந்த விளையாட்டு வீரர், நிச்சயமாக ஒரு வெற்றிக்கான வீரராக வெகு விரைவில் தயாராகிவிடுவார் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5120.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நகைசுவைக்காக (விளையாட்டு திரி கலகலப்பிற்காக),

டோனி = பாபர்

பெண் = செம்பாட்டான் / வீரப்பையன்

ஆண் = செம்பாட்டான் / வீரப்பையன்

இந்த காணொளி ஒரு முன் தயாரிப்பிலான காணொளி போல உள்ளது, அவர்களும் நகைசுவைக்காகவே இதனை தயாரித்துள்ளார்கள்.🤣

விளையாட்டுத்திரியில் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நகைசுவையாக கடந்து போவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

பாப‌ரிட‌ம் க‌ப்ட‌ன் ப‌த‌வி கொடுக்க‌ப் ப‌ட்டு திரும்ப‌ ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து.............பாப‌ர் ரென்ச‌ன் பாட்டி................க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்ட‌ கால‌த்தில் ச‌க‌ வீர‌ர்க‌ள் சிறு பிழை விட்டாலும் கோவ‌ப் ப‌டுவார்..............வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌ க‌ப்ட‌ன்...................

பாப‌ர‌ நான் ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் டெஸ்ட் தொட‌ருக்கு குறை சொல்ல‌ மாட்டேன்..................பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு அவ‌ரின் விளையாட்டு போக்கை மாற்ற‌னும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு

இப்ப‌த்த‌ இள‌ம் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளில் பாப‌ர் தான் அதிக‌ செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர்..................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பாப‌ர் அள‌வுக்கு ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை

என‌க்கு பாப‌ர் மீது சிறு வெறுப்பு கூட‌ இல்லை..............பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டில் அதிர‌டி ஆட்ட‌த்தை கையில் எடுக்க‌னும்..................

ஆமைவேக‌ ஆட்ட‌ம் எதிர் அணிக்கு சாத‌க‌மாய் அமைந்து விடும்..............நான் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என‌ இப்ப‌ உங்க‌ளுக்கும் செம்பாட்ட‌ன் அண்ணாக்கும் புரிந்து இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்😁.................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ பிஞ்சு முக‌த்தை எப்ப‌ ச‌ர்வ‌தேச‌ப் போட்டியில் பார்க்கிற‌து................இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கூட‌ பெடிய‌ன் ப‌ட்டைய‌ கில‌ப்புவார்.....................

அதிச‌ய‌ பிற‌வி.....................எதிர்கால‌ கிரிக்கேட்டின் க‌ட‌வுள்😍🙏......................................

Screenshot-20260207-201753-ESPNCricinfo.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG எதிர் NZ

இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும்  மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு முட்டை கிடைக்கும்?  thinking-face_1f914.webp

backhand-index-pointing-down_1f447.png

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG எதிர் NEP

22 பேர்  இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நேபாளம்

  • ரசோதரன்

இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? ghost_1f47b.gif

backhand-index-pointing-down_1f447.png

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL எதிர் IRE

21 பேர்  சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

  • நிலாமதி

  • நந்தன்

இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? see-no-evil-monkey_1f648.png

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

இது ஒரு நகைசுவைக்காக (விளையாட்டு திரி கலகலப்பிற்காக),

டோனி = பாபர்

பெண் = செம்பாட்டான் / வீரப்பையன்

ஆண் = செம்பாட்டான் / வீரப்பையன்

இந்த காணொளி ஒரு முன் தயாரிப்பிலான காணொளி போல உள்ளது, அவர்களும் நகைசுவைக்காகவே இதனை தயாரித்துள்ளார்கள்.🤣

விளையாட்டுத்திரியில் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நகைசுவையாக கடந்து போவோம்.

காணொளியில வசி யார். அந்த உண்மை இப்ப தெரிஞ்சாகணும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ பிஞ்சு முக‌த்தை எப்ப‌ ச‌ர்வ‌தேச‌ப் போட்டியில் பார்க்கிற‌து................இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கூட‌ பெடிய‌ன் ப‌ட்டைய‌ கில‌ப்புவார்.....................

அதிச‌ய‌ பிற‌வி.....................எதிர்கால‌ கிரிக்கேட்டின் க‌ட‌வுள்😍🙏......................................

Screenshot-20260207-201753-ESPNCricinfo.

இது நம்ம ஆல் பையா....

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான்

நியுசிலாந் விளையாட்டு வ‌வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நியுசிலாந்தும் ந‌ல்ல‌ அணி அப்கானிஸ்தானும் ந‌ல்ல‌ அணி

விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்.......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

காணொளியில வசி யார். அந்த உண்மை இப்ப தெரிஞ்சாகணும்🤣

ஆண் ஒருவர் சாட்சிக்கு அழைக்கும் போது துண்டைக்காணோம் துணியக்காணோம் என எஸ்கேப் ஆவார், அவர்தான்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.webp

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG எதிர் NZ

இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும்  மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

  • வாதவூரான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில்  யாருக்கு முட்டை கிடைக்கும்?  thinking-face_1f914.webp

backhand-index-pointing-down_1f447.png

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG எதிர் NEP

22 பேர்  இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நேபாளம்

  • ரசோதரன்

இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? ghost_1f47b.gif

backhand-index-pointing-down_1f447.png

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL எதிர் IRE

21 பேர்  சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

  • நிலாமதி

  • நந்தன்

இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? see-no-evil-monkey_1f648.png

கிருபன் சார்...குறி சொல்லியே நம்மை திணறடித்து விடுவீர்கள் போலிருக்கே....இந்த போட்டியாளர் யாருக்காவது ஒன்று நடந்தால்.....

35 minutes ago, கிருபன் said:

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5120.jpeg

இப்ப விளங்குது செம்பாட்டார் ஏன் சட்டுப் புட்டென்று ..விழுந்தடித்து போட்டியில் குதித்தர் என்று....

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, vasee said:

இது ஒரு நகைசுவைக்காக (விளையாட்டு திரி கலகலப்பிற்காக),

டோனி = பாபர்

பெண் = செம்பாட்டான் / வீரப்பையன்

ஆண் = செம்பாட்டான் / வீரப்பையன்

இந்த காணொளி ஒரு முன் தயாரிப்பிலான காணொளி போல உள்ளது, அவர்களும் நகைசுவைக்காகவே இதனை தயாரித்துள்ளார்கள்.🤣

விளையாட்டுத்திரியில் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நகைசுவையாக கடந்து போவோம்.

இதை நகைசுவையாக பகிர்கிறீர்கள் ஆனால் இலண்டனில் சில கிழக்கு ஐரோப்பியர் தமது வீட்டுக்கு வெளியே உள்ள பொது வீதி பாதுகாப்பு தரிப்பிடத்தில் bin ஐ இழுத்து இடம் பிடிப்பார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் cone ஐ வைப்பார்கள்😀

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ரை ராஜ‌ஸ்தான் அணி ஒரு போதும் க‌ல‌ட்டி விடாது.................பெடிய‌ன் அடிக்கிற‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ்சுக்கு போய் விழுது ஹா ஹா.................கூடிய‌ சீக்கிர‌ம் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இட‌ம் பிடிப்பார் என‌ ந‌ம்புகிறேன்...................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இல‌ங்கை

அய‌ர்லாந்திட‌ம் தோத்தால் கூட‌ ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌த் தேவை இல்லை ஹா ஹா😁😛.........................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா?

எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும்.

இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன்.

26 minutes ago, vasee said:

ஆண் ஒருவர் சாட்சிக்கு அழைக்கும் போது துண்டைக்காணோம் துணியக்காணோம் என எஸ்கேப் ஆவார், அவர்தான்.🤣

அச்சொட்டாக…😀

முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே….

சாட்சாத்…😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும்.

இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன்.

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி அதில் மாற்றுக் க‌ருத்தில்லை

விளையாடுவ‌து இங்லாந்துக்கு எதிரா................அவுஸ்ரேலியாவில் அடைஞ்ச‌ ப‌டு தோல்வியில் இருந்து இங்லாந் மீண்டு வ‌ந்து விட்ட‌து

இங்லாந் நேபாள‌த்தை க‌டின‌மாய் விளையாடித் தான் வெல்ல‌ப் பார்ப்பின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வீரப் பையன்26 said:

@suvy என்ர‌ த‌லைவ‌ர் முத‌ல் ப‌ரிட்சையில் பிழை எடுத்து விட்டார்😁😛..........................

கவலைப்படத்தேவையில்லை பையா .......... நிறைய அடி வாங்கும் கல்லுதான் கருவறைக்குள் சாமியாய் இருக்குது . ......!

sarath-kumar.gif

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

இப்ப விளங்குது செம்பாட்டார் ஏன் சட்டுப் புட்டென்று ..விழுந்தடித்து போட்டியில் குதித்தர் என்று....

முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல..

கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂

-கோஷான் சே-

1 minute ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி அதில் மாற்றுக் க‌ருத்தில்லை

விளையாடுவ‌து இங்லாந்துக்கு எதிரா................அவுஸ்ரேலியாவில் அடைஞ்ச‌ ப‌டு தோல்வியில் இருந்து இங்லாந் மீண்டு வ‌ந்து விட்ட‌து

இங்லாந் நேபாள‌த்தை க‌டின‌மாய் விளையாடித் தான் வெல்ல‌ப் பார்ப்பின‌ம்...........................

ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள்.

இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.