Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

மூன்றாவதும் போட்டுதா. என்ன நடக்குது அங்கே.

குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியாக இருக்குமோ?

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

பையனாரே முதல் இந்தியா வெல்லட்டும் ...அப்புறம் பாகிஸ்தனுக்கு அனுதாபம் தெரிவிப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் பின‌ல் வ‌ரை வ‌ந்தால் இந்தியாவுக்கு சிறு தொல்லை கொடுப்பின‌ம்

இப்போது உள்ள‌ அணிக‌ளில் இந்தியா தான் சிற‌ந்த‌ அணியாக‌ தெரியுது ப‌ந்து வீச்சிலும் ம‌ட்டைய‌டியிலும்............................

  • கருத்துக்கள உறவுகள்

சூடா இரண்டு டமுட்டைப் பொரியல் பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கிரிகெட் டீம் சும்மா உதார் வொடவே லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Drinks

27th Match, Group A (N), Colombo (RPS), February 15, 2026, ICC Men's T20 World Cup

India FlagIndia

175/7

Pakistan FlagPakistan

(6/20 ov, T:176) 38/4

Pakistan need 138 runs in 84 balls.Stats view

Current RR: 6.33

 • Required RR: 9.85

 • Last 5 ov (RR): 38/3 (7.60)

Win Probability PAK 8.32% IND 91.68%

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியாக இருக்குமோ?

வாய்ப்பில்ல்லை

பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர் ஒருவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்ட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள்..............100ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ப்பின‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சூடா இரண்டு டமுட்டைப் பொரியல் பிளீஸ்.

நாலாவது பாபரும் போட்டார் ...4 முட்டையா..போடுங்கோ

1 minute ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்ல்லை

பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர் ஒருவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்ட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள்..............100ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ப்பின‌ம்................................

என்ன பையனாரே குண்டைதுக்கி போடுறியள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

நாலாவது பாபரும் போட்டார் ...4 முட்டையா..போடுங்கோ

இவ‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் என‌ ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டேன்...................

பாக்கிஸ்தானில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்.............ஒன்று அல்ல‌து இர‌ண்டு விளையாட்டில் சுத‌ப்பினால் அந்த‌ வீர‌ர்க‌ள் உட‌ன‌ ஓர‌ம் க‌ட்ட‌ ப‌டுவின‌ம்....................இதை தான் சொல்லுற‌து கால‌க் கொடுமை ஹா ஹா................................

5 minutes ago, alvayan said:

நாலாவது பாபரும் போட்டார் ...4 முட்டையா..போடுங்கோ

என்ன பையனாரே குண்டைதுக்கி போடுறியள்

உண்மையை தான் சொன்னேன்....................ஒரு வீர‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாருக்கும் ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியும்

குறைந்த‌ ர‌ன்ஸ்சில் பாக்கிஸ்தானை ம‌ட‌க்க‌ முடியாது.........................

  • கருத்துக்கள உறவுகள்

குல்டிப் ப‌ந்து போட‌ வ‌ந்து இருக்கிறார்😄.................................

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து!

  • கருத்துக்கள உறவுகள்

இதோ ஜந்தாவதும் போட்டுது. இன்னும் 100 அடிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் விக்கேட் கீப்ப‌ரும் அவுட்..............அடிக்க‌ பிடிச்சா முர‌ட்டு த‌ன‌மாய் அடிப்பார்.....................

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு!

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி. இனி என்ன கடையைப் பூட்டுவோமா. இனி யாவாரம் நடக்காது போல.

ஆறாவதும்....

  • கருத்துக்கள உறவுகள்

விக்கேட் வேட்டை.............ஓமான் அடிச்ச‌ 103தான்டுவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம் ஹா ஹா.......................

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு!

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் என்ன‌ விளையாட்டு விளையாடுகின‌ம்..............ஓமான் அணிய‌ விட‌ ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடுகின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரர்கள் நிற்கும் இடத்திற்கு கணக்காக பந்தை அடித்துக் கொடுக்கிறார்கள்.இந்திய வீர்ர்கள் ஓட விளையாட வேண்டிய அவசியமே இல்லை.பாகிஸ்தானிய வீரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் விளையாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகிட்டின‌ம்

இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ளும் அவுட் ஆகினால் பாக்கிஸ்தான் ப‌டு தோல்வி................ம‌ற்ற‌ இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது.....................................

  • கருத்துக்கள உறவுகள்

5 சதத்துக்கு உதவாத விளையாட்டு.இறைச்சிக்கடையில் இறைச்சி வெட்டத்தான் லாயக்கு

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

5 சதத்துக்கு உதவத் விளையாட்டு

ரென்ச‌ன் ஆக‌ வேண்டாம் புல‌வ‌ர் அண்ணா

இது பாக்கிஸ்தானுக்கு முக்கிய‌ம் இல்லா விளையாட்டு

பாக்கிஸ்தான் சூப்ப‌ர் 8க்கு போவின‌ம்

அங்கையும் இதே நிலை என்றால் பாக்கிஸ்தான் அணிய‌ ந‌ம்ப‌ முடியாது

இவ‌ங்க‌ள் தான் கோப்பை வெல்வாங்க‌ள் என்று லூசுத்த‌ன‌மாய் க‌ணித்து விட்டேன்😄😛...........................

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை

இல‌ங்கை அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் பெரிதாக‌ இல்லை☹️......................................

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தூக்கி அடிக்கும் ஒரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இந்திய வீரர்களின் கைகளுக்குள் போய் விழுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.