Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

என்ன பையனாரே பயம் காட்டுறியள் ....

வெஸ்சின்டீஸ் அணி புள்ளி அடிப்ப‌டையில் ந‌ல்ல‌ நிலையில் நிக்கின‌ம்

இந்தியா வெஸ்சின்டீஸ் அணிய‌ பெரிய‌ புள்ளி வித்தியாச‌த்தில் வெல்ல‌னும் ஆனால் வாய்ப்பு மிக‌ குறைவு..............தென் ஆபிரிக்கா வெஸ்சின்டிஸ் அணியிட‌ம் தோத்து சிம்பாவேய‌ வென்றால் கூட‌ இந்தியா வெளிய‌😁............................

  • Replies 1.7k
  • Views 51.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

முதல்ல நிக்கிற இருவரும் இலங்கையின் மேல் காசப் போட்டிருக்கினம்.

நகை அடைவு வச்செல்லே போட்டனான்...ஆராவது..ஜக்கம்மவிடம் சொல்லிவிடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

என்ன பையனாரே பயம் காட்டுறியள் ....

இந்தியாவை பாருங்கோ -3.800

நிக்கின‌ம்

இனி வ‌ரும் இர‌ண்டு விளையாட்டை க‌ண்டிப்பாய் வெல்ல‌னும் அதோட‌ அமோக‌ வெற்றியாய் இருக்க‌னும் இல்லையேன் இவை வெளிய‌.....................

Screenshot-20260224-205743-ESPNcricinfo.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

உந்த‌ மைதான‌ம் ஒவ்வொரு விளையாட்டில் ஒவ்வொரு மாதிரி இருக்கு

போன‌ கிழ‌மை அவுஸ்ரேலியா 181 அடிச்சு அதை இல‌ங்கை இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ வென்று இருக்கின‌ம்

இங்லாந் அடிச்ச‌ 145ர‌ன்ஸ்ச‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளால் வெல்ல‌ முடிய‌ வில்லை

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் இங்லாந்துக்கும் இல‌ங்கைக்கும் 20ஓவ‌ர் தொட‌ர் இதே மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌து இங்லாந் அணி 130க்கு குறைவான‌ ர‌ன்ஸ் தான் அடிச்சு இருந்த‌வை................இந்த‌ ம‌ச்சை கூட‌ இல‌ங்கை அணியால் வெல்ல‌ முடிய‌ வில்லை..................

4 hours ago, வீரப் பையன்26 said:

164 நான் க‌ணித்த‌தை விட‌ ஒரு ர‌ன்ஸ் குறைய‌ அடிச்சு இருக்கின‌ம் ஹா ஹா😄......................

முதலில் ஓட்டத்தினை கணிக்க முடியாது என சொன்ன உங்களுக்கு எப்படி பின்னர் சரியாக ஓட்டத்தினை கணிக்க முடிந்தது, இதெல்லாம் ஜக்கமாவின் அருள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

முதலில் ஓட்டத்தினை கணிக்க முடியாது என சொன்ன உங்களுக்கு எப்படி பின்னர் சரியாக ஓட்டத்தினை கணிக்க முடிந்தது, இதெல்லாம் ஜக்கமாவின் அருள்தான்.

விளையாடிட்டு இருக்கும் போது நான் க‌ணிச்ச‌து...............

இதே பிரேம‌தாசா மைதான‌ம் என்றால் என்னால் முன் கூட்டியே க‌ணிக்க‌ முடியும்...................ஏன் என்றால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌ம் இதுவே தான்😄😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

விளையாடிட்டு இருக்கும் போது நான் க‌ணிச்ச‌து...............

இதே பிரேம‌தாசா மைதான‌ம் என்றால் என்னால் முன் கூட்டியே க‌ணிக்க‌ முடியும்...................ஏன் என்றால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌ம் இதுவே தான்😄😁.....................

பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்?

அப்படியே இன்றைய போட்டி நிலமையினை சொல்லிவிடுங்கள், பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர்

புல‌வ‌ர் அண்ணா

இனி எங்க‌ளுக்கு புள்ளி கிடைக்க‌ வாய்பில்லை

ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் க‌ணிப்புக‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ ச‌ரியா வ‌ந்த‌து

சூப்ப‌ர்8க்கு பிற‌க்கு எல்லாம் த‌லைகீழா போச்சு

எங்க‌ட‌ ப‌ஞ்சு ப‌ஞ்சு டையிலாக்குத் தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது

உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது

மா விக்க‌ போனால் காற்று வீசுது ஹா ஹா......................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்?

👍.............ந‌ன்றி

இது நான் நேற்று எழுதி நான் என‌து க‌ணிப்பு பிழைக்க‌ல‌ ................ஆனால் இங்லாந் க‌ப்ட‌ன் விளையாட்டை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்துவார் என்று நினைக்க‌ல‌............அவ‌ர் வ‌ந்த‌ கையோட‌ வான‌ வேடிக்கை காட்டினார்...............ந‌ல்ல‌ க‌ப்ட‌ன் ந‌ல்ல‌ விளையாட்டு.............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4)

NZ எதிர் SL

15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NZ

ஏராளன்

SL

வசீ

NZ

புலவர்

NZ

சுவைப்பிரியன்

NZ

அல்வாயன்

SL

ஈழப்பிரியன்

NZ

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

NZ

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

NZ

சுவி

NZ

கிருபன்

NZ

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

NZ

கந்தப்பு

SL

நியாயம்

NZ

எப்போதும் தமிழன்

NZ

ரசோதரன்

AFG

பிரபா

NZ

நிலாமதி

AFG

நந்தன்

NZ


இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

beard-reface.gif

நாளைக்கி @வாதவூரான் வாதவூரனும்….

மச்சான் யூகே விசா ஓகே ஆயிட்டடா எண்டு கிளம்பும் நாள் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை நாளை மாஜிக் காட்ட‌க் கூடும்

பாப்போம் ந‌ட‌க்குதான்னு ஹா ஹா..................................................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்?

அப்படியே இன்றைய போட்டி நிலமையினை சொல்லிவிடுங்கள், பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.

நான் நினைக்கிறேன் தாவூத் இப்ராஹீம்தான் வீரபையன் என்ற பெயரில் எழுதுகிறார் என 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் தாவூத் இப்ராஹீம்தான் வீரபையன் என்ற பெயரில் எழுதுகிறார் என 😂

ந‌க்க‌ல் ஹா ஹா😁😄.................

ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டி ந‌ட‌ந்த‌ போது பொழுது போன‌து தெரிய‌ல‌

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முகத்துக்கு நேரா சொல்ல ஏலுமே😂

🤣..................

எனக்கு சம்பவங்கள் நடக்கும் விதத்தை அங்கே கோஷானின் கதையின் கீழே எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்:

'............

முன்னோடு நூலும் இல்லை

பின்னோடு வாலும் இல்லை

காற்றோடு போகும் காற்றாடி................'

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ ஒரு நாளுக்கு ஒரு போட்டி

நாளை இல‌ங்கை வென்றால் பாக்கிஸ்தானையும் வெல்ல‌ பாப்பின‌ம் தோத்தால் அம்ம‌ட்டும் தான்..................................................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, vasee said:

முதலில் ஓட்டத்தினை கணிக்க முடியாது என சொன்ன உங்களுக்கு எப்படி பின்னர் சரியாக ஓட்டத்தினை கணிக்க முடிந்தது, இதெல்லாம் ஜக்கமாவின் அருள்தான்.

🤣...............

சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும் பூசாரி விடப் போவதில்லை போல................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கிருபரே உந்த ஆட்டம் சகிக்கல ..... முன்பு இணைத்த பொம்மைகளை இணையுங்கள் . ...... அது சூப்பர் ......! 🙂

அரையிறுதி மட்டும் பொம்மைகளைப் போடுவது கஷ்டம்! நாளைக்கு ஒன்றைப் போடுகின்றேன்☺️

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

முன்னோடு நூலும் இல்லை

பின்னோடு வாலும் இல்லை

காற்றோடு போகும் காற்றாடி................'

வந்தாலே வரவில் வைப்போம்…

விட்டுப்போனா செலவில் வைப்போம்…


அதான் வரணுமே😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.