Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/3/2026 at 07:34, தமிழ் சிறி said:

விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி.

அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....👍

எல்லாம் சினிமா அரசியலாக போகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்தது பிக்பாஸ் அரசியல்தான் தமிழ்நாட்டிற்கு வரும் போல் தெரிகின்றது. சினிமா அரசியலையும் பிக்பாஸ் அரசியலையும் உள் வாங்க பெரும் அரசியல் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்பது வேறு விடயம்.

பொழுது போக்குகள் மக்கள் வாழ்வாதாரத்தையும்,மக்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக வருவது தமிழ்நாட்டிற்கான அவலத்தில் ஒன்று.

தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 😧

  • Replies 82
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அந்தச் சொல்லை நான் பாவித்தாக ஞாபகமில்லை.அந்த அளவுக்கு எழுதும் ஆள்நான் இல்லை.

எதுக்கும் நல்ல நியாபக சக்தி வைத்தியரை நாடவும்😂.

ஆறுமாதமும் இராது.

நானும் இன்னும் சில உறவுகளும், இதை வன்மையாக கண்டித்து எழுதினோம்.

உங்களுக்கு நல்ல நிர்வாக குட்டும் கிடைத்தது.

1 hour ago, புலவர் said:

முன்னாள் விஜய் ஆதரவாளராக மாறாமல் இருந்தால் சரி. அவi ஆதரித்தேன் அவர் சரியில்லை இவரை ஆரித்தேன் இவர் சரியில்லை இப்படியே போகவேண்டியதுதான்.

ஒன்றில் திமுகவை, அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.

அல்லது சீமான், விஜை என புதிதாக வருபவர் நல்லது செய்வார்களா என பார்க்க வேண்டும். அவர்களும் வேலைக்கு ஆகாது என்றால் அடுத்து யார் வருகிறார்கள் என பார்க்க வேண்டும்.

போலிகளை தொடர்ந்தும் நம்பி, நமபவைத்து ஏமாற நான் என்ன தமிழ் சினிமாவில் காட்டும் பெண்டாட்டியா😂?

1 hour ago, குமாரசாமி said:

எங்கும் எதிலும் களை புடுங்க நினைக்கின்றீர்கள். நாளை நிலைமைகள் மாறலாம். மாறும். அல்லது மாற்றப்படும்.

எனவே குனிந்து, தொடர்ந்து புடுங்க நினைக்காதீர்கள். முதுகெலும்பு தாக்கு பிடிக்காது.🤣

ஏனென்றால் இந்த உலகு நீதி நியாயமற்ற உலகு👈. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. பலம் எங்கிருக்கின்றதோ அங்கேதான் நீதியும் நியாயங்களும் இருக்கும்.😎

அதெல்லாம் மிசின் வச்சுதான் புடுங்குவோம்😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அவரால் ஓடுதோ இல்லையோ…

கிரிகெட் திரிக்கு மட்டும் வந்துவிட்டு போவபர்களால் ஓடவில்லை என்பது நிசம்😂.

முன்பே எழுதியுள்ளேன் நீங்களும், பேர்த்தில் இருந்து வருபவரும் இப்ப ஒரு 5 வருசமா யாழுக்கு வாறதே நிர்வாகத்தை குறை சொல்லத்தான்😂.

நான் யாரையோ சொன்னால் உங்களுக்கு ஏன் பின்பக்கம் வேர்க்கிறது? அவர் எனக்கும் இதையே செய்ததால்தான் சொல்ல வேண்டி வந்தது!

நான் எந்த திரியில் எழுதவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்தால் குறைகூறத்தான் வேண்டும்! ஏனென்றால் இப்ப ஒரு ஐந்து வருசமா யாழ், யாழ் மாதிரி இல்லை! ஒரு சிலரின் முகப்பு புத்தகமாக மாறிவிட்டது!

பத்தி பத்தியாக கிறுக்கிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களால்தான் யாழ் களம் உருண்டோடுது என்றால் அதையும் நம்பீட்டம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எங்கே எழுதுவது, என்ன எழுதுவது என்பது உங்கள் இஸ்டம்தான்.

ஆனால் - நிர்வாகத்கை விமர்சிக்க மட்டுமே எழுதுகிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் அடிப்படையில் மேலே உள்ள விமர்சனங்களை வாசககள் எடை நிறுத்து கொள்ளட்டும்.

அதேபோல் அரசியல்வாதிகள், பணமுதலைகள் நடத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் இன்றளவும் நம்பகமான ஒரே தமிழ் ஊடக பரப்பாக இருப்பது யாழ் மட்டுமே.

அதையும் இன்னொரு குப்பை ஊடகம் என்பது போல் சிருஸ்டிக்க முனையிம் போது அதையும் சுட்டி காட்ட வேண்டியதாகிறது.

#காரணமாய்தான் வேர்கிறது😂

10 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....👍

எல்லாம் சினிமா அரசியலாக போகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்தது பிக்பாஸ் அரசியல்தான் தமிழ்நாட்டிற்கு வரும் போல் தெரிகின்றது. சினிமா அரசியலையும் பிக்பாஸ் அரசியலையும் உள் வாங்க பெரும் அரசியல் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்பது வேறு விடயம்.

பொழுது போக்குகள் மக்கள் வாழ்வாதாரத்தையும்,மக்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக வருவது தமிழ்நாட்டிற்கான அவலத்தில் ஒன்று.

தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 😧

1948 இல் இருந்து தமிழ் நாடு அடைந்த வளர்சியையும்…

அதே காலப்பகுதியில் ரிவேர்ஸ் கியரில் மட்டுமே போய் கொண்டிருக்கும் நம்மையும் ஒப்பிட்டால்…

யார் பாமர முட்டாள் வாக்காளர் என்பது புரியும்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

1948 இல் இருந்து தமிழ் நாடு அடைந்த வளர்சியையும்…

அதே காலப்பகுதியில் ரிவேர்ஸ் கியரில் மட்டுமே போய் கொண்டிருக்கும் நம்மையும் ஒப்பிட்டால்…

யார் பாமர முட்டாள் வாக்காளர் என்பது புரியும்😂

நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்?

சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை.

உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்?

சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை.

உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாதிய ஒடுக்குமுறையும் 1948 உடன் ஒப்பிடும் போது மிக, மிக, மிக முன்னேற்றமான நிலையில்தான் உள்ளது.

இரெட்டை டம்ளர் முறை பரவலாக இருந்தது, பெயர்களுக்கு பின்னால் சாதி போடும் பழக்கம், ஆண்டுக்கொரு சாதிக்கலவரம் என இருந்த நிலை இப்போ இல்லை.

இன்னமும் கனதூரம் இருக்கு, ஆனால் கடந்து வந்த தூரமும் கொஞ்சமல்ல.

பொருளாதர, கல்வி, உள்கட்டுமான, சுகாதார வளர்ச்சி…சாதாரண வளர்ச்சி இல்லை. அசுர வளர்ச்சி.

அதுவும் எம்முடன் ஒப்பிடும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி. யார் அந்த நடிகையாக இருக்கும்.😃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி. யார் அந்த நடிகையாக இருக்கும்.😃

விடிய விடிய.... இராமாயணம்.

விடிஞ்சாப் பிறகு... இராமன், சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற மாதிரி உள்ளது. 😀

இப்படியான திரிகளுக்கு... கடைசியாய் வருவதை தவிர்க்க வேண்டும். 😅

இந்தத் தலைப்பை... முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கவும். 😂

நீங்கள் கேட்ட கேள்விக்கு, விடை கிடைக்கும். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.