Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2026 at 03:18, அக்னியஷ்த்ரா said:

அது உண்மையான லாயெலா கருத்துக்கணிப்பில்லையாமே ...?

அந்த கருத்துக்கணிப்பை விட்ட ஆள் கடும் திருவன் ...இவர் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் இல்லையென்றால் நான் என் நிறுவனத்தை மூடிவிட்டு போவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்று அடிச்சுவிட்டு இன்றுவரை கடையை சாத்தாமல் போணி பண்ணுகிறார்

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார் விஸைக்கு தாங்கள் கணித்த வாக்குசதவீதம் விஸை காங்கிரசுடன் கூட்டணிவைத்தால் என்று கருத்துக்கணிப்பை வைத்து விட்டு பிறகு விஜையின் வாக்கு சதவீதம் என்றுஅடிச்சு விட்டிருக்கிறார். ஒரு கருத்துக்கணிப்பையும் நம்ப முடியாது. எல்லாமே கருத்துத்திணிப்புதான்.இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளில் கட்சியே தொடங்காத ரஜனி அரசியலுக்கு வந்தால் யாருக்கு வாக்குப் போடுவீர்கள் என்றெல்லாம் கருத்துத்திணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அங்கே நாதக இருக்காது மற்றையவர்கள் என்று இருக்கும். இதை எல்லாம் மீறி தனித்து நின்று தேர்தல் ஆணையத்தால் கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட பல கருத்துத்திணிப்புகள் நாதகவை மற்றவர்கள் என்ற வகைக்குள்தான் வைத்திருக்கறார்கள். ஊடகங்களும் 3 முனைப்போட்டி என்றுதான் கருத்துத்திணிப்புகளைச் செய்கின்றன. மக்கள் முட்டாள்கள் அல்ல. இந்தக் கருத்திணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்.

  • Replies 180
  • Views 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • குமாரசாமி
    குமாரசாமி

    அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உழைப்பு - நான் எப்போதும் என் சொந்த உழைப்பில்தான் சாப்பிடுவேன் அண்ணை.

மற்றையவரிடம் திரட்டி அல்ல.

பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விசுகு said:

பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???

விட்டுத்தள்ளங்கள் விசுகர்!

கட்சி நிதி என்பது எல்லா நாடுகளிலும் உள்ள விடயம். அநேகமான நாடுகளில் கட்சி அங்கத்தவர் சந்தா கட்டணம் கட்டாயம் எனும் ஒரு விடயம் உள்ளதை தெரியாமல் பரிதவிக்கின்றார்கள். தமிழ் நாட்டில் ஏனைய கட்சிகளின் நிதி சேகரிப்புகளை அறியாமல் பேசுகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???

சீமான் காமராஜர் படத்தை போட்டு பிச்சை எடுத்தால் எடுக்கட்டும்.

தலைவர் படத்தை போட்டு ஏன் பிச்சை எடுக்கிறார் என்பதே அவர் திரள்நிதி திரட்டுவதை ஈழ தமிழர் எதிர்க்க காரணம்.

மாவீர தினம் நடத்தி அதில் பிச்சை எடுத்தவர் சீமான். அந்த காசு யாருக்கு பயன் பட்டது? ஏதாவது ஒரு முன்னாள் போராளிக்கு? மாவீரர் குடும்பத்துக்கு?

இல்லை - அவர் காப்பி தோட்டம் வாங்கவும், பஜரோ ஜீப் வாங்கவும், நீலங்கரையில் ஆறு கோடிக்கு மாளிகை வாங்கவும், அதில் ஒரு குட்டி மிருக காட்சிசாலை போல் வைத்திருக்கவும், மகன்களை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்க்கவும், குடித்து வெறித்து விட்டு பொட்டம்மானை தூசணத்தில் ஏசவும்…விஜி அண்ணிக்கு மாசம் 50,000 கொடுத்து ஆபாச ஆடியோவை பெறவும்..

தலைவர் படத்தை போட்டு எடுத்த பிச்சையை பயன்படுத்தினந்ல் அதை கேட்கத்தான் வேண்டும்.

தலைவர் படத்தை சீமான் போடாமல் இருந்தால் கூட சீமான் இப்படி உண்டியல் குலுக்கியபடியே, 20 வருடமாக ஒரு வேலையும் செய்யாமல் சொத்து மேல் சொத்து குவிப்பதை யாரும் கேள்வி கேட்கலாம்.

அப்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு யாரோ காசு கொடுக்குறார், ஓபிஎஸ் சுக்கு சேகர் ரெட்டி கொடுத்தால்…உனக்கு ஏன் குமட்டுது எனவும் கேட்கலாம்.

பொதுவெளியில் உள்ளவர் பணவிசயத்தில் இப்படி களவாக நடந்தால் ஒரு பொதுமகனுக்கு குமட்ட வேண்டும்.

இது எனக்கு குமட்ட கூடாது என்று சொல்பவர்கள், தாமும் பொது சொத்தை எப்படி கையாண்டார்களோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல.

ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது.

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

Published:26th Oct, 2025 at 11:08 AM

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

தமிழகம்

Updated:26th Oct, 2025 at 11:08 AM

தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது.

உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது.

‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான்.

தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார்.

https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar

இனி என்ன?

இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂

அங்கே. யாரை. நிறுத்தினாலும். இப்படிப்பட்ட. கதைகள். வரத் தான். செய்யும். விசுகர். எங்கே. போய்விட்டார். நித்திரையா. ?

16 minutes ago, goshan_che said:

சீமான் காமராஜர் படத்தை போட்டு பிச்சை எடுத்தால் எடுக்கட்டும்.

தலைவர் படத்தை போட்டு ஏன் பிச்சை எடுக்கிறார் என்பதே அவர் திரள்நிதி திரட்டுவதை ஈழ தமிழர் எதிர்க்க காரணம்.

மாவீர தினம் நடத்தி அதில் பிச்சை எடுத்தவர் சீமான். அந்த காசு யாருக்கு பயன் பட்டது? ஏதாவது ஒரு முன்னாள் போராளிக்கு? மாவீரர் குடும்பத்துக்கு?

இல்லை - அவர் காப்பி தோட்டம் வாங்கவும், பஜரோ ஜீப் வாங்கவும், நீலங்கரையில் ஆறு கோடிக்கு மாளிகை வாங்கவும், அதில் ஒரு குட்டி மிருக காட்சிசாலை போல் வைத்திருக்கவும், மகன்களை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்க்கவும், குடித்து வெறித்து விட்டு பொட்டம்மானை தூசணத்தில் ஏசவும்…விஜி அண்ணிக்கு மாசம் 50,000 கொடுத்து ஆபாச ஆடியோவை பெறவும்..

தலைவர் படத்தை போட்டு எடுத்த பிச்சையை பயன்படுத்தினந்ல் அதை கேட்கத்தான் வேண்டும்.

தலைவர் படத்தை சீமான் போடாமல் இருந்தால் கூட சீமான் இப்படி உண்டியல் குலுக்கியபடியே, 20 வருடமாக ஒரு வேலையும் செய்யாமல் சொத்து மேல் சொத்து குவிப்பதை யாரும் கேள்வி கேட்கலாம்.

அப்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு யாரோ காசு கொடுக்குறார், ஓபிஎஸ் சுக்கு சேகர் ரெட்டி கொடுத்தால்…உனக்கு ஏன் குமட்டுது எனவும் கேட்கலாம்.

பொதுவெளியில் உள்ளவர் பணவிசயத்தில் இப்படி களவாக நடந்தால் ஒரு பொதுமகனுக்கு குமட்ட வேண்டும்.

இது எனக்கு குமட்ட கூடாது என்று சொல்பவர்கள், தாமும் பொது சொத்தை எப்படி கையாண்டார்களோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்புள்ளது.

இலங்கை. தமிழரிடம். கேட்கப்படாது. என்பது. சரியான. கருத்து. தமிழ். நாட்டில். சீமான். சேகரிக்கலாம். வீடும். தோட்டமும். . வேறு. சொத்துகளும். வேண்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???

  1. இல். இவர். என்ன. செய்தார். ? ஏதுவும். செய்யவில்லை. செய்ய. முடியாது. அது. சீமானின். பிழையில்லை. இந்தியா. மத்திய. அரசின். கொள்கை. இவர்களால். அதை. மாற்றமுடியாது. எனவே. இலங்கை. தமிழரிடம். நிதி. கோரப்படாது. இலங்கை. தமிழர். கொடுக்கவும் கூடாது. தமிழ் நாட்டில். சேர்க்கலாம். முதல்வராகவும். வரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.