Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் சொன்னதால் மகளை மணந்த தந்தை வேறெங்கும் அல்ல இந்தியாவில் தான் இந்த கூத்து..........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை!

இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். சூகடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று சூகூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்!

அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், சூஇரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பகீர் தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக ஒரு பெண் இருப்பதை கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. அது பற்றி விசாரிக்க பஞ்சாயத்து கூட்டினர். பஞ்சாயத்து கூட்டியபோது தான், மகளுக்கு புது கணவன் அவளின் தந்தை அபசுதீன் என்பது உறுதியானது.பஞ்சாயத்தில் கேட்டதற்கு, சூகடவுள் சொன்னதால் என் மகளை நான் திருமணம் செய்துகொண்டேன். இது கடவுளின் ஆணை' என்று கூறினார் அபசுதீன். இதை கேட்டு கிராமத்தினர் கோபம் கொண்டனர். அபசுதீன் குடும்பத்தை கிராமத்தை விட்டு தள்ளிவைக்க முடிவு செய்தனர். அபசுதீனை தாக்கவும் சிலர் முயற்சித்தனர். இந்த விஷயம் போலீசுக்கு தெரியவந்து, அபசுதீன், அவர் மனைவி சைகினா, மகள் ஆகியோரை கைது செய்தனர். மூவரும், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

ஆனால், போலீஸ் போட்ட வழக்கில், அபசுதீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச் சாட்டை எழுப்பவில்லை. அதனால், கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாததால், அவர்களை விடுவித்தார் நீதிபதி.நீதிபதி கூறுகையில், இந்த விஷயத்தில், போலீஸ் திடமான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை. போதிய ஆதாரமும் காட்டவில்லை. மேலும், இது குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து புகாரும் வரவில்லை. அதனால், வேறு வழியின்றி விடுவிக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறினார்.

News By SNS News Service

and Thanks to Dinamalar.com

என்ன மகளை மணந்த தந்தையா என்னால முடியல சுண்டல் அண்ணா :lol: ............அட நீதிமன்றத்திலே இருந்தும் தப்பி வந்திட்டாரோ :lol: இப்படி நீதிமன்றம் இவைய தண்டிக்காம விட்டா என்னும் எத்தனை "அபசுதீன் அலி" போல் ஆட்கள் தோன்ற போகிறார்களோ :) !!சுண்டல் அண்ணா இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எமக்கு நாமே நீதிபதி" :wub:

அட இது தான் இந்தியா :wub::lol:

தந்தையை குற்றம் சொல்லி என்னாகிறது? முதல்ல அந்த தாயையும் மகளையும் சுட்டுப்பொசுக்கணூம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 வயசு பொண்ணு அது பாவம் ஏன் அத சுட்டு பொசுக்கனும் மிரட்டி இருக்கலாம் அல்லவா?

தாயை தான் முதல்ல போடனும்....

சுண்டலோட சுண்டல்

பெணணினத்தின் சாபக்கேடே பெண்கள் தான்...

என்ன தான் நெடுக்ஸ் தாத்தா மாதிரி கதைக்க டிரை பண்ணிணாலும் அவரை மாதிரி ஏலாது பெட்டர் லக் நெஸ்ட் டைம் எல்லாருக்கும்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட ஆண்களைத்தான் முதல்ல சுடனும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ சொன்ன கடவுள தான் முதல்ல சுடனும் கப்பி அக்கா...

நிர்வாகத்திற்கும் உறவுகளுக்கும்... தயவு செய்து இந்த மாதிரி குப்பைச்செய்திகளை இங்கே அனுமதிக்காதீர்கள் போடாதீர்கள்...காட்டுவாசிக் கூட்டமாக மாறிக்கொண்டிருக்கும்.. வியாபார நோக்கில்.. விளம்பர நோக்கில் ஏதோ பினாத்திக்கொண்டிருக்கும் சில கேவலமான மனிதர்கள் பற்றி தெரிந்து கொண்டு இந்தச் சேற்றை களத்தில் பூசாதீர்கள் தயவு செய்து.

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானே பிபி சி ல வாற செய்திகள யாழ்ழ போட்டால் என்னவாம் இதெல்லாம் உலகத்தில என்ன நடக்கிதுன்னு உணர்த்தும் நிர்வாகம் இப்படியான செய்திகள தடை செய்தால் அப்புறம் ஈ தான் ஒட்டனும்.....

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் செய்யுற தவறுக் கெல்லாம் கடவுளை துணைக்கழைக்கும் கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கும் உறவுகளுக்கும்... தயவு செய்து இந்த மாதிரி குப்பைச்செய்திகளை இங்கே அனுமதிக்காதீர்கள் போடாதீர்கள்...காட்டுவாசிக் கூட்டமாக மாறிக்கொண்டிருக்கும்.. வியாபார நோக்கில்.. விளம்பர நோக்கில் ஏதோ பினாத்திக்கொண்டிருக்கும் சில கேவலமான மனிதர்கள் பற்றி தெரிந்து கொண்டு இந்தச் சேற்றை களத்தில் பூசாதீர்கள் தயவு செய்து.

உங்களின் கருத்து நியாயமானது. சமூதாயத்தில் சில அசிங்கம் பிடித்த காட்டுமிராண்டிகளின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி இணைப்பதால் அது சமூகத்தில் சகஜமாகப் போய்விடக் கூடிய துர்ப்பாக்கிய நிலையை உருவாக்கிவிடும்.

மகிந்த ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது அனைவரின் உள்ளத்திலும் கவலையிருந்தது. கொந்தளிப்பு இருந்தது. ஆனால் இப்போது 1, 2 பேர் சுடப்பட்டால் முன்பு போல இல்லை, குறைவு தானே என்று சொல்கின்ற அளவுக்கு பலருடைய மனம் மாறிப்போய்விட்டது. அதைப் பற்றியும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

அவ்வாறே இப்படிப்பட்ட முறைதவறிய காட்டுமிராண்டித்தனங்களை முக்கிய செய்தியாக வழங்கினால் அது சமூகத்தில் பழக்கமாகி விடக் கூடிய துர்ப்பாக்கிய நிலையுண்டு.

இச் செய்திகளை இணைக்கின்ற பத்திரிகைகள் வியாபர நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். எந்தவொரு பெண் கொல்லப்பட்டாலோ, தற்கொலை செய்தாலோ, "அழகி தற்கொலை, படுகொலை" என்று அப் பெண்ணைப் பாலியல்ரீதியான எண்ணங்களோடு தான் நோக்கும்.

ஆகவே இப்படிப்பட்ட அசிங்கங்களை வழங்குவதை விட யாழ்களம் ஈ கலைப்பது மேலானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் சொன்னாலும் இப்படியான சழூதாயத்தில் நடபெறுகின்ற செய்திகளை யாழ் களம் எடுத்து வர தயங்காது என்று கூறிகொள்ள விரும்புகின்றோம்...

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

உங்களுக்குரிய சமுதாயப்பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால் ஒழிய, மற்றய எக்காரணத்தாலும் உங்களின் நிலைப்பாட்டை மாற்றமுடியாது என்பதை நாமும் அறிவோம். ..... நான் இப்படி அசிங்கங்களை மக்களின் மனதில் முக்கியத்துவப்படுத்தும் செயற்பாட்டைச் செய்வேன் என்று சவால் விட்டால் உங்களை நாங்கள் ஒன்றுமே செய்யமுடியாது.

நீங்கள் தாரளமாகத் தொடருங்கள்.

இதையெல்லாம்விட துர்பாக்கிய நிலை இப்படிப்பட்ட செய்திகளைப்போடாவிட்டால் களத்தில் ஈதான் ஓட்ட வேண்டும் என்று சுண்டல் அண்ணா சொல்வது...

அசிங்கமாக இல்லையா....

மகளுக்குத்தாலி கட்டுகிறனாம் ...நாய்க்கு தாலி கட்டுகிறானாம் இவன் மனிதா.. ஆறறிவு உள்ளவனா...

காட்டுவாசி கூட அப்படி இல்லையே ஐயா..

அருவருப்பாக இல்லையா..

உங்களுக்கு சமுதாயபோக்கை நினைத்து அக்கறை இல்லையா...

செய்தி கிடைக்கவில்லையா..

உலகத்தில் சாவையே சவாலாக வைத்து எவ்வளவு சாதிக்கிறார்கள்..

தொலிழ்நுட்பம் எவ்வளவு முன்னேறுகிறது..

பல நூறு செய்திகள்.. கேட்கப்படவேண்டியவை.. பார்க்கபடவேண்டியவை இருக்கிறது..

யாவையும் விட.. ஊரில்.. றாளும் எவ்வளவு துன்பியல்.. சம்பவங்கள் எடுத்துச்சொல்லப்படவேண்டியவ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியே எடுத்து போடுது நாங்களும் போடுவம் இந்த உலகத்தில என்ன நடக்கிதுன்னு அறிஞ்சுக்க ஏன் இந்த செய்திள பாத்து நீங்களும் நாய்க்கு காலி கட்டிடுவிங்கன்னு பயமா இருக்கா....யாழ்ழ ஒவ்வொரு செய்தி போடுறதுக்குன்னு ஒவடவோரு பக்கம் போட்டிருக்காகங்க தும்பியல் சஅம்பவங்களுக்கு ஒர பக்கம் நீங்கள் ஏன் இப்படியான செய்திகள பாக்கிறிங்க பிடிக்கலியா அப்பியே வேற பகுதிக்கு போறது தானே...

அதுக்கு தான் யாழ்ழ நிறைய இடம் இருக்கே...

சுண்டல் அண்ணாவிற்கு தண்ணி கொண்டு வந்து கொடுங்கோ டென்சன் ஆகிட்டார் :lol: சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா தேர்தல் டைமில இப்படி எல்லாம் டென்சன் ஆனா பிறகு வாக்கு எல்லாம் விழாது கந்தப்பு தாத்தா மாதிரி அமைதியா இருக்க வேண்டும் சரியோ :icon_idea: ..............ஆனாலும் நெடுக்ஸ் தாத்தாவின் வாக்கு உங்களுக்கு தான் சுண்டல் அண்ணா!! :o

அப்ப நான் வரட்டா!!

இதைவிட எவ்வளவோ நடக்குது எல்லாம் தெரியுதா . .

எனக்கு ஒரு சிறு சந்தேகம்.

நாம் அப்பாவின் ஆண் சகோதரர்களின் பிள்ளைகளை திருமணம் செய்வதில்லை. ஆனால் பெண் சகோதரிகளின் பிள்ளைகளை மச்சாள் என்று திருமணம் செய்கின்றோம். இது எந்தவிதத்தில் நியாயம். அவர்களும் அப்பாவுடன் உடன் பிறந்த உறவுகளின் பிள்ளைகள்தானே ?

செய்திகளில் சுத்தம் அசுத்தம் என்ற வேறுபாடுகள் இல்லை

செய்திகள் எல்லாம் செய்திகள்தான்

உங்களுக்குப்பிடித்ததை வாசியுங்கள் பிடிக்காததை விட்டுவிடுங்கள்

கருத்து எழுதுபவர்கள் எல்லோரும் எல்லாவிடயங்களுக்குமா கருத்து எழுதுகிறார்கள்? இல்லையே

அதேபோல் பிடித்தால் வாசியுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்

உலகத்தில் என்னென்ன விடயங்கள் நடக்கின்றன என்று தெரிந்துகொள்வதில் தப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை

அப்ப நான் வரட்டா

  • கருத்துக்கள உறவுகள்

quote name='SUNDHAL' date='Nov 22 2007, 07:55 AM' post='362161']

பிபிசியே எடுத்து போடுது நாங்களும் போடுவம் இந்த உலகத்தில என்ன நடக்கிதுன்னு அறிஞ்சுக்க ஏன் இந்த செய்திள பாத்து நீங்களும் நாய்க்கு காலி கட்டிடுவிங்கன்னு பயமா இருக்கா....யாழ்ழ ஒவ்வொரு செய்தி போடுறதுக்குன்னு ஒவடவோரு பக்கம் போட்டிருக்காகங்க தும்பியல் சஅம்பவங்களுக்கு ஒர பக்கம் நீங்கள் ஏன் இப்படியான செய்திகள பாக்கிறிங்க பிடிக்கலியா அப்பியே வேற பகுதிக்கு போறது தானே...

அதுக்கு தான் யாழ்ழ நிறைய இடம் இருக்கே...

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் பத்திரிகைகள், பலான சஞ்சிகைகள் படிக்கும் தேவை பலருக்கு இல்லாமல் போய்விடும்போல் உள்ளது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி இப்படியான செய்திகள் ஒன்றும் எங்களுக்கு வேண்டாம். தொடர்ந்தும் பார்ப்பனர்கள்,மலையாளிகள், ஆரியர்கள் மற்றும் இராமாயணம்,கண்ணகி,சீதை கற்புக்கரசிகளா இல்லையா? அல்லது தீபாவளி,தைப்பொங்கல் தமிழர்களுடையதா ? என்பதைப்பற்றியே கதைத்துக்கொண்டிருப்போம்? முன்னர் இப்படித்தான் இலங்கையிலும் மித்திரன் பத்திரிகையையும் பலர் விமர்சித்தார்கள்.ஆனால் இன்று அதைவிட கேவலமான செய்திகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.அதற்காக நாய்,பூனைகளின் திருமணச்சடங்குகளை நான் வரவேற்கவில்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க யாரையுமு; யாரம் வெத்தில பாக்கு வைச்சு அழைக்கல்ல விருப்ப'னா போடுற செய்திகள வந்து பாருங்க இல்லாட்டி போய்ட்டே இருங்க உங்களுக்கு பிடிக்கிது பிக்கல்ல என்றது ;காக நாங்கள் செய்திகள போடாம இருக்க முடியா...

குப்பைகள போடுறதா தூயவன் குற்றம் சுமத்தினார் இப்போவந்து இன்னான்னா றோட்ல நடந்து போறம் போற வழில மாட்டு சானி இருக்கு அது போற வழில இருக்கென்றதுக்காக அதை மிதிச்சிட்டா போறம் இல்ல தானே அதை தான்டி கடந்து இல்லது சற்று விழத்தி போறம் சோ பிடிக்கலனா இந்த ஏரியா பக்கமே வரமா அப்பிடியே ஒடிபோய்டுங்க எங்களுக்கு சொல்லி தராதீங்க என்ன போடுறது போட கூடாதுன்னு..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் வெத்திலை வைத்து அழைக்கச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை. தலைப்பை இணைத்தது மட்டும் தான் உங்களுக்குரியதே தவிர, தலைப்பினை உரிமை கோருகின்ற யோக்கியம் தங்களுக்கில்லை நண்பரே. இறுமாந்திருக்க வேண்டாமே.

உங்களுக்கு எப்படி இவற்றை இணைக்க உரிமையிருக்கின்றதோ, அதைப் பற்றி விமர்சனம் செய்யவோ, சுட்டிக் காட்டவோ எமக்கும் உரிமையுண்டு நண்பரே!

வீதியில் கிடக்கின்ற சாணம் என்பதற்கும் நீங்களாகவே வீதியில் போடுகின்ற சாணத்துக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. செய்தி என்பதால் இதை இணைப்பதற்கும், சாணத்தை வீதி முழுக்க போடுபவனுக்கும் வேறுபாடில்லை.

முன்னர் இப்படித்தான் இலங்கையிலும் மித்திரன் பத்திரிகையையும் பலர் விமர்சித்தார்கள்.ஆனால் இன்று அதைவிட கேவலமான செய்திகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.அதற்காக நாய்,பூனைகளின் திருமணச்சடங்குகளை நான் வரவேற்கவில்லை

இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகின்றது. மித்திரன் போன்ற ஊடகங்கள் இப்படியான செய்திகளைத் தொடர்ந்து தரும்பேது அது குறித்து நீங்களாகவே இசைவாக்கம் அடைகின்றீர்கள் என்பது புரியும்.

உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அது சரி அருவருப்பு...அசிங்கம் தேவையில்லாத சங்கதி இப்படியெல்லாம் கதைக்கிறனீங்கள் எங்காவது தனி உலகத்தில இருந்தா கதைக்கிறீங்கள்? இப்படியான விஷயங்கள் மட்டுமல்ல இதை விட படுமோசமாய்தான் எங்கடை சமூகம் போகிறது...இதுகளை மறைச்சு பிரயோசனம் இல்லை...இப்படியான பிரச்சினைகளும் வெளிப்படுத்தப்படவேணும்...அப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.