Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு நுகேகொடவில் குண்டு வெடிப்பு

Featured Replies

நுகேகொட பிரதேசத்தில் தற்போழுது குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில்

ஜானா

தொடர்ந்து வெடிக்கும். எல்லாம் மகிந்தவின் வேலைதான்...

திசை திருப்ப வேண்டாமோ?

  • தொடங்கியவர்

பரிய சேதம் போல தெரிகின்றது. கடைத் தொகுதி தீப்பற்றி எகின்றது என செய்திகள் தெரிவிக்கினறன. தீயணைப்பு வாகனங்ககளின் ஓட்டம் நுகேகொடவை நோக்கி....

ஜான

  • கருத்துக்கள உறவுகள்

Bomb explosion at Nugegoda in Colombo

[TamilNet, Wednesday, 28 November 2007, 12:55 GMT]

A bomb explosion has been reported at Nugegoda, a suburb of Colombo city, in front of a retail store near the Bo tree junction, around 6:00 p.m., initial reports said. Wounded persons were being rushed to hospital.

Eyewitnesses told media of big smoke following the explosion.

Further details are not available.

தொடர்ந்து வெடிக்கும். எல்லாம் மகிந்தவின் வேலைதான்...

திசை திருப்ப வேண்டாமோ?

எல்லாம் மகிந்தவின் நாடகங்கள். அப்பாவி சிங்கள மக்களையும் வாட்டி கொல்கிறது. எனியாவது உணரட்டும் சிங்களவர்கள். மகிந்த எவ்வளவு கொடியவர் என்பதை. சொந்த மக்களையே தமிழின அழிப்புக்காகப் பலியெடுக்கத் துணிந்தவர் மகிந்த. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வெடிக்கும். எல்லாம் மகிந்தவின் வேலைதான்...

திசை திருப்ப வேண்டாமோ?

என்ன தோழர்!

முடிவெடுத்து விட்டீங்கள் போலக் கிடக்கே! :rolleyes::lol:

  • தொடங்கியவர்

காயமடைந்த 10 பேர் களுபோவிலை ஆதார வைததியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மஹிந்த சிந்தனை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

ஜானா

தலைவரின் உரை சிங்களத்துக்கு பாரிய உதைப்பை குடுத்திருக்குதுபோல அதுதான் சிங்கள புலநாய்வு இப்படியான வேலைகளைச் செய்யுது

  • தொடங்கியவர்

தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி 16 பேர் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்துள்ளாதாகவும், 37 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்டவர்களில் படுகாயம் அடைந்த 3 பேர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஒருவர் பாடசாலை மாணவி என்பதும் அறிய வந்துள்ளது.

ஜானா

Edited by Janarthanan

பாவம் மகிந்தவின் கிறுக்குத்தனத்திற்கு அப்பாவிசிங்களச்சனங்கள் பலியாகப் போகுதுகள்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பு புறநகரில் இன்று மாலை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவருள் ஒருவர் தற்போது இறந்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தள்ளது.

ஜானா

எனக்கு என்னவோ இது இந்தியாவின் வேலை போல் படுகிறது. ஒரு கல்லில இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு தழிழ் நாட்டில இருக்கிற தழிழர்களை அடக்கிகொண்டு தமிழீழத்தில புலிகளின் நியாயத்தை அநியாயமாக காட்டுவதற்கு முற்படுகிறார்கள் போல் உள்ளது. அநேகமாக வெளிநாடுகள் இந்த குண்டு வெடிப்புகளை கண்டிப்பார்கள். புலிகள் அதற்கு முதல் இதை மறுக்கவேண்டும் சில அதாரங்களை முன்வைத்து. இல்லாவிடில் திரும்பவும் புளியமரத்தில் வேதாளம் ஏறிவிடும்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தோரில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுத்த எடுப்பில் உடனே அறிக்கை விடுவது தற்கொலைத்தாக்குதல் என்பது சிங்கள தரப்புக்கு பழகிப்போய் விட்டது. இப்பொது என்னவென்றால் பாசலை விரித்த போது நடந்த விவகாரமாம். ஜேவிபி அண்ணாச்சிமார் இதுவரை சகோதரர் குருதியில் கையை நனைத்ததே இல்லைத்தானே. அதுதான் அரசியல் இனிமேல் சூடு பிடிக்கபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மறுத்தால் மட்டும் நம்பி விடுவார்களா? இந்தக் கோதாரிச் சர்வதேச சமூகத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நம் வேலையைப் பார்க்க வேண்டியது தான். அவர்களிடம் எடுக்கும் நல்ல பெயர் நாக்கு வழிக்கத் தான் உதவப் போகிறது. யுத்தம் தேவையென்ற சிங்கள மக்கள் அதை ருசி பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள் இப்போது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் அங்கிள் வீட்ட வெடிச்சதும் மகிந்தவின் குண்டுதான். ஜேவிபின் நுகேகொட தொகுதியில் வெடிச்சதும் மகிந்தவின் குண்டுதான். இரண்டுமே தற்கொலைத் தாக்குதல் அல்ல என்பது உண்மை.

தேசிய தலைவர் சர்வதேசத்தின் முன் வைத்த நியாயமான கோரிக்கையை முறியடிக்கும் வகையில் மகிந்த தான் இல்லாத நேரமாப் பாத்து நடத்துகிறார் நாடகங்கள்.

டக்ளஸை கொல்லனும் என்றால் சிறீதர் தியேட்டர்ல கும்மியடிக்கேக்க நாலு ஆட்லறியைப் போட்டா விசயம் முடியுது. அந்த லூசுக்கெல்லாம் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தி பெரியாளா ஆக்கனுமா என்ன..??!

இரண்டாவது இலக்கு முழுக்க முழுக்க பொதுமக்களை மையமாக வைத்த இலக்கு. புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கி சர்வதேசத்தின் கரிசணையை இழக்கும் நேரமில்லை இது. இவ்வளவு இழப்புக்களின் போதும் பொறுமை காத்த புலிகள் இப்படி ஒரு இலக்கை தெரிவு செய்து தாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

இது மகிந்த ஜேவிபிக்கு வழங்கிய அடி. ஜேவிபியின் ஆதரவாளர் நிறைந்த இடம் தான் நுகேகொட. அங்கு ஜேவிபி கட்டிய ஒரு பிரச்சாரக் கூடமும் இருக்குது. அதோடு புலிகளை இதுகளுக்க இழுத்துவிட்டு அவர்கள் மீது பழியைப் போட்டு சர்வதேசத்திடம் மேலும் இராணுவ உதவிகளை கோரி ஓடத் தயார்ப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அரசியல் இராணுவ தந்திரம் வாய்ந்த தாக்குதல்களே இவை.

ஆக மகிந்தவுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்..! அப்பாவி சிங்களவன் கொட்டி கொட்டியுன்னு.. மாரடிக்க வேண்டியதுதான். மகிந்த என்ற கொட்டி அங்க அலரி மாளிகைக்க தான் பூம்ப கூட இருக்குது..! முதலில அந்தக் கொட்டிய பிடியுங்கோடா ஈரானுக்குப் போயிட்டு வரேக்க...! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த ஜேவிபிக்கு வழங்கிய அடி. ஜேவிபியின் ஆதரவாளர் நிறைந்த இடம் தான் நுகேகொட. அங்கு ஜேவிபி கட்டிய ஒரு பிரச்சாரக் கூடமும் இருக்குது. அதோடு புலிகளை இதுகளுக்க இழுத்துவிட்டு அவர்கள் மீது பழியைப் போட்டு சர்வதேசத்திடம் மேலும் இராணுவ உதவிகளை கோரி ஓடத் தயார்ப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அரசியல் இராணுவ தந்திரம் வாய்ந்த தாக்குதல்களே இவை.

பாப்பம் ஜே.வி.பி காரர் என்ன அறிக்கை விடுகினம் என்று. பாம்பின் கால் பாம்பறியும். ஜே வி.பி தங்களுக்கு வாக்களிக்காதது மகிந்தவுக்கு ,ஜே வி.பி மீது ஒரு கறள் உண்டு.

இறந்த சிங்களவர்களுக்கு நன்றிகள்!! :rolleyes:

கொழும்பை அண்டிய நுகேகொடை குண்டு தாக்குதலில் 8 பெண்கள் உட்பட 17 பேர் பலி 40 பேர் காயம் கொழும்பில் பதற்றம். (6ம் மேலதிக இணைப்பு)

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் நுகேகொடை ஹை லெவல் வீதி எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 5.50 மணியளவில் மேற்கொள்ளப்பட குண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர் .

கொழும்பு புறநகரான நுகெகொடவில் உள்ள பிரபல ஆடையகமான நோலிமிட்டின் பொதிகள் காப்பகத்தில் இன்று புதன்கிழமை மாலை 5:50 மணிக்கு ஆண் ஒருவர் ஒரு பொதியை கொடுத்துவிட்டு கடையின் உள்ளே சென்றுள்ளார்.

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து கடைக்கு வெளியே வந்த அந்நபர் பொதிகள் காப்பகத்தில் கொடுத்த தனது பொதியை வாங்காது சென்றுள்ளார்.

அங்கு நின்ற பொதிகள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பொதியை வாங்கிச் செல்லுமாறு கோரிய போதும் அவர் அதனை வாங்காது சென்றுவிட்டார்

தொடர்ந்து வாசிக்க

http://www.lankasri.eu/2007text/news.html

பள்ளிக்கூட பிள்ளைகள் பிரயாணம் செய்த பேரூந்துக்கு ஆழஊடுருவும் படையினர் கிளைமோர் வைக்கலாம். அது தப்பில்லை. . இதை புலிகள் செய்தால் தப்பா? பொதுமக்கள் மீது நீங்கள் செய்தால் தப்பில்லை புலிகள் செய்தால் தப்பா? நேற்றுவரை நான் புலிகளை திட்டிக்கொண்டிருந்தேன். இதை புலிகள் செய்திருந்தால் அவர்களை நான் வாழ்த்துவேன்.

15 பள்ளி சிறுவர்களை கொன்றொழித்தனர். யார் கேட்டனர். .தை யார் செய்திருந்தாலும் ஆவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நீங்கள் பாய்ந்தால் நாங்களும் பாய்வோம்.

வாவ் கன காலத்துக்கு பிறகு நல்ல செய்தி.

புலிகள் சவுண்டு பாட்டிகள் இல்லை செயல்வீரர்கள் என்று நிரூபித்து புலம்பெயர்ந்தவர்களின் மனதில் பால்வார்த்துவிட்டார்கள்.

பங்கு பற்றிய வீரர்களிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

ம்....ம்...ம் அறுவடையும் பதிலடிகளும் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

வாவ் கன காலத்துக்கு பிறகு நல்ல செய்தி.

புலிகள் சவுண்டு பாட்டிகள் இல்லை செயல்வீரர்கள் என்று நிரூபித்து புலம்பெயர்ந்தவர்களின் மனதில் பால்வார்த்துவிட்டார்கள்.

பங்கு பற்றிய வீரர்களிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

ம்....ம்...ம் அறுவடையும் பதிலடிகளும் தொடரட்டும்.

நீங்கள் சொல்லுறது மாதிரி ஒருத்தரும் இங்க நினைக்கவில்லை. :lol:

இந்த குறுக்கால போறவருக்கு இதுதான் வேலை. :rolleyes:

அப்பாவிப் பொதுமக்கள் அது சிங்களவராக தமிழராக இஸ்லாமியராக அது யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால் அதிகாரத்தில் உள்ள சிங்களவருக்கு இந்தப் பாசை தான் புரிகிறது.

சில காலங்களுக்கு முன்னர் ஆழ ஊடுருவும் அணியினர் தமிழ் அண்ணில் தொடர்ச்சியாகப் பல கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்தி பல அப்பாவிகளைக் கொன்று கொண்டிருந்தனர். அப்பொழுது கெப்பத்திகொல்லாவ பகுதியில் சிங்களப் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து வண்டி கிளொமோர் தாக்குதலில் சிக்கியது (இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று நான் விவாதிக்கவில்லை). அதன் பின்னர் இத்தகைய தாக்குதல்கள் நின்றிருந்தன. இப்பொழுது மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.

அதே போல நேற்று தமிழ் பாடசாலைச் சிறுவர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு இருந்தார்கள். இதைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று சிங்கள பாடசாலை ஒன்று தாக்கப்பட்டு மாணவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் கண்டன அறிக்கை விடுபவர்கள் இரண்டு சம்பவத்தையும் சேர்த்துத் தான் கண்டித்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

மற்றது செஞ்சோலைப் படுகொலையை அடுத்து கொழும்பிலோ அல்லது தென்பகுதியிலோ பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தால் நேற்றைய சம்பவத்தைச் செய்ய ஒன்றிற்கு இரண்டு தரம் சிந்தித்திருப்பார்கள்.

காரணம் யுத்தத்தின் நேரடிப் பாதிப்பு சிங்கள் மக்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது. அதனால் மக்கள் யுத்தத்திற்கெதிராகத் திரும்பிவிடக் கூடாது என்பதே சிங்கள அரசின் பெரும் ஏக்கமாகும்.

அடுத்ததாக வெகுவிரைவில் கண்டியிலிருந்து நல்ல செய்தி வர வேண்டும். அந்த நல்ல செய்தியுடன் கிறிக்கெற் ஆடச் சென்ற இங்கிலாந்து அணியும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற பாமி ஆமி (Barmy Army) என்ற அவர்களது ஆதரவாளர்களும் இலங்கை சொர்க்கபுரியல்ல நரகபுரி என்பதை அறிந்து மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டும் என்பதே என் அவா

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் இழப்பென்பது போரின் விதிகளுக்கு முரணானதுதான் ! அனாலும் எமது மக்கள் கொன்று குவிக்கப்படுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அடிக்கு அடி ! வேறு மருந்தில்லை ! இனி எங்களின் மேல் கை வைக்குமுன்னர் யோசிப்பார்கள்!

எமது மக்களை கும்பல் கும்பலாக கொல்லும்போது இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். யாருக்கு வேண்டும் சர்வதேச அபிப்பிராயம் ? சர்வதேசத்திற்கு எமது மக்களின் அழிவு தெரியவில்லை என்றால், இந்தச் சிங்களவர்களின் மரணம் பற்றியும் வாய் திறக்கக் கூடாது !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.