Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

loveheart25014122007ff1.jpg

காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.

சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திறடி கதையாக, 'நார்மல் லெவலுக்கு' காதலர்களின் உடல் ஆரோக்கியம் திரும்பி விடுமாம்.

அதற்காக வருடத்திற்கு ஒரு 'புதுக் காதல்' என்று போகலாமா என்று ஆய்வாளர்கள் கூறவில்லை!

'ஆர்க்யுமென்ட்' ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!

அதேபோல கடுமையாக சண்டை போடுவதும், வாதிடுவதும் கூட உடல் நலத்தைக் கெடுக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கடுமையாக வாதிடும்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சில மணி நேரங்களில் இது சரியாகி விடும். ஆனால் சில வாரங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைத்தால் கூட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.

எனவே யாருடனாவது சண்டை போட்டாலோ அல்லது வாக்குவாதம் செய்தாலோ, கோபமாக பேசினாலோ அந்த சம்பவத்தை அத்தோடு மறந்து விடுவது நமது உடம்புக்கு நல்லது. நினைத்துக் கொண்டே இருந்தால் சிக்கல் நமக்குத்தான்.

பொறாமைப்பட்டாலும் சிக்கல் ..!

அதேபோல பொறாமை உணர்வும் கூட நமது உடம்பைப் பாதிக்குமாம். பொறாமை என்பது பயம், கோபம், பதட்டம் ஆகியவற்றின் கலவை என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேன் பிளம்மிங்.

பொறாமை உணர்வு ஏற்பட்டால் அது ரத்த அழுத்தம், இதயப் பதட்டம், அட்ரீனலின் அளவில் மாறுபாடு, சோர்வு, பதட்டம், பய உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி உடல் நலனைப் பாதிக்கும் என்கிறார் பிளமிங்.

எனவே, காதலிங்க, சண்டை போடாதீங்க, பொறாமைப் படாதீங்க!

http://thatstamil.oneindia.in/art-culture/...udy-141207.html

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை சனம் உண்மையாக் காதலிக்குது. சிலது நண்பர்கள் நண்பிகளுக்கு காட்டக் காதலிக்குது. சிலது சுயநலத்துக்குக் காதலிக்குது. இன்னும் சிலது காதலையே பொழுதுபோக்காக்கி வைச்சிருக்குது. இன்னும் சிலது வீட்டுக்குத் தெரியாமலே காதலிச்சு வீட்டுக்குத் தெரியாமலே கைவிட்டிட்டு.. வீட்டுக்குத் தெரியாமலே அடுத்ததோட தொத்திக்குது. இன்னும் சிலது ஏமாந்து சாவுது. இன்னும் கொஞ்சம் காதலிச்சு... கலியாணம் கட்டி.. அவஸ்தைப் படுகுது..இப்படி.. எத்தனை ரகங்கள்..!

அத்தனையும் காதலிச்சு உடல் நலமா பேணுது. உள நலம், உடல் நலம் பாதிக்கப்பட்டதுகள் தான் அதிகம்.. காதலிச்சு. எங்கேயேன் ஒன்றிரண்டு உண்மையான அன்போட அரவணைப்போட காதலிக்கேக்க உது சாத்தியம் மற்றும் படி. .சுயநலம் பிடிச்ச உலகம் எப்படி உண்மையாக் காதலிச்சு.. உண்மையா மகிழ்ந்து.. அதுவும் சந்தேகமே இல்லாத சுயநலம் இல்லாத பெண்களைக் காணுறது உலகத்தில ரெம்ப அரிது. இப்ப எல்லாம் பெண்கள் புதிய தந்திரம் வைச்சிருக்கிறாங்க.. தாங்கள் சந்தேகிக்கிறதா வெளில தெரியாதபடிக்கு ஆண்கள் மேல நீ சந்தேகக்காரன் என்று ஒன்றைச் சொல்லி தங்களுக்குரிய சந்தேகத்தை ஆண்களின் பேச்சுக்களினூடே வெளிப்படுத்தி தந்திரமா தாங்கள் சந்தேகிக்காதது போலவும் ஆண்கள் சந்தேக்கிறதாப் போலவும் காட்டிக் கொண்டு தங்கட சந்தேகத்தை முன்னுறித்திக்கிறது. இப்படியான ஜென்மங்களோட எல்லாம் காதலால் மன மகிழ்வும்.. உடல் நலமும் ஏற்படாது. மாறாக உள்ள உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

எனவே இது தொடர்பில் ஆண்கள் ஜாக்கிரதை..! :lol:

உந்த கப்சா அல்லாம் விட்டுட்டு ஆரோக்கியமான செக்ஸ் செய்துகிட்டால் உடம்புக்கு நல்லது எண்டு ஆரோ சொல்லிக்காங்கள் ...அது நிசங்களா? :lol:

அதுவும் சந்தேகமே இல்லாத சுயநலம் இல்லாத பெண்களைக் காணுறது உலகத்தில ரெம்ப அரிது. இப்ப எல்லாம் பெண்கள் புதிய தந்திரம் வைச்சிருக்கிறாங்க.. தாங்கள் சந்தேகிக்கிறதா வெளில தெரியாதபடிக்கு ஆண்கள் மேல நீ சந்தேகக்காரன் என்று ஒன்றைச் சொல்லி தங்களுக்குரிய சந்தேகத்தை ஆண்களின் பேச்சுக்களினூடே வெளிப்படுத்தி தந்திரமா தாங்கள் சந்தேகிக்காதது போலவும் ஆண்கள் சந்தேக்கிறதாப் போலவும் காட்டிக் கொண்டு தங்கட சந்தேகத்தை முன்னுறித்திக்கிறது. இப்படியான ஜென்மங்களோட எல்லாம் காதலால் மன மகிழ்வும்.. உடல் நலமும் ஏற்படாது. மாறாக உள்ள உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

எனவே இது தொடர்பில் ஆண்கள் ஜாக்கிரதை..! :D

சபாஷ் நெ.போ அண்ணா ^_^ (அண்ணா என்று ஒரு மரியாதை, பெண்களை வெறுக்கும் அண்ணா எனக்கு நிச்சயமாக இருக்க மாட்டார் :):( )

உங்களை போலவே எல்லா அண்களும் சிந்தித்து பெண்களை விட்டு விலகி இருந்தாலே பெண்கள் சந்தோஷப்படுவார்கள். :lol::lol:

பி.கு: ஒரு விடயம் பிடிக்காவிட்டால் அதனை பற்றி பேச விரும்பமாட்டோம்..... ஒரு விடயத்தை பற்றி திரும்ப திரும்ப பேசுகின்றோம் என்றால்... என்ன அர்த்தம்??? :lol::o^_^:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் நெ.போ அண்ணா :lol: (அண்ணா என்று ஒரு மரியாதை, பெண்களை வெறுக்கும் அண்ணா எனக்கு நிச்சயமாக இருக்க மாட்டார் :):( )

உங்களை போலவே எல்லா ஆண்களும் சிந்தித்து பெண்களை விட்டு விலகி இருந்தாலே பெண்கள் சந்தோஷப்படுவார்கள். :lol::lol:

பி.கு: ஒரு விடயம் பிடிக்காவிட்டால் அதனை பற்றி பேச விரும்பமாட்டோம்..... ஒரு விடயத்தை பற்றி திரும்ப திரும்ப பேசுகின்றோம் என்றால்... என்ன அர்த்தம்??? :lol::o

எச்சிலிலைக்கு அலையிற ஆண்கள் இருக்கும் வரைக்கும் எல்லாப் பெண்களும் துணிந்து சொல்வார்கள்.. எல்லா ஆண்களும் சிந்திச்சு பெண்களை விட்டு விலகி இருந்தால் பெண்கள் சந்தோசப்படுவார்கள் என்று..!

ஆண்களை விட்டு விலகி இருக்க பெண்கள் விரும்புறவங்க என்றா எதற்கு காதலிக்கிறீங்க.. எதற்கு கலியாணம் பண்ணிக்கிறீங்க. ஆண்கள் உங்களை நாடி வரேக்கையே திடமான மனசோட ஒதுங்க வேண்டியதுதானே. அப்படிச் செய்யாம.. காதலிக்கிறது அப்புறம் கைவிடுறது.. இல்ல கலியாணம் முடிக்கிறது அப்புறம் திட்டிறது விவாகரத்து வாங்கிறது.. ஏன் இந்தக் கூத்துக்கள்..! இதால எத்தனை பேரின்ர நிம்மதியான வாழ்க்கையைச் சீரழிக்கிறீங்க...??! இதெல்லாம் ஒரு ஆண் செய்தால் ஆணாதிக்கம்.. என்பீர்கள் அதையே ஒரு பெண் செய்தால் அந்த அபலைக்கு என்ன கதி நேர்ந்ததோ என்று கண்ணீர் வடிக்கிறீங்க..! இப்படியான ஒரு தந்திரம் மிக்க வாழ்க்கையை கூட பெண்கள் சமூகத்தில உண்டாக்கி வைச்சிருக்கிறாங்க. பெண்களை அப்பாவிகளா பேதைகளா காட்டிக் காட்டியே அவங்கட குள்ள நரிக் குணத்தை மறைச்சிடுறாங்க..! ^_^^_^

Edited by nedukkalapoovan

ஆமாப்பா நெடுக்கு சொல்வது போல யாரும் பொண்ணுங்களை காதலிக்காதீங்க. கல்யாணம் பண்ணாதீங்க. இந்த நாடுகளிலை தான் ஆண்களையே காதலிக்கலாம் கலியாணம் பண்ணலாம். பிறகேன்பா பொண்ணுங்க பின்னால போறீங்க :lol:

Edited by oviyan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாப்பா நெடுக்கு சொல்வது போல யாரும் பொண்ணுங்களை காதலிக்காதீங்க. கல்யாணம் பண்ணாதீங்க. இந்த நாடுகளிலை தான் ஆண்களையே காதலிக்கலாம் கலியாணம் பண்ணலாம். பிறகேன்பா பொண்ணுங்க பின்னால போறீங்க :o

ஏனப்பு.. உதுகளையும் ஆண்கள் மட்டுமே செய்யினம்.. மூளைக் கோளாறுள்ள ஆண்களைப் போல பெண்களும் பெண்ணும் பெண்ணும் காதலிக்கினம்.. கலியாணம் முடிக்கினம் தானே..!

ஏதோ உலகத்தில பிறந்தா காதலிக்கிறதும் கலியாணம் முடிக்கிறதும் தான் வாழ்க்கை என்று நினைச்சுக்கிறீங்க. அதுக்காக ஆண், பெண் எத்தனை வகையில அலையுறீங்க.. தேடித் தேடியே சீரழியுறீங்களே தவிர..???! :lol:

எச்சிலிலைக்கு அலையிற ஆண்கள் இருக்கும் வரைக்கும் எல்லாப் பெண்களும் துணிந்து சொல்வார்கள்.. எல்லா ஆண்களும் சிந்திச்சு பெண்களை விட்டு விலகி இருந்தால் பெண்கள் சந்தோசப்படுவார்கள் என்று..!

ஆண்களை விட்டு விலகி இருக்க பெண்கள் விரும்புறவங்க என்றா எதற்கு காதலிக்கிறீங்க.. எதற்கு கலியாணம் பண்ணிக்கிறீங்க. ஆண்கள் உங்களை நாடி வரேக்கையே திடமான மனசோட ஒதுங்க வேண்டியதுதானே. அப்படிச் செய்யாம.. காதலிக்கிறது அப்புறம் கைவிடுறது.. இல்ல கலியாணம் முடிக்கிறது அப்புறம் திட்டிறது விவாகரத்து வாங்கிறது.. ஏன் இந்தக் கூத்துக்கள்..! இதால எத்தனை பேரின்ர நிம்மதியான வாழ்க்கையைச் சீரழிக்கிறீங்க...??! இதெல்லாம் ஒரு ஆண் செய்தால் ஆணாதிக்கம்.. என்பீர்கள் அதையே ஒரு பெண் செய்தால் அந்த அபலைக்கு என்ன கதி நேர்ந்தது என்று கண்ணீர் வடிக்கிறீங்க..! இப்படியான ஒரு தந்திரம் மிக்க வாழ்க்கையை கூட பெண்கள் சமூகத்தில உண்டாக்கி வைச்சிருக்கிறாங்க. பெண்களை அப்பாவிகளா பேதைகளா காட்டிக் காட்டியே அவங்கட குள்ள நரிக் குணத்தை மறைச்சிடுறாங்க..! :lol::lol:

சோ... ஆண்களிலும் கெட்டவர்கள் உள்ளார்கள்... இதாச்சும் ஒத்து கொள்ளுதல் சந்தோஷத்திற்கு உரிய விடயம்.... :)

ஏன் ஆண்கள் காதலித்து விலகவில்லையா? கல்யாணம் செய்து பிரியவில்லையா? ம்ம்??அப்புறம் ஏன் காதலிக்கிறார்கள் கல்யாணம் செய்கிறார்கள்???? எத்தனை பெண்களின் வாழ்க்கை ஆண்களால் அழிந்திருக்கும்???

suppose பெண்கள் தான் கூடுதலாக அப்படி செய்கிறார்கள் என்றால் ஏன் பெண்கள் அப்படி முடிவு செய்கிறார்கள்? ஆண்களின் கூத்தால் தானே.....

அதர்க்காக நான் சொல்லவில்லை எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்று.. :lol: எனினும் பெண்களை விட கூடுதலாக ஆண்களே சுயனலமும்... சந்தேகமும் அதிகம் கொண்டவர்கள். :o

நீங்கள் என்னதான் பெண்களை பற்றி பந்தி பந்தியாக எழுதினாலும்.... பெண்கள் எப்போதுமே நாட்டின் கண்கள் தான்..... :(:lol:

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்பவுமே தங்கள் பக்கத் தவறை உணர்வதும் இல்லை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்வதுமில்ல. அவங்க பார்வையில் ஆண்கள் கெட்டவங்க என்பதை பிறக்கும் போதே தீர்மானிச்சிட்டுத்தான் பிறக்கிறாங்க போல..! :lol:

நீங்கள் என்னதான் பெண்களை பற்றி பந்தி பந்தியாக எழுதினாலும்.... பெண்கள் எப்போதுமே நாட்டின் கண்கள் தான்.....

இருக்கும் இருக்கும்.. அதுதான் நாடுகள் எல்லாம் பிரச்சனைகளுக்க கிடக்குதுகள்..! :):o

Edited by nedukkalapoovan

பெண்கள் எப்பவுமே தங்கள் பக்கத் தவறை உணர்வதும் இல்லை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்வதுமில்ல. அவங்க பார்வையில் ஆண்கள் கெட்டவங்க என்பதை பிறக்கும் போதே தீர்மானிச்சிட்டுத்தான் பிறக்கிறாங்க போல..! :)

பெண்கள் அப்படி நினைத்திருந்தால்.... நீங்கள் இப்போ....??? :o உங்கள் அன்னையும் ஒரு பெண்!!! :lol::lol:

இருக்கும் இருக்கும்.. அதுதான் நாடுகள் எல்லாம் பிரச்சனைகளுக்க கிடக்குதுகள்..! :lol::(

அதனால தான் இவ்வளவு பிரச்சனை.. இல்லாவிட்டால் இன்னும் பிரச்சனை கூடவாக இருந்திருக்கும்... :lol: [

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அப்படி நினைத்திருந்தால்.... நீங்கள் இப்போ....??? :o உங்கள் அன்னையும் ஒரு பெண்!!! :lol::lol:

எதற்கு எடுத்தாலும் சமாளிக்க உள்ள இந்த அன்னை என்ற தகுதிக்குக் கூட ஒரு ஆண் தான் காரணம் என்பதை இலகுவா மறந்திடுறாங்களே பெண்கள்..! :)

அதனால தான் இவ்வளவு பிரச்சனை.. இல்லாவிட்டால் இன்னும் பிரச்சனை கூடவாக இருந்திருக்கும்... :(

உண்மைதான். பெண்கள் மட்டுமே இந்த உலகில் இருந்திருந்தா இன்று பூமி என்பதே இருந்திருக்காது..! :lol:

Edited by nedukkalapoovan

எதற்கு எடுத்தாலும் சமாளிக்க உள்ள இந்த அன்னை என்ற தகுதிக்குக் கூட ஒரு ஆண் தான் காரணம் என்பதை இலகுவா மறந்திடுறாங்களே பெண்கள்..! :lol:

உண்மைதான். பெண்கள் மட்டுமே இந்த உலகில் இருந்திருந்தா இன்று பூமி என்பதே இருந்திருக்காது..! :lol:

ஆண்களிற்கு தந்தை என்னும் தகுதியை தருவதும் பெண்கள் தான்... அதனை அவர்கள் மறந்தால் கூட பறவாயில்லை... <_<:D

ஆனால் பத்து மாதம் சுமத்து பெற்று, பாலுட்டி, சீராட்டி அவர்கள் அடிக்கும் போதும் உதைக்கும் போது அரவனைத்து...... அவர்களையும் இந்த பூமியில் ஒரு மனிதன் ஆக்கும் பெண்குலத்தை போற்ற வேண்டாம்.... மரியாதை கொடுக்க வேண்டாம்...... ஆனால் தூற்றாமல் இருக்கும் மனம் கூட சில ஆண்களிற்கு இல்லை எனும் போது.... மிக மிக கவலையாக இருக்கிறது.... :(:( ஆனால் நாம் என்ன தான் செய்ய முடியும்??? :lol:

சபாஸ் சரியான போட்டி..... :lol:

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு

வெந்ததும் பெண்ணாலே

அன்று விளையாட்டு சிறுபிள்ளை

வீர சிவாஜியானதும் பெண்ணாலே

நில் என்று சொன்னதும்

சுள் என்று சூரியன்

நின்றது பெண்ணாலே

சின்ன தாலிக்கயிற்றுக்கு

பாசக்கயிறு அன்று

தோற்றதும் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

மனம் கெட்டு தசரதன்

செத்து செத்து விட்டு

உயிர் விட்டதும் பெண்ணாலே

அட பத்து தலையிலும்

பித்தம் கொண்டு மன்னன்

கெட்டதும் பெண்ணாலே

பாலைவனம் எங்கும் மூளை கெட்டு

மஜ்னு போனதும் பெண்ணாலே

அந்த ரோமாபுரி அன்று

ரத்தகுளம் என்று

ஆனதும் பெண்ணாலே

இந்தக்கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

ஹஇந்தக்கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

கை நீட்ட மறுத்த பய

கவிழ்ந்தாண்டி முன்னாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று

கொடி நட்டதும் பெண்ணாலே

நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு

பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

கொள்ளை கொள்ளும்

ஒரு வெள்ளை தாஜ்மஹால்

வந்ததும் பெண்ணாலே

பாண்டிமன்னன் அரன்மனை

மண்ணோடு மண்ணாகி

போனதும் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

முழுசா பாட்டில் சொல்ல

முடியாது என்னாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே <_<

பெரியவா என்ன சொல்றேள் நோக்கு ஒண்டும் புரியல <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி..... :lol:

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு

வெந்ததும் பெண்ணாலே

அன்று விளையாட்டு சிறுபிள்ளை

வீர சிவாஜியானதும் பெண்ணாலே

நில் என்று சொன்னதும்

சுள் என்று சூரியன்

நின்றது பெண்ணாலே

சின்ன தாலிக்கயிற்றுக்கு

பாசக்கயிறு அன்று

தோற்றதும் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

மனம் கெட்டு தசரதன்

செத்து செத்து விட்டு

உயிர் விட்டதும் பெண்ணாலே

அட பத்து தலையிலும்

பித்தம் கொண்டு மன்னன்

கெட்டதும் பெண்ணாலே

பாலைவனம் எங்கும் மூளை கெட்டு

மஜ்னு போனதும் பெண்ணாலே

அந்த ரோமாபுரி அன்று

ரத்தகுளம் என்று

ஆனதும் பெண்ணாலே

இந்தக்கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

ஹஇந்தக்கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

கை நீட்ட மறுத்த பய

கவிழ்ந்தாண்டி முன்னாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று

கொடி நட்டதும் பெண்ணாலே

நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு

பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

கொள்ளை கொள்ளும்

ஒரு வெள்ளை தாஜ்மஹால்

வந்ததும் பெண்ணாலே

பாண்டிமன்னன் அரன்மனை

மண்ணோடு மண்ணாகி

போனதும் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

முழுசா பாட்டில் சொல்ல

முடியாது என்னாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே <_<

ஆஆஆஆஆஆஆ.......இவ்வளும் பெண்களாலேயா.

பாவம் பெண்கள் விட்டுவிடுங்கையா

ஆஆஆஆஆஆஆ.......இவ்வளும் பெண்களாலேயா.

பாவம் பெண்கள் விட்டுவிடுங்கையா

<_< சினீமாப் பாட்டுத்தான் போட்டேன் பெண்களைப் பற்றி ஏடா கூடமாய் கதைத்துவிட்டு பின்னர் ஊவாக்கு (சாப்பாட்டுக்கு) எங்க போவதாம் .... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிற்கு தந்தை என்னும் தகுதியை தருவதும் பெண்கள் தான்... அதனை அவர்கள் மறந்தால் கூட பறவாயில்லை... <_<:(

ஆனால் பத்து மாதம் சுமத்து பெற்று, பாலுட்டி, சீராட்டி அவர்கள் அடிக்கும் போதும் உதைக்கும் போது அரவனைத்து...... அவர்களையும் இந்த பூமியில் ஒரு மனிதன் ஆக்கும் பெண்குலத்தை போற்ற வேண்டாம்.... மரியாதை கொடுக்க வேண்டாம்...... ஆனால் தூற்றாமல் இருக்கும் மனம் கூட சில ஆண்களிற்கு இல்லை எனும் போது.... மிக மிக கவலையாக இருக்கிறது.... :lol::lol: ஆனால் நாம் என்ன தான் செய்ய முடியும்??? :lol:

எந்தப் பிள்ளையாவது கேட்டிச்சா என்னை உருவாக்கி பெற்றுப் போடுங்கன்னு..! உருவாக்கிட்டீங்க.. பெற்றுக்க வேண்டியது அவசியம் அதால பெற்றுக்கிறீங்க. வேற வழில பிறக்க முடியும் என்றால் பிறந்திருப்பமில்ல.

எத்தனையோ ஆண்களுக்கு பிள்ளைப் பெற இஸ்டம் தான். ஆனா இயற்கை இடமளிக்கல்லையே..! இல்ல ஆண் பிள்ளைகளை ஆண்களே பெத்துக்குவினமில்ல..!

இப்பதான் பிள்ளை பெறுவதும் பெண்ணுரிமை என்று கருவிலேயே கலைச்சுக்கிறீங்களே. அப்புறம் என்ன.. தாலாட்டி சீராட்டி மண்ணாங்கட்டி..! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ.......இவ்வளும் பெண்களாலேயா.

பாவம் பெண்கள் விட்டுவிடுங்கையா

பாவமா அப்படின்னா என்ன..??! அதுவும் பெண்களுக்கு..! :lol:<_<

:lol: சினீமாப் பாட்டுத்தான் போட்டேன் பெண்களைப் பற்றி ஏடா கூடமாய் கதைத்துவிட்டு பின்னர் ஊவாக்கு (சாப்பாட்டுக்கு) எங்க போவதாம் .... :lol:

சாப்பாடுக்காகவே.. அடங்கிப் போறாங்க.. சாமி..! :(

Edited by nedukkalapoovan

ஏன் நெடுக்ஸ் பெண்கள் மீது இவ்வளவு வெறித்தனமான கோபம் <_<

ஏன் நெடுக்ஸ் பெண்கள் மீது இவ்வளவு வெறித்தனமான கோபம் <_<

முன்னரும் மூக்கியும் நெடுக்ஸ்சும் இப்படித்தான் விவாதித்தபொழுது கேட்டேன் அப்படி என்ன பெண்கள்மேல் இவ்வளவு வெறுப்பு என்று ஆனால் அவர் அதற்கு இன்றுவரை பதிலே சொல்லவில்லை பாவம் விட்டுவிடுங்கள் அவரை

நல்ல ஆணும்(=கள்ளம் கபடமற்ற சூதுவாது தெரியாத..பெண்களை மதிக்கின்ற) நல்ல பெண்ணும்(= கள்ளம் கபடமற்ற சூதுவாது தெரியாத..ஆண்களை மதிக்கின்ற) காதலில் ஈடுபட்டால் இருவரது உடலுக்கும் ஆரோக்கியம், என்று ஆய்வில் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது. <_<:lol::lol:

எந்தப் பிள்ளையாவது கேட்டிச்சா என்னை உருவாக்கி பெற்றுப் போடுங்கன்னு..! உருவாக்கிட்டீங்க.. பெற்றுக்க வேண்டியது அவசியம் அதால பெற்றுக்கிறீங்க. வேற வழில பிறக்க முடியும் என்றால் பிறந்திருப்பமில்ல.

எத்தனையோ ஆண்களுக்கு பிள்ளைப் பெற இஸ்டம் தான். ஆனா இயற்கை இடமளிக்கல்லையே..! இல்ல ஆண் பிள்ளைகளை ஆண்களே பெத்துக்குவினமில்ல..!

இப்பதான் பிள்ளை பெறுவதும் பெண்ணுரிமை என்று கருவிலேயே கலைச்சுக்கிறீங்களே. அப்புறம் என்ன.. தாலாட்டி சீராட்டி மண்ணாங்கட்டி..! :lol:

அப்படி இல்லா விட்டா இந்த அழகிய பூமியை (குருவிகளையும் கூட) நீங்கள் பார்த்திருப்பீர்களா, ரசித்திருப்பீர்களா?? அந்த வரத்தை தந்தது பெண்குலம் தானே.... :(

அதுதான் விதி.... உங்களால் முடியத பல விடயங்கள் பெண்களால் முடியும்!!!! :lol:

ஏன் இப்போது எல்லோரும் கருவிலே கலைச்சுகிறாங்களா??? அப்போ இப்போது எல்லாம் குழந்தைகள் பிறப்பதில்லையா???

நீங்கள் பழகிய ஒரு சில பெண்கள் வேண்டும் என்றால்... நீங்கள் கூறுவது போல் இருந்திருக்கலாம்/இருக்கலாம் .... அதர்க்காக எல்லா பெண்களுமே கெட்ட குணம் உடையோர் என்பது எந்த வகையில் நியாயம்????

அதுகும் பாரதியின் படத்துடன் இப்படி கருத்து சொன்னால்... பாரதியே கோவித்து கொள்வார்...... <_<:lol:

ஏன் நெடுக்ஸ் பெண்கள் மீது இவ்வளவு வெறித்தனமான கோபம் <_<

செவ்வந்தி நான் என்ன நினைக்கின்றேன் என்றால்..... ஆண்களிற்கு சின்ன ஒரு பொறாமை... எப்படி பெண்கள் மட்டும் இவ்வளவு அழகாகவும் அறிவாகவும் அடக்கமாகவும் இருக்கிறார்கள், :lol::( ஏன் எங்களால் அப்படி இருக்க முடியவில்லை என்னும் எண்ணமே அவர்களிற்கு பெண்கள் மீது வெறுப்பும் கோபமும் வருவதர்க்கு காரணமாகின்றது!!! :lol::lol::(

Edited by Kavarimaan

இருக்கலாம் கவரிமான், <_<

நெடுக்ஸ் உங்களை நினைக்க ரொம்பவே பாவமா இருக்கு உங்கட வாழ்க்கையில் நீங்க ஒரு நல்ல பெண்ணைக்கூட சந்திக்கவேயில்லையென்று :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்தால் உடம்புக்கு நல்லது

:lol:

ஐயோடா சாமி ஆளை விட்டால் போதும் :lol: உதாலைதான் உங்கை கன பேரின்ரை வாழ்க்கை சீரழிஞ்சு போயிருக்கு உதைப்பத்தி கனக்க கதைக்கேலாமல் இருக்கு இப்பவே தலையை சுத்துதப்பா உஃ உஃ உஃ உஃ உஃ <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.