Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

் வே. பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் சமாதான முன்னெடுப்புகள் தோல்வியைத் தழுவும் - டக்ளசு

Featured Replies

இலங்கையின் சனாதிபதியினால் எடுக்கப்படும் சமாதான ???முன்னெடுப்புகள் தமிழா தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை முன்னெற்றம் காணாதென்ற ரீதியில் சிங்கள அரசின் அடிவருடி அமைச்சன் டக்ளசு வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செவ்வி அளித்துள்ளான், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றிலே இப்படி அலட்டியிருக்கின்றான் என தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் யாரும் அறிந்தால் அறியத்தாருங்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் கிடக்கிறான் லூசுப்பயல் :)

எபாவும் இவண்ட பெயர் பேப்பரில வரனும் எண்டு சும்ம புலம்புவான்...

உதை ஏல்லாம் சீரியசா எடுத்தா......... (என்ன கெடுமை சார் இது :lol: )

உங்கட வேலையா பாப்பீங்களா........

  • கருத்துக்கள உறவுகள்

தான் 12 தடவை தப்பி விட்டாராம்.ஒரு மார்க்கண்டேயன் என்ற நினைப்பு. தமிழ் மக்கள் எப்பவோ இவரை கைகழுவி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமசிவன் (கொழும்பில);கலுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சவுக்கியமா

டக்ளசு ஒண்ணும் காமடி கீமடி பன்னலயே

Edited by suthaharan

சிங்களவரின் அழிவுப் பாதைக்கு வழிகாட்டுவதில் இந்த டக்குசும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை ஆள் தப்பாது

அடுத்தமுறை ஆள் தப்பாது

ஒரு தரம் சாவதைவிடவும் இப்படி கொஞ்சங் கொஞ்சமாக பயந்து சாவதுதான் டக்குசுக்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இனப்பிரச்னை தீராது: இலங்கை அமைச்சர் டக்ளஸ் கருத்து

கொழும்பு, டிச. 21: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். அவர் உயிருடன் இருக்கும்வரை இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது என்றார் அந்நாட்டு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழத் தமிழருமான டக்ளஸ் தேவானந்தா.

ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரான தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களிடம் கூறியதாவது:

பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஏற்பட விடுதலைப்புலிகள் அமைப்பினர் உடன்படமாட்டார்கள்.

பிரபாகரன் விரும்புவது இலங்கை பகுதியின் ஒருபகுதியை; அமைதியை அல்ல. விடுதலைப் புலிகள் வசம் உள்ள வன்னியில் அங்குள்ள மக்களை கேட்டால் அவர்களில் 90 சதவீதம் பேர் விடுதலைப் புலிகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பது தெரியவரும்.

தாம் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் உருவாக்கும் பட்சத்தில் விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் போக மாட்டார்கள். எனவே அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நடவடிக்கைகளை அரசு விரைவில் தொடங்குவது நல்லது.

இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பதில் அதிபர் ராஜபட்ஷவுக்கும் உடன்பாடுதான். எனவே விரைவில் இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும். மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி மாகாண கவுன்சில் முறையை மீண்டும் கொண்டுவருவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட உள்ளன.

கிழக்கு அல்லது வடக்கு பகுதி முதல்வர் பதவி கொடுத்தால் அதை ஏற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மேலும் தேர்தல்களுக்கு முன்னதாக எந்தவித இடைக்கால ஏற்பாட்டை முன்வைத்தாலும் அதை ஏற்க தயாராகவே உள்ளேன்.

என்னை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏற்கெனவே என்னை கொல்ல பல முறை முயற்சிகள் நடந்துள்ளன. கொலை மிரட்டல், முயற்சிகளை நான் பொருட்படுத்தவில்லை.

நாட்டில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் பிரபாகரனை இருக்கும் இடம்தெரியாமல் அழிக்கவேண்டும். இந்த கருத்தை ஜெயவர்தனே, சந்திரிகா குமாரதுங்க, ஆர்.பிரேமதாச ஆகியோரிடம் அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் என்றார் டக்ளஸ் தேவானந்தா.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Title&Dist=

  • கருத்துக்கள உறவுகள்
:( உது ஒரு பெருச்சாளி, உதை உதன் பாட்டில் விட்டு விடுங்கள். தானே திண்டு பெருத்துச் செத்துவிடும்.
  • தொடங்கியவர்

மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வுக்கு மஹிந்த இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு செய்தியாளர்கள் குழு ஒன்றுக்கு கொழும்பில் வைத்து வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த டக்ளசு இத்தகைய அதிகாரப்பகிர்வின் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் முதலமைச்சராகும் தகுதியும் உரிமையும் தமக்கு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றா..

விடுதலைப்புலிகள் தலைவைருடன் பேச்சுகளை மேற்கொள்வது தவறு, அவர் கொல்லப்பட்லொழிய சமாதானத்திற்கு வாய்ப்பில்லை.'

'பிரபாகரன் பொல்பொட், ஹிட்லருடன் ஒப்பிடப்பட வேண்டியவர். அவர் உயிருடன் உள்ளவரை இனப்பிரச்சினைக்குத தீர்வு காண்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டார் மஹிந்த மீண்டும் பேச்சுக்குச் சென்றார் என்றால் அது பெரும் தவறாக அமையும்".

மஹிந்த அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணத்தினை ஏற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளார். .

புதிய அதிகாரப் பகிர்வு யோசனைகள் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை விட முன்னேற்றகரமானதாகக் காணப்படும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இது வெளியாகும்.

இலங்கையின் 60 வது சுதந்திரக் கொண்டாட்டங்களுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் புதிய யோசனைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பெப்ரவரி மாதம் 4ம் திகதி நிகழ்வுகளிற்காக மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு இன்னமும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நிரந்தர அரசியல் தீர்வென்பவது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏற்கனவேயுள்ள கட்டமைப்பலேயே உருவாக்குவது சிறந்தது.. முற்றுமுழுதான புதிய கண்ணிற்கு தென்படாத அரசமைப்பைத் தேடுவதை விட படிப்படியாகச் செல்வது நல்லது.

புதிய அரசமைப்பு எதனையும் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமென்பதை மஹிந்த எடுத்துக் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அதிகரிப்பதை மாத்திரம் செய்தால் போதும்.

ஐ.தே.க. 13 வது அரசமைப்பு மாற்றத்தினை கொண்டு வந்ததால் இதனை ஏற்றுக்கொள்வதில் அதற்குப் பிரச்சினையிருக்காது. ஸ்ரீ.சு.கட்சியின் மூத்த தலைவர்களுடனும் பேச்சுகளை மேற்கொண்டேன். ஜே.வி.பி., ஜாதிக கெல உறுமைய போன்றவை முன்னர் அதனை எதிர்த்த போதும் தற்போது அது தொடரவேண்டும் என விரும்புகின்றன.

மஹிந்தவின் ஸ்ரீ.சு.கட்சி ஆகக் கூடியளவு அதிகாரப் பகிர்வு அலகாக மாவட்டம் என்பதனைப் பரிந்துறை செய்திருந்தது.

என அச் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கியிருந்தா.. அமைச்சன் டக்கிளசு.

சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வரதராச பெருமாள் இன்று நாடோடியாக திரிகிறார் என்று பார்த்தால் டக்குவும் எவ்வளவு காலத்துக்கு நிலைப்பார் என்பது கேள்விகுறி.உ+ம் கருணாவுக்கே இந்த நிலைமை எனில் டக்கு எவ்வளவு காலம் நிலைக்க போகிறார். பிள்ளையானும் அப்படியே..............

என்ன கொடுமை ஐயா இது? வடகிழக்கு இணைந்த மாகாணங்கள் என்றோ பிரிக்கப்பட்டுவிட்டதையும் அறியாமல் நான் முதலமைச்சராகும் தகுதியுடையவன். என்று பிதற்றும் இந்த டக்குசு வாழும் காலம் என்ன இந்திய ஆக்கிரமிப்புக் காலமா? என்ன இருந்தாலும் இந்த டக்குசு மாமா பினாத்துறது ரெம்ப ஓவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கட்டும் நடக்கட்டும்.........

டக்கி மாமோய் ஏன் நீங்கள் பேசமாட்டீங்க...

விட்டா இன்னும் பேசுவீங்க.....

பேசுறதுக்கு முன்னால என்ன என்ன நடந்ததெண்டாவது யோசிக்கனும் அல்லது பக்கதில இருக்கிற அல்லகைகளிட்ட ஆவது கேட்கனும் :D

அதும் முடியலையா பேப்பரையாவது வாசிக்கனும்

வடக்கு கிழக்கு பிரிச்சு 1 வருசமும் ஆகப்போகுது.......

என்ன கொடுமை சார் இது....

இவனை எவனாவது போட்டுதள்ள கூடாதா??????? :(

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே போடக்கூடாது.சிங்களவனே இவருக்கு உலை வைப்பார்கள் கருணாவை போல.இது நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனை எவனாவது போட்டுதள்ள கூடாதா??????? :(

என்றோ களுத்துறை சிறையில் முடிந்திருக்க வேண்டியவன். மயிரிழையில் தப்பிவிட்டான்.

உண்மை பொய் தெரியவில்லை. ஒருவர் சொன்னார் சிறையில் இவனைத் தாக்கியவர்கள் கம்பியால் கழுத்தில் குத்தியதில் இவன் செத்துவிட்டான் என்று விட்டுவிட்டார்களாம்.

சீரியஸ்சாகத் தான் கிடந்தவன். தமிழரின் போதாக் காலம் தப்பி விட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு சிறையிலும் இது தானாம் நடந்தது. ஆள் முடிந்து விட்டது என விட்டு விட்டார்களாம்.ஆச்சரியமான உதாவாத உயிர் ?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகாரப் பகிர்வு என்ற எலும்புத்துண்டுக்கு துரோகிகளுக்குள்ளும் யாருக்கு பெரிய துண்டென்ற போட்டி போல்.

Nation பத்திரிகை வெளியிட்டிருந்தது. சங்கரிக்கு வடக்கும், பிள்ளையானுக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புமென்று. இந்த சிங்கன் தனக்குத்தான் இரண்டுமென்கிறது.

நல்ல கூத்தாகத்தான் இருக்குது போங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாவாத உயிர் ?????????

தனக்கும் தன் எசமானர்களான பிரேமதாசா, சந்திரிக்கா, இன்று மகிந்த போன்றோருக்கும் உதவும் உயிர்.

ஆனால் பகிடி என்னவென்றால் சந்திரிக்கா பதவியிலிருந்து கழரப்போகிறா எண்டவுடன், மகிந்தவுக்கு பின்னால் ஓடி விட்டது. சந்திரிக்கா நினைத்தா இந்த நாய் போட்ட விசுக்கோத்துக்கு என்றென்றும் தனக்கு நன்றியுடையதென்று. கடைசியில் தான் கண்டு கொண்டா இந்த நாய் விசுக்கோதிருக்கும்வரை தான் வாலை ஆட்டுமென.

  • கருத்துக்கள உறவுகள்
:(:o:D:D:lol::D இந்த உயிர் தமிழருக்கு துரோகி மட்டுமல்ல, தமிழர்களுக்கு இழிவும்கூட ! எப்படியெல்லாம் ஒரு தமிழன் வாழக்கூடாது என்பதற்கு இந்த ஜந்து ஒரு வாழும் உதாரணம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகுதி, உரிமை போன்ற சொற்களுக்கு டக்கிளசின் அகராதி தரும் வரைவிலக்கணம் என்ன?

தகுதி, உரிமை போன்ற சொற்களுக்கு டக்கிளசின் அகராதி தரும் வரைவிலக்கணம் என்ன?

இது தெரியாதா? "நாய்க்குக் கிடைத்த எலும்புத் துண்டு"

பெண் கடத்தல் போன்ற கீழ் தரமான குற்றங்களுக்கு தமிழக நீதிமன்றங்களால் பிடி ஆணை (Warrant)பிறப்பிக்கப்பட்டு இன்னும் தமிழ் நாடு காவல் துறை பதிவேடுகளில் தேடப்படும் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் டக்ளசுக்கு வந்திருக்கும் இந்த ஆசை வெறும் ஆசையல்ல அவரது மனநோயின் உச்சக்கட்டம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய எழும்பும்போது நல்ல நகைச்சுவையை பார்த்த திருப்தி

டக்ளசு கிளி இலவு காக்குது. பழம் சாப்பிடலாம் என்று ................ காக்கட்டும் காக்கட்டும்

இதுக்குதான் ஆசையா பொறுங்கடி ஆப்பு இருக்கு அப்ப தெரியும் யார் எதற்கு தகுதி என

விசுவாசத்தை காட்டுவதில் இரு நாய்களுக்கு பெரும் போட்டி :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.