Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லேக் ஹவுஸ் முன்பாக மற்றும் ஒரு குண்டு வெடித்துள்ளது.

Featured Replies

கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைக் காரியாலயத்தின் முன் சற்றுமுன்னர் ஒரு குண்டு வெடித்துள்ளது. விபரங்கள் தொடரும்

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைக் காரியாலயத்தின் முன் சற்றுமுன்னர் ஒரு குண்டு வெடித்துள்ளது. விபரங்கள் தொடரும்

ஜானா

பெரிய குண்டு வெடிப்பு என்று சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் இணையத்திலும் செய்தி வந்துள்ளது. விபரங்கள் வெளியிடப்படவில்லை..!

large explosion had taken place at Colombo Fort, in front of Lake house short while ago.

[January 08, 2008]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lake House அருகாமையில் சிறிது நேரத்துக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை

கொழும்பு ரீகல் சினிமா முன்பாக

Edited by tamillinux

என்ன கிரிகெட் மட்சா நடக்குது அடிகொருக்கா ஸ்கோர் பார்க்கிற மாதிரி குண்டுவெடிப்பா இருக்கு ... :)

அப்ப நான் வரட்டா!!

இதுக்கு என்ன கருத்து சொல்லாம்?

நான் ஏதும் சொல்ல குறுக்ஸ் வந்து வான்கோழி என்று கத்த?

:):)

அடுத்தடுத்த இந்தத் தாக்குதல்கள் சிங்களத்தை கதிகலங்க வைக்கப்போகிறது.

தளபதி சாள்ஸ் மீதான தாக்குதலுக்கான பதிலடியாக இத்தாக்குதல்களா? அல்லது சிங்களத்திற்கான புத்தாண்டுப் பரிசுகளா?

  • தொடங்கியவர்

லேக் ஹவுசுக்கு அருகில் உள்ள தொலைபேசிக் கூண்டு ஒன்றினுள்ளே குண்டு வைத்திருந்ததாகவும் , 7:40 மணியளவில் வெடித்த குண்டினால் எந்த வித உயிர் இழப்புகளோ உடமை இழப்புகளோ ஏற்பட வில்லை என இராணுவப் பேச்சாளர் தற்போது தெரிவித்துள்ளார்.

ஜானா

Edited by Janarthanan

அப்பகுதியால் சென்ற முக்கியஸ்தர் ஒருவரை இலக்கு வைத்து இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாமென சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Blast in Sri Lanka capital: police

7 hours ago

COLOMBO (AFP) — A powerful blast ripped through the heart of Colombo, police and residents said Tuesday, hours after a roadside bomb killed a minister and a bodyguard just outside the Sri Lankan capital.

Police said they suspected the bomb may have targeted a high-profile individual travelling near Colombo Fort area, which is a high security zone.

There were no immediate details of casualties, but the blast came just hours after a roadside bomb killed a government minister and his bodyguard just outside Colombo.

Edited by மின்னல்

Parcel bomb explodes in Colombo, 8 wounded

[TamilNet, Tuesday, 08 January 2008, 14:47 GMT]

Eight people were wounded in Colombo city, near Lake House building around 7:30 p.m. Tuesday, initial reports said. Further details are not available.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eight people were wounded in Colombo city, near Lake House building around 7:30 p.m.

According to sources in that area..... they suspect the bomb was hidden inside a telephone booth by the side of the road....most probably triggered via a mobile phone....

we are not sure??

தொலைபேசி கூடொன்றிலிருந்து வெடித்த குண்டினால்

நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று மாத்திரம்

சேதத்துக்குள்ளாகி இருக்கிறதாக அறிய முடிகிறது.

உயிரிழப்புகள் இல்லை.

சிறிலங்கா பாடுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலிருந்து....

Police request from the general public to avoid from gathering at such locations as terrorists may await to cause more mayhem

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குண்டு வெடிப்புகள் சிங்கள அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரவில் தேடுதல் நடத்தப்படக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும்

சிறிலங்கா தலைநகர் கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள லேக்ஹவுஸ் பத்திரிகை அலுவலகத்துக்கு முன்பாக இன்று இரவு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கொழும்பைச் சுற்றி தோன்றியிருக்கும் அபாயம்: "த பொட்டம்லைன்"

கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களால் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பை அச்சம் சூழ்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒரு வாரத்தில் கொழும்பில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களையிட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் கவலையடைந்திருக்கின்றன.

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலுடன் ஈழப்போர் உறுதியாக கொழும்பை நோக்கி நகர்ந்து விட்டது. அது தென்னிலங்கை மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஜா-எலப் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் டி.எம் தசநாயக்காவும், அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம் மற்றுமொரு குண்டு புறக்கோட்டையில் வெடித்துள்ளது.

எனினும் சேதங்கள் ஏற்படவில்லை.

ஒரு வார காலத்தில் அரசவை அமைச்சர், எதிர்த்தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் கொழும்பில் கொல்லப்பட்டுள்ளனர். நத்தார் நாளுக்கு முன்னர் நுகேகொடவில் 19 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதல்கள் மக்களிடம் அதிக உளவியல் தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளதாகவும், தலைநகரத்திற்கு பயணம் செய்யும் தென்னிலங்கை மக்கள் அச்சத்துடன் பயணிப்பதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் பாதுகாப்பு நடைமுறைகளை மோசமடைந்துள்ளதாகவும் மக்கள் எண்ணுகின்றனர்.

போர் நிறுத்தத்தில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது அனைத்துலக சமூகத்திடம் பெரும் விசனங்களை தோற்றுவித்துள்ளது. நாட்டில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களும் அனைத்துலக சமூகத்தை கவலையடைய வைத்திருக்கின்றன.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகளால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றது.

புதுவருடத்தின் கடந்த 6 நாட்களில் பங்குச்சந்தை 35 பில்லியன் ரூபாய்கள் இழப்புக்களை சந்தித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.puthinam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.