Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

அப்படிச் செய்தல், "எறர்" வருகின்தே! முக்கியமாக "பிஎச்பி"யில் எழுதிய பைல்கள் அந்த சிக்கலைக் காட்டுகின்றன

சாதாரணமாக notepad ல் எழுதிவிட்டு Encoding utf-8 என்பதைத் தெரிவு செய்யாதுவிட்டாலும் பின்னர் திறக்கும்போது கேள்விக்குறிகளே காண்பிக்கும். நீங்கள் உங்கள் fileஇனை notepadல் மாற்றிவிட்டு save செய்து முயற்சியுங்கள்

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply

hotmail இல் இருக்கும் தமிழில் வரும் கடிதங்கள், வாசிக்கமுடியதபடி வேறு உருவங்களில் இருக்கிறது என்ன, மாற்றங்கள் செய்தால், அதில் வைத்தே வாசிக்கமுடியும், எனது கணனியில் ஈகலப்பை இருக்கிறது.

ஹொட்மெயிலில் உள்ள குறிப்பிட்ட தமிழ் அஞ்சலை திறந்துட்டு வியூ போய் என்கோடிங் போய் யூரீவ்8 இல் மாத்திட்டு பாருங்க. இல்லையேல் ரிப்ளை பட்டனை கிளிக் செய்து பாருங்க. வாசிக்க முடியும். :roll:

  • 1 month later...

Northon AntiVirus7 இன் உடைப்பான் யாரிடமாவது இருந்தால் தந்து உதவுவீர்களா?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிலும் எழுத முடியாமல் இருக்கு

word pad லும் எழுத முடியாமல் இருக்கு

என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிலும் எழுத முடியாமல் இருக்கு

word pad லும் எழுத முடியாமல் இருக்கு

என்ன காரணம்?

key board புதியதாய் போட எழுத முடிகிறது

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கணனியை போடும்போது,

நிற்பாட்டும் போது பிழையாக நிற்பாட்டி விட்டேனாம் 30 வினாடிக்கு பிறகு புதியாய் ஆரம்பிக்கும் எண்டு சொல்லி start ஆகுது

ஆனாலும் பிறகும் அப்படியே வருது

starting problem what can I do?

  • 2 months later...

ஒரு பாட்டை எப்படி சிறிய சைஸ் ஆக்க முடியும்? அதுக்காக பாட்டை கட் பண்ணுங்க என சொல்லிடாதீங்க.

ஒரு பாட்டை எப்படி சிறிய சைஸ் ஆக்க முடியும்? அதுக்காக பாட்டை கட் பண்ணுங்க என சொல்லிடாதீங்க.

நம்மட பயில்வான் நெடுக்காலபோவார் நல்ல ஒரு சுத்தியல் வைத்து இருக்கிறார். உங்கட பாட்டை அவரிட்ட கொடுத்தால் சுத்தியலால் அடித்து பாட்டை கட் பண்ணாது சிறிய சைஸ் ஆக்கி தருவார்.

:rolleyes::lol::lol: ஹிஹிஹிஹீஈஈஈ.....

வின்டோஸ் மீடியா பிளேயர் மூலம் பாடல்களை Compress பண்ண முடியும்! கூகிளில் சேர்ச் பண்ணி பாருங்கள்! Compress பண்ணுவதற்கு நிறைய free சொட்வயர்களை இன்டர்நெட்டில் தளவிரக்கம் செய்ய முடியும்!

Encode பண்ணும்போது bit rate ஐ குறைவாகக் கொடுத்தால் அது சிறிய சைஸாக வரும். தேவகுரு சார் தந்த Audacity, Audacity tutorialமூலம் இதைச் செய்யலாம்.

Edited by suddi

தேவகுரு சார்,

எனது நண்பர் வீட்டுக் கணனியில் Windows XP Sp2நிறுவப்பட்டுள்ளது. அவர்கள் Dialup இணைய இணைப்பினை பயன்படுத்துகிறார்கள். சிறிது காலமாக அவர்களின் கணனியிலிருந்து இணையத்துடன் இணைக்க முடிவதில்லை. இணைக்க முற்படும்போது Dialingவருகிறது. பின் ஒன்றுமே வருவதில்லை. இணையத்துடன் இணைவதும் இல்லை. பிழைச் செய்தி எதுவும் காட்டுவதில்லை. இது எதனால்? இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

நான் ஒருகாலமும் Dial up கனக்ஷ்ன் பாவிக்கவில்லை. ஆதலால் அனுபவமில்லை. தெரிந்ததை சொல்கின்றேன். முதலில் ரெலிபோன் லைன் சரியா என்பதை செக் பண்ணவேண்டும். அந்த லைனில் ஒரு போனை பூட்டி அது வேலை செய்கிறதாவென பாருங்கள். அடுத்து கணனியினுள் இருக்கும் மோடம் சரியாக வேலை செய்கிறாதா என செக் பண்ணவேண்டும். அதற்கு Device Manager இலோ அல்லது Connection ஐ வலது கிளிக் பண்ணியோ (சரியாக ஞாபகமில்லை) Diagnose என்ற பட்டனை கிளிக் பண்ண அது பிழை இருந்தால் சொல்லும் என ஞாபகம். லைனும், மோடமும் சரியெனில் டிறைவர் மீண்டும் இன்ஸ்டால் செய்து பார்க்கலாம். எங்காவது Loose Connection இருந்தாலும் இப்படி நடக்கும். எதற்கும் உங்களுக்கு கனக்ஷ்ன் தருகின்ற கம்பனியை அழைத்து விடயத்தை சொல்வது நன்று.

Dial up பாவிக்கிற அன்பர்கள் முன்வந்து உதவி தருவார்கள் என் நம்புகின்றேன்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கணனி ஸ்லோவாக இருக்கு. என்ன செய்யிறது?

புதினம் பதிவு எல்லாம் கெதியா போகுது.

யாழ்களம் பார்க்கும் போது ஸ்லோவாக போகுது.

எனது கணனியில் பிழையா?

கப்பி அக்கா,

அதுவென்னவென்டால் யாழ்களத்தில் நீங்க நுழைந்தவுடன் உங்களை மறந்து கனநேரம் இங்க நிக்கிறியள் அதுதான். வேற ஒன்டும் இல்லை.

ஹி ஹி ஹீ...

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவகுரு சார்,

எனது நண்பர் வீட்டுக் கணனியில் Windows XP Sp2நிறுவப்பட்டுள்ளது. அவர்கள் Dialup இணைய இணைப்பினை பயன்படுத்துகிறார்கள். சிறிது காலமாக அவர்களின் கணனியிலிருந்து இணையத்துடன் இணைக்க முடிவதில்லை. இணைக்க முற்படும்போது Dialingவருகிறது. பின் ஒன்றுமே வருவதில்லை. இணையத்துடன் இணைவதும் இல்லை. பிழைச் செய்தி எதுவும் காட்டுவதில்லை. இது எதனால்? இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

IPS புதுப்பிக்கப்படாமல் இருக்கக்கூடும்

அல்லது மீண்டும் control panel ல்- புதிய இணப்பைத் தெரிவு செய்து பார்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நன்றி ராகவா. அதுசரி ஒவ்வொரு தடவையும் மெயில் அனுப்பும் போதும் அதை க்ளிக் செய்தால் தான் சேவ் ஆகுமா? :roll: அல்லது ஒருக்கா க்ளிக் செய்தால் ஒவ்வொருதடவையும் செண்ட் பண்ணும் போதும் சேவ் ஆகுமா? :?:

நிரந்தரமாகத் தேவையெனில் options - இங்கு சென்று மாற்றிவிடலாம்.

தற்கலிகமான தேவையெனில் ஒவ்வொருமுறையும் 'கிளிக்' பண்ணனும்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இண்டநெட் ல் இருக்கும் போது இடைக்கிடை தொடர்பு எல்லாம் நிற்குதே. சில சமயம் கணனியே எல்லாம் நின்று போகுது .

இதுக்கு என்ன காரணமாய் இருக்கும்.

Avast Antivirus இருக்கு.

வேறு என்ன செய்ய?????????????????

1.

In internet Option

>> Delete Cookies >> OK

>> Delete files >> check "offline files">> Ok

2.

Cleanup disk

3.

defragment the system folder.

4.

check the RAM size, If needed please increase.

5. (Optional)

in System drive and Virtual Memory Drive keep atleast 1GB Free space.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி நிற்குதே எண்டுதான் எல்லாம் அழித்துவிட்டு புதுசா எல்லாம் போட்டன்.

பிறகும் இப்படி நடக்குது.

நீங்கள் டீப்ராங்மன்ட் பன்னி இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

எதர்க்கும் RAM குறைந்தது 512 MP நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க உதவிக்கு நன்றி கர்ணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

virus தான்.

MBR (amster boot) துப்பரவாக்கினீர்களா?

XP?

எல்லாம் அழித்துவிட்டு என்றால்

OS மா?

இண்டநெட் ல் இருக்கும் போது இடைக்கிடை தொடர்பு எல்லாம் நிற்குதே. சில சமயம் கணனியே எல்லாம் நின்று போகுது .

இதுக்கு என்ன காரணமாய் இருக்கும்.

Avast Antivirus இருக்கு.

வேறு என்ன செய்ய????

Internet தொடர்பு அற்று போவது ஒரு பிரச்சனை, கணனி Crash ஆவது இன்னொரு பிரச்சனை. நின்று மீண்டும் reboot ஆகிறதா? அல்லது ஒரேயடியாக நின்று போய்விடுகிறதா? கணனியின் மெமறி அளவு என்ன? உங்கள் Anti Virus ஐ update செய்தீர்களா? அதன் பின் பல தடவைகள் இயக்கி பார்த்தீர்களா? கணனி நின்று போகும்போது error message ஏதாவாது வருகிறதா? அறிகுறிகளை ஆராயாமல் யாராலும் விடை கூறுவது கடினம். முழுமையான தகவல் தரவும். முழுமையான Installation செய்த பிற்பாடும் அதே நோய் இருந்தால் Hardware பிரச்சனையாக இருக்க வேண்டும்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Need driver cd for my

wireless Notebook Network card

IEEE 802.11g/54Mbps

model no. F5D7010

இதயவாணி, உங்கள் கருத்துக்களைத் தமிழில் தாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

- இணையவன்

Edited by இணையவன்

இது அவசரமாகக் கேட்கப்படும் கேள்வியல்ல, விடை தெரிந்தவர்கள் ஆறுதலாகவும் பதில் சொல்லலாம்...

எனது லப் டொப்பில் வேலை செய்யும் போது கிர், குர் என்று சத்தங்கள் வருகின்றது. சிஸ்டம் பிசியாக இருக்கின்றது என்பது விளங்குகின்றது. ஆனால், இந்த கிர், குர் சத்தம் வயித்தெரிச்சலை கிளப்புகின்றது. குறிப்பாக, இரவில் படிக்கும் போது இந்த சத்தத்தினால் எரிச்சல் வருகின்றது...

லப், டொப்பில் இருந்து வரும் இந்த கிர், குர் சத்ததை எப்படி குறைப்பது அல்லது நிறுத்துவது என்று யாருக்காவது தெரியுமா?

நான் முன்பு IBM லப்டொப்பை பாவித்தபோது இப்படி பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால், இப்போது பாவிப்பது DELL. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.