Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி உங்களுக்கு அலுப்பு அதிகமாகிவிட்டது மன்னரே. அஞ்சால் அலுப்பு மருந்து அல்லது சோமபானம் குடியுங்கோ

:D:(:lol:

spooler subsystem app encountered.

error signature

szappname: px agent.exe

sz mod ver: 5.1.2600.11.06

sz app ver: 2.0.90

off set :000258af

sz mad name: nfdll.dll

உங்களுடைய கணணியில் புதிதாக பிரிண்டர் எதையாவது இன்ஸ்ரோல் செய்தீர்களா? என்ன பிரிண்டர் உபயோகிக்கின்றீர்கள்? Lexmark ஆ? பிரிண்டர் டிரைவரை முழுமையாக அகற்றிவிட்டு திரும்பவும் புதிதாக இன்ஸ்ரோல் செய்து முயற்சித்து பார்க்கின்றீர்களா?

இதனையும் படித்து பாருங்கள் தமிழினி

http://support.microsoft.com/default.aspx?...kb;en-us;324757

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் Lexmark தான்.. முயற்சிசெய்து பாத்திட்டு சொல்லுறன் மதன்.. உங்கள் உதவிக்கு நன்றிகள். :P

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வையிட் பண்ணுங்க.. கவிதன் மதன் ஹரியண்ணா யாரும் வந்து கெல்ப் பண்ணுவார்கள். :P

நன்றி அக்கா. திடீரெண்டு இப்படி ஆனதால கொஞ்சம் குளப்பமா இருக்கு. என்னிடம் அன்ரிவைரஸ் கூட இல்லை.

:lol: :arrow: :roll: :roll: :roll:

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

மதுரன் apphelp.dll என்ற file சேதமடைந்திருக்கலாம், நான் எனது கணனியில் இருந்து அதை அனுப்புகிறேன், குறிப்பிட்ட இடத்தில் (system 32)அதை paste பண்ணி பாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>system 32hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:windowssystem 32apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்

மதுரன்

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

நன்றி மதன் அண்ணா உங்கள் உதவிக்கு,

நான் முளுமையாக றீஇன்ஸ்ரால் செய்ய முயன்றேன். அப்போது திரையில் சில முக்கிய கோப்புகள் தாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளை நகல் (கொப்பி) செய்யவும் என திரையில் விளுகின்றத்து.

நன்றிகள் பல கரி மற்றும் றாகவா. சரி பார்த்துவிட்டு பின் உங்களுக்கு தகவல் தருகின்றேன்.

:lol::lol::lol:

ராகவா சொன்னது போல் CDயை போட்டு repair செய்யுங்கள் ! அதுதான் நல்லது

உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்

At the first R=Repair option, press the R key

பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)

admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.

Type bootcfg /rebuild

CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

R= rapair option nirku evvaaRu selvathu? konsam vilakkamaaka kuuRungkaleen.

XP CDயை போட்டு கணணியை ஒன் பண்ணுங்கள் தானாக CDயில் இருந்து பூட் பண்ணும் அப்பொழுது கீழே option தெரியும் அதன் படி வாசித்துசெய்யவும், விளக்கப்படங்கள் இருந்தால் அனுப்புகின்றேன்

repair1.jpg

Nanri hari. niingaL sonnathu poola seythu paarkkinReen :idea: :idea:

SETUP VARUKIRATHU ILLAI

இதே பகுதியில் 2ம் பக்கத்தில் setup செய்வதற்கான கவிதனின் விளக்கமும் உள்ளது பார்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

picture_1.jpg

முதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...

picture_2.jpg

இரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.

படம் 3

picture_5.jpg

வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...

சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..

நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....

நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......

நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...

இங்கே இருக்கிறது... ..

நன்றி மன்னா...

மதுரன் முயற்சித்து பார்த்துவிட்டு ஏதும் பிரைச்சனை என்றால் களத்தில் அறியதாருங்கள் யாராவது ஒருவர் உதவுவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால பிறின்டர் ஆட் பண்ண முடியல ஏன்..?? நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..?? :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை உங்களிடம் என்ன மொடல் பிறின்ரர் இருக்கிறது. அதன் மென்பொருள் நீங்கள் இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்களா... அல்லது இன்ஸ்ரோல் பண்ணியதை அழிக்க முடியவில்லையா அழிக்க முடியும் என்றால் அதனை முழுவதுமாக அழித்துவிட்டு புதிதாக இன்ரோல் பண்ண சரியாகிடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.