Jump to content

குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம்.


Recommended Posts

குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம்.

1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை பொத்திக்கொண்டு காலையில் குடிக்கவும்.

ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும்.

குறிப்பு...

கண்டபாட்டுக்கு தசை வைக்கும்... இரவில் சோற்றை சுத்தமாக் தவிர்க்கவும் (நைட் வேலை எண்டா ஓகே!) வயிற்றுக்கான கடின எஸ்ஸர்ஸைஸ் மிக முக்கியம். (செய்யாவிட்டால் ஸிக்ஸ் பக்ஸுக்கு பதிலா ஸிங்கில் அப்ரைட் பக் வரும் பாத்து............... :rolleyes: )

(முளை விட்ட கொண்டல்) ----- ஓர்கானிக் கொண்டலை இரண்டு நாள் ஊறவைத்தால் முளைவிடும்.

:rolleyes:

குட்லக்குங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை போத்திக்கொண்டு காலையில் குடிக்கவும்.

ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும்.

அது என்னங்க சுப்பர் மோல்ட்

Link to comment
Share on other sites

அது என்னங்க சுப்பர் மோல்ட்

பார்லி, ஒட்ஸ் போன்றவற்றில் இருந்து தயாரிக்கபட்ட 400 கலோரிகளுக்கு குறையாத ஒரு ட்ரிங். எல்லா நாடுகளிலும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதே முக்கியம் :rolleyes: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

இப்ப இதே முக்கியம் :rolleyes: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :lol:

:rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதே முக்கியம் :mellow: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :D

எனக்கும் இதுதான் தேவை. :huh:

Link to comment
Share on other sites

அண்ணாமாரே...... கொழுப்பையும் தசையையும் போட்டுகுழப்பதீர்கள்!:huh:

இப்ப இதே முக்கியம் :mellow: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :D

அதுக்குத்தான் உடற்பயிற்சி எண்டு ஒண்டு இருக்குதுங்கோ.......

:D

Link to comment
Share on other sites

அட உண்மையாவோ பனங்காய் அண்ணே என்னத்தை சாப்பிட்டாலும் நேக்கு தசை வைக்குது இல்லை :mellow: ....சரி நீங்க சொல்லுறதை டிரை பண்ணுவோம் என்று பார்த்தா நீங்க மூக்கை பொத்தி கொண்டு குடிக்க சொல்லுறியள் :lol: அது தான் நேக்கு யோசணையா இருக்கு :huh: ...ஏனென்றா அவ்வளவு மணமோ என்று தான் :lol: .. அதோட பனங்காய் அண்ணே என்னோட மொண்டசூரியில படிக்கிற லெப்பை (லெபனிஸ்) ஒருத்தர் சொன்னவர் :( ....உடம்பு வைக்கிறது என்றா இரவில இரண்டு முட்டையை பாலுகுள்ள அடித்து ஊத்திபோட்டு.. தேனை போட்டு குடிக்க சொல்லி :D , ஒரு மாதத்தில மாற்றம் தெரியும் என்று...பட் நான் இன்னும் டிரை பண்ணவில்லை எதற்கும் டிரை பண்ணிட்டு சொல்லுறேன்,பனங்காய் அண்ணணுக்கு லெப்பைகளின்ட உடம்பை பற்றி தெரியும் தானே.... :D

மொத்தத்தில நம்ம பனங்காய் அண்ணண் ஒரு அறிவுகளஞ்சியம் பள்ளிக்கு போகாமலே என்றா போயிருந்தா என்னால முடியல :( ...இப்பவே கண்ணை கட்டுது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பிறகும்போதும் பால் இடையிலையும் பால் மனிசாள் மேல போறதிற்கும் பால்...இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்" :lol:

Link to comment
Share on other sites

இப்ப இதே முக்கியம் :mellow: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :D

இதென்னங்க பெரிய விசயம். இப்ப என்ன மூக்கு முட்ட சாப்பிட உடம்பு வைக்கக்கூடாது அவ்வளவு தானே??

பக்கத்திலிருப்பவரை மூக்கு முட்ட சாப்பிட வைச்சு நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள். அப்புறம் பாருங்க உடம்பு உங்களுக்கு வைக்காது!!! :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதே முக்கியம் :mellow: அதாவது மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் ஆனால் தசை வைக்க கூடாது

இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ பார்ப்போம் :huh:

கீரை வகைகள் எல்லாத்தையும் மூக்கு முட்ட சாப்பிடுங்க சதை போடாதுங்க

Link to comment
Share on other sites

கீரை வகைகள் எல்லாத்தையும் மூக்கு முட்ட சாப்பிடுங்க சதை போடாதுங்க

கீரை வகைகளை மூக்கு முட்டவாவாவா??????? நாம என்ன ஆடா.. மாடா... :(

Link to comment
Share on other sites

பனங்காய், இது நீங்களா சும்மா பகிடிக்கு எழுதினதோ இல்லாட்டி எங்கையாவது வாசிச்சதோ? ஒரு மாதம் இல்ல, முதலில நீங்கள் சொன்னத ஒரு கிழமைக்கு செய்து சாப்பிடமுடியுமா எண்டு பாருங்கோ. இப்பிடியான பல திட்டங்கள் தோல்வியில முடியுறதுக்கு காரணம் தொடர்ந்து அதை சொன்னபடி சாப்பிட முடியாமல் இருப்பதுதான். நிறையப்பேர் ஒரு ஆர்வத்தில ரெண்டு மூண்டு நாளைக்கு சாப்பிட்டுபோட்டு பிறகு அப்பிடியே விட்டிடுவீனம்.

Link to comment
Share on other sites

அடைச்சி வளக்கிற கோழிகளுக்குப் போடுறதச் சாப்பிட்டாலும் நல்ல சத வைக்குமாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னங்க பெரிய விசயம். இப்ப என்ன மூக்கு முட்ட சாப்பிட உடம்பு வைக்கக்கூடாது அவ்வளவு தானே??

பக்கத்திலிருப்பவரை மூக்கு முட்ட சாப்பிட வைச்சு நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள். அப்புறம் பாருங்க உடம்பு உங்களுக்கு வைக்காது!!! :(:huh:

இது உங்களுக்கே நல்லா இருக்கா :o

கீரை வகைகள் எல்லாத்தையும் மூக்கு முட்ட சாப்பிடுங்க சதை போடாதுங்க

ஆட்டை,மாட்டை சாப்பிடலாம் என்றால் நீங்கள் ஆடு மாடு சாப்பிடுறதை சாப்பிடச்சொல்லிறிங்கள் :D

***

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

பனங்காய், இது நீங்களா சும்மா பகிடிக்கு எழுதினதோ இல்லாட்டி எங்கையாவது வாசிச்சதோ? ஒரு மாதம் இல்ல, முதலில நீங்கள் சொன்னத ஒரு கிழமைக்கு செய்து சாப்பிடமுடியுமா எண்டு பாருங்கோ. இப்பிடியான பல திட்டங்கள் தோல்வியில முடியுறதுக்கு காரணம் தொடர்ந்து அதை சொன்னபடி சாப்பிட முடியாமல் இருப்பதுதான். நிறையப்பேர் ஒரு ஆர்வத்தில ரெண்டு மூண்டு நாளைக்கு சாப்பிட்டுபோட்டு பிறகு அப்பிடியே விட்டிடுவீனம்.

எனக்கு செயற்கை புரோட்டினில் நம்பிக்கை இல்லாமையால் பாவிக்கதொடங்கியதுதான் இது.... ஆபிரிக்க கண்டுபிடிப்பு.... குறிப்பிட்ட மிக்ஸர் கலோரிகளை அதிக அளவில் எரிக்கவிடாது... நேராக தசைகளுக்கு அனுப்பும்... தசைகளை விரும்பியவாறு அமைப்பதற்க்கு உடற்பயிற்சி அவசியம்.. மற்றும் கலைஞன் அண்ணே.. இது பெரிதாக மணம் இல்லை... குடிக்ககூடியதுதான்... சோறு, பஸ்தா போன்றவற்றை தவிருங்கோ... வண்டி வைக்கபார்க்கும்.... :(

Link to comment
Share on other sites

மற்றும் குடிக்க கஸ்டமாக இருந்தால் நன்றாக குளிரவைத்து குடிக்கவும். :(

(அல்லது மசாலா போட்டு தாளித்து கொதிக்கவைத்து இடியப்பத்துடன் சாப்பிடவும்.... :huh: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.