Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "சித்திர பூ சேலை சிவந்த மேனி" என்ற பாடல் வேணும், யாராவது உதவி செய்ய முடியுமா?

பொன்னி.. உங்கள் பாடல் இங்கே..

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது உதவுவீர்களா

எனக்கு பின்வரும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய முறையில்(.mp3) வேண்டும்

1. "வந்தே மாதரம்"(ரகுமானின்) தமிழ் பாடல்

2. கல்வியா செல்வமா வீரமா (சரஸ்வதி சபதம்)

3. தமிழுக்கு அமுதென்று பெயர்

இன்னிசை,

இரண்டு பாடல்கள் கிடைத்தன..

1) வந்தே மாதரம்

2) கல்வியா செல்வமா

ஆகக் கூடியது 5 நாட்களுக்குள்... பி.சுசிலா பாடிய 'மன்னவன் வந்தானடி தோழி..' என்ற பாடல் தேவை.. யாராவது உதவுவீர்களா? :)

மிக்க நன்றி....கன காலத்துக்கு பிறகு வடை பாயசத்தோடு சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகக் கூடியது 5 நாட்களுக்குள்... பி.சுசிலா பாடிய 'மன்னவன் வந்தானடி தோழி..' என்ற பாடல் தேவை.. யாராவது உதவுவீர்களா? :o

கேக்கிறதே உதவி அதுக்குள்ளை பாங்கிலையிருந்து நோட்டீஸ் வந்தமாதிரி ஆகக் கூடியது 5 நாட்களுக்குள்..........????என்ன இது இஞ்சை இப்ப வரவர கொடுமை கூடீட்டுதப்பா :):lol: என்ன சோழியண்ணைக்கு மதுரைக்கு வந்த சோதினையோ???? :o

ஆகக் கூடியது 5 நாட்களுக்குள்... பி.சுசிலா பாடிய 'மன்னவன் வந்தானடி தோழி..' என்ற பாடல் தேவை.. யாராவது உதவுவீர்களா? :)

பாடல் கிடைத்த்து.. ஆனால், எனக்கு எப்படி இங்கே இணைப்பது என்று தெரியவில்லை. இந்த முகவரிக்கு சென்று...

http://oruwebsite.servemp3.com/ta-s

பின்வரும் இணைப்புகளை செய்யுங்கள்: Old Songs - P.Susela Songs - OLD - நீங்கள் கேட்ட பாடல் அகர வரிசையில் உள்ள பட்டியலில் உள்ளது.

Edited by Mallikai Vaasam

கேக்கிறதே உதவி அதுக்குள்ளை பாங்கிலையிருந்து நோட்டீஸ் வந்தமாதிரி ஆகக் கூடியது 5 நாட்களுக்குள்..........????என்ன இது இஞ்சை இப்ப வரவர கொடுமை கூடீட்டுதப்பா :):lol: என்ன சோழியண்ணைக்கு மதுரைக்கு வந்த சோதினையோ???? :o

ஐயா சாமி.. ஒருவர் இந்தப் பாட்டுக்குத்தான் ஆடுவேன்னு அடம் பிடிக்குறார்.. அதுவும் நிகழ்வுக்குக் குறிப்பிட்டு தினங்கள் இருக்கையில்.. அதுதான் இந்தக் காலக்கெடு.. சோழி மாமா பாட்டுத் தருவார்னு காத்துக் கொண்டிருக்கிறவங்களிட்டு.. 5 நாள் முடிந்ததும் முடிவை சொல்லிடலாமில்லையா? (எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தானுங்

பாடல் கிடைத்த்து.. ஆனால், எனக்கு எப்படி இங்கே இணைப்பது என்று தெரியவில்லை. இந்த முகவரிக்கு சென்று...

http://oruwebsite.servemp3.com/ta-s

பின்வரும் இணைப்புகளை செய்யுங்கள்: Old Songs - P.Susela Songs - OLD - நீங்கள் கேட்ட பாடல் அகர வரிசையில் உள்ள பட்டியலில் உள்ளது.

மிக மிக நன்றி மல்லிகை வாசம்! உடனேயே அங்கே போனேன்.. ஆகா.. எவ்வளவு பாட்டுகள்? குறிப்பிட்ட பாடலை தரவிறக்கி.. அதைக் கேட்டுக் கொண்டே இதை எழுதுகிறேன்.. :) பாடல் 128 kbitல் மிகவும் தெளிவாக உள்ளது.. கூகிள் எல்லாம் தேடி களைத்த நேரத்தில்.. உங்க உதவி மிகவும் பிரயோசனமாகும். மீண்டும் நன்றி!

ஐயா சாமி.. ஒருவர் இந்தப் பாட்டுக்குத்தான் ஆடுவேன்னு அடம் பிடிக்குறார்.. அதுவும் நிகழ்வுக்குக் குறிப்பிட்டு தினங்கள் இருக்கையில்.. அதுதான் இந்தக் காலக்கெடு.. சோழி மாமா பாட்டுத் தருவார்னு காத்துக் கொண்டிருக்கிறவங்களிட்டு.. 5 நாள் முடிந்ததும் முடிவை சொல்லிடலாமில்லையா? (எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தானுங்

ஆகா.. எவ்வளவு பாட்டுகள்? குறிப்பிட்ட பாடலை தரவிறக்கி.. அதைக் கேட்டுக் கொண்டே இதை எழுதுகிறேன்.. :) பாடல் 128 kbitல் மிகவும் தெளிவாக உள்ளது.. கூகிள் எல்லாம் தேடி களைத்த நேரத்தில்.. உங்க உதவி மிகவும் பிரயோசனமாகும். மீண்டும் நன்றி!

ஆமாம், எனக்கு தெரிந்தவரை இலகுவாக தமிழ் சினிமா பாடல்களை தரவிறக்கம் செய்யகூடியதுடன், நிறைய பாடல்களை கொண்ட இணைய தளம் இது ஒன்று தான்...

நன்றி

நீதிபதி படத்தில் இருந்து வாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே பாடல் கிடைக்குமா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு கரை படத்திலிருந்து எனக்கென பிறந்தவ ரெட்ட கட்டி பறந்தவ என்ற பாடலை யாராவது தந்துதவ முடியுமா?

  • 2 weeks later...

நண்பர்கள் யாராவது "வாறான் வாறான் பூச்சண்டி" என்ற பாடலை தரைவிறக்கம் செய்யக் கூடிய முறையில் பதிக்கமுடியுமா?

இது ஆபாவாணன் பாடிய பாடல், நாட்டார் பாடல்

நான் இக்களத்தில் இணைந்ததே இந்தப் பாடலுக்காகத்தான்.

வாறான் வாறான் பூச்சாண்டி

நன்றி

Edited by குண்டு

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மதனமாளிகை

குரல் : ஜேசுதாஸ், P.சுசீலா

இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்

நடிகர்கள் : சிவகுமார், அல்கா

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது - அதன்

இதழ்களின் மீது பாண்டிய நாட்டு

முத்துக்கள் யார் தந்தது..

ஆ..ஆ..

(ஏரியிலே)

மாலையிலே வரும் மன்னனுக்கென்றே

மன்மத ஆராதனை - அந்த

மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று

மங்கல நீராடுது..

மங்கல நீராடுது..

ஆ..ஆ..

(ஏரியிலே)

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை

கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே

பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்

ஆனந்த ராகம் கேட்கட்டுமே

கண்படும்போதே கசங்கிய மேனி

கைபடும்போது என்னாகும் ?

காவலை மீறிப் போகிற வேளை

செவ்விதழ் மேலும் புண்ணாகும்

(ஏரியிலே)

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்

நூலிடை பாவம் வருந்தாதோ

காதலன் கைகள் தாங்கி நடந்தால்

பாரமும் கொஞ்சம் குறையாதோ

என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று

சோதனை போட்டால் ஆகாதோ

இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்

மோகன மயக்கம் தீராதோ

(ஏரியிலே)

இப்பாடலை யாராவது தர முடியுமா?

[ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க..[/cஒலொர்] என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :ரொல்லெயெச்:

]

டங்கு, என்ன படம் என்று நினைவிருக்கிறதா?

இந்தப் பாடலை எவரும் இங்கே இணைக்கவில்லை என நினைக்கிறேன்... இது பானுமதி அவர்கள் இயக்கி, இசையமைத்த படம். இந்தப் பாடலையும் அவர்தான் பாடியுள்ளார். மனோரமா அல்ல. (படத்தை முன்னொரு காலத்தில் தியேட்டரில் பார்த்தேன்.. பெயர் நினைவுக்கு வரவில்லை.. :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பூவிலங்கு படத்திலை இளையராஜா பாடின "ஆத்தாடி பாவாடை காத்தாட" எண்ட பாட்டு வேணும் ஆரும் இருந்தால் தாருங்கோப்பா :)

எனக்கு பூவிலங்கு படத்திலை இளையராஜா பாடின "ஆத்தாடி பாவாடை காத்தாட" எண்ட பாட்டு வேணும் ஆரும் இருந்தால் தாருங்கோப்பா :)

வீட்டில காத்தாடி இருந்தா பாவாடை அனுப்பறதென்ன பெரிய வேலையே?! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில காத்தாடி இருந்தா பாவாடை அனுப்பறதென்ன பெரிய வேலையே?! :)

இப்ப என்ன பாட்டோ , பாவாடையோ குமாரசாமியண்ணைக்கு வேணுமாம் . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மதனமாளிகை

குரல் : ஜேசுதாஸ், P.சுசீலா

இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்

நடிகர்கள் : சிவகுமார், அல்கா

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

ஏனடி நீராடுது - அதன்

இதழ்களின் மீது பாண்டிய நாட்டு

முத்துக்கள் யார் தந்தது..

ஆ..ஆ..

(ஏரியிலே)

மாலையிலே வரும் மன்னனுக்கென்றே

மன்மத ஆராதனை - அந்த

மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று

மங்கல நீராடுது..

மங்கல நீராடுது..

ஆ..ஆ..

(ஏரியிலே)

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை

கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே

பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்

ஆனந்த ராகம் கேட்கட்டுமே

கண்படும்போதே கசங்கிய மேனி

கைபடும்போது என்னாகும் ?

காவலை மீறிப் போகிற வேளை

செவ்விதழ் மேலும் புண்ணாகும்

(ஏரியிலே)

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்

நூலிடை பாவம் வருந்தாதோ

காதலன் கைகள் தாங்கி நடந்தால்

பாரமும் கொஞ்சம் குறையாதோ

என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று

சோதனை போட்டால் ஆகாதோ

இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்

மோகன மயக்கம் தீராதோ

(ஏரியிலே)

இப்பாடலை யாராவது தர முடியுமா?

குறுவட்டில் என்னிடம் இருக்க வேணும்.. விரைவில் எடுத்துத் தருகிறேன். :)

இதோ உங்கள் பாடல் நுணா: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.

உண்மையில் இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பாடலாக்கும்.

http://rapidshare.com/files/147723400/KJJ_...ALIGAI.mp3.html

Eas கீழே உள்ள லிங்கிற்குச் செல்லுங்கள் நிறைய சுசிலாவின் பக்திப்பாடல்கள் தரவிறக்கம் செய்து கேட்கலாம். நீங்கள் கேட்ட பாடலும் உண்டு.

http://psusheela.org/tam/tamdev_hindu_songs.php

ஜானா

நன்றி ஜானா, ஆனால் பாடலை தரவிறக்கம் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்கள் பாடல் நுணா: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.

உண்மையில் இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பாடலாக்கும்.

ஈஸ்,

நான் அதைப் பற்றி சொல்ல வாய் திறந்தனான்..! பிறகு சின்னப் பிள்ளையள் உலாவிற இந்த இடத்தில எதுக்கு எண்டு விட்டிட்டன்..! :)

ஈஸ்,

நான் அதைப் பற்றி சொல்ல வாய் திறந்தனான்..! பிறகு சின்னப் பிள்ளையள் உலாவிற இந்த இடத்தில எதுக்கு எண்டு விட்டிட்டன்..! :)

சரி பாடல் தானே கேட்டுவிட்டுப்போகட்டும்.

கட்டிப்பிடி கட்டிப்பிடி கண்ணாளாவைவிட பரவாயில்லை தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, ஈஸ், டான். ஏற்கனவே நடா தனி மடலில் இப்பாடலை அனுப்பி இருந்தார். வயது வந்தவர்களுக்கு என்பதாலோ தெரியவில்லை. :) எல்லோருக்கும் மிக்க நன்றி. :wub: அடுத்த பாடல் யாராவது பெரிய மனதுடன்.......

நான் என்பது நீயல்லவோ...

படம்: சூரசம்ஹாரம்.

உயிர்: இளையராஜா.

குரல்: அருண்மொழி, சித்ரா.

நான் என்பது நீயல்லவோ தேவதேவி

தேவலோகம் வேறு ஏது

தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீயல்லவோ தேவதேவா

தேவலோகம் வேறு ஏது

தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது

(நான் என்பது நீயல்லவோ...)

பாவை உந்தன் கூந்தல் இங்கு போதை வந்து ஏற்று போது

பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாது மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை

காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் பண்பாடினேன் என் கோலம் வேறு ஆனேன்

தாவினேன் தல்லாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பரிமாறும் நேரம் வந்ததே

(நான் என்பது நீயல்லவோ...)

ஆசைக்கொண்ட காதல் கண்கள் காணவந்த பாடல் என்ன‌‌

ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன‌

நாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாள் இது

தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண‌

கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண‌

போதும் இது போது இளம் பூவை மேனி தாங்குமா

(நான் என்பது நீயல்லவோ...)

TX.

நான் என்பது நீயல்லவோ

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள் யாராவது "வாறான் வாறான் பூச்சண்டி" என்ற பாடலை தரைவிறக்கம் செய்யக் கூடிய முறையில் பதிக்கமுடியுமா?

இது ஆபாவாணன் பாடிய பாடல், நாட்டார் பாடல்

நான் இக்களத்தில் இணைந்ததே இந்தப் பாடலுக்காகத்தான்.

வாறான் வாறான் பூச்சாண்டி

நன்றி

குண்டு,

இதோ நீங்கள் கேட்ட பாடல்..!

வாறான் வாறான் பூச்சாண்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.