Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரோடை அண்ணை? :icon_mrgreen:

வேற யாரோட எல்லாம் ....................என்னோடதான்(விளங்கிச்

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

யாரிட்டையாவது "பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலத்தோட நான் பாதியிலே திரும்பிவந்தேன் தனிமரமாக " என்ற M.G.R பாடல் இருக்கா :mellow::mellow: ?

சுப்பண்ணை நீங்கள் கேட்ட பாடல்

http://rapidshare.com/files/151407093/PALLAKKU_VANGA.mp3

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இளசு இசையமைச்ச குத்தடி குத்தடி சைலைக்கா(சைலைசா) குனிஞ்சு குத்தடி சைலைக்கா(சைலைசா) எண்ட பாட்டை ஆராலும் தரேலுமோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இளசு இசையமைச்ச குத்தடி குத்தடி சைலைக்கா(சைலைசா) குனிஞ்சு குத்தடி சைலைக்கா(சைலைசா) எண்ட பாட்டை ஆராலும் தரேலுமோ :rolleyes:

http://music.cooltoad.com/music/song.php?id=95163

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்முகமும் தாயகமும் ஒன்றல்லவா என்ற பாடல் வேண்டும்

தாய்முகம் இருவட்டிலிருந்து

யாரிடமாவது, "இணைந்த கைகள்" திரைப்படத்தின் எல்லா பாடல்களும் உள்ளனவா? என்னிடம் அப் படத்தின் "அந்தி நேர தென்றல் காற்றும்", "மலையோரம் குயில் கூவ கேட்டேன்" எனும் இரு பாடல்கள் மட்டுமே உள்ளன. மிகுதி யாரிடமாவது உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணை ஏற்றும் ............ ஒரு பக்தி பாட்டின் வரிகள் தேவை

சுசிலா பாடியது

மாணிக்க வீணை ஏற்றும் ............ ஒரு பக்தி பாட்டின் வரிகள் தேவை

சுசிலா பாடியது

வரிகளா அல்லது பாடல் தரவிறக்கமா வேண்டும்? என்னிடம் இப் பாடலின் MP3 உள்ளது. பாடல் வேண்டும் எனில் உயர்வேற்றம் செய்து தரவிறக்க இணைப்பை தருகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலுக்கு நன்றி டங்குவார் :(

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளா அல்லது பாடல் தரவிறக்கமா வேண்டும்? என்னிடம் இப் பாடலின் MP3 உள்ளது. பாடல் வேண்டும் எனில் உயர்வேற்றம் செய்து தரவிறக்க இணைப்பை தருகின்றேன்

MP3 யில் தாங்கோ..........

MP3 யில் தாங்கோ..........

கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்:

Maankika

என்னிடம் இதே வரிசையில் உள்ள ஏனைய சில பாடல்களும் உள்ளன. (ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம், கலைவாணி உன் கருணை, ரட்ச ரட்ச ஜெக மாதா..). யாருக்காவது வேண்டுமா?

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்:

Maankika

என்னிடம் இதே வரிசையில் உள்ள ஏனைய சில பாடல்களும் உள்ளன. (ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம், கலைவாணி உன் கருணை, ரட்ச ரட்ச ஜெக மாதா..). யாருக்காவது வேண்டுமா?

பாடலுக்கு மிகவும் நன்றி

எனக்கு இரு பாடல்கள் தேவை. நெடு நாளாய் தேடுறன்... பெறுவது கஷ்டமாக இருக்கிறது..

1) சிந்து நதியின் இசை நிலவினிலே... சேர நன்னாட்டிளம் பெண்களுடனே (T.M. & சுசீலா... வேறு விபரங்கள் தெரியாது)

2) கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே... கண்ட போதே சென்றன அங்கே (பி.சுசீலா..., வேறு விபரங்கள் தெரியாது)

நன்றி :)

மல்லிகை வாசம் நீங்கள் கேட்ட 'சிந்து நதியின் இசை நிலவினிலே பாடல்" கீழே இணைத்துள்ளேன். இரண்டாவது பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என தெரிந்தால் கொஞம் இலகுவாக இருக்கும்

Sinthu Nathiyin Isai

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

"கண்கள் எங்கே" இடம்பெற்ற படம் கர்ணன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 பாடல்களுக்கு பாடல் வரிகள் தேவை. இருப்பின் தரவும்.

1. ப+மழை தூவி-நினைத்ததை முடிப்பவன்

2. மாசில்லா உண்மைக் காதலே- அலிபபாவும் 40 திருடர்களும்

3. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து-நினைத்ததை முடிப்பவன்

4. ராஜாவின் பார்வை- அன்பே வா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு பாடல்கள் தேவை. நெடு நாளாய் தேடுறன்... பெறுவது கஷ்டமாக இருக்கிறது..

2) கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே... கண்ட போதே சென்றன அங்கே (பி.சுசீலா..., வேறு விபரங்கள் தெரியாது)

நன்றி :)

http://rapidshare.com/files/155512077/Musi...layer_.htm.html

4 பாடல்களுக்கு பாடல் வரிகள் தேவை. இருப்பின் தரவும்.

1. ப+மழை தூவி-நினைத்ததை முடிப்பவன்

2. மாசில்லா உண்மைக் காதலே- அலிபபாவும் 40 திருடர்களும்

3. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து-நினைத்ததை முடிப்பவன்

4. ராஜாவின் பார்வை- அன்பே வா

உங்களுக்கு பாடல்களா அல்லது அதன் வரிகளா வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

(ராஜாவின்)

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்

(ராஜாவின்)

ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் மலர்ந்தேன்

(ராஜாவின்)

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்

தழுவிடக் குளிர்ந்தேன்

(ராஜாவின்)

---------------------------------------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்முகமும் தாயகமும் ஒன்றல்லவா என்ற பாடல் வேண்டும்

தாய்முகம் இருவட்டிலிருந்து

மல்லிகை வாசம் நீங்கள் கேட்ட 'சிந்து நதியின் இசை நிலவினிலே பாடல்" கீழே இணைத்துள்ளேன்.

Sinthu Nathiyin Isai

மிக்க நன்றி நிழலி.. :)

டங்குவாருக்கும் நன்றி :)

நன்றி நுணாவிலான். ஆனால், பாடல் உள்ள பக்கத்தை பெறமுடியவில்லை. Error Message வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடல் கீழுள்ள தளத்தில் உள்ளது மல்லிகை வாசம்.

http://neyarviruppam.blogspot.com/2007/04/10.html

http://rapidshare.com/files/155512077/Musi...layer_.htm.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 பாடல்களுக்கு பாடல் வரிகள் தேவை. இருப்பின் தரவும்.

1. ப+மழை தூவி-நினைத்ததை முடிப்பவன்

2. மாசில்லா உண்மைக் காதலே- அலிபபாவும் 40 திருடர்களும்

3. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து-நினைத்ததை முடிப்பவன்

4. ராஜாவின் பார்வை- அன்பே வா

"யாதும் ஊரே" சங்கர் மகாதேவன் பாடியது. யாராவது இணைத்து விடுங்கள்.

என்னப்பா கண்டுக்க மாட்டீங்களா?

என்னிடம் இதே வரிசையில் உள்ள ஏனைய சில பாடல்களும் உள்ளன. (ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம், கலைவாணி உன் கருணை, ரட்ச ரட்ச ஜெக மாதா..). யாருக்காவது வேண்டுமா?

நிழலி, இந்த வரிசையில், துங்கா நதிக்கரையோரத்திலே என்று ஒரு பாட்டு. உங்களிடம் உள்ளதா?

Edited by Eas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.