Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி அண்ணா எனக்கு இன்னொரு பாட்டும் வேணும் பேண்ட் மாஸ்டர் படத்திலிருந்து பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது வீட்டுக்குள் நீயிருந்தால் எண்ட பாட்டு

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

பாடல்களுக்கு நன்றி அண்ணா எனக்கு இன்னொரு பாட்டும் வேணும் பேண்ட் மாஸ்டர் படத்திலிருந்து பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது வீட்டுக்குள் நீயிருந்தால் எண்ட பாட்டு

இதோ இங்கே

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா. எனக்கொரு உதவி தேவை "சின்னமணிக்குயிலே எந்தன் சிந்தை மயங்குது பார் இன்ப தேன் வந்து பாயுது பாயுது தீம்த தீம்த தினனா தீம்த தீம்த தினனா தினனா" இந்த வரிகள் உள்ள பாட்டு தேவை என்ன படம் எண்டு தெரியாது.சித்திரா பாடினது எண்டு நினைக்கிறன்.

பாடல் இதோ இங்கே படம் "வாய்மையே வெல்லும்"

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா மிக நீண்ட காலமாக தேடிய பாடல் இது அந்த முதல் வரி தான் ஞாபகம் வர மாட்டன் எண்டுட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனக்கு நேபாள மலையோரம் ஒரு பூபாளம் பாடுதடி எண்ட SPB யும் சுவர்ணலதாவும் பாடின பாட்டு தர முடியுமா?

அண்ணா எனக்கு நேபாள மலையோரம் ஒரு பூபாளம் பாடுதடி எண்ட SPB யும் சுவர்ணலதாவும் பாடின பாட்டு தர முடியுமா?

இதோ இங்கே

சின்ன வயதில் கேட்ட ஒரு பக்திப்பாடல்.. தொடக்கமும் தெரியாது, பாடியவர் யாரென்றும் தெரியாது, படமும் என்னவென்றும் தெரியாது.. ஆனால் எல்லாருக்கும் தெரிந்திருக்க கூடிய ஒரு முருகன் பாடல்

அதில் பின்வரும் வரிகள் இருக்கும்

"பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக்காவடியாம்" என்று இடையில் வந்து பின் "கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா" என்று போகும். ஒன்றில் சுந்தரம்பாள் அல்லது எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடியிருக்கலாம் என நினைக்கின்றன்...

ஆருக்காவது தெரிந்தால் பாடலின் விபரத்தை தாங்கள்.. உங்களிடம் அந்தப்பாடல் இருந்தால் எனக்கும் தாருங்கள்

நிழலி, இந்தப் பாடல் தானே? இந்தப் பாடலைப் பாடியவர் பெங்களூர் ரமணி அம்மாள்.

1) பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!

2) பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!

நிழலி, இந்தப் பாடல் தானே? இந்தப் பாடலைப் பாடியவர் பெங்களூர் ரமணி அம்மாள்.

1) பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!

2) பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!

அட...ஓம்... கோடி ஆயிரம் நன்றி நண்பா

இதன் mp3 வடிவத்தை தரவிறக்கம் செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அட...ஓம்... கோடி ஆயிரம் நன்றி நண்பா

இதன் mp3 வடிவத்தை தரவிறக்கம் செய்ய முடியுமா?

அவர் கொடுத்த சுட்டியின் ஊடாக ஈஸ்னிப் தளத்துக்குச் சென்றால் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கே..! :(

அட...ஓம்... கோடி ஆயிரம் நன்றி நண்பா

இதன் mp3 வடிவத்தை தரவிறக்கம் செய்ய முடியுமா?

சீ... சீ... அதெல்லாம் வேண்டாம் நண்பா.... :(

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எனக்கு கோபம் என்ன மஞ்சள் கண்ணா என்ற பாட்டு SPB யும் சித்ராவும் பாடிய பாட்டும் ஹாய் ஹாய் வெண்ணிலவே என்ற SPB பாடிய பாட்டும் தேவை இரண்டும் ஒரே படம் என்று நினைக்கிறன்

அண்ணை எனக்கு கோபம் என்ன மஞ்சள் கண்ணா என்ற பாட்டு SPB யும் சித்ராவும் பாடிய பாட்டும் ஹாய் ஹாய் வெண்ணிலவே என்ற SPB பாடிய பாட்டும் தேவை இரண்டும் ஒரே படம் என்று நினைக்கிறன்

கோபம் என்ன மஞ்சள் கண்ணா இதோ இங்கே

ஹாய் ஹாய் வெண்ணிலவே இதோ இங்கே

படம்: வெள்ளி நிலவே

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அண்ணா.எனக்கு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ படத்திலை இருந்து சபேஷ் பாடிய நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி என்ற பாட்டு ஒருக்கால் தரமுடியுமா அண்ணா

மிக்க நன்றி அண்ணா.எனக்கு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ படத்திலை இருந்து சபேஷ் பாடிய நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி என்ற பாட்டு ஒருக்கால் தரமுடியுமா அண்ணா

இந்தப் பாடலா என்று ஒரு'கால்' பார்த்து சொல்லுங்கோ... :) Mp3 வடிவில் கிடைத்தால் இணைத்துவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா.எனக்கு வெள்ளி நிலவே படத்திலிருந்து இப்போதே இங்கே தரவேண்டும் என்ற பாடும் ஒருக்கால் தர முடியுமா

நன்றி அண்ணா.எனக்கு வெள்ளி நிலவே படத்திலிருந்து இப்போதே இங்கேதரவேண்டும் என்ற பாடும் ஒருக்கால் தர முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸ் பாடிய அழகே அழகே என்ற பாடல் யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா? படம் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அழகில் அழகு என்பது தான் பாடல்.நன்றி யாயி. நன்றிகள் கோடி. இன்று ஒரு instrumentals cd போடும் போது மிக அருமையாக இருந்தது.காணொளியையே தந்து விட்டீர்கள். மிகுதி எனது வழியில். :D:D

Edited by nunavilan

எனக்கு இப்பாடல் வேண்டும். யாரிடம் இருந்தால் தரமுடியுமா?

படம்: சாந்திமுகூர்த்தம்

பாடல் வரிகள்: வைரமுத்து

இசை: சங்கர் கணேஸ்

மௌனமே மௌனமே என்னுடன் பாட வா

பாடகன் மேடையில் பௌர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகள் சுடுவதுவா நீதி

மௌனமே மௌனமே என்னுடன் பாட வா

பாடகன் மேடையில் பௌர்ணமிபோல் நீ வா

பரவாயில்லை கண்ணே என்னை பாதிக்கண்ணால் பார்த்துவிடு

உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம் உன்னை என்னை சேர்த்துவிடு

பரவாயில்லை கண்ணே என்னை பாதிக்கண்ணால் பார்த்துவிடு

உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம் உன்னை என்னை சேர்த்துவிடு

அன்பே உந்தன் பேரை யாரும் அழுத்திச்சொன்னால் அழுதிடுவேன்

உன் பாதம் பதிந்த மண்ணைத் தொட்டு கோயில் கட்டி தொழுதிடுவேன்

கோயில் கட்டி தொழுதிடுவேன்

மௌனமே மௌனமே என்னுடன் பாட வா

பாடகன் மேடையில் பௌர்ணமிபோல் நீ வா

காதலின் வெகுமதி கண்களின் அனுமதி

இமைகளை விழிகள் சுடுவதுவா நீதி

மௌனமே மௌனமே என்னுடன் பாட வா

பாடகன் மேடையில் பௌர்ணமிபோல் நீ வா

இதற்கு முன்னால் எந்தன் கண்ணில் இப்படி மின்னல் அடித்ததில்லை

இதற்கு முன்னால் பெண்ணே நெஞ்சம் இரண்டு மடங்காய் துடித்ததில்லை

இதற்கு முன்னால் எந்தன் கண்ணில் இப்படி மின்னல் அடித்ததில்லை

இதற்கு முன்னால் பெண்ணே நெஞ்சம் இரண்டு மடங்காய் துடித்ததில்லை

இன்னும் இங்கு ஜென்மம் உண்டு என்றே நானும் நினைக்கவில்லை

உன்னை பிறிவதென்றால் கண்ணே இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை

இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை

http://www.mediafire.com/?nmm2n4z4d22

நுணா,

நான் நீண்ட நாட்களாய் தேடிய பாடல்.

உடனே தந்ததிற்கு இரண்டுதரம் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.