Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

பாடல்: வருகிறாள் என் தேவதை, வழியில் எங்கும் பூமழை

உன்னை ஒன்று கேட்பேன் எனும் மோகனின் படத்தில் வந்த இந்தப் பாட்டு யாரிடமாவது இருக்கா? இந்தப் பாடலிற்கு இசையமைத்தது 'வி.எஸ். நரசிம்மன்'

கிட்டத்தட்ட 20 வருடமாக இப்பாடலை தேடுகின்றேன். மீண்டும் கேட்க அவாவாக இருக்கின்றது

இந்த இணைப்பில் இப்பாடலின் வரிகள் ஆங்கிலம் மூலம் எழுதப்பட்டு இருக்கு

http://www.dhool.com...opic.php?t=2896

...ம்ம்ம்ம் ஒருவரும் இந்தப் பாடலை கேட்டு இல்லை போலிருக்கு...

  • Replies 754
  • Views 132.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

...ம்ம்ம்ம் ஒருவரும் இந்தப் பாடலை கேட்டு இல்லை போலிருக்கு...

நிழலி,இங்கு நீங்கள் விரும்பிய பாடலை கேட்கலாம்.துரதிஸ்டவசமாக தரவிறக்கம் செய்ய முடியாதுள்ளது.

http://www.inbaminge.com/t/u/Unnai%20Ondru%20Ketpen/

நிழலி,இங்கு நீங்கள் விரும்பிய பாடலை கேட்கலாம்.துரதிஸ்டவசமாக தரவிறக்கம் செய்ய முடியாதுள்ளது.

http://www.inbaminge...Ondru%20Ketpen/

நன்றி நுணா.... உங்களாலேயே தரவிறக்கம் செய்யக்கூடிய பதிவை தேட முடியாது விடின் அதை யாராலும் தேடித் தர முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

http://www.applian.com/asktoolbar/download.php

இதை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் கணினியில் எங்கே பாட்டு கேட்டாலும் சுட்டுவிடலாம்..! :rolleyes::lol:

நிழலி, நீங்கள் தேடிய "வருகிறாள் என் தேவதை" பாடல் Mp3 யில் இங்கே

நிழலி, நீங்கள் தேடிய "வருகிறாள் என் தேவதை" பாடல் Mp3 யில் இங்கே

அருமை !! மிக மிக நன்றி ராஜா....

அன்புடன்,

நிழலி

நன்றி ராஜா அண்ணா ... அந்தப்படம் சகாக்கள் என நினைக்கின்றேன் . நான் உன்னை நினைக்கையிலே என்ற பதம் தவறானது ..நீ என்னை நினைக்கையிலே என்பதே சரி .

நன்றி அண்ணா பாடல் பகிர்வுக்கு ...

.

ஆகாயப் பந்தலிலே அழகான வெள்ளி நிலா என்ற பாடல் வேண்டும் அண்ணா .

பாடியவர் sp பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு பெண் குரல்

இது ஒரு சோகப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது .

விரைவில் எதிர் பார்க்கின்றேன்

சின்னபெடியன், நீங்க கேட்ட பாட்டை இன்று வானொலியில் நானும் கேட்டேன் நல்லபாடல்தான். நீங்கள் இப்பாடலை எடுத்தீர்களோ தெரியாது எடுத்து இருக்காவிடின் இங்கு எடுங்கள்.

Edited by r.raja

  • 1 month later...

மூன்றாவது தடவையாக கேட்கின்றேன் இந்தப் பாடலை

பாட்டு: வானிலவே வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை...வாடைக் காற்றடிக்க வாழை மரம்...

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள்: ஜேசுதாஸ்,சுசிலா

தேடித் தரும் நெஞ்சங்களுக்கு கோடி நட்புடனான நன்றிகள்

நிழலி, இதோ இங்கே

நிழலி, இதோ இங்கே

எப்படி ராஜா..உங்களிடம் மட்டும் எல்லா பாட்டுகளும் இருக்கு?

கோடி நன்றிகளும் உங்களுக்கே..................

  • 2 weeks later...

எப்படி ராஜா..உங்களிடம் மட்டும் எல்லா பாட்டுகளும் இருக்கு?

கோடி நன்றிகளும் உங்களுக்கே..................

எல்லாப்பாடலும் இருக்கு என்று சொல்லமாட்டேன், நான் தொடர்ந்தும் சேகரித்துக்கொண்டு இருக்கேன்.

இருப்பதை பகிர்கிறேன் அஃதே. :)

  • 3 months later...

[size="2"]ஒரு பொண்ணு நெனச்சா நெனச்சது லம்பாட பாடலை கொப்பி அடித்தது[/size]

[size="2"]அது என்ன படத்தில் இடம்பெற்றது என்று கூறமுடியுமா முடிந்தால் பாடலையும் தாருங்கள்[/size]

  • 1 year later...

வணக்கம்,

1.  எங்க தம்பி படத்தில் இடம்பெறும் " இது மானோடு மயிலாடும் காடு" பாட்டை தரமுடியுமா? எல்லா இடமும் தேடினாலும் MP3 கிடைக்குது இல்லை. Youtube இல்  இருக்கின்றது.

இதன் MP3 தேவை

2. "மனைவி ஒரு மந்திரி " திரைப்படத்தில் வந்த "நீ பார்க்காம போறியே நியாயமா" பாடலின் Mp3 இருந்தால் பகிரவும்.

http://isaithuli.net/indexx/files/Star%20Hits/Prashanth%20Hits/Enga%20Thambi/Ithu_Maanodu_II(Musicmobi.Info).mp3

http://k002.kiwi6.com/hotlink/74buxyy36g/neepaakkaamaporiye.mp3

http://isaithuli.net/indexx/files/Star%20Hits/Prashanth%20Hits/Enga%20Thambi/Ithu_Maanodu_II(Musicmobi.Info).mp3

http://k002.kiwi6.com/hotlink/74buxyy36g/neepaakkaamaporiye.mp3

நன்றி ஈசன், மன்னிக்கவும் இன்றுதான் பார்க்க முடிந்தது.

இவற்றை தரவிறக்கம் செய்யும் வகையில் MP3 வடிவத்தில் கிடைக்குமா?

///http://isaithuli.net/indexx/files/Star%20Hits/Prashanth%20Hits/Enga%20Thambi/Ithu_Maanodu_II(Musicmobi.Info).mp3

///http://k002.kiwi6.com/hotlink/74buxyy36g/neepaakkaamaporiye.mp3

இந்த இரண்டு லிங்கையும் ஒவ்வொன்றாக ஒரு பிறௌசர் அட்ரெஸ் பெட்டியுள் போட்டு (Open as an MP3 Player ) பின்  Save As..

நன்றி ஈசன்..

இது மானோட மயிலாடும் பாட்டின் Quality மிக அருமை!

மீண்டும் மீண்டும் நன்றி!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"ஓரம் போ.... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது" என்ற பாடல் இருந்தால்.... இணைத்து விடுங்களேன்.

http://cdl23.convert2mp3.net/download.php?id=4_xipljn&key=wf66Dr39

  • கருத்துக்கள உறவுகள்

பாடலைத் தந்த புங்கையூரானுக்கும், அதனை தரவிறக்கும் இணைப்பையும் தந்த நுணாவிலானுக்கும் நன்றிகள்.
இந்தப் பாடலை முன்பு வானொலியில் கேட்டிருந்தாலும்..... அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆர்வத்தினால்.. கேட்டேன். :)

பாடல் என் தலைவன் வருகிறான்

படம் தெரியாது (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

http://rapidshare.com/files/89064609/Nada-...n_Thalaivan.mp3

பாடல் இப்பொழுது இணைப்பில் இல்லை.. யாரிடம்மாவது பதிவிறக்கம் செய்து வைத்து இருந்தால் தந்து உதவுங்கள்... நண்பர்களே. மிக்க நன்றி.

பாடல்: என் தலைவன் வருகிறான்

படம்: மலர்கின்ற பருவத்திலே

Dear friends,
 
எனக்கு ஒரு பாட்டு வேண்டும். நீண்ட நாட்களாக தேடுகிறேன். அனேக இணையதளங்களில் கிடைத்தாலும் Original CD Quality கிடப்பது இல்லை. Quality மிகவும் மோசம்மாகவே உள்ளது. இங்கு நண்பர்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
படம் : அம்பிகை நேரில் வந்தால்
பாடல் : கல்யாண சேலை உனதாகும் நாளை (spb, umaramanan)
 
Please give good quality... thanks.  :rolleyes:

தனிமடலில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள் நீங்கள் கேட்ட பாடல்களை அனுப்பி வைக்கின்றேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.