Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம்

மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று திங்கள் மணலாற்றில் நிகழ்ந்த மோதலில் பெருமளவு இழப்புக்களைச் சந்தித்த சிறீலங்காப் படையினர் தங்கள் முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான இப்போரில் சிறீலங்கா இராணுவம் பின்வாங்குவதாகவும் இழப்பை சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருப்பது இச்சமரில் மட்டுமே. மற்றும் படி சில வீரர்களை இழந்தும் சிலரைக் காயப்படுத்தியும் வெற்றிகளை முன்னேற்றங்களை கண்டுவருவதாகவே சொல்லி வரும் இராணுவம் இம்முறை மணலாற்றில் நடந்த மோதலில் தமது இழப்பை 10 ஆகக் காட்டி இருப்பதும் மீண்டும் பழைய நிலைக்குப் பின்வாங்கினோம் என்றிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இச்சமர் குறித்து விடுதலைப்புலிகளிடம் இருந்து எந்தத் தகவலும் பெறப்படவில்லை.

By the time the forces pulled back to their original positions, 10 soldiers had also died and 25 more had been wounded.

It is rare for Sri Lanka's military to admit suffering such heavy losses in a single battle.

There was more fighting elsewhere on the forward defensive positions that surround Tiger-held territory in the north.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7240270.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Outgoing artillery fire rocks Mannaar city

[TamilNet, Tuesday, 12 February 2008, 04:04 GMT]

Normalcy has been disturbed in Mannaar city Tuesday from 8:10 a.m. as Sri Lanka Army mounted an artillery barrage simultaneously from all its camps in Mannaar towards Liberation Tigers of Tamileelam territories, reportedly after an artillery box barrage carried out by the Tigers targeting Tha'l'laadi garrison. The SLA soldiers manning the sentry posts along the causeway between Mannaar island and Tha'l'laadi garrison pulled back to the city as LTTE fired artillery shells began hitting their positions in the morning. All traffic to and from Mannaar city has halted and mobile phone links were cut off.

The city was shaken by the deafening sound of an outgoing artillery barrage, according to initial reports.

The SLA began firing Multi Barrel Rocket Launcher (MBRL) and artillery shells from their bases in Maanthai, Uyilangkul'am, South Bar and the Tha'l'laadi garrison.

The artillery duel comes after a three-pronged SLA ground push was thwarted Monday evening in Pa'ndivirichchaan area.

Meanwhile, 2 SLA soldiers and a civilian (a boy) were wounded during a SLA launched cordon and search operation in the 100-houses-scheme at Periyaakamam situated between Mannaar and Thalaimannaar Monday night around 2:00 a.m. Armed men exchanged gunfire during an encounter by the Sri Lankan forces that attempted to seize a stock of supplies.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24627

மன்னார் தள்ளாடி பகுதியில் ஆட்லறித்தாக்குதல்

2ஃ12ஃ2008 1:21:27 Pஆ

வீரகேசரி இணையம் - மன்னார் படை முகாம்களில் இருந்து இன்று காலை 8 மணிமுதல் விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி பாரிய ஷெல் தாக்குதல் எறிகணைக் தாக்குதல் இ பல்குழல் இ எறிகணைத் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிலங்குளம் படை முகாம் மற்றும் தள்ளாடி படைமுகாம் ஆகியவற்றில் இருந்து படையினர் திருகேஸ்வரம் பகுதியுனுடாக விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்குள் முன்னகர்வை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது .

இதணைத் தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம் பெற்றது. இதன் போது படையினருக்கு ஆதரவாக செளத்பார் படைமுகாம் இ வங்காலை படைமுகாம் ஆகிய வற்றில் இருந்து புலிகளின் இலக்குகள் மீது கடும் ஷெல் தாக்குதல் இடம் பெற்றது . பரஸ்பர தாக்குதல்கள் காலை 8 மணி முதல் காலை 10.30 மணிவரை இடம் பெற்றது . இதன் போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள் தள்ளாடிபடை முகாம் இ தள்ளாடிப்படை முகாமிற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயம் ஆகிய பகுதிகளிலும் கடற்பரப்பினுள்ளும் வீழ்ந்து வெடித்துள்ளது.

இதன் போது பாரிய புகை மண்டலம் உருவாகியதைக் காணக்கூடியதாக இருந்தது. இத் தாக்குதல்களைத் தொடர்ந்து மன்னார் - வவுனியா போக்குவரத்து மன்னார் மதவாச்சி ஊடான போக்கு வரத்துக்கள் நிறுத்தப்பட்டது . பெரும் பாலன வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் அரச அரச சார் பற்ற நிறுவனங்களில் பணியாளர்கள் அச்சத்தின் காரணமாக அலுவலகங்களில் இருந்து வெளியில் வந்தனர் .

பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர் மீண்டும் அழைத்துச் சென்றனர். இதனால் மன்னாரின் இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=924

கூட.டிக் கழிச்சுப் பார்த்தால், சுமார் 70 க்கு மேலே புதைக்க வேண்டியது. 100 க்கு மேலே படையில் இனிச் சேர்க்க முடியாதது. 58 இன் கதை காலிதான். இனி 70 , 71, 72, 100, 1000 இப்படி படையணிகள உருவாக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட.டிக் கழிச்சுப் பார்த்தால், சுமார் 70 க்கு மேலே புதைக்க வேண்டியது. 100 க்கு மேலே படையில் இனிச் சேர்க்க முடியாதது. 58 இன் கதை காலிதான். இனி 70 , 71, 72, 100, 1000 இப்படி படையணிகள உருவாக்க வேண்டியதுதான்.

உதைக் குறுக்காலபோனவர் கண்டாரோ.. உங்களைக் பன்னாடை என்று திட்டமாட்டார்.. குரும்பட்டி என்றுதான் திட்டுவார்..!! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே "மந்தை கூட்டத்தின் தலைவரின்" கருத்தை காணவில்லை. :lol::)

உதைக் குறுக்காலபோனவர் கண்டாரோ.. உங்களைக் பன்னாடை என்று திட்டமாட்டார்.. குரும்பட்டி என்றுதான் திட்டுவார்..!! :):lol:

குறுக்கர் இன்றைக்கு நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். பன்னாடை என்று திட்டினாலும் பரவாயில்லை. :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான், யாரிந்த "மந்தைக் கூட்டத்தின் தலைவர்" ? புரியவில்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்தான் புலம் பெயர்ந்தவர்களை மந்தை கூட்டம் என்று அடிக்கடி கூறுவார். யாழ் களத்தில் அவர் ஒருவர் தான் அந்த வார்த்தையை பிரயோக்கிறார். இப்போ புரியும் என நினைக்கிறேன்.

நுனாவிலான், யாரிந்த "மந்தைக் கூட்டத்தின் தலைவர்" ? புரியவில்லையே ?

தெரியவில்லையா? அவர்தான் நம்மட!

  • கருத்துக்கள உறவுகள்

புரிகிறது நுனாவிலான், இறைவன் !

ஆனால் அந்த "அவர்" நம்மட ஆள் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மந்தை மேய்க்கிற ஆள் இன்னொரு இடத்தில மீனும் பிடிக்கிறார். பல தொழில் தெரிந்த ஆள் போல.

அவர் மீன்பிடிப்பார், பாட்டுப்பாடுவார், கவிதை எழுதுவார், படங்கீறுவார், நல்லா செய்தி அலசுவார்..... அட எல்லாத்துக்கும் மேல இதையெல்லாம் நல்லா நிரிருவாகம் கூட பண்ணுவார். அப்பிடி ஒரு மனுசர்.... தான் அவர்.

இப்பதெரியுதோ அவர் யாரென்று?

  • கருத்துக்கள உறவுகள்
:huh: சும்மா சொல்லக்கூடாது.. நம்மவர்கள் புலனாய்வில் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அல்லது உச்சத்தில் இருப்பது மாதிரியான நினைப்பில் இருக்கிறார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.