Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி

48 members have voted

  1. 1. கயிறு இழுத்தல் போட்டியில் உங்கள் ஆதரவை யாருக்கு கொடுப்பீங்கள்?

    • யாழ் பெண்கள் அணிக்கு
      20
    • யாழ் ஆண்கள் அணிக்கு
      12
    • குழந்தைகள் (?) அணிக்கு
      16

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு இழுக்கிறது பலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை..ஆண்களின் வெற்றியினை எதிரே இழுக்கும் கண்ணடித்துக்கவிழ்த்துவிட முயற்சிக்கலாம் நெடுக்கண்ணா..கவுந்திடமாட்டோம

்தானே.. உஸார்..ஆண்களே.. குழந்தைகளிட்டையும் பொண்ணுங்ககிட்டயும்.. தோற்கலாமா நாங்க?

குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கலாம். அதுகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க அவையை வெற்றி பெற வைக்கலாம். ஆனால் பெண்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு விட்டுக் கொடுக்கிறீங்களோ... அவ்வளவுக்கு அவ்வளவு நீங்க கேணயன் என்று தான் அவைங்க நினைப்பாங்க..! அதையே தங்க பலமாகக் காட்டிக்குவாங்க..! :):rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 126
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவ்வையார் உங்களுக்கு என்று அப்பிடி ஒரு அணி வேணும்னு வெளிப்படையா கே;கிறது தானே ஏன் சுத்தி வளைச்சு வாறிங்க?

யோவ் கலைஞா அவ்வையார் றொம்ப பீல் பன்னிறா(றார்) அவருக்கென்று 2 ம் இல்லாத ஒரு டீம் போடுங்கப்பா :rolleyes::)

அடடா..... நம்ம விட்டுட்டு ரீம் செலக்ட் பண்ணீட்டியாடா ஜம்ஸ் :rolleyes:

அடடா..... நம்ம விட்டுட்டு ரீம் செலக்ட் பண்ணீட்டியாடா ஜம்ஸ் :rolleyes:

சொறி மாம்ஸ்... :) (உங்களை காணவில்லை அது தான் செலக்ட் பண்ணிட்டேன் கோவித்து போடாதையுங்கோ என்ன :D )...குட்டி மாமா தான் எங்க அணியில் பெஸ்ட் வீல்டர் ஆக்கும்... :D (நாளையிள இருந்து பக்ரிஸ் பண்ணுவோம் என்ன மாமா :) )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இது கயிறு இழுத்தல் போட்டி இதில விக்கட் கீப்பர் இருக்கா.... நான் கயிறை கடைசியில நின்று இழுக்கிறன்.

ம்ம்ம்...கவி அக்கா அக்சுவலா நாம வந்து கிரிகேட்டிற்கு டீம் செலக்ட் பண்ணுறோம்... :D (அந்த டீம் தான் கயிறு இழுத்தலிலையும் பங்கு பற்ற போகுது என்றா பார்த்து கொள்ளுங்கோ :rolleyes: )..அட கவி அக்கா கடைசியில இருந்தே கயிறை இழுங்கோ..(ஏனேன்றா கவி அக்கா சரியான ஸ்ரோங்கான ஆள் என்று நேக்கு நல்லா தெரியும் :) )...

அப்ப நான் வரட்டா!!

நானும் பேராண்டியோட அவர் அணியில் இணைச்சுக்கலாமா..??!

இது என்ன கேள்வி தாத்தா... :D (கண்டிப்பா இணைந்து கொள்ளளாம் :) )...எங்கே தாத்தாவிற்கு எல்லாரும் ஜோரா கையை தட்டிவிடுங்கோ... :D (எமது அணியின் சகலதுறை ஆட்டகாரர் :D )..

அப்ப நான் வரட்டா!!

இனியென்ன, வெற்றி பேபிகள் அணிக்குத்தான். மற்ற ரெண்டு டீமும் டெபாசிட் கூட இல்லாம ஓட வேண்டியதுதான்.

அட பேபிகள் அணி மேல் நீங்க கொண்டுள்ள நம்பிக்கைக்கு ரொம்ப தாங்ஸ் (EAS) அண்ணா... :D (அட பேபிகள் அணி எல்லாரும் நம்ம மீது வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றிபோடுங்கோ :) )...

அப்ப நான் வரட்டா!!

நம்மட வோட்டையும் போட்டாச்சு ஜம்மு

இதுவரை வோட் பண்ணாதவர்கள் அனைவரும் பேபிகள் அணிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்

பேபிகள் அணிக்கு வாக்களிப்பவர்களுக்கு ஒரு ஜோனி வோக்கரும் வேட்டியும் அல்லது சாறியும் அன்பளிப்பாக தரப்படும்

அட சிவா அண்ணா ரொம்ப தாங்ஸ் உங்க பொன்னான வாக்கிற்கும்... :D (நீங்களும் எங்கள் அணியில் விளையாட வேண்டும் சொல்லிட்டன் நீங்க போல் பண்ணுவியள் தானே சிவா அண்ணா :rolleyes: )...அட ரொம்ப தாங்ஸ் அண்னா பேபிகள் அணிக்கான உங்கள் தேர்த்தல் பிரசாரதிற்கு... :D (அட பரவாயில்லை பேபிகள் அணிக்கு கூட நன்னா வாக்கு கிடைக்குது :D )..சிவா அண்ணா ஜோனி வோக்கர் நானும் குடிக்கலாமோ சிவா அண்ணா.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஜம்மு பேபி குட்டி,

நீங்கள் தான் வெல்வீர்கள்.நான் இப்போதே பயிற்சியை ஆரம்பிக்கின்றேன்.இதற்கு நுணாவிலானின் தாய்லாந்து கோழியை சமைத்து சாப்பிட்டால் தெம்பு வருமா, வராதா?

அட தமிழ்சிறி அண்ணா நான் வெல்லுவேன் என்று சொல்ல கூடாது பேபிகள் அணி வெல்லும் சொல்ல வேண்டும் சரியோ... :D (பிகோஸ் ஜம்மு பேபியும் பேபிகள் அணியில் ஒருவர் அது மட்டும் தான் ஆக்கும் :rolleyes: )...வெரிகுட் நாங்கள் நாளையில் இருந்து பயிற்சியை ஆரம்பிப்போம் அதற்கு சகல ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் ஒகேயா... :D (இப்படியான ஆர்வம் கொண்ட பிளேயர்ஸ் தான் கண்டிப்பா தேவையாக்கும் பேபிகள் அணிக்கு :) )...ம்ம்ம் நுணா அண்ணா சொன்ன மாதிரி பேபிகள் அணி பிளேயர்சிற்கு எல்லாம் தாய்லாந்து கோழியை சமைத்து தரவும் நான் ஏற்பாடு செய்கிறேன் ஒகேயா... :) (பிறகு நன்னா வயிறு முட்ட சாப்பிட்டு போட்டு பிச்சில போய் நித்தா கொள்ள கூடாது என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

அதென்ன குழந்தைகள் அணி??? யாழ் கள ஆணுமற்ற பெண்ணுமற்ற அணியோ? அதுதான் கலைஞன் "குழந்தைகள் (?) என குறிப்புணர்த்தியுள்ளார் போலும்.

அட பாட்டிக்கு குழந்தைகள் அணி என்றா என்னவென்று தெரியாதாம்... :) (அக்சுவலா நீங்க ஔவையார் பாட்டி தானா இல்லை என்னால முடியல :D )....அட பாட்டியை ஆட்கொண்ட முருகபெருமான் கூட குழந்தை தான் ஆக்கும் :) ..அப்படி பட்ட குழந்தைகளை போய் தெரியாது என்றா என்ன கொடுமை இது :) ...இப்ப பாருங்கோ குழந்தைகளாக இருக்கும் போது ஆண்குழந்தைகளும்,பெண்குழந்தை??ளும் ஒன்றாக தான் விளையாடுவார்கள் பார்த்தீங்களோ... :rolleyes: (அதுவே கொஞ்சம் வயசு வந்தா பிறகு ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக விளையாடுவார்கள் என்ன நான் சொல்லுறது சரியோ :D )...சோ அந்த வகையில் அவ்....அவ்...வை பாட்டிக்கு இப்ப அர்த்தம் விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்... :D (பாட்டிக்கு இன்னும் விளங்காட்டி டீட்டேலா விளங்கபடுத்தி விடுறேன் என்ன)...அது சரி பாட்டி நீங்க யாருக்கு வாக்கை போட்டனியள் சொல்லவே இல்லை பாருங்கோ..."மருதமலை மாமணியே முருகைய்யா" :D

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

அப்ப நான் வரட்டா!!

நாசமா போச்சு எல்லாத்துக்கு போட்டி வைக்கிறிங்க கடலை போடுற போட்டி யாரும் வைக்க மாட்டிங்களே.... எத்தன காலத்தக்கு தான் இப்படி கயிற திரிக்கிறது சீ இழுக்கிறது போட்டிய மாத்தி கடலை போடுற போட்டி ய வையிங்கப்பா...

என்னது கடலை போடுறதி போட்டியோ...(என்னால முடியல :D )...அக்சுவலா கடலை சாப்பிடுறது என்றா நிறைய பேர் வருவீனம் பாருங்கோ ஆனா கடலை போடுற போட்டி என்றா... :) (உங்களை தவிரை வேற யார் இருக்கீனம் சுண்டல் அண்ணா :) )..அது சரி நன்னா பட் பண்ணுவியள் தானே... :rolleyes: (அன்ரு சைமன்ஸை மாதிரி உங்க மேல நம்பிக்கை வைத்திருக்கிறது பேபிகள் அணி காப்பாற்றி போடுங்கோ என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோதிப் பார்த்து தேசாதரம் ஆன பின்னர் சொறி சொல்லிட்டுப் போக எனக்கு விரப்பமில்லை. பெண்கள் சேதாரமாகமல் தப்பிப் போகட்டன் என்று விடுறதுதான் பெருந்தன்மை..! :):rolleyes:

அட! அட! அடடா! கயிற்றைத்தானே இழுக்கப்போறியள்!! பெண்களின் பலம் உங்களுக்குத் தெரியவேணும் என்றால்.மோதிப்பார்க்கிறதுதா

ஜம்ஸ் அண்ணா

பார்த்தியளே நல்ல காலம் நான் இப்பத்தான் வந்தனான்

வந்த உடனேயே நம்ம (பேபி ) அணிக்கு வோட் பண்ணிட்டு

வந்திட்டன்.(கள்ள வோட் இல்லை)

நம்ம அணிதான் வெல்லும்,வெல்ல வேணும்.

பிறகு பாருங்கோ

என்னுடைய பந்து வீச்சு திறமையை கண்டுபிடித்து

(ஊரிலேயே கள்ள மாங்காய் எறிந்து விழுத்துவதில்

நான் கெட்டிக்காரனாக்கம்)

என்னை யாழ்கள பேபி அணியின் பந்து வீச்சாளராக

தெரிவு(வாங்கின காசுக்கு) செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ஆண்கள் அணி எங்கோ போய்க் கொண்டிருக்கிறதே

என்ன பொண்ணுங்களும் கழந்தையளும் வாயால நல்லா இழுக்கிறியள்..

கயிறு இழுக்கிறத எப்பவாச்சும் பார்தாதாவது இருக்கிறியளோ....

மாப்பு நம்மள வச்சு காமடி பண்ணுறாப்போல....தயவு செய்து ஆண்களே

மானத்தைக் காப்பாற்ற போர்முரசு கொட்டுவோம்..

குழந்தை..குமரி யார் என்ன போட்டி எண்டு வந்தா போட்டிதான்..ஆனால்..

நடுநிலைமையான ஆள்தான் நடுவரா இருக்கலாம் கலைஞன் ஆண் என்றதால பிறகு எங்களுக்கு ஆதரவு செய்தார் எண்டு சொல்லுவினம்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ஆண்கள் அணி எங்கோ போய்க் கொண்டிருக்கிறதே

எல்லாம் செம ஜொள்ளுப் பேர்வழிகளா இருக்குதுகள் போல..! ஆண்களுக்கு ஆண்களே எதிரி..! இந்த ஜம்முபேபி வேற.. கடுப்புகள கிளப்பிகிட்டு..! :rolleyes:

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் ஒரு முக்கிய அறிவித்தல்.. :D

என்னதான் இருந்தாலும், யாழில இருக்கிற தண்ணி அடிப்பவர்களை அதாவது அவர்கள் பாசையில் பெருங்குடி மக்களை நாங்கள் ஒருக்காலும் மறக்கக்கூடாது. :rolleyes: கு.சா அண்ணா, சின்னப்பு.. இப்பிடி தண்ணி பார்டிகள் பலபேர்தான் காலத்துக்கு காலம் பலவிதமான தத்துவங்கள் சொல்லி யாழில குடிக்காமலே வெறியில திரியுற பலரை காப்பாற்றினவர்கள். :)

இதனால்..

தண்ணி அடிப்பவர்களும் இழுக்கிறதுக்கு ஒரு கயிற்றை குடுக்கலாமோ எண்டு பாக்கிறன். இவேள் மப்பில கயிற்ற எந்தப்பக்கம் இழுப்பீனம் எண்டுறது அடுத்த பிரச்சனை. ஹாஹா :D:D:) எண்டாலும் ஒரு சம்பிரதாயத்துக்கு இவேக்கும் ஒரு கயிறக்குடுக்காட்டி பிறகு நாளைக்கு யாழில இவர்கள் கதை சோகக் கதையாப் போயிடும். :(

அன்பார்ந்த யாழ் பெருங்குடி மக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை இப்போதைக்கு ஒருவருக்கும் போடாமல் சேமிப்பில வச்சு இருங்கோ. உங்களுக்கும் ஒரு அணி துவங்கினால் அதுக்கு உங்கள் வாக்கை பிறகு போடலாம்.

எத்தின குடிமக்கள் போட்டியில கலந்து கொள்ளுவீனம் எண்டு தெரியாது. தண்ணிப்பார்டிகள் ஆகக்குறைந்தது மூண்டு பேர் இதுக்க வந்தால் நான்காவது அணியாக பெருங்குடிமக்கள் அணி எண்டு ஒன்றை துவங்கலாம்.

ஆனா ஒரு பிரச்சனை என்ன எண்டால் நான்கு பக்கத்தால கயிற்ற இழுத்தால் கடைசியில ஒருவருமே வெற்றிபெற முடியாது. :D:)

குழந்தைகள் அணிய களைந்துபோட்டு யாழ் பெருங்குடிமக்கள் அணி எண்டு ஒன்றை இறக்கலாமோ?

இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் அணிய களைந்துபோட்டு யாழ் பெருங்குடிமக்கள் அணி எண்டு ஒன்றை இறக்கலாமோ?

இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

குழந்தைகளை ஏமாற்றலாம் என்று யோசித்தா நடக்கிறதே வேற சொல்லிப்போட்டேன். நடு மைதானத்தில குறுக்கும் நெடுக்குமா ஓடி திரிந்து எல்லாத்தையுமே குழப்பி போடுவோம் எண்டு ஜம்மு சார்பா சொல்லி வைக்கிறேன்.

அதோட குழந்தையள் விழையாடுற இடத்தில குடிகாறரை சேர்க்க நினைத்ததுக்கு எனது கண்டணத்தையும் தெரிவிச்சு கொள்றேன்.

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் போட்டியில நிச்சயமா பொம்பிளையள்தான் வெல்லுவினம் ஏனெண்டா கொம்பிய+ட்டருக்கு முன்னால இருந்து எழுதிறதால நல்லா உடம்பு வைச்சிருக்கும்!!

இந்தப் போட்டியில நிச்சயமா பொம்பிளையள்தான் வெல்லுவினம் ஏனெண்டா கொம்பிய+ட்டருக்கு முன்னால இருந்து எழுதிறதால நல்லா உடம்பு வைச்சிருக்கும்!!

ஆண்கள் மட்டும் இருந்து கொண்டு எழுதாமல்

பறந்துகொண்டா எழுதிறவை?? :D

யாழ் பெண்கள் அணிக்கு [ 16 ] [39.02%]

யாழ் ஆண்கள் அணிக்கு [ 11 ] [26.83%]

பெண்கள் அணிக்கு வாக்கு அதிகமா இருக்கு...

யாழில ஆண்களை விட பெண்களா அதிகம்? :D

குழந்தைகள் (?) அணிக்கு [ 14 ] [34.15%]

இவ்வளவு குழந்தைகள் இருக்கா இங்க? :D:D

Edited by vasisutha

  • தொடங்கியவர்

இரகசியங்கள் மெல்ல,மெல்லத்தானே வரும். உண்மையில எத்தின பெண்கள் ஒளிஞ்சு திரியுறீனம், ஒருகாலமுமே யாழில எழுதாமல் உறுப்பினரா, பார்வையாளரா இருக்கிறீனம், எத்தின பெண்கள் ஆண்கள் பெயரில இருக்கிறீனம்... இது ஒண்டுமே ஒருவருக்கும் தெரியாதே? ஏன் யாழ் நிருவாகிகளுக்கே இதுகளப்பற்றி தெரிஞ்சு இருக்காது. எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். :D

கொஞ்சம் பொறுங்கோ தண்ணி அடிப்பவர்களுக்கும் ஒரு வாக்கெடுப்ப ஆரம்பிக்கிறன். எத்தின பெருங்குடி மக்கள் இருக்கிறீனம் எண்டு ஒருக்கால் கணக்கு பாப்பம். இப்பிடியே யாழின்ட சனத்தொகைய CENSUS 2008 ஐ கணக்கு எடுக்கலாம் போல இருக்கு. :D

வேற என்ன என்ன குறூப்புகள் யாழில இருக்கிது எண்டு யாராவது விசயம் தெரிஞ்சவர்கள் சொன்னால் அவேயையும் வாக்கெடுப்பில சேத்துக்கொள்ளலாம்.

ஆனா நான்கு அணிகளுக்கு மேல கயிறு இழுக்க ஏலாது. கன அணிகள் வந்தால்..

என்ன செய்யலாம் எண்டால் நொக் அவுட் முறையில விளையாடி, குவாட்டர் பைனல், செமி பைனல் வச்சு கடைசியில FINAL வைக்கலாம். கிகி :D

ஜம்ஸ் அண்ணா

பார்த்தியளே நல்ல காலம் நான் இப்பத்தான் வந்தனான்

வந்த உடனேயே நம்ம (பேபி ) அணிக்கு வோட் பண்ணிட்டு

வந்திட்டன்.(கள்ள வோட் இல்லை)

நம்ம அணிதான் வெல்லும்,வெல்ல வேணும்.

பிறகு பாருங்கோ

என்னுடைய பந்து வீச்சு திறமையை கண்டுபிடித்து

(ஊரிலேயே கள்ள மாங்காய் எறிந்து விழுத்துவதில்

நான் கெட்டிக்காரனாக்கம்)

என்னை யாழ்கள பேபி அணியின் பந்து வீச்சாளராக

தெரிவு(வாங்கின காசுக்கு) செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மருமோன் அண்ணா வந்துட்டியளே..(என்ன ஆள காணவே இல்லை :D )...அட இன்னைக்கு தான் உருபடியான காரியம் பண்ணி இருக்கிறியள் பாருங்கோ.. :D (அது தான் வந்தவுடனே வோர்ட்டை போட்டிட்டியள் பாருங்கோ எப்படி வாழ்த்துறது என்றே தெரியல :D )...அட பரவாயில்லை நம்ம பிளேயர்ஸ் வெல்லுவோம் என்று கன்விடன்டா தான் இருக்கீனம்...(இதை இப்படியே கீபப் பண்ணுங்கோ என்ன :D )...

ம்ம்...ஊரில கள்ள மாங்காயிற்கு குறி பார்த்து அடித்து போட்டு ஓடுறது என்றா லேசுபட்ட காரியமா என்ன...(அப்படி பட்ட ஒருவரலா தான் பிரட்லீ மாதிரி போல் போட ஏலும் பாருங்கோ :D )...என்ன போடுவியள் தானே கரக்டா விக்கேட்டிற்கு போட வேண்டும்..(விக்கேட்டை தான் கள்ள மாங்காய் என்று நினைத்து கொண்டு ஓடி வந்து போட்டா சரி என்ன :D )...அப்படி அவர் அவுட் ஆகாட்டி தலைக்கு போட்டாலும் பிரச்சினை இல்லை பாருங்கோ ஓரடியா அவுட் ஆகிடுவார்...(இது எப்படி இருக்கு)... :D

அட பாவிங்களா பாவபட்டு பந்து வீச்சாளார தெரிவு செய்தா (வாங்கின காசிற்கு தெரிவி செய்தது என்று சொல்லுறாங்க என்னால முடியல :( )...அத்தோட பாருங்கோ "பிரட் லீ" மாதிரி உங்க பெயருக்கு முன்னால "மாங்காய் மருமகன்" என்று சேர்த்து கொள்ள வேண்டும் என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

என்ன பொண்ணுங்களும் கழந்தையளும் வாயால நல்லா இழுக்கிறியள்..

கயிறு இழுக்கிறத எப்பவாச்சும் பார்தாதாவது இருக்கிறியளோ....

விகடகவி மாமா நம்மளுக்கு நூலில பட்டம் விட்டு தான் பழக்கம்... :D (கயிறு என்றா என்னவென்றே தெரியாது பாருங்கோ :D )..சோ முதன் முதலில கயிறையே இந்த போட்டியில பார்க்க போறோம் என்றா பாருங்கோவேன்.. :D (எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் செம ஜொள்ளுப் பேர்வழிகளா இருக்குதுகள் போல..! ஆண்களுக்கு ஆண்களே எதிரி..! இந்த ஜம்முபேபி வேற.. கடுப்புகள கிளப்பிகிட்டு..! :(

அட எல்லாரும் செம ஜொள்ளு பேர்வழிகள் என்று டங்குவார் அண்ணாவிற்கு இன்னைக்கு தானா தெரியும்... :D (என்னால முடியல :D )...ஆண்களுக்கு ஆண்கள் எதிரியா..(வட் அ சேம் வட் அ சேம்)...அட நான் ஏணண்ண கடுப்பை கிளப்புறன் எனக்கு அடுப்பு வைக்கவே தெரியாது இதில எப்படிண்ண கடுப்பை கிளப்புவன் பாருங்கோ.. :D (அது சரி நீங்களும் பேபிகள் அணிக்காக விளையாடலாமே பாருங்கோ :D )...

அப்ப நான் வரட்டா!!

குழந்தைகள் அணிய களைந்துபோட்டு யாழ் பெருங்குடிமக்கள் அணி எண்டு ஒன்றை இறக்கலாமோ?

இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

பேபிகள் அணியின் எச்சரிக்கை...(இறுதியும் உறுதியுமானது)...!!

குழந்தைகள் அணியை களைப்போம் என்று குரு கூறியதை "பேபிகள் அணி" மிகவும் வன்மையாக கண்டிக்கிறது :D ...குருவின் "யாழ்பெரும்குடி மக்களுக்கு"..(காக்கா பிடிக்கும் :D )...இந்த செயற்பாட்டால் பேபிகள் அணி மிகவும் மன அதிர்ச்சி அடைந்துள்ளது :D ...அவ்வாறு பேபிகள் அணி இந்த போட்டியில் இருந்து களைய பெறுமாயின்..(யாழில் உள்ள சகல பேபிகளும் இந்த போட்டியை புறகணிக்குமாறு கேட்டு கொள்கிறோம் :D )..இது பேபிகள் அணி வழங்கும் இறுதி எச்சரிக்கையாகவே இருக்கும் :D ...எனி இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்தால் கண்டிப்பா பேபிகள் அணி போட்டியில் பங்குபற்றாது. :D .(எல்லாருக்கும் பேபிகள் அணி என்றா காமெடியா போச்சா என்ன பிச்சு போடுவேன் பிச்சு :D )...

இங்கனம்,

யாழ்கள,

பேபிகள் அணி!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

குழந்தைகளை ஏமாற்றலாம் என்று யோசித்தா நடக்கிறதே வேற சொல்லிப்போட்டேன். நடு மைதானத்தில குறுக்கும் நெடுக்குமா ஓடி திரிந்து எல்லாத்தையுமே குழப்பி போடுவோம் எண்டு ஜம்மு சார்பா சொல்லி வைக்கிறேன்.

அதோட குழந்தையள் விழையாடுற இடத்தில குடிகாறரை சேர்க்க நினைத்ததுக்கு எனது கண்டணத்தையும் தெரிவிச்சு கொள்றேன்.

அப்படி போடுங்கோ மாமா அரிவாள... :D (பரவாயில்லை நம்ம பிளேயர்ஸ் எல்லாம் உசாரா தான் இருக்கிறாங்க :D )..ம்ம்ம்..குறுக்கா,நெடுக்கா மட்டும் ஓட மாட்டோம்..(பூஸ் குட்டிகளையும் மைதானத்தில் ஓட விடுவோம் என்ன மாமா :D )...

வெரிகுட் இப்படி தான் கண்டணத்தை தெரிவிக்க வேண்டும்... :D (மாம்ஸ் இது தான் இறுதியும் உறுதியுமான எச்சரிக்கை இதற்கு பிறகு ஏதாவது சவுண்ட் விட்டீனம் என்றா பார்போமே :D )...

அப்ப நான் வரட்டா!!

குழந்தைகள் (?) அணிக்கு [ 14 ] [34.15%]

இவ்வளவு குழந்தைகள் இருக்கா இங்க? :D:D

வசி அண்ணா பின்னே.... :D (16 பெண்களும் 11 ஆண்களும் இருக்கும் போது 14 குழந்தைகள் வாறது ஏதன்னா தப்பு :D கூட்டி கழித்து பாருங்கோ கணக்கு சரியா இருக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஜம்மு, என்னையும் உங்கட ரீமிலை சேர்த்ததற்கு நன்றி. ஒரு கலக்கு கலக்கிடுவோம்ல. அதென்ன எல்லாரும் பேபி அணியிலையே கைவைக்க நினைக்கினம். பேபிகள் அணியின்ர பலம் தெரியாம விளையாடுகினம் போல. பேபி அணி இல்லாம ஒரு போட்டியாவது நடக்குமா என்ன ஜம்மு? :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.