Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் 5 படையினர் பலி: 15 பேர் காயம்

Featured Replies

மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

60 SLA killed in 48 hours in Mannaar - LTTE

[Tue, 11 Mar 2008, 13:40 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) Operations Command in Mannaar told TamilNet Tuesday that 60 Sri Lanka Army (SLA) soldiers were killed on Sunday and Monday when the Tigers confronted 3 major attempts by the SLA to advance into LTTE territory in Mannaar. At Paalaikkuzhi, a large ground push launched by the SLA was thwarted by the Tigers on Monday in which 20 SLA soldiers were killed and 63 wounded. Simultaneously, the SLA has suffered heavy casualties on another push, at Parappaangka'ndal. Further, the LTTE claimed that its snipers have gunned down 18 SLA soldiers on Monday. On Sunday, 22 SLhttp://www.tamilnet.com/art.html?catid=13&artid=24938A soldiers were killed in the jungle area of Karampaikku'lam in Keerisuddaan.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மன்னாரில் நல்ல பாடம் படிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மன்னாரில் நல்ல பாடம் படிப்பார்.

எதிரி தனக்கு சாதகமான பக்கமாகவே போரை கொண்டுபோகிறான்

எனவே மகிந்த மன்னாரில் நல்ல பாடம் படிப்பார் என்பது இடிக்கறது???

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி தனக்கு சாதகமான பக்கமாகவே போரை கொண்டுபோகிறான்

2 நாட்களில் 60க்கும் மேற்பட்ட இராணுவம் இறந்தும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சாதகமான பக்கமாக எப்படி போகிறான்??.இங்கே தான் எங்கையோ இடிக்கிறது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

நானும் இந்த செய்திய தேசிய பாதுகாப்பு ஊடக மய்ய இணைய தளத்தில வழக்கம்போல பாக்கிறபோது பாத்தனான், அதில செல்லியிருக்கிற விசயம் வேறமாதிரி போகுது, அவங்கள் அவங்கள பற்றி சொல்லுற செய்தி சரியாயிருக்கு, எங்கட இழப்பு பற்றி சொன்ன செய்தி வளக்கம்போல மாத்தி சொல்லு பட்டிருக்கு........26 பேற்ற பேர் பட்டியல் போட்டு தாங்கள் கொம்னுகேசனில ஒட்டு கேட்டதா சொல்லியிருக்கிறாங்கள்.......

நாங்கள் எல்லாடமும் அடிச்சு அவங்கள கொல்லுரம், ஒரு சில கிலோ மீற்றருக்க அடக்கி வச்சிருக்கம், ஆனா பாப்பா மோட்டையில சண்டைபிடிக்கிறது எப்பிடி எண்டது புரியாத புதிராயிருக்கு.

ஊயிலங்குளத்தில சண்டை பிடிச்சு திரத்தி, பிரப்பங்கண்டலில திரத்தி, பாலக்குழியில திரத்தி, அடம்பனில திரத்தி, ஆண்டாங்குளத்தில திரத்தி, இப்ப சேத்தாங்குளத்தில..........பாலமோட்

  • கருத்துக்கள உறவுகள்

2 நாட்களில் 60க்கும் மேற்பட்ட இராணுவம் இறந்தும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சாதகமான பக்கமாக எப்படி போகிறான்??.இங்கே தான் எங்கையோ இடிக்கிறது .

செய்தி உண்மையெனில்

எமது பக்க இழப்பும் அதிகமாக இருக்கும்

சிறுபான்மை இனத்திற்கு இது பேரிழப்பாகும்???

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இதில் புலிகள் சொல்லும் கணக்கிற்கும், ராணுவம் தமது தரப்பு இழப்பு என்று வெளியிடும் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறதே ? சடலங்கள் பிடிபடாத நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது ஒரு கணிப்பாக இருக்குமே ஒழிய சரியாக இதுதான் எண்ணிக்கை என்று புலிகளால் கூடக் கூறமுடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். சில வேளை களத்தில் அடிபட்டு வீழ்ந்து, தமது சகாக்களால் விட்டுசெல்லப்பட்டு சூனியப் பிரதேசத்திற்குள் கிடக்கும் ராணுவத்தின் சடலங்களாக இருக்கலாம். ஆனால் குறிசூட்டுத் தாக்குதலில் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு சரியாகவே இருக்கும். அதில் காயத்துடன் தப்புவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவு.

எப்படியிருந்தாலும் எதிரியின் இழப்பு அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வருவது அவர்கள் தமது பிடியை சிறுகச் சிறுக இழக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது. எல்லாம் நண்மைக்கே !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.