Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலையில் கடற்படை கப்பல் அழிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை துறைமுகத்தில் வைத்து கடற்படைக் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது.

Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour

[TamilNet, Friday, 09 May 2008, 21:40 GMT]

A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23, initial report by the Liberation Tigers of Tamileelam said.

  • Replies 53
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, நல்ல செய்தி நெடுக்ஸ்.

Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour

[TamilNet, Friday, 09 May 2008, 21:40 GMT]

A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23 a.m. Saturday, according to initial reports by the Liberation Tigers of Tamileelam (LTTE) officials in Vanni.

The attack was carried out by the commandos from Kangkai Amaran unit of the Sea Tigers.

The A520 supply ship and troop carrier has been engaged by the Sri Lanka Navy in its attacks against Tiger vessels in 2007.

The ship has lately been engaged in naval service between KKS and Trincomalee by the Sri Lanka Navy

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25590

Edited by SIVARAMAN

2:23 a.m.

இந்த நேரம் அடிவிழுந்து இருக்கு தளபடங்களுக்கு மட்டும் தானே சேதம்?

கரும்புலிகளுக்கு இழப்பு இல்லாத தாக்குதலாக இருந்தால் நல்லதாக இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::wub: நெடுக்கு, உங்கள் வாயில் சர்க்கரை போட வேண்டும். நல்ல செய்தி, மேலதிக விபரங்களை எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்த கப்பலின் முக்கியத்துவம்

Following the intel warning, SLN command dispatched four warships to investigate the targets. These were SLNS (Sri Lanka Navy Ship) Sayura, SLNS Samudura, SLNS Suranimala and SLNS Shakthi. One highly trained Special Boat Squadron (SBS) attack team was on board each of the four ships. Their mission was to board the enemy vessels and take control if the sea tigers surrendered. Two supply ships (A520 and A521) were sent to resupply the warships if needed.

defencenet.blogspot.com/2007/09/water-navy.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன், இந்தக் கப்பல் பற்றிய விபரங்கள் தெரியுமா ? இதன் அளவு மற்றும் அழிக்கப்பட்டபோது அதிலிருந்த பொருட்கள் ??? போன்றவை.

...Sea Tigers Black Tiger underwater naval commandos ...

புலிகளின் இந்த அணியைப் பற்றி யாருக்காவது தெரியுமா ?

ஈழவன், இந்தக் கப்பல் பற்றிய விபரங்கள் தெரியுமா ? இதன் அளவு மற்றும் அழிக்கப்பட்டபோது அதிலிருந்த பொருட்கள் ??? போன்றவை.

தெரியவில்லை ரகுநாதன்

இணையவன்

இந்த பிரிவுதானே கொழும்பு துறைமுகத்தை முன்னர் தாக்கியது.அங்கயற்கன்னி இந்த பிரிவைசார்ந்தவர் என நினைகின்ரேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிருமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். முல்லைத்தீவு ஆழ்கடலில் சில வாரங்களுக்கு முன்னர் அதிவேகப் பீரங்கிப் படகான டோராவை அழித்தது இந்தப் படையணிதான் என்று புலிகள் கூறியிருந்ததாக நினைவு. புலிகளின் புதிய தாக்குதல் படையணிகளில் இதுவும் ஒன்று. மேலதிக விபரங்கள் தெரியாது.

தகவலுக்கு நன்றி.

அழிக்கப்பட்ட கப்பல் இப் படத்தில் உள்ளவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

Brave%20sailors%20back%20to%20Trinco.jpg

http://www.sinhale.com/september2007.htm

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இணையவன், இப்படத்தில் முன்னாலிருப்பது, இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட "சயுர" எனும் ஆழ்கடல் ரோந்துக்கப்பல் என்று நினைக்கிறேன். தாக்கப்பட்டதோ ஒரு வழங்கல்க் கப்பல். அது இதைவிடப் பெரிதாக இருக்கச் சந்தர்ப்பமிருக்கு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கடடற்கரும்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவாக இருக்குமானால் 1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா என்ற இரு கடற்கலைங்களைத்தாக்கி மூன்றாம் கட்ட ஈழப்போரை அதிகாரபூர்வமாக ஆரம்பித்த படையணி இது.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கப்பலைச் சுற்றித் திரிபவை அதிவேகத் தாக்குதல்க் கலங்களான டோராக்கள்.

சிறீலங்கா கடற்படையின் துருப்புக்காவி ஏ-520 கப்பல் விடுதலைப் புலிளால் மூழ்கடிப்பு

சனி, 10 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்]

சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்கியழிக்கப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் துறைமுகத்திற்கும் இடைய சிறீலங்காப் படையினரையும் ஏற்றிச் செல்லவும் சிறீலங்காப் படையினருக்கான விநியோகத்தை இதுவரைகாலம் மேற்கொண்டுள்ளது.

2007ம் விடுதலைப் புலிகளின் கப்பல்களைத் தாக்கிய அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏ-520 கப்பலே விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பதிவு

திருமலைத்துறைமுகத்தில் கடற்படை படகுக்காவிக் கப்பல் மூழ்கடிப்பு

[ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 11:43 PM - GMT ]

திருகோணமலைத்துறை முகத்தில் வைத்து இன்று அதிகாலை சிறிலங்கா கடற்படையின் கடைக்காவி கப்பல் ஒன்று கடற்கரும்புலிக் கொமாண்டோக்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடி தாக்குதல் கொமாண்டோக்காளல் இன்று அதிகாலை 2.23 மணியளவில் படையினரின் வழங்கல் கலமான படைக்காவி கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாவிற்கு கொண்டு செல்வதற்காக போர் கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையே கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

ஏ-520 என்ற எண்ணுடைய இந்தக் கப்பல் கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் கலங்கள் மீதான தாக்குதலில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை - திருமலையிடையேயான வழங்கல் நடவடிக்கையில் இந்தக்கப்பல் ஈடுபட்டுவந்தமை குறிப்படத்தக்கது.

http://www.eelatamil.net/index.php?option=...3&Itemid=67

இந்த கப்பல் தானா 700 இராணுவத்துடன் போகும் போது புலிகளில் தாக்குதலில் சிக்கி இந்தியாவில் உதவியோடு தப்பியது?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நல்ல செய்தி, சிங்களத்திற்கு அடிமேல் அடி.

இருக்கலாம் சசி, சரியாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற் இணையத்தளச் செய்தியின்படி மேற்படி துருப்புக்காவி-விநியோகக்கப்பல் வெடிபொருட்கள் தளபாடங்கள் ஏற்றப்பட்டு வடக்குநோக்கிய பயணத்துக்கு தயார் நிலையில் திருமலை துறைமுகத்தில் தரித்து நின்றபோதே கடற்புலிகளால் அழிக்கப்பட்டதாக தெரிகிறது.

சுலோஜன் மற்றும் அங்கயற்கண்ணி நீரடி நீச்சற்பிரிவுகள் ஏற்கனவே கடற்புலிகள் பிரிவில் இருந்தன. இவை பல்வேறு தாக்குதல்களை கடந்த ஈழப்போர் காலத்தில் முன்னெடுத்தன.

இன்றைய தாக்குதலில் ஈடுபட்டது கங்கைஅமரன் நீரடி தாக்குதல் பிரிவு. கடற்புலிகளின் தளபதியாகவிருந்து கடந்த ஈழப்போரின் இறுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவியவர் லெப்.கேணல் கங்கை அமரன் அவர்கள். இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர். கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதலுக்கான வேவினை நேரடியாக அவரே மேற்கொண்டு தாக்குதலை வழிநடத்தியவர். இவரின் பெயரிலான படையணி சமாதான காலம் அல்லது அதற்குப் பின்னான காலத்திலேயே உருவாக்கம் பெற்றிருக்கும். மற்றைய அணிகளைவிட இந்த அணி வித்தியாசமான படையணி என்று நம்பலாம்.

இந்த காணொளியில் இந்த கப்பல் வருகின்றது அதாவது புலிகளின் கப்பல்களை தாக்கிவிட்டு வந்ததாக சொல்லி விழா எடுத்தவை இந்த கப்பல் அணியில் இரண்டு வழங்கள் கப்பல்கள் பங்கு கொண்டவை அதில் ஒன்று இந்த A-520

கொள்கலன்களுடன் வரும் கப்பலாகத்தான் இந்த கப்பல் இருக்க வேண்டும்

பதிவு இணையத்தளம் வெளியிட்டுள்ள படம் :

srilanka-neval-ship-a520-300x176.jpg

உது Sagara என்னும் கப்பல்.உதைத்தான் இந்தியா பிச்சை போட்டது என நினைகிறன் பதிவு சும்மா கப்ஸா விடுது

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் இது தவறான படம். படத்திலிருப்பது இந்தியாவினால் 1998 இல் இலங்கைக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கரையோர ரோந்துக் கப்பலான " சயுர". அதன் பிற்பகுதியில் இருப்பது உலங்கு வானூர்தி தரையிறங்கும் "கெலி பாட்". பதிவுக்காரர் சும்மா ஒரு படத்தைப் போட்டிருக்கினம்.

D431AE167E2E50.jpg

உதுதான் அழிக்கப்பட்ட கப்பல் என நினைகிரன் பெரிய படம் கிடைக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.