Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியில் மீண்டும் சனத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியில் மீண்டும் சனத்

[19 - May - 2008]

12937.jpg

இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

38 வயதான ஜெயசூரியா இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதையடுத்து ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜூன் மாதம் 24 ஆம் திகதி பாகிஸ்தானில் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டி தொடங்குகிறது.

thinakural.com

இவர் ஒருக்கால் போறன் எண்டு அறிவிப்பார்.. பிறகு வாறன் எண்டு அறிவிப்பார்... திரும்பவும் போறன் எண்டு சொல்லுவார். பிறகு வாறன் எண்டு சொல்லுவார். கீரிக்கட்டில ஓய்வு பெறுகின்றன் எண்டு அறிவிக்கிறது இப்ப ஒரு பெரிய அரசியல் ஜில்மாலா விளையாட்டப் போச்சிது..

இன்னும் எத்தினதரம்தான் அண்ணாச்சி போறன் வாறன் எண்டு சொல்லிக்கொண்டு இருக்கப்போறார் எண்டு பார்ப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வோணும் மறுபடியும் அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடும் இவர்கள் இருவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணமும், புகழும் வரும் வரை விளையாடுவார்கள். யார் இப்போ வயதை பற்றியெல்லாம் சிந்திக்கிறார்கள்?

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Indian Premier Leagueசில் சனத் ஜெயசூரியாவின் விளையாட்டு வியப்படைய்ய வச்சது.. இந்த வயசிளும் இப்படி விளையாட முடியுமா என்று.. அவர் அடிச்ச ஒவரு சிஸ் உம் அற்புதம்.. :D

Edited by kuddipaiyan26

Indian Premier Leagueசில் சனத் ஜெயசூரியாவின் விளையாட்டு வியப்படைய்ய வச்சது.. இந்த வயசிளும் இப்படி விளையாட முடியுமா என்று.. அவர் அடிச்ச ஒவரு சிஸ் உம் அற்புதம்.. :D

39சிக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

39சிக்ஸ்

விகடகவி அண்ணா அவர் அடிச்சது 31சிக்ஸ் ..57 போர்

14 விளையாட்டிள 514 ரன்ஸ் அடிச்சவர் :D

மன்னிக்கவேண்டும்.... தெரிவுக்காட்சியையும் சேர்த்து எண்ணிட்டம் போல..

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும்.... தெரிவுக்காட்சியையும் சேர்த்து எண்ணிட்டம் போல..

என்ண விகடகவி அண்ணா இதுக்கு போய் மன்னிப்பு கேட்டுகிட்டு பிழைகள் விடுரது சகயம் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.