Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு!

June 21,2008

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள்.

இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கையெடுங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.theepori.com/newsfull.php?newsid=3512

என்ன நூனாவிலான் பழைய சோத்துப்பாசல் தீப்பொறியின் பெயரில் நஞ்சு விதைக்கிறீர் போலும்.

கவனம் யாழ்களமே

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எப்போதுதான் இந்தியாவுக்குப் பக்கப்பாட்டுப் பாடுவதை நிறுத்தப் போகிறார்கள். இந்தியா தமிழ் இயக்கங்களைப் பிரித்து தனது சுய இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டதை இவர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இவர

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எப்போதுதான் இந்தியாவுக்குப் பக்கப்பாட்டுப் பாடுவதை நிறுத்தப் போகிறார்கள். இந்தியா தமிழ் இயக்கங்களைப் பிரித்து தனது சுய இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டதை இவர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இவர??களைப் பொறுத்தவரை புலிகளும், தலைவர் பிரபாகரனுமே தமிழ் விடுதலைக்குக் குறுக்கே நிற்பவர்கள். புலிகள் இந்தியாவிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டால் உடனேயே ஈழம் எனும் நாட்டை இந்தியா தங்கத் தட்டில் வைத்துத் தந்துவிடும்.

டக்கிளசும், கருணாவும், அழுங்குச்சங்கரியும், பிள்ளைபிடி காரனும் புலிகளால் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டதால்த்தான் அரசுடன் சேர்ந்து கொண்டார்களாம். அப்போது இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையா? இவர்கள் சுத்தமான அப்பாவிகளாக இருக்கும்போதுதான் புலிகளால் வேண்டுமென்றே துரோகிப்பட்டம் கட்டப்பட்டதா ? இந்தியப்படையுடன் சேர்ந்து தமிழ் இனக்கொலை நடத்தி பின்னர் அவர்களுடன் இந்தியாவுக்குக் கப்பலேறிப் பின்னர் ரஞன் விஜேயரத்தினாவின் உதவியால் இலங்கை ஆக்கிரமிப்புப் படைகளுடன் பதினொராவது படையாக இயங்கிவரும் டக்கிளஸ் அப்பாவியா? இந்திய முதலாளிகளுக்கு சாமரம் வீசும் விருப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்தியாவிடமும், சிறிலங்கா அர்சிடமும் அடகுவைக்கப் பார்த்த சங்கரி அப்பாவியா ? இந்திய ரோவின் காசுக்கு ஆசைப்பட்டு தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா அப்பாவியா ? அல்லது அவனால் வளர்க்கப்பட்ட கட்டாக்காலி நாய் பிள்ளையாந்தான் அப்பாவியா? இவர்கள் தமிழ்த் தேசியத்திலிருந்த போதே புலிகளால் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டார்களா அல்லது புலிகளால் விரட்டப்பட்ட பின்னர் துரோகிகளானார்களா ?

இவர்கள் எல்லாருமே தமிழ்த் தேசியத்தில்ருந்த போதே தமது துரோகத்தனத்தை தொடங்கியவர்கள். தமிழ்த் தேசியத்தால் பலமுறை எச்சரிக்கப்பட்டவர்கள். பணத்தாசையினாலும், பதவி மோகத்தினாலும் தமிழ்த் தேசியத்தையும், அதன் தலமையில் நடக்கும் ஈழப் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தவர்கள். இவர்கள் அப்பாவிகள் அல்ல.

தீப்பொறி தனது வீரியமற்ற போராட்டத்தை மூடி மறைத்து புலிகளால் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டதால்தான் போராட்டத்திலிருந்து விலகினோம் என்று சப்பைக் கட்டௌ கட்டுகிறது. ஆனால் இதே தீப்பொறி நடத்தும் பழைய புளொட் காரர்கள் 1989 இல் எதற்காக மாலைதீவுக்குப் படை எடுத்துப்போனார்கள், அல்லது அதைச் இவர்களை வைத்து நடத்தியது யார் என்பதையெல்லாம் சொல்ல மாட்டர்கள். ஏனென்றால் அதைச் செய்வித்தது தாம் அடைமைச் சேவகம் செய்ய விரும்பும் இந்தியாதான் என்பதை இவர்கள் சொல்ல மறுத்தாலும் முழு உலகிற்கும் அது தெரிந்த விடயம் என்பது இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்.

மிகவும் ஆணித்தரமான கருத்து

இவைகளுக்கு பதில் தர எவருமில்லை

ஆனால் தமிழர்களால் துரோகிகளாகிய பின்பும்.........

பலமுறை ....

பலமுறை....

எச்சரித்தபின்பே....

துரோகிகளாகப்பதியப்பட்டார்க

ஆம் இதே புளோட் ஆட்கள் தான் 1986 இல் நிக்கவெரட்டிய வங்கியில் பெரும் தொகை பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு இந்தியாவுக்கு ஓடியவர்கள். பாவம் இதனால் அன்று அப்பாவி உடப்பு தமிழர்கள் பாரிய துன்பத்திற்க்கும் இண்ணல்களுக்கும் ஆலானார்கள்.அப்போது நான் உடப்பு தமிழ் கிராமத்தில் இருந்தபடியால் நானும் பெருமலவில் பாதிக்கப்பட்டேன்.

Edited by thanga

தமது இயக்க தலைவனை தாங்களே கொன்று விட்டு அவனுக்கே வணக்க நிகழ்வு கொண்டாடும் ஒரு சோத்துப்பார்சல் .

இயக்கத்தில் இருந்தவனில 99 வீதம் பேருக்கு ஒரு ஆயுதம் தொட்டுபார்க்க கூட வழியில்லாம அடிச்சு வைச்சிருந்து இளைஞர்களை சிதறடிச்ச கள்ளர். மீண்டும் தீப்பொறி அரசியல் எண்டு கோவனத்டோட வெளிக்கிட்டினம்.

யாழ்கள நிர்வாகம் தீப்பொறி இணயவலை முகவரியை அழித்து விடுங்கள். இலகுவாக நச்சு பரப்புகிறாங்கள்.

தீப்பொறி தனது வீரியமற்ற போராட்டத்தை மூடி மறைத்து புலிகளால் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டதால்தான் போராட்டத்திலிருந்து விலகினோம் என்று சப்பைக் கட்டௌ கட்டுகிறது. ஆனால் இதே தீப்பொறி நடத்தும் பழைய புளொட் காரர்கள் 1989 இல் எதற்காக மாலைதீவுக்குப் படை எடுத்துப்போனார்கள், அல்லது அதைச் இவர்களை வைத்து நடத்தியது யார் என்பதையெல்லாம் சொல்ல மாட்டர்கள். ஏனென்றால் அதைச் செய்வித்தது தாம் அடைமைச் சேவகம் செய்ய விரும்பும் இந்தியாதான் என்பதை இவர்கள் சொல்ல மறுத்தாலும் முழு உலகிற்கும் அது தெரிந்த விடயம் என்பது இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்.

தமது இயக்க தலைவனை தாங்களே கொன்று விட்டு அவனுக்கே வணக்க நிகழ்வு கொண்டாடும் ஒரு சோத்துப்பார்சல் .

இயக்கத்தில் இருந்தவனில 99 வீதம் பேருக்கு ஒரு ஆயுதம் தொட்டுபார்க்க கூட வழியில்லாம அடிச்சு வைச்சிருந்து இளைஞர்களை சிதறடிச்ச கள்ளர். மீண்டும் தீப்பொறி அரசியல் எண்டு கோவனத்டோட வெளிக்கிட்டினம்.

இவைகள் மட்டுமில்லை. இன்று புலம்பெயர் நாடுகளில் கூச்சல் போடுபவர்களும் அரச அடிவருடிகளாக இருப்பவர்களில் பலரும் பல உள் படு கொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள். தமது பாதுகாப்பு கருதி தமக்கென்று ஒவ்வொரு அரசியல் முகமூடியை அணிந்து கொள்ள முற்படுகின்றனர்.

ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்கு சென்றவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள். கருத்து முரண்பட்டவர்கள் அனேகமாக எல்லோரும் கொல்லப்பட்டனர். தலமைக்கு தெரியாமல் தப்பி ஓடியவர்கள் ஏராளம். அவர்களில் பலர் பின்னர் ஈழத்தில் வைத்து கொல்லப்பட்டனர். எத்தனை பேர் இப்படி கொல்லப்பட்டனர் என்ற கணக்கு இல்லை. எல்லாவற்றிலும் கேவலமான விசயம் புளட்டில் சேர்ந்த பெண்களை கொண்டுபோய் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சாரத்திற்கு விற்றது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் விற்கப்பட்டதில் இரண்டு பெண்கள் மட்டுமே திரும்ப குடும்பத்துடன் சேர்ந்தனர். மிச்சப்பெண்கள் என்ன ஆனார்கள் என்று எந்த தகவலும் இல்லை. அனேகமாக புளட் இயக்கத்துள் நடந்த இவ்வாறான மோசமான செயல்கள் தலமை பதவிகளில் இருந்த பெண்களுக்கும் தெரிந்தே நடந்தது. சம்மந்தபட்ட பலர் இன்று பெண்ணுரிமை பேசும் முகமூடியுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். இயக்கத்தில் இருந்து தப்பியோடி பின்னர் அந்த பெண்களின் குடம்பத்தாருடன் இந்தியா சென்று பெண்கள் இருவரையும் மீட்ட சிறி என்ற உறுப்பினர் கொழும்பில் வைத்து 1988 ல் புளட் அமைப்பாலேயே கொல்லப்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். தீப்பொறி யாரால் நடத்தப்படுகிறது என்பதே இப்பொழுது தான் தெரியும். இத்துடன் தீப்பொறி செய்திகளை இணைப்பதை நிறுத்துகிறேன். தவறுக்கு மனம் வருத்துகிறேன்.

இவைகள் மட்டுமில்லை. இன்று புலம்பெயர் நாடுகளில் கூச்சல் போடுபவர்களும் அரச அடிவருடிகளாக இருப்பவர்களில் பலரும் பல உள் படு கொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள். தமது பாதுகாப்பு கருதி தமக்கென்று ஒவ்வொரு அரசியல் முகமூடியை அணிந்து கொள்ள முற்படுகின்றனர்.

ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்கு சென்றவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள். கருத்து முரண்பட்டவர்கள் அனேகமாக எல்லோரும் கொல்லப்பட்டனர். தலமைக்கு தெரியாமல் தப்பி ஓடியவர்கள் ஏராளம். அவர்களில் பலர் பின்னர் ஈழத்தில் வைத்து கொல்லப்பட்டனர். எத்தனை பேர் இப்படி கொல்லப்பட்டனர் என்ற கணக்கு இல்லை. எல்லாவற்றிலும் கேவலமான விசயம் புளட்டில் சேர்ந்த பெண்களை கொண்டுபோய் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சாரத்திற்கு விற்றது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் விற்கப்பட்டதில் இரண்டு பெண்கள் மட்டுமே திரும்ப குடும்பத்துடன் சேர்ந்தனர். மிச்சப்பெண்கள் என்ன ஆனார்கள் என்று எந்த தகவலும் இல்லை. அனேகமாக புளட் இயக்கத்துள் நடந்த இவ்வாறான மோசமான செயல்கள் தலமை பதவிகளில் இருந்த பெண்களுக்கும் தெரிந்தே நடந்தது. சம்மந்தபட்ட பலர் இன்று பெண்ணுரிமை பேசும் முகமூடியுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். இயக்கத்தில் இருந்து தப்பியோடி பின்னர் அந்த பெண்களின் குடம்பத்தாருடன் இந்தியா சென்று பெண்கள் இருவரையும் மீட்ட சிறி என்ற உறுப்பினர் கொழும்பில் வைத்து 1988 ல் புளட் அமைப்பாலேயே கொல்லப்பட்டார்.

இதே புளட் உறுப்பினர் தான் **** என்பதை மறக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.