Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பொங்கியெழத் தயாராகுங்கள்

Featured Replies

Venue:

Richardson Evans Playing Fields

Roehampton Vale

London

SW15 3PQ

Date: Saturday 12 July 2008 at 3 PM

For further detail

http://www.ponguthamil.co.uk/

Let us, one and all surge forward with our clarion call

to let the whole world know of our thirst -our aspiration

for our lost Motherland

for our lost Tamil Nation

for our self determination and

for our future generation

to break the shackles from a racist regime

to our long delayed freedom

Let us no longer be the silent witnesses to the violations directed against

our brethren.

Show your solidarity to counter the propaganda of disinformation of the

protoganists against our concept of a free Tamil Nation

Do not let yourselves to be muzzled and be bludgeoned in to silence.

"Tamil statehood is at hand if Tamils demonstrate courage, resolve and speak truth to power"- Bruce Fein- Tamilsforjustice

Pongu tamil Video song

http://www.eelamhomeland.com/eelamclipz/mu...p?vid=add936e94

Edited by sanjee05

Putney Vale, Roehampton Vale Asda

எனும் இடத்திலை மகிழூந்து தரிப்பிடம் Asda வளாகத்திலை இருக்கிறது. அதில் இருந்து அருகிலேயே Kingston பல்கலைக்களகம். அதனோடு இருக்கும் பூங்காவில்தான் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கிறது.

அடுத்த பிரமாண்டமான பொங்குதமிழை லண்டன் வாழ் தமிழர்கள் செய்து முடிப்பார்கள் அதற்கு என் முற்கூட்டிய பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான லண்டன் தமிழ் உள்ளங்களே , உங்களின் பங்களிப்பை கனடா தமிழ் மக்கள் போல் காட்டுவீர்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

பொங்கு தமிழ் குரல் கேட்டு அதிரட்டும் இலண்டன்! 12/07/2008 சனிக்கிழமை அன்று!!

இவை என்ன தலைகளா இல்லை கடல் அலைகளா?

என்று என்னும் வண்ணம் தமிழர் கூட்டம் திரண்டிடுவோம்!!!

கனேடிய தமிழர்களுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்போம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி அருகில் உள்ள மற்றைய நாடுகளில்(பிராண்ஸ், ஜேர்மனி) இருந்து இலண்டனுக்கு மகிழுந்தில் செல்பவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் தானே..

உச்சி மீது தோன்றும் அந்த வானம்

அது மெச்ச வேண்டும் பொங்கு தமிழ் கண்டு!

இலட்சமாக இலண்டனிலே வந்து - எங்கள்

இலட்சியத்தை உரைத்திடுவோம் அன்று!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வாழ் ஈழத்தமிழர்களே உங்களிற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் உங்கள் தாய்நாட்டுப்பற்றை வெளிப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள் உறவுகளே . எமது தலைவன் பிரபாகரன் என்று உலகத்துக்கு சொல்லுங்கள் எங்களுக்கு ஈழம் வேண்டும் என்று உரத்து கூறுங்கள் .வெற்றிக்கனியை ருசிக்கப்போகும் லண்டன்வாழ் ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.

பொங்க வேணும் எல்லாரும் பொங்க வேணும்.

வெற்றி பேற ஐ.சூர்யாவின் வாழ்துக்கள் முக்கையமாக ஊடகங்களை அழத்து உங்கள் தகவலை தெரிவிக்க மறவாதீர்கள்

Have A Break

Pongup1.jpg

Edited by பொய்கை

இந்த சனிகிழமை லண்டன் அதிருமா?

எல்லாபக்கங்களிலும் தன் கருத்துக்களை பறந்து பறந்து எழுதி யாழ்களத்தின் பக்கங்களை நிரப்பும்

எனதருமை லண்டன் நண்பர்கள் சிலர் ஏனோ இந்தப்பக்கம் வரவே இல்லை. :wub:

ஆனாலும் நாளைய நிகழ்வுக்கு நிச்சயம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

இந்த தலைப்பை இன்று இன்னும் கொஞ்சபேர் வாசிக்கும் வண்ணம் கருத்துக்களால் நிரப்புவோம் நண்பர்களே!

பூனை என ஒதுங்குதல் இழிவு!! புலி நீயெனில் நாளை வருவாய்!!!

Edited by vettri-vel

இந்த தலைப்பில் அருமை நண்பர் நெடுக்கர் போன்றவர்களின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்ர்க்கிறேன்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரை விட்டுவிட்டீர்களா? கிருபன்ஸ், மதன், நெடுக்ஸ், டன்ங்கஸ், தயா, விகடகவி, கறுப்பி போன்ற இலண்டன் உறவுகளின் வருகைகள் நிச்சயம் இருக்கும் என நம்புகின்றேன்.

ஒரு கதை ஒன்று.

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம், ஆஹா, ஓகோ என்று புகழ்வார்களாம். அந்தப் புகழ்ச்சியில் அரசன் மயங்கியிருக்கின்றபோது, தென்னாலிராமன் சொன்னானாம். அரசே இந்தப் புகழ்ச்சி எல்லாம் பொய், அதை நிருபித்துக்காட்டவா என்று. அரசனின் சம்மதமும் கிடைத்தது.

மறுநாள் ஒரு பெரிய தொட்டிக்குள் எல்லோரும் வந்து ஒவ்வொரு குடம் பால் விட வேண்டும் என்று அரசன் மூலமாக அறிவிக்கவைத்தான். எல்லோரும் குடத்தில் கொண்டு வந்து ஊற்றினார்கள். முடிந்த பின் பார்த்தால்.... வெறும் தண்ணி மட்டும் தான் அங்கிருந்தது.

அடுத்தவன் ஊற்றுவான் என்று எல்லோரும் தண்ணீரை ஊற்றிவிட்டுச் சென்றார்கள்.

இது போலத் தான் அவன் போவான், நான் நிற்கலாம் என்று எம்மக்கள் பலர் செய்வார்கள். இப்படி எல்லோரும் நினைத்தால் ..... யோசித்துப் பங்குபற்றுங்கள். வருடத்தில் ஒரு நாள். ஏன் 5 வருடத்தில் இந்த நாள் உங்களால் ஒதுக்கமுடியாதா?

அடுத்த பொங்குதமிழை தமிழீழத்தில் காணவேண்டுமெனில் இதில் இணைந்து கொள்ளுங்கள்..

நாளை லண்டனில் மழை எண்று வானிலை அறிக்கை சொல்கிறது. சிறுவர்களுடன் வருபவர்கள் சரியான ஏற்பாடுகளோடு வரவும்.

அப்படி மழை வராமல் விட்டால் மிகவும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரை விட்டுவிட்டீர்களா? கிருபன்ஸ், மதன், நெடுக்ஸ், டன்ங்கஸ், தயா, விகடகவி, கறுப்பி போன்ற இலண்டன் உறவுகளின் வருகைகள் நிச்சயம் இருக்கும் என நம்புகின்றேன்.

ஒரு கதை ஒன்று.

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம், ஆஹா, ஓகோ என்று புகழ்வார்களாம். அந்தப் புகழ்ச்சியில் அரசன் மயங்கியிருக்கின்றபோது, தென்னாலிராமன் சொன்னானாம். அரசே இந்தப் புகழ்ச்சி எல்லாம் பொய், அதை நிருபித்துக்காட்டவா என்று. அரசனின் சம்மதமும் கிடைத்தது.

மறுநாள் ஒரு பெரிய தொட்டிக்குள் எல்லோரும் வந்து ஒவ்வொரு குடம் பால் விட வேண்டும் என்று அரசன் மூலமாக அறிவிக்கவைத்தான். எல்லோரும் குடத்தில் கொண்டு வந்து ஊற்றினார்கள். முடிந்த பின் பார்த்தால்.... வெறும் தண்ணி மட்டும் தான் அங்கிருந்தது.

அடுத்தவன் ஊற்றுவான் என்று எல்லோரும் தண்ணீரை ஊற்றிவிட்டுச் சென்றார்கள்.

இது போலத் தான் அவன் போவான், நான் நிற்கலாம் என்று எம்மக்கள் பலர் செய்வார்கள். இப்படி எல்லோரும் நினைத்தால் ..... யோசித்துப் பங்குபற்றுங்கள். வருடத்தில் ஒரு நாள். ஏன் 5 வருடத்தில் இந்த நாள் உங்களால் ஒதுக்கமுடியாதா?

அடுத்த பொங்குதமிழை தமிழீழத்தில் காணவேண்டுமெனில் இதில் இணைந்து கொள்ளுங்கள்..

நல்ல அழைப்பு இது

எல்லோரும் தயாராகிக்கொண்டிருப்பதாகவே நானும் அறிந்தேன்

எனது உறவுகளும் கலந்துகொள்ளச்செய்ய என்னால் ஆன முயற்சிகளை எடுக்கின்றேன்

மற்றவர்களும் உங்கள் உங்கள் உறவுகளுக்கு அறிவிக்கமுயற்சிக்கலாமே

நன்றி.........

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் அருமை நண்பர் நெடுக்கர் போன்றவர்களின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்ர்க்கிறேன்

நான் எனது வீட்டில உள்ளவங்ளை எல்லாம் போகக் கேட்டுள்ளேன். அவர்களும் ஒழுங்குபடுத்தப்பட்ட "கோச்" வண்டிகளில் போக உள்ளனர். நான் வருவனா வரமாட்டனா என்பதை இப்ப சொல்ல முடியாது. :rolleyes:

  • தொடங்கியவர்

எல்லாபக்கங்களிலும் தன் கருத்துக்களை பறந்து பறந்து எழுதி யாழ்களத்தின் பக்கங்களை நிரப்பும்

எனதருமை லண்டன் நண்பர்கள் சிலர் ஏனோ இந்தப்பக்கம் வரவே இல்லை. :rolleyes:

ஆனாலும் நாளைய நிகழ்வுக்கு நிச்சயம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

இந்த தலைப்பை இன்று இன்னும் கொஞ்சபேர் வாசிக்கும் வண்ணம் கருத்துக்களால் நிரப்புவோம் நண்பர்களே!

பூனை என ஒதுங்குதல் இழிவு!! புலி நீயெனில் நாளை வருவாய்!!!

நன்றி......

நாளை லண்டனில் தமிழ் மக்கள் குரல் ஓங்கி ஓலிக்க வேண்டும்......ஏலும் எண்டால் ஒளிப்பதிவுகள் தருகிறேன்

புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து

புலம்பெயர் தமிழ் மக்கள்இ தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.

தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசுஇ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.

சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம்இ தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி-ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.

அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன்இ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.

  • தொடங்கியவர்

பொங்கு தமிழாக’ இலண்டன் மண்ணில் அணிதிரள்வதற்கு பிரித்தானியா வாழ் தமிழீழ உறவுகள்

‘பொங்கு தமிழாக’ இலண்டன் மண்ணில் அணிதிரள்வதற்குஇ

பிரித்தானியா வாழ் தமிழீழ உறவுகள் எழுச்சிக்கோலம் பூண்டுள்ளனர்.

தமிழீழ தாயகம்இ தேசியம்இ தன்னாட்சியுரிமை ஆகிய அதியுயர்

வேட்கைகளை இதயங்களில் சுமந்துஇ நாளை சனிக்கிழமை

இலண்டன் மண்ணில் பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வதற்குஇ

பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர்.

இலண்டனின் தென்மேற்கேயுள்ள ‘றோஹாம்ப்ரன் வேல்’ பகுதியில் அமைந்திருக்கும்இ ‘றிச்சார்ட் இவான்ஸ்’ விளையாட்டுத் திடலில்இ நாளை மாலை 3:00 மணிக்கு

ஷபொங்கு தமிழ்| எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இதில்இ பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வதற்குஇ பிரித்தானியாவின்

பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் தமிழீழ உறவுகள் தயாராகியுள்ளனர்.

‘பொங்கு தமிழாக’ அணிதிரளும் தமிழீழ உறவுகளின் நலன்கருதிஇ

இலண்டனின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து வண்டிகள் ஒழுங்கு

செய்யப்பட்டுள்ள அதேவேளைஇ தன்னெழுச்சியுடன் தமது

ஊர்திகளில் இணைந்து கொள்வதற்கும் பலர் உத்தேசித்துள்ளனர்.

இதனிடையேஇ ‘பொங்கு தமிழாக’ எழுச்சி கொண்டு நிற்கும்

புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளுக்குஇ தனது வாழ்த்துக்களை

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

அவர்கள் உரித்தாக்கியிருப்பதோடுஇ பெருமிதமும் கொண்டிருப்பதாகஇ

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

Edited by sanjee05

இன்றைய பொங்குதமிழ் நிகழ்விற்கு எனது வாழ்த்துகள்.

லண்டன் பொங்கு தமிழுக்கு ஏற்படுத்த பட்ட பேருந்து வசதிகள் விபரம்.

Enfield - Opposite to Enfield Nagapoosani Amman Kovil

East Ham - Burges Road , East Ham

Gants Hill - Outside Valentine School (Saturday Tamil School), Cranbrook Road, Gants Hill

Ilford - Opposite to Selva Vinayagar Kovil, Ley Street, Ilford

Walthamstow - Opposite to Katpaka Vinayagar Kovil, Walthamstow

விபராங்கள் பெற தெலைபேசி எண்கள்

Coach leaving from Tickets are available from Phone No

Enfield (Edmonton) New Kannan Stores 020 8884 4979

East Ham Seelan Tamil Shop 0794 011 4059

Gants Hill Selva Vinayagar Kovil 0796 071 9162

Ilford Nerojan Silk 0785 416 1301

Walthamstow 1.Katpaka Vinayagar Kovil, 2. Brinton Video 0788 251 3618

Edited by பொய்கை

  • தொடங்கியவர்

நன்றி பொய்கை..... என்னுடைய பேருந்து 5 ஆட்களுடன் புறப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.