Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பிடிக்கூட நடக்குது..........!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிங்களா இங்க தமிழ் சனங்கள் குண்டு வீச்சால் சாகும்போது வாயை மூடி மௌனியாயிருந்து விட்டு புலிகள் மீது குற்றச்சாட்டுகளை வைத்து கதையளக்கும் இந்த பெரிய மனிஷர் (வயதில்) கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுறார்.

இந்த கொடுமையை யாரிட்ட சொல்லுறது?????????

  • தொடங்கியவர்

கூட நிக்கிறவை JVP ஆக்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்வது இவனெல்லாம் ஒரு.............................

மனிதனுக்கு பிறந்த நாள் கொண்டாடலாம்.................

பிணங்களுக்கு........................திதி .ஆண்டுஅமுது இதில் இரண்டில் ஒன்றாக இருக்கலாம்

news_2008_8_images_newsDSC00257.jpg

இவன் வெட்டும் கேக்கில் இருந்து கூட இரத்தம் வடிகிறது பாருங்கள்! அது தமிழ் மக்களின் இரத்தம் தான்!!!

உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி சிங்கள பயங்கரவாதத்தின் குண்டுமழையில் எம்மக்கள் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் , சிங்கள அரசு தரும் கூலியில் கேக் வாங்கி வெட்டி பிறந்த நாள் கொண்டாடுபவன், அவன் பிறந்த மண்ணின் அசல் வித்தாக இருக்க முடியாது.

எங்கேயோ கோளாறு இருக்கிறது! ஆனாலும் ஒரு மனிதனின் பிறப்பை விமர்சிப்பது எமது பண்பாடு இல்லை என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்!

மக்களின் கண்ணீரில் இவர்கள் வெட்டும் கேக்குகளே இவர்களுக்கு நஞ்சாகட்டும்!

அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்றாகும்!!

அறம் பிழைத்தவனுக்கு அவன் அரசியலே கூற்றாகட்டும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா பின்னால கண்ணாடி போட்டு நிற்பவர்.. ? (பாதி உடம்பு படத்தில் மறைந்து)

மாவை சேனாதிராஜாவா?..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்.. கைகட்டி நிற்பவர் எல்லாம் ஏவிஎம் சரவணனா?

நான் நிக்கிறேன் இது கனடாவில் என்று. அவர் இப்போது கனடாவில் நிற்கிறார். கடந்த வாரம் ஒரு கலியான வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர் தான் பிரதம விருந்தினர். நான் கமரா கொன்டு செல்லவில்லை. கொன்டுசென்றிருந்தால் அதையும் இதில் இனைத்து இணைத்து இருக்கலம். எமது மக்களை அழித்து நட்டை சின்னாபின்னப் படுத்தும் அரசுக்கு வக்காளத்து வாங்கி நக்கி பிழைக்கும் ஒரு நாய்க்கு கம்பளம் விரித்து பொண்னாடை போர்த்தி ஆராத்தி எடுக்க ஒண்டு இரண்டு பேர் இல்லை கனபேர் இருக்கினம் என்ற நிலைமை இருக்கும் போது எமது மக்களுக்கு இப்போது விடிவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. புலி பலவீனமாகுது என்று செய்தி வர வர இந்த கூட்டத்தின்ர எண்ணிக்கையும் அதிகரிக்குது. ஊரில் இருக்கும் தமது உறவினர்க்கு வேலை எடுத்து கொடுக்கும்படி இங்கு இந்த கூட்டத்தில் சிலர் விண்ணப்பிப்பதாகவும் கேழ்வி. வாழ்க தமிழினம்... மன்னிக்கவும் இழிவினம் சீ தூ...................

உவாக்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிக்கிறேன் இது கனடாவில் என்று. அவர் இப்போது கனடாவில் நிற்கிறார். கடந்த வாரம் ஒரு கலியான வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர் தான் பிரதம விருந்தினர்.

கனடாவில கல்யாணவீடுகளுக்கு பிரதம விருந்தினர்களை அழைக்கும் வழக்கம் இருக்கிறதா?. அதுசரி உந்த ஆளை திருமணத்தில் வந்த ஒரு சனமும் நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேள்வி ஒன்றும் கேட்க வில்லையா?

உவாக்..

நீங்கள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டிருக்கிறியல் போலக் கிடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் கேக் வெட்டேக்கை , என்ன ஒரு சிரிப்பு சிரிக்கிறார் . சொக்கையில குழி வேறை விழூது .

நான் நிக்கிறேன் இது கனடாவில் என்று. அவர் இப்போது கனடாவில் நிற்கிறார். கடந்த வாரம் ஒரு கலியான வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர் தான் பிரதம விருந்தினர்.

இன்னும் எங்கட சனத்திற்கு கலியான வீட்டிற்கு எவனவனை கூப்பிடுறது என்ற நாதி இல்லாமல் போச்சு இதுக்குள்ள தமிழ் தமிழிழம் தமிழ் தேசியம் எண்டு புலுடாக்கள் வேற புலம்பீனம் முதல்ல இப்படியான கேவலமானதுகளை நிறுத்த யோசிச்சாலே போதும் நாங்கள் அடுத்தது என்ன செய்ய வேணும் எண்டு விளங்கும் அதை விட்டு அவனுக்கும் கொடி பிடிச்சு பொங்கு தமிழுக்கம் கொடி பிடிக்கிற வேலையை முதல்ல நிறுத்திற வழியை பாருங்கோ !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பாலனவர்களுக்கு இனஉணர்வு உண்டு. ஆனால் இப்படியானவற்றைத் தவிர்ப்பதில்லை. இப்போது நண்பர் rajcanகூட ஆனந்தசங்கரியார் கலியாணவீட்டிற்கு வந்தவர் என்றதற்காக வெளியேறவில்லை. இவரைப் போன்றே பலரது மனநிலையும் இருந்திருக்கலாம். எனவே எல்லா மக்களையும் பற்றி இப்படிக் கதைப்பது சரியல்ல.

ஓம் அண்ணன் ! இப்படியே இதெல்லாம் தனிப்பட்ட பிரச்சனை எண்டு கொண்டு இவங்களை கூட்டி வந்து விருந்து வச்ச கொண்டாடுவம் ஏன் எண்டால் சனங்களின்ர மனநிலை மாறாது மட்டுமல்ல மாத்தவும் கூடாது ஆனால் கண்டியளோ தமிழிழம் வேணும் எங்களுக்கு !!!

எங்கட சனத்திற்கு இவ்வளவு பட்டாப்பிறகும் அந்த மனநிலையை மாத்தத் தெரியால்ல எண்ட இதுகள் என்னவென்று சொல்வது !!! சரி சரி இதுகளை விட்டு அடுத்த பொங்கு தமிழுக்கு எப்பிடி கொடி பிடிக்கிறது எண்டு யோசிக்கலாம் இந்த பாவம் நீங்கினாலும் நீங்கும் ! தமிழிமும் கிடைச்ச மாதிரி இருக்கும்.

  • தொடங்கியவர்

இப்போது நண்பர் rajcanகூட ஆனந்தசங்கரியார் கலியாணவீட்டிற்கு வந்தவர் என்றதற்காக வெளியேறவில்லை.

அவர் தான் மாப்பிளயோ??? :rolleyes::unsure::o

  • தொடங்கியவர்

--

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்

உவாக்..

அவர் தந்த கேக் சாப்பிட்டியள் போல தூயா வாந்தி எடுக்கிறியள் :rolleyes::unsure:

அல்லது கந்தப்பு கேட்டது போல நீங்கள் சமைத்ததை சாப்பிட்டயல் போல :o:lol:

கடந்த வாரம் ஒரு கலியான வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர் தான் பிரதம விருந்தினர். நான் கமரா கொன்டு செல்லவில்லை. கொன்டுசென்றிருந்தால் அதையும் இதில் இனைத்து இணைத்து இருக்கலம்.

அப்பு, உங்களைத் திருமண வீட்டுக்கு அழைத்தவர்களைப் பார்த்துக் காறித்துப்பாமல் யாழிலை வந்து கருத்தெழுதுகிறீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் மாப்பிளயோ??? :rolleyes::unsure::o

அப்புஇ உங்களைத் திருமண வீட்டுக்கு அழைத்தவர்களைப் பார்த்துக் காறித்துப்பாமல் யாழிலை வந்து கருத்தெழுதுகிறீர்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பார்ரா இந்த கூத்தை அவருக்கு ஒரு பிறந்தநாள் அதில அவருக்கு ஒரு சிரிப்பு வேற :rolleyes::unsure: ......... இறந்தநாளாக இருந்திருந்தால் நாங்களே கொண்டாடியிருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: உவங்கள் அண்ணன் தம்பியெண்டு கனபேர்.ஒருத்தன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இலயும், இன்னொருத்தர் புலிகளின் விசுவாசியாகவும், இன்னொண்டு அழுங்குச் சங்கரியாகவும் இருந்தவங்கள்.ஒண்டும் உருப்பட்டதுகள் இல்லை.உதுகளின்ர இன்னொரு சகோதரத்தின்ர மகன் மொரட்டுவையில என்.டி.டி படிச்சது.அதுவும் ஒரு சங்கரிதான்(கஜதேவ சங்கரி).

ஒருமுறை வெள்ளவத்தையில கூட்டமாக நிண்ட மொரட்டுவை பல்கலைக்கழகப் பொடியள பொலீஸ் பிடிச்சுக்கொண்டு போகேக்க தான் மட்டும் பெரியப்பாவின்ர(அழுங்குச் சங்கரிதான்)செல்வாக்கால வெளியில வந்திட்டுது. வந்துபோட்டு ஏதோ தன்ர திறமையால வெளியில வந்த மாதிரிக் கதை விட்டது.இப்ப லண்டனில எங்கேயோ குப்பை கொட்டிக் கொண்டு இருக்குது எண்டு கேள்வி.

இவங்களால சுத்தியிருக்கிறவங்களுக்கும

இது ேபால்

இவர்கைள அறிந்தவர்கள் எழுதலாேம???

ேதாலுரிக்கலாேம????

உரிக்கலாம் தான் ஆனால் பொதுக்களத்தில் எப்படி உரிப்பது எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பலர் அடக்கியே வாசிக்கிறார்கள்.

உரிக்கலாம் தான் ஆனால் பொதுக்களத்தில் எப்படி உரிப்பது எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பலர் அடக்கியே வாசிக்கிறார்கள்.

ஓம் அண்ணை இஞ்ச கதைக்கிறதை தனி தனியா நிண்டு கதைக்க வேணுமே அப்ப தான் அவன் வண்டவாளம் தண்டவாளம் ஏறுமோ ! நல்லாயிருக்கு உங்க கதை பொதுக்களம் தனிக்களம் அதில பாம்பு பாதுகாப்பு இஞ்ச நாங்கள் எழுதுறதுக்கு பயபடபிடுஙடகொ ஆனால் களத்தில எங்கட உறவுகள் செத்து தமிழீழம் எடுத்து தரவேணும்.

இது ேபால்

இவர்கைள அறிந்தவர்கள் எழுதலாேம???

ேதாலுரிக்கலாேம????

இப்படி ஓவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தோலுரிக்கத் தொடங்கிகானலே போதும் இவங்கட தனிப்பட்ட வாழ்கையில் இறுக்கங்களை கொண்ட வந்து ஓரளவுக்காவது இறுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.