Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

நன்றிகள் அஜீவன் அண்ணா....அழகழகான படங்கள் எல்லாம் போட்டு இருக்கீங்க..எல்லா இடத்துக்கும் போய் இருக்கிங்களா?....

சுட்டி...Arctic இல் இல்லாத பனியா? அங்கு வாழாத மனிதர்களா?.....பனி வீட்டில் தானே வசிக்கிறார்கள் அங்குள்ள மக்கள்... :P :P :P :wink:

எல்லா இடங்களுக்கும் என்று சொல்ல முடியாது.

சுவிசுக்கு வந்த புதிதில் நண்பர்களுடன் அழகான இடங்களெல்லாம் சுற்றித் திரிவேன்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களை அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.

எனது முக்கிய பொழுது போக்கிலொன்று காரோட்டுவது.

அது இப்படியான இடங்களை சுற்றிப் பார்க்க வாய்ப்பை உருவாக்குகிறது எனலாம்.

சுட்டி...Arctic இல் இல்லாத பனியா? அங்கு வாழாத மனிதர்களா?.....பனி வீட்டில் தானே வசிக்கிறார்கள் அங்குள்ள மக்கள்...

சுவிசை விட அதிக பனிகள் கொண்ட இடங்களும்

அழகான இடங்களும் இருக்கலாம் மழலை.

ஆனால் இங்கே அழகு மட்டுமல்ல, பாதுகாப்பும் இருப்பதால்

இதுவரை நான் போன இடங்களில்

பாதுகாப்புடன் அழகியலை ரசிக்கக் கூடிய

நாடென்று சுவிசைத்தான் சொல்வேன்.

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

______________________________________________________

கடந்த சனிக்கிழமை Whipsnade Wild Animal Park சென்றபோது சுட்ட காட்சி இது.

காரில் இருந்த படியே சுற்றிப்பார்க்கலாம்.

கிட்டத்தட்ட காட்டுக்குள் சென்ற அனுபவம் கிடைத்தது.

பெரும்பாலான விலங்குகளை சுதந்திரமாக சுற்ற விட்டிருக்கிறார்கள்.

புலியையும் யானையையும் எடுத்த படம் சரியாக வரவில்லை :cry: :( .

இதோ மான் கூட்டம்.. (வாகனத்தில் இருந்தபடி எடுத்ததால் தெளிவு குறைவாக உள்ளது.)

_______________________________________________________

wipesnade3qo.jpg

________________________________________________________

இங்கு செல்ல விரும்புவர்கள் இதன் இணையத்தளத்தை

பார்க்கலாம்.

:arrow: www.whipsnade.co.uk

_________________________________________________________

இது சில மாதங்களுக்கு முன் லண்டன் சென்ற போது சுட்டது.

:arrow: :arrow:

__________________________________________________________

london2jo.jpg

__________________________________________________________

whipsnade17av.jpg

____________________________________________________________

--------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசி

  • 3 weeks later...

நான் இணைத்த லண்டன் புகைப்படங்கள் காணாமல் போய்விட்டது :(

இது லண்டனுக்கு வெளியே கடந்த ஆண்டு தங்கியிருந்த இடமும் அதன் வெளிப்புறமும்

lastyearroom12ii.jpg

பெரிதாக பார்க்க http://img287.echo.cx/my.php?image=lastyea...om1large0bp.jpg

lastyearroom21wf.jpg

பெரிதாக பார்க்க http://img287.echo.cx/my.php?image=lastyea...om2large4ut.jpg

lastyearroom39nv.jpg

பெரிதாக பார்க்க http://img287.echo.cx/my.php?image=lastyea...om3large4lh.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இயற்கை சூழ்நிலையுள்ள இடங்கள்....நன்றிகள் மதன் அண்ணா...என்ன பெயர் இடத்திற்கு?

நன்றி மழலை இடத்தின் பெயர் Sheffield

நன்றிகள் வசியண்ணா & மதன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன்

multi1mc.jpg
parasuit2dh.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈஸ்வர்

  • தொடங்கியவர்

ஈஸ்வார் மதன் இருவரது படங்களும் நன்றாக உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள்

  • தொடங்கியவர்

தூரம் ?

r33su.jpg

r41gw.jpg

  • தொடங்கியவர்

மலர் கூட்டம்

r67sc.jpg

r53bt.jpg

r77nf.jpg

r84ye.jpg

r102sj.jpg

r117ku.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குழை நல்ல அழகான படங்கள்

குளம் படம் நன்றாக இருக்கின்றன.

எல்லாப்படங்களும் அழகாக இருக்கின்றன. நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணா அழகான படங்கள்..என்ன மலர் வாசம் வருகிறதே :P :P :P

நன்றி குளம் படங்களுக்கு

  • தொடங்கியவர்

s49ah.jpg

s50px.jpg

s73ao.jpg

s67kz.jpg

s89jy.jpg

s92yd.jpg

நன்றாக இருக்கின்றன. முதல் படம் ஏன் இருட்டாக இருக்கிறது வெளிச்சம் கமராவுக்கு முன்னிருந்து வந்ததாலா?

  • தொடங்கியவர்

மப்பு

  • கருத்துக்கள உறவுகள்

மப்பு

யாருக்கு கமராக்கா அல்லது போட்டோ எடுத்தவருக்கா??? :evil: :evil:

  • தொடங்கியவர்

யாருக்கு கமராக்கா அல்லது போட்டோ எடுத்தவருக்கா??? :evil: :evil:

இரண்டு பேருக்குமில்லை , வானிலை மப்பும் மந்தாரமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.