Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணா படங்கள் அருமை. ஆமா என்ன சுற்றுலா நடக்குதா படிக்காமல்.

நானும் ஈபிள் ரவர் பாக்க அங்கே போனான்.. ஆனால் அன்று சரியான பனி மூட்டம். ஈபிள் ரவர் கீழ நின்றும் ஈபிள் ரவரை பார்க்காமல் திரும்பி வந்தேன். :roll: :cry:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.......

2006ம் ஆண்டு ஆங்கிலப்புதுவருடம் பிறக்கும்போது எனது சிட்னியில் கமராவுக்குள் எடுத்தபடம்.

pc3102492ff.jpg

pc3102445sq.jpg

pc3102459ti.jpg

மேலும் படங்கள்

pc3102465hm.jpg

pc3102484mv.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் படங்கள் அருமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப் படங்களும் மிக அமையாக இருக்கு இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்

  • 2 weeks later...

kathirkama14hv.jpg

இலங்கை கதிர்காமம் பிரதேசத்துக்கு அருகில் எடுக்கப்ப படம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா,, மதன் படம் சூப்பர்,,, அட எப்படிப்பா??? புரியல்லையே,, மதனா செய்தாரு? அண்டைக்கு ஒரு நாள் இளைஞனின் உராய்வில் ஒரு போட்டோவை எடுத்துவிட்டு அந்த போட்டோவில் தன் முகத்தை மறைத்து களத்தில் போட்ட மதனா இப்படி செய்தாரு? நல்ல முன்னேற்றம்,, அழகாக இருக்கின்றீர்கள்.. வருங்கால அண்ணி குடுத்துவைச்சவா.... மன்மதன் கலை உங்களின் தாடிமுகத்தில் ஊஞ்சல் ஆடுகின்றது,, :oops: :oops: :? :lol:

தொடர்ந்தும் இலங்கையில் நீங்கள் காட்டுப்பகுதியில் எடுத்த படங்களை எங்களூக்காக தரவேண்டும்.. :P :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மதன்..அப்படியா? :P

யாழ்பாணத்தில் எடுத்த படங்களையும் போடுங்கள்..

பார்க்க ஆவலாக உள்ளது.

  • தொடங்கியவர்

மிகுதி படங்களையும் விரைவில் போடுங்கள்....

பல இடங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள் போல இருக்கிறது.

:idea:

கதிர்காமம் மலை ஏறலையா?

மலையேறி கந்தாருள் கிடைச்சுதா :P

நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு ..............

நம்நாடு....... எக்கேடு கெட்டாலும்....... நாம் வாழ.... நன்கு வாழ........ பழக்கப்பட்டுக்கொண்டோம்..... பழக்கப்படுத்திவிட்டார்கள்.....

.. யாரோ... நாமும் தான் முக்கிய காரணம்.....இவைகளெல்லாம்.... நமக்கு மட்டும்தான் நன்மையாக இருக்கும்..... விளங்குவோர் விளங்கினால் சரி.... நன்கு விளக்க நான்விரும்பவில்லை....:x :lol: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு ..............

அட என்னய்யா கதைக்கிறீங்க?? கடவுளால உதவி செய்யத்தான் முடியுமே ஒளிய நேரடியாகவ வந்து புறோக்கர் வேலை எல்லாம் செய்யமாட்டாரு. :evil:

அட கதிர்காமத்துக்கு போன நம்ம மதன், அங்க போய் தெருவில நிண்ட குரங்குகளை படம் எடுத்துக்கொண்டு வந்து காட்டுறார் எண்டால்....... பார்த்துக்கொள்ளுங்கோவன்? இலங்கையிலேயே அதிகமாக பெண்கள் (சிங்களம் தமிழ் எண்டு) அதிகம் வாற கோயில் கதிர்காமம்,, அங்க போய் எடுக்க வேண்டிய போட்டோக்களை எடுத்து டூயட் பாடாமல் ஏதோ பெரிய சாதனை செய்து போட்டன் எண்ட ரீதியில இலங்கைக்கு போனாராம்,, குரங்கை புதிசா பார்த்தாரம் அதை போட்டோ வேற எடுத்தாரம் எண்டுகொண்டு,,,, :evil: :evil: :evil:

ஏன் மாணிக்ககங்கைக்குள்ள ஏதாவது முதலை கிதலை இருந்துருக்குமே?? அதுக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுக்காதேங்கோவன்,, அப்பிராணி குரங்குக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுத்துப்போட்டு வீராப்பு பேசிறியளோ வீராப்பு??

ம்ம் அந்த காலத்தில நான் போனன் எண்டால் எத்தனை படிகள் என் மேல உருளும் தெரியுமா??? :oops: :P :lol: கூட சின்னப்பரும் வருவார்,, ஆனால் அவருக்கு மேல படி உருளாது, படிக்கு மேல அப்பு உருளுவார், (அட அப்பு மப்பில படிகளுக்கு மேலால உருண்டு உருண்டுதான் வருவார் எண்டு சொல்லவந்தன்.. (கதிர்காமத்தில இருக்கிற 1134 படிகளை சொல்லுறனப்பு) :wink: :oops:

இராவணன் அண்ணர் சிரிக்கிறதைப் பாத்தா சீதயப் பாக்க வந்த அனுமார் கூட்டத்தில் ஒண்டைத் தான் மதன் படம் எடுதிருக்கிறார் போல, எதுக்கும் மதன் மிச்சப்படத்தையும் போட்டாத் தான் தெரியும் சீதாவாக்கையில், சீதயக் கண்டவரோ எண்டு...மதனும் நோக்கி...அவரும் நோக்கியதோ தெரியாது....

யாழ்பாணத்தில் எடுத்த படங்களையும் போடுங்கள்..

பார்க்க ஆவலாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் படங்களை இலகுவாக எடுக்க முடியவில்லை. அங்கு சூழ்நிலை அப்படி இருக்கின்றது. முக்கிய இடங்களில் எல்லாம் இராவணத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்

மிகுதி படங்களையும் விரைவில் போடுங்கள்....

பல இடங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள் போல இருக்கிறது.

:idea:

முதல் கிழமை பல இடங்களுக்கும் போயிருந்தேன். அந்த படங்களை விரைவில் இணைக்கின்றேன். பின்பு இரண்டாம் கிழமை தாத்தா இறந்துவிட்டதால் உடன் யாழ்ப்பாணம் சென்றுவிட்டேன். அதன்பின்பு படங்கள் ஏதும் பெரிதாக எடுக்கவில்லை. யாழிலும் முக்கியமான இடங்களை படம் எடுக்க கூடிய சூழ்நிலை இல்லை.

நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு ..............

:lol:

ஏன் மாணிக்ககங்கைக்குள்ள ஏதாவது முதலை கிதலை இருந்துருக்குமே??

மாணிக்க கங்கைக்குள்ள முதலையை காண கிடைக்கேல்ல :lol: மீன்களை தான் கண்டன். கடிக்க வருகுது.

இராவணன் அண்ணர் சிரிக்கிறதைப் பாத்தா சீதயப் பாக்க வந்த அனுமார் கூட்டத்தில் ஒண்டைத் தான் மதன் படம் எடுதிருக்கிறார் போல, எதுக்கும் மதன் மிச்சப்படத்தையும் போட்டாத் தான் தெரியும் சீதாவாக்கையில், சீதயக் கண்டவரோ எண்டு...மதனும் நோக்கி...அவரும் நோக்கியதோ தெரியாது....

சீ சீ அப்படி ஒண்டும் இல்லை. சீதையை காணேல்ல. நுவரெலியாவுக்கு அண்மையில் சீதா அம்மன் கோயிலை தான் பார்த்தன்.

kathirkamam27ly.jpg

முற்று முழுதாக பெளத்த சிங்கள மயப்படுத்தப்பட்டுவிட்ட கதிர்காமம் கோயிலின் நுழைவாயில்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லா சப்பெளில் ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆர்யா

dsc024160fj.jpg

இலங்கை படங்கள் அழகாக இருக்கு. நன்றி மதன் அண்ணா.

ஆர்யாவும் அழகாக சிரிக்கிறார். நன்றி விஷ்ணு

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aar9nc.jpg

ei6hq.jpg

ei15ip.jpg

ei23ku.jpg

ஆஹா... ஆர்யாவப் பார்க்க இவ்வளவு பேரா...... ஆர்யாவும் நல்லாயிருக்கார்... மற்றயப் படங்களும் கிளியராவும் அழகாகவும் இருக்கு இணைத்தமைக்கு நன்றி விஸ்ணு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒ... விஸ்ணுவும் அதைப் பார்க்க போனீர்களா? டன் அதைப் போட்டுக் கிழித்திருக்கின்றரே!! அது உங்களுக்கும் தானா?? :wink: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.