Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனிமேல் சூரிய ஒளி பிடிக்கின்ற காட்சி அழகாகத் தான் இருக்கு! :rolleyes:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

இதில் எப்படி படம் வைப்பது என்று ஆராவது உதவி செய்ய முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதா இந்த இணைப்பைப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?autom...mp;showentry=25

இது எனது கமராவுக்குள் சிக்கியபடம்

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது கமராவுக்குள் சிக்கியபடம்

படம் அழகு.

இன்னும் கொஞ்சம் கிளியரா இருந்தா நல்லாயிருக்கும்

படம் அழகு.

இன்னும் கொஞ்சம் கிளியரா இருந்தா நல்லாயிருக்கும்

நான் இந்த படத்தை சிறிது ஆக்கின படயாய் கிளியரில்லாமல் இருக்கு

  • 1 month later...

அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுத்தோட்டம்

P8120001.jpg

P8120002.jpg

P8120004.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவதாக இருப்பது துளசி செடியா?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவதாக இருப்பது துளசி செடியா?

அதேதான்.இங்கு மலைப்பகுதியில் ஜுன் மாதமளவில் ஒருநாள் பொழுது போக்காக நடந்து சென்றபொழுது கண்ணில் தட்டுப்பட்டது.துளசியா என எனக்கும் சந்தேகமாக இருந்தது இலையை பிடுங்கி கசக்கி மணந்து பார்த்தேன்.துளசியேதான். அப்படியே பெயர்த்துக்கொண்டு வந்துவிட்டேன். முதலாவது படத்திலிருக்கும் செடியை பாருங்கள் பூவைப்போல இருக்கும் ஆனால் அவை இலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக உள்ளது கற்றாளை வகையைச் சேர்ந்த செடி என்றுதான் நினைத்தேன்.

முதலாவது படம் றொம்ப அழகாக இருக்கின்றது.. அந்த மரத்தின் பெயர் என்ன சாத்திரி அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது படம் றொம்ப அழகாக இருக்கின்றது.. அந்த மரத்தின் பெயர் என்ன சாத்திரி அண்ணா..

அது கள்ளி இனத்தை சேர்ந்த செடி அதன் ஆங்கில வகைபெயர் எனக்கு தெரியாது அதுக்கு குளைக்காட்டானைத்தான் கூப்பிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் துளசி மரம் எல்லாம் வளர்க்கும் ஆச்சாரியமானவர் எண்டு... கனவிலையேயும் நினைக்கவில்லை. :)

மூன்றாவது படம் மஞ்சள் செம்பரத்தையா எண்டு கேட்க ஆசை தான்...

வேண்டாம். கேட்டால் நீங்கள் பேசுவீங்கள். :lol: :lol:

சிறியர்.ஊரிலை செவ்வரத்தை எண்டாலே சிவப்பு பூ மட்டும்தான் எங்களிற்கு பழக்கமானது அதிலை அடுக்குபூ ஓற்றைபூ மட்டும்தான். இங்கு நான் பழக்கதோசத்திலை பலநிற செவ்வரத்தை வளர்க்கிறேன். படங்கள் பின்னர்.

சாத்திரியார் இந்த சிதம்பரத்தை, மல்லிகை போன்ற மரங்களை எமது நாட்டு காலநிலைக்கேற்ற படி வளர்ப்பதற்கு மிகக் கூடிய கவனமும் (பசளை, சூரிய ஓளி, உரிய நேரத்தில் அளவான நீர்), அத்துடன் மரங்களில் பாசமும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

P8180095.jpg

P8180096.jpg

P8180098.jpg

P8180097.jpg

P8180101.jpg

சாத்திரி உங்கள் பூமரங்களும் நன்றாக உள்ளது, அதிலும் வெள்ளை செவ்வரத்தை அழகாக உள்ளது. துளசிச் செடிக்குப் பக்கத்தில் நிற்பது போகன்வில்லா தானே?

முன்பு நானும் சில மரக்கறித் தோட்டம் செய்தேன், பின்பு நத்தைகளின் தொல்லைகளால் நிலத்தைக் கவனிக்காமல் விட்டதால் இம்முறை தோட்டம் செய்யும் எண்ணமும் இருக்கவில்லை. இருப்பினும் எனது உள்ள்வீட்டுத் தோட்டத்தில் சிறிய போகன்வில்லா (ரோஸ் நிறத்தில நன்றாகப் பூத்து ஓய்ந்து விட்டது), செவ்வரத்தை, ஐந்தூரியம், ஒரு வித கள்ளி, ஊரில் மணி பிளான்ட் என்று சொல்லுவார்கள் அப்படி சிலவற்றை வளர்க்கிறேன்...

58271463.jpg

84898009.jpg

79793277.jpg

27138895.jpg

குட்டி துளசிக்கு பக்கத்திலை நிற்கிறது போகன் வில்லாதான்(கடதாசிப்பூ) உங்கடை தோட்டத்திற்கு பக்கத்திலை பெரிய மரக்காடுகள் இருந்தால் நத்தையை அழிக்கிறது கஸ்ரம்தான். அப்பிடியில்லாட்டி மருந்து இருக்கிறது அதை தண்ணீரில் கரைத்து பூவாளியால் நிலமெங்கும் ஊத்திவிட்டால் போதும். அந்த வருடத்திற்கு பிரச்சனை இருக்காது. எனக்கும் எறும்புத் தொல்லை இருந்தது. இப்போ இல்லை

நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன். மரக்காடுகள் நெருக்கமாக இல்லாவிட்டாலும் ஐந்து நிமிடங்கள் நடக்கக் கூடிய தூரத்தில் ஒன்று உள்ளது. போனவருடம் பல பூங்கன்றுகளுக்கு கிழங்குகள் வாங்கி பதி வைத்திருந்தேன், பக்கத்து வீடு நாய்கள், பூனைகள் என்று வந்து எல்லாம் கிளறி வெளியே எடுத்துக் கடித்துப் போட்டு விட்டுப் போய்விட்டன.

தோட்டத்து எல்லையும் மரப் பலகைகளும், கம்பியினாலும் ஆனது அதனால் அதுகளை வரவிடாமல் பண்ணுவது கொஞ்சம் சிரமம்.

நாய்கள், பூனைகளை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் பூமரத்தைப் பற்றிப் பற்றி யோசிக்க வேணும்... :icon_idea:

குட்டி, தோட்டத்திற்குள் நாய்கள், பூனைகள் வந்து அசுத்தம் செய்யாமலிருக்க, தோட்டக் கடைகளில் மருந்து விற்கிறார்கள். அதனை கொஞ்சம் தூவி விட்டால்..... 3 மாதத்துக்கு தோட்டப் பக்கம், ஒருத்தரும் எட்டிப் பாக்க மாட்டினம்.

நன்றி சிறி அண்ணா, ஒரு சந்தேகம்... :unsure: நாய் பூனைக்கு ஒன்றும் ஆகாதா? அதுகளுக்கு ஒன்று கிடக்க ஒரு ஆக்கிவிட்டால் நான் எல்லா உள்ள போகவேண்டி வரும்? :mellow::o

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணா, ஒரு சந்தேகம்... :unsure: நாய் பூனைக்கு ஒன்றும் ஆகாதா? அதுகளுக்கு ஒன்று கிடக்க ஒரு ஆக்கிவிட்டால் நான் எல்லா உள்ள போகவேண்டி வரும்? :mellow::o

அப்பிடி நடக்காது அந்த மருந்து வாசனைக்கு அவை வந்து காலைத்தூக்காது :wub: இல்லாட்டி ஊர் விழையாட்டுத்தான் கல்லு பொறுக்கி வையுங்கோ. :lol:

P8130035.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அபிமானம் பெற்ற GTV யின் சில கலைஞர்கள்.. லண்டனில் ஒரு நிகழ்வின் போது.. நம் கமராவுக்குள்ளும் சிக்கிக் கொண்டனர். :):lol:

14082011546.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.